Categories
உலக செய்திகள்

ஹிஜாபிற்கு எதிரான போராட்டம்…. இன்று ஒருவருக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றம்…!!!

ஈரான் நாட்டில் ஹிஜாப்பிற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்ட இரண்டாவது நபருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈரானில் கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி அன்று சரியாக ஹிஜாப் அணியாத காரணத்தால் ஒரு இளம் பெண் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவரை காவல்துறையினர் தாக்கியதில் 16ஆம் தேதி அன்று அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அங்கு ஹிஜாபை எதிர்த்து மக்கள் தீவிரமாக போராட்டம் மேற்கொண்டு வருகிறார்கள். இரண்டு மாதங்களாக நீடிக்கும் இந்த போராட்டத்தின் வெற்றியாக முஸ்லிம் மத சட்டங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி செங்கோட்டை தாக்குதல் பயங்கரவாதி ஆரிஃபுக்கு தூக்கு தண்டனை உறுதி – மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்த கோர்ட்..!!

 2014 இல் தூக்கு தண்டனை வழங்கப்பட்ட நிலையில் ஆரிஃப் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். டெல்லி செங்கோட்டையில் 2000 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட தாக்குதலில் பயங்கரவாதி ஆரிஃப்புக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 2014 இல் மரண தண்டனை உறுதி செய்யப்பட்ட நிலையில், முகமது ஆரிஃப் உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்திருந்தார்.. இந்நிலையில் அந்த மனுவை தள்ளுபடி செய்து, லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி முகமது ஆரிஃப்புக்கு தூக்கு […]

Categories
அரசியல்

நிர்பயா பாலியல் பலாத்காரம்…. குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனை…. இதோ சில தகவல்கள்….!!!!

நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பார்க்கலாம். புதுடெல்லியில் கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மருத்துவ மாணவி நிர்பயா தனியார் பேருந்தில் தன்னுடைய நண்பருடன் ஏறினார். அப்போது 6 பேர் கொண்ட கும்பல் நிர்பயாவை பாலியல் பலாத்காரம் செய்து பேருந்தில் இருந்து தூக்கி வீசினார். இதை தடுக்க வந்த நிர்பயாவின் நண்பரையும் அவர்கள் தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த நிர்பயா மற்றும் அவருடைய நண்பர் ஆகியோர் டெல்லியில் உள்ள சப்தர்ஜங் […]

Categories
பல்சுவை

எதற்காக தூக்கில் போடும் போது முகத்தை கருப்பு துணியால் மூடிகிறார்கள்….. உங்களுக்கு தெரியுமா?….!!!!

பல படங்களில் நாம் மனிதர்களை தூக்கில் போடுவதை பார்த்திருப்போம். அப்படி தூக்கில் போடும்போது அவர்களின் முகத்தை கருப்பு துணியால் மூடுவார்கள். படத்தில் இப்படி செய்கிறார்கள் சரி, ஆனால் நிஜமாக ஒருவரை தூக்கில் போடும் போது கருப்பு துணியால் முகத்தை மூடுவார்கள் என்று கேட்டால் அதிகாரிகள் ஆம் என்றுதான் கூறுகிறார்கள். ஆனால் எதற்காக இப்படி கருப்புத் துணியால் அவர்களின் முகத்தை மூடுகிறார்கள் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? அவர்கள் நிறைய குற்றங்கள் செய்திருந்தாலும் அவர்களும் ஒரு மனிதர்கள். அதனால்தான் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பூ கட்ட நூல் கேட்ட சிறுமி…. “பாலியல் தொல்லை கொடுத்து”….. தலையை துண்டித்த கொடூரன்…. தூக்கு தண்டனை விதித்து கோர்ட் அதிரடி..!!

2018 இல் பூ கட்டுவதற்கு நூல் கேட்ட சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்து கொலை செய்ததாக தினேஷ்குமாருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே இருக்கக்கூடிய சுந்தரபுரம் பகுதியில் ஒரு வீட்டில் பூ கட்டுவதற்காக நூல் வாங்க சென்ற 13வயது சிறுமியிடம் அங்கிருந்த 26 வயது வாலிபர் தினேஷ் குமார் என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.. இதையடுத்து அந்த குழந்தை தனது பெற்றோரிடம் நடந்ததை சொல்வதற்காக செல்ல முயன்ற […]

Categories
உலக செய்திகள்

ஹெராயின் கடத்தல் மலேசியத் தமிழருக்கு அடுத்தவாரம் தூக்கு…. வெளியான தகவல்கள்…!!!!!!!

