ராமநாதபுரத்தில் குடும்ப தகராறில் மனைவி பெற்றோர் வீட்டிற்கு சென்றதால் மனமுடைந்த கணவன் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மஞ்சன மாரியம்மன்கோவில் தெருவில் ராமநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி ராஜேஸ்வரி இவர்களுக்கு ஒரு பெண் பிள்ளை உள்ளது. இந்நிலையில் கூலி தொழில் செய்து வரும் ராமநாதன் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். இதனால் தினமும் மது அருந்திவிட்டு ராமநாதன் அவரது மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதனையடுத்து நேற்று முன்தினம் ராமநாதன் குடித்துவிட்டு சண்டை […]
![](https://newstamilan.com/wp-content/uploads/2021/06/202105212248268893_death_SECVPF-6.jpg)