Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“முட்புதரில் கிடந்த 260 புகைப்பட வாக்காளர் அடையாள அட்டைகள்”… போலீசார் விசாரணை…!!!

முட்புதரில் பல வாக்காளர் அடையாள அட்டைகள் வீசப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள செந்தண்ணீர்புறத்தில் இருக்கும் முத்துமணி டவுன் பகுதியில் அமைந்திருக்கும் மைதானத்தின் மூன்று பக்கமும் முட்புதர்கள் அமைந்துள்ளது. அங்கு அதிக சமூக விரோத செயல்கள் நடந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் முட்புதர் அமைந்துள்ள இடத்தில் 260க்கும் மேற்பட்ட புகைப்பட வாக்காளர் அடையாள அட்டைகளை மர்ம நபர்கள் வீசிச் சென்றுள்ளார்கள். அவ்வழியாகச் சென்ற இளைஞர்கள் அதை பார்த்து பொன்மலை போலீஸ் நிலையத்திற்கும் வருவாய் துறை […]

Categories

Tech |