ஹெராயின் போதைப்பொருள் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட மலேசியத் தமிழருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்திய வம்சாவளியை சேர்ந்த மலேசியர் நாகேந்திரன் தர்மலிங்கம் (34). மாற்றுத் திறனாளியான இவர் சிங்கப்பூரில் போதைப் பொருட்கள் கடத்தியதாக கடந்த 2009ம் ஆண்டு கைது செய்யப்பட்டுள்ளார். 42.72 கிராம் ஹெராயின் போதைப்பொருளை கடத்திய குற்றச்சாட்டில் 2010ம் ஆண்டு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தார். சிங்கப்பூர் சட்டத்தின்படி போதைப்பொருட்கள் கடத்துபவர்களுக்கு கட்டாயம் மரண தண்டனை விதிக்கப்படும். தூக்கு தண்டனைக்கு எதிராக நாகேந்திரன் […]

Categories
தேசிய செய்திகள்

இரட்டை கொலை வழக்கு…. கொலையாளிக்கு தூக்கு தண்டனை…. அதிரடி உத்தரவு….!!!

கேரள மாநிலத்தில் இரட்டை கொலை வழக்கில் விஸ்வநாத் என்பவருக்கு தூக்கு தண்டனை விதித்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு மாவட்டம் வெலமுண்ட் கண்டவயல் என்ற பகுதியை சேர்ந்த உமர் மற்றும் பாத்திமா இருவருக்கும் 2018-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியர் வெலமுண்ட்  உள்ள புரிஞ்சியல்வயல் என்ற பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர். அப்போது திருமணமான சில நாட்களில் உமர் பாத்திமா இருவரும் வீட்டில் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். கடந்த 2018-ஆம் ஆண்டு […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: 38 பேருக்கு தூக்கு…. 11 பேருக்கு ஆயுள் தண்டனை… அதிரடி தீர்ப்பின் பின்னணி என்ன?….!!!!

கடந்த 2008 ஆம் ஆண்டு ஜூலை 26-ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பல்வேறு இடங்களில் 1 மணி நேரத்தில் 21 குண்டுகள் வெடித்தது. இந்த தொடர் குண்டு வெடிப்பில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு நடந்த ரெயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து நடைபெற்ற கலவரத்தில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டதற்கு பழி வாங்கும் வகையில் இந்திய முஜாஹிதீன் பயங்கரவாதிகள் குண்டு வெடிப்பு தாக்குதலை நிகழ்த்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

சிறுமி பலாத்காரம் செய்து கொலை…. குற்றவாளிக்கு தூக்கு தண்டனை…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் கிராமத்தை சேர்ந்த சிறுமியை சாமிவேல் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் சாமுவேலுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து சிறுமியை பலாத்காரம் செய்து கொண்ட சாமிவேலு க்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றுவதை உறுதி செய்யவேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் போலீசார் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதிகள் புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஏற்று உறுதி செய்துள்ளனர்.

Categories
உலக செய்திகள்

போதைப்பொருள் கடத்திய இந்தியர்…. கைது செய்த காவல்துறை அதிகாரிகள்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

சிங்கப்பூரில் கிளீனிங் சூப்பர்வைசராக பணிபுரியும் இந்திய வம்சாவளியை சேர்ந்த நபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காக தூக்கு தண்டனையை விதித்து உத்தரவிட்டுள்ளது. சிங்கப்பூரில் கிளீனிங் சூப்பர்வைசராக இந்திய வம்சாவளியை சேர்ந்த முனுசாமி என்பவர் பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முனுசாமி கடந்த 2018ஆம் ஆண்டு போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காக சிங்கப்பூர் காவல் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தற்போது இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. இது தொடர்பாக இந்திய […]

Categories
உலக செய்திகள்

இது நியாயமான நடவடிக்கை தான்..! மலேசியாவில் வாழும் தமிழருக்கு தூக்கு தண்டனை… அரசின் பரபரப்பு தகவல்..!!

மலேசியாவில் வாழும் தமிழர் ஒருவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது தொடர்பில் அந்நாட்டு அரசாங்கம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. கடந்த 2009-ஆம் ஆண்டு மலேசியாவிலிருந்து 42.72 கிராம் ஹெராயின் போதைப்பொருளை தொடையில் மறைத்து வைத்து கடத்தி சென்ற நாகேந்திரன் ( 33 ) என்பவரை சிங்கப்பூர் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மேலும் மலேசியாவில் வசிக்கும் தமிழரான நாகேந்திரனுக்கு போதை பொருள் கடத்திய வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாகேந்திரனுக்கு கடந்த புதன்கிழமை அன்று கொரோனா தொற்று […]

Categories
உலக செய்திகள்

‘மரண தண்டனை நிறுத்தம்’…. போதைப்பொருள் கடத்திய வழக்கு…. மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு….!!

