Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கடன் தொல்லை….. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு….. சோகத்தில் குடும்பத்தினர்…..!!

கடன் தொல்லையால் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வி.ஏ.கே.நகரில் கூலி தொழிலாளியான சிவகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள பட்டு மாளிகையில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து ஊரடங்கு காரணத்தினால் சிவக்குமார் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு கடன் தொல்லைக்கு ஆளாகி வந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சிவகுமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குளியலறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து […]

Categories

Tech |