கை, கால்கள் கட்டப்பட்டு லாரி டிரைவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் இருந்து நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்திற்கு சிமெண்டு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை தென்காசியை சேர்ந்த மகேந்திரன் என்பவர் ஓட்டி வந்தார். இதனையடுத்து அந்த சிமெண்டு மூட்டைகளை சவுதாபுரத்தில் உள்ள தனியார் குடோனில் இறக்கிவிட்டு அங்கேயே தூங்கி கொண்டிருந்தார். இதனையடுத்து மறுநாள் காலையில் லோடு ஏற்றும் பகுதிக்கு பின்புறம் மகேந்திரன் அவர் கட்டிருந்த லுங்கியில் […]
Tag: தூக்கில் தொங்கிய பிணம்
அடையலாம் தெரியாத ஆண் ஒருவர் பிணமாக மரத்தில் தொங்கிய சம்பவம் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அருகே உள்ள சோளக்காடு பகுதியில் வனத்துறையினருக்கு சொந்தமான மூலிகை பண்ணை உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று வனக்காப்பாளர் சரவணபெருமாள் அப்பகுதியில் ரோந்து சென்றபோது ஒரு மரத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கும் வாழவந்திநாடு காவல் துறையினருக்கும் […]
வனப்பகுதியில் வாலிபர் தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கூடலூரை அருகே உள்ள லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில் வனப்பகுதி உள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள மரத்தில் வாலிபர் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இதனை பார்த்த அப்பகுதி வழியாக சென்றவர்கள் லோயர்கேம்ப் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வாலிபரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து போலீசார் […]
மர்மமான முறையில் வாலிபர் தூக்கில் தொங்கிய சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பொத்தனூர் அருகே உள்ள தேவசமுத்திரம் பகுதியில் மணிகண்டன் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள சிமென்ட் கம்பெனியில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரமேஷ், குமார், ரவி ஆகியோருக்கும் இடையே முன்பகை இருந்து வந்துள்ளது. இதனையடுத்து சம்பவத்தன்று இரவு இவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதற்குப்பின் […]
தனியார் மில் வளாகத்தில் வேன் டிரைவர் தூக்கில் தொங்கிய சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் முதலக்கம்பட்டி பகுதியில் வேல்முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆண்டிபட்டி வைகை அணை சாலையில் உள்ள தனியார் மில்லில் வேன் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இருவருக்கும் தனலக்ஷ்மி என்ற மனைவியும், 1 மகனும், 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று வேலைக்கு சென்ற வேல்முருகன் மில் வளாகத்தில் உள்ள ஒரு மரத்தில் தூக்கில் தொங்கியபடி […]
கோழி வியாபாரி டாஸ்மார்க் கடையில் தூக்கில் தொங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் பகுதியில் உள்ள மதுபானக்கடையின் பின்புறம் உள்ள பாரில் ஒரு நபர் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதியினர் உடனடியாக பரமத்திவேலூர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் தூக்கில் தொங்கியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் உயிரிழந்த நபர் […]