போதைப்பொருள் கடத்தியவருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையானது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் வசித்து வந்த நாகேந்திரன் என்பவர் தனது தொடையில் 42.72  கிராம் ஹெராயின் போதைப்பொருளை கடத்தி வந்துள்ளார். இதனால் கடந்த 2009 ஆம் ஆண்டு சிங்கப்பூர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதனை தொடர்ந்து போதைப்பொருள் கடத்திய வழக்கில் அவருக்கு மரண தண்டனையானது இன்று நிறைவேற்றப்பட இருந்தது. இந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பானது […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பயங்கரம்..! 2018ல் தாயின் தலையை… துண்டித்து கொலை செய்த மகன்… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

2018ஆம் ஆண்டு மறவம்பட்டியில் தாயை கொலை செய்த மகனுக்கு தூக்கு தண்டனை விதித்து புதுக்கோட்டை நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. புதுக்கோட்டை அருகே இருக்கும் மறவம்பட்டி என்ற ஊரை சேர்ந்தவர் தான் திலக ராணி. இவரது கணவர் தங்கராஜ். இந்த தம்பதிக்கு 4 மகன்கள் இருக்கின்றனர். 12 ஆண்டுகளுக்கு முன்பாக குடும்ப தகராறில் கணவர் தங்கராஜை மனைவி திலக ராணி கொலை செய்துள்ளார்.. இந்த கொலை வழக்கில் ராணி கொலை குற்றவாளியாக கைது செய்யப்பட்டு, பின் போதிய […]

Categories
உலக செய்திகள்

யாருமே தப்பிக்க முடியாது..! ரகசிய கண்காணிப்பில் சிக்கியவர்கள்… பிரபல நாட்டில் கடும் தண்டனை..!!

நாட்டில் உள்ள விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக வடகொரியாவில் 10 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.  வடகொரியாவின் தலைவரான கிம் ஜாங் உன் நாட்டின் நடைமுறைகள் மற்றும் தனக்கு எதிராக செயல்படுபவர்களுக்கு மரண தண்டனையும் விதிக்க தயங்கமாட்டார். அதன்படி 10 பேருக்கு வடகொரியாவில் மரணதண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதாவது ரகசியமாக தொலைபேசியை பயன்படுத்தி வெளி உலகத்தை அழைக்க முயன்ற 10 பேருக்கு நாட்டில் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் தடை செய்யப்பட்ட சீன மொபைல் போன் நெட்வொர்க்குகள், […]

Categories
தேசிய செய்திகள்

ஆக்சிஜன் வினியோகத்தை தடுத்தால்… தூக்கு தண்டனை…!!

ஆக்சிஜன் வினியோகத்தை தடுத்தால் அந்த நபருக்கு தூக்கு தண்டனை வழங்கப்படும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக நோயாளிகள் உயிரிழப்பு அதிகரித்துக்கொண்டு வருகின்றது. அதிலும் டெல்லியில் நிலைமை மிகவும் மோசமான நிலைக்கு சென்றுள்ளது. டெல்லியில் பல மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆக்சிஜன் வினியோகத்தை யாராவது தடுத்தால் அந்த […]

Categories
தேசிய செய்திகள்

“அந்தப் பெண் தனியாக சென்றதால் தான் கற்பழிக்கப்பட்டார்”…. போலீஸ் அதிகாரியின் பதிலால் சர்ச்சை..!!

வெளியே சென்ற பெண் ஒருவர் தனது குழந்தையுடன் நின்று கொண்டிருந்தபோது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை அடுத்து போலீஸ் அதிகாரி அளித்த பதில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் பெண் ஒருவர் தனது 2 குழந்தைகளுடன் காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று காரில் எரிபொருள் காலி ஆகி நின்று விட்டது. இதையடுத்து அந்தப் பெண் உறவினருக்கு அழைத்து உதவி கேட்டபோது அவர்கள் அவசர உதவிகளுக்கு தகவல் அனுப்புமாறு கூறியுள்ளார். அந்த பெண் ஆலோசனையின் பெயரில் அவசர உதவி […]

Categories
உலக செய்திகள்

13 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம்…. தாயை தூக்கில் போட்ட மகள்…. கொடூரமான இஸ்லாமிய சட்டம்…!!

