மணலியில் போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, மணலி காவலர் குடியிருப்பில் வசித்து வந்தவர் 35 வயதுடைய சிவகுமார். இவர் ஆர்.கே. நகர் போலிஸ் நிலையத்தில் குற்றப் பிரிவில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு சங்கீதா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளார்கள். சிவகுமார் மது அருந்தும் பழக்கம் உள்ளவர். இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கடந்த வாரம் […]
Tag: தூக்குப்போட்டு தற்கொலை
பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம், இந்திரா வீதியில் வசித்து வருபவர் மாறன். இவருடைய மகள் 16 வயதுடைய துர்காதேவி. இவர் விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த 9ஆம் தேதி மாலை தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து மாறன் விழுப்புரம் நகர காவல்நிலையத்தில் புகார் […]
ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆவாரம்பாளையம் சக்தி எஸ்டேட் பகுதியில் மனோகரன் வசித்து வருகிறார். இவருக்கு கிருத்திகா என்ற மகள் இருந்துள்ளார். இவர் சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். தற்போது கிருத்திகா வீட்டிலிருந்து வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கிருத்திகாவின் குடும்பத்தினர் அவருக்கு திருமணம் செய்வதற்காக மாப்பிள்ளை பார்த்து நிச்சயதார்த்தம் ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால் கிருத்திகா […]
ஜமீன் பல்லாவரத்தில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், பள்ளியக்ரகாரம் கிழக்குத் தெருவில் வசித்து வருபவர் சடகோப ராமானுஜம். இவருடைய மகள் 19 வயதான பவித்ரா. இவர் ஜமீன் பல்லாவரத்தில் வேம்புலி நகர், 3 வது தெருவில் இருக்கின்ற இரண்டு மாணவிகளிடன் தங்கி பி.பார்ம் நான்காம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 27-ம் தேதி மதியம் படிப்பதற்காக படுக்கை அறைக்கு சென்ற பவித்ரா நீண்ட நேரமாகியும் […]
கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகில் கானூர் மெயின் சாலையில் வசித்து வந்தவர் வெங்கடேசன். இவருடைய வயது 37. இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கலையரசி என்ற மனைவி உள்ளார். வெங்கடேசனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் அவரது மனைவி திட்டியதால், மனமுடைந்த வெங்கடேசன் வீட்டில் தூக்குப் போட்டுக் கொண்டுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் […]
விருத்தாச்சலம் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் அருகில் கருவேப்பிலங்குறிச்சியில் வசித்து வருபவர் ராஜேந்திரன். இவருடைய மகன் 28 வயதுடைய தொழிலாளி வீரமணி. இவருக்கு விஜயசாந்தி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று விஜயசாந்தி, விருத்தாச்சலத்தில் இருக்கின்ற கோவிலுக்கு சென்று விட்டு வந்ததால் வீட்டில் சமைக்காமல் இருந்துள்ளார். இதனால் கோபமடைந்த வீரமணி, விஜயசாந்தியிடம் எதற்கு சமைக்கவில்லை என்று கேட்டார். அதன் பின் […]
ஆலங்காயம் அருகில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அருகில் கூவல்குட்டையை சேர்ந்தவர் 21 வயதான சங்கீதா. இவர் வாணியம்பாடி குரும்ப தெருவை சேர்ந்த 27 வயதான திருப்பதி என்பவரை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சங்கீதா கூவல்குட்டை பகுதியில் உள்ள தன் தாய் வீட்டிற்கு […]
அந்தியூரில் தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூரில் முத்துக்குமாரசாமி கோவில் தெருவில் வசித்து வந்தவர் விஜயகுமார்(46). இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றார். இவருக்கு கோமதி என்ற மனைவியும், சபரி கண்ணன் என்ற மகனும், சுபிக்ஷா என்ற மகளும் உள்ளார்கள். இந்நிலையில் சபரி கண்ணன் நேற்று காலை தூங்கி எழுந்து பார்த்தபோது விஜயகுமார் படுக்கை அறையில் இருக்கின்ற கொக்கியில் நைலான் கயிற்றால் […]
நம்பியூர் அருகே பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகில் உள்ள கோட்டுபுள்ளாம்பாளையம் பகுதியில் வசித்து வந்த சீனிவாசன் என்பவருடைய இளையமகள் மலர்(19). இவர் கோபியில் உள்ள அரசு பள்ளியில் 12 ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மலரிடம் சீனிவாசன் நானும் அம்மாவும் பர்கூரில் உள்ள எனது சித்தப்பா வீட்டு கல்யாணத்திற்கு செல்கிறோம். நீயும் பள்ளிக்கூடம் போகாமல் எங்களுடன் வா என்று […]
மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவிடைமருதூர் அருகில் ஆற்காடு முள்ளுக்குடி தெருவில் வசித்து வந்த சந்திரகாசுவின் மனைவி கஸ்தூரி(46). இந்த தம்பதிகளுக்கு அருண்குமார்(19) என்ற மகனும், ஒரு மகளும் இருக்கிறார்கள். சந்திரகாசு முன்னாடியே இறந்துவிட்ட நிலையில் தன் மகன் அருண்குமாரை மீன்சுருட்டி அருகே சலுப்பை கிராமத்தில் உள்ள தனது அக்காள் உமாராணி வீட்டில் கஸ்தூரி தங்க வைத்து ஆறாம் வகுப்பு முதல் படிக்க வைத்து வந்துள்ளார். இப்போது […]
டேன் டீ தலைமை அலுவலகத்தில் உதவி கணக்கு அதிகாரி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தை சேர்ந்த மீனாட்சி சரவணன் (40) என்பவர் நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள டேன் டீ தலைமை அலுவலகத்தில் உதவிக் கணக்கு அதிகாரியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு பிரச்சனை காரணமாக இரண்டுபேரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். […]