ஈரானில் பெண்ணுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை பெற்ற மகளே நிறைவேற்றிய  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரானை சேர்ந்தவர் மரியம் கரிமி. இவரது குழந்தைக்கு 6 வயது இருக்கும் போது மரியம் கரிமி அவரது கணவரை கொலை செய்துள்ளார். இதனால் ஈரான் நீதிமன்றம் அவருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அதன் பின்னர் மரண தண்டனை வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில் மரியம் கரிமிக்கு கடந்த வாரம் சிறைத் தண்டனை முடிந்துள்ளது. இதனையடுத்து அவருக்கு […]

Categories
உலக செய்திகள்

இறந்தபின்னும் தூக்கில் போடப்பட்ட பெண்…. அப்படி என்ன குற்றம் செய்தார் இவர்… ஏன் இந்த தண்டனை..!!

ஈரானில் மாரடைப்பால் ஒரு பெண் உயிரிழந்த பின்னரும் அவர் தூக்கிலிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரானில் வசிக்கும் சஹ்ரா என்ற பெண்  தனது கணவர் தன்னையும் தன் மகளையும் உடல் ரீதியாக கொடுமை செய்ததால் அவரை கொலை செய்துள்ளார். இதனால் கொலை செய்த குற்றத்திற்காக சஹ்ரா குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  பின்னர் சஹ்ரா -க்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் தூக்கில் போடுவதற்காக தூக்கு மேடைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்தார். அப்போது அவருக்கு முன்பாக 16 […]

Categories
உலக செய்திகள்

“மாரடைப்பால் உயிரிழந்த பெண்”… சடலத்திற்கு நிறைவேற்றப்பட்ட தூக்கு தண்டணை… ஈரானில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ஈரானில் மாரடைப்பால் உயிரிழந்த பெண்ணிற்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது . உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் சிறிய தவறு செய்தவர்கள் கூட மிக கடுமையான தண்டனையை அந்நாட்டு அரசாங்கம் வழங்கி வருகிறது. தற்போது ஈரானும் அந்த பட்டியலில் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரானில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பெண் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இருப்பினும்,  அவரை அதிகாரிகள் தூக்கிலிட்டுள்ளனர். இதுகுறித்து ஈரானில் இருக்கும் ஊடகம் வெளியிட்டிருந்த செய்தியில்,  சாரா இஸ்மாயில் என்ற பெண் தன்னையும் […]

Categories
தேசிய செய்திகள்

“எனது தாயின் தூக்கு தண்டனையை குறைக்க வேண்டும்”… ஷப்னம் அலியின் மகன் வேண்டுகோள்…!!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் தனது காதலனோடு சேர்ந்து தனது குடும்பத்தையே கொலை செய்த ஷப்னம் அலியின் தூக்கு தண்டனை மிக விரைவில் நிறைவேற்ற உள்ளது. இந்நிலையில் அவரது மகன் தனது தாயின் தூக்கு தண்டனையை குறைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். உத்திரப்பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தை சேர்ந்த சவுகத் அலி என்பவரின் மகளான ஷப்னம் அலி தனது காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் , குடும்பத்தினரை காதலனுடன் சேர்ந்து கொலை செய்தனர். 2008 ஆம் ஆண்டு […]

Categories
உலக செய்திகள்

இதுக்கு” எனக்கு” சம்பந்தமில்ல… “இவங்க பொய் சொல்றாங்க”… நீதிமன்றத்தில் கதறி அழுத குற்றவாளி…!

சுற்றுலா பயணியை கடத்தி கொடூரமாக கொன்ற நபர் ஒருவருக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மலைஏறுபவரான 55 வயதுடைய ஹெர்வ் கௌர்டெல் என்பவர் கடந்த 2014 ஆம் அல்ஜீரியாவுக்கு சுற்றுலா பயணம் சென்றிருந்தார். அப்போது அவர் மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். அவரை கடத்திய கடத்தல்காரர்கள் ஹெர்வை விடுவிக்க வேண்டும் என்றால் ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ்-க்கு எதிராக பிரான்ஸ் நடத்தும் விண்வெளி தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆனால் பிரான்ஸ் அரசாங்கம் […]

Categories
தேசிய செய்திகள்

சுதந்திரத்துக்கு பின்… நாட்டை உலுக்கும் பரபரப்பு தீர்ப்பு…!!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் காதலித்தவரை மணமுடிக்க தடையாக இருந்த குடும்பத்தினரை கொன்ற பெண்ணுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹா நகரைச் சேர்ந்தவர் ஷப்னம். இவர் கடந்த 2008-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனது காதலனுடன் இணைந்து தனது குடும்ப உறுப்பினர்கள் 7 பேரை கோடாரியால் கொடூரமாக வெட்டிக் கொன்றார். இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஷப்னத்துக்கு மரண தண்டனை விதித்தது. இது தொடர்பான மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் மரண தண்டனையை […]

Categories
தேசிய செய்திகள்

11 வயது சிறுமி…. பள்ளி முதல்வர் கற்பழித்த வழக்கு… அதிரடியாக தீர்ப்பு வழங்கிய கோர்ட்..!!

பீகாரில், பள்ளி மாணவியான 11 வயது சிறுமியை கற்பழித்த அவளது பள்ளி முதல்வருக்கு தூக்கு தண்டனை விதித்து கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறியது. பீகாரை சேர்ந்த அரவிந்த் என்கிற ராஜ் சிங்கனியா, ஒரு பள்ளியை நடத்தி வருகிறார். பள்ளியின் முதல்வராகவும் செயல்பட்டு வருகிறார். அந்த பள்ளிக்கு வந்த 11 வயது மாணவி ஒருவரை, கட்டாயப்படுத்தி கற்பழித்து வந்துள்ளார். இந்த சம்பவம் 2018-ல் ஆண்டு நடந்தது. இது நடந்து சில நாட்கள் கழித்து சிறுமி உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவரை […]

Categories
தேசிய செய்திகள்

‘செயின் கில்லர்’… டிப் டாப்பாக சென்று… பெண்களை பலாத்காரம் செய்த கொடூரன்… நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு..!!

மேற்குவங்க மாநிலத்தில் பெண்களை குறிவைத்து கொடூரமாக கொன்றவருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. மேற்குவங்க மாநிலத்தின் பூர்பா பர்தாமன் (Purba Bardhaman) மற்றும் ஹூக்லி (Hooghly) ஆகிய இரு மாவட்டங்களில் கடந்த ஆண்டு அடுத்தடுத்து 5 பெண்கள் சைக்கிள் செயினால் கழுத்து நெரிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தனர். அதுமட்டுமின்றி அவர்கள் பாலியல் பலாத்காரமும் செய்யப்பட்டிருந்தனர். இதனால் மேற்குவங்கமே அதிர்ந்து போனது. யார் இப்படி ஒரே பாணியில் 5 கொலைகளை செய்தது என காவல்துறையினர் […]

Categories
தேசிய செய்திகள்

கதறி அழுத வினய் சர்மா….. உணவை மறுத்த குற்றவாளிகள்….. மரண பயத்தில் நடுங்கியுள்ளனர் ….!!

நிர்பயா வழக்கின் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டதும் வினய் சர்மா கதறி அழுதுள்ளார். டெல்லியை சேர்ந்த மருத்துவ மாணவி நிர்பயா 6 பேர் கொண்ட கும்பலால் கடந்த 2012 ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் பலாத்காரம் செய்யப்பட்டு, சாலையில் வீசப்பட்டு  கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் நாட்டையே உலுக்கியது. இச்சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரை போலீசார் கைது செய்தனர். குற்றச்செயலில் ஈடுபட்ட நபர்களில் ஒருவன் சிறுவன் என்பதால் 3 ஆண்டுகள் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

குற்றவாளிகளை தூக்கிலிட பணியாளருக்கு ரூ80,000 ஊதியம்……!!

உத்திரப்பிரதேசத்தின் மீரட் பகுதியை சேர்ந்த பவன் ஜல்லாட் குற்றவாளிகள் 4 பேருக்கும் தண்டனையை நிறைவேற்றினார். மருத்துவ கல்லூரி மாணவி நிர்பயா டெல்லியில் 6 கொடூரர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டார். அதில் முக்கிய குற்றவாளிகளாக இருந்த 4 பேருக்கு இன்று அதிகாலை 5.30 மணிக்கு திஹார் சிறையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. தூக்கு தண்டனையை நிறைவேற்ற உத்திரப்பிரதேசத்தின் மீரட் பகுதியை சேர்ந்த பவன் ஜல்லாட் அழைத்து வரப்பட்டார். மீரட்டில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புக்கிடையே பவன் ஜல்லாட் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

திகாருக்கு வெளியே மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் …!!

நிர்பயா வழக்கு குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டதை அடுத்து அங்கிருந்தவர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர். டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா வழக்கின் முக்கிய குற்றாவளிகளான முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்ஷய்குமார் தாகூர் ஆகிய நால்வருக்கும் இன்று தூக்கு தண்டனை விதிக்கப்பட இருந்ததை தொடர்ந்து திகார் சிறையில் அதிகாரிகள் ஆலோசனை நடத்திதற்கு பின் குற்றவாளிகள் நால்வருக்கும் அதிகாலை 5.30 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. முன்னதாக திகார் சிறை வளாகத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூடியதை தொடர்ந்து , […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவின் மகள் நிர்பயா : அன்று (16.12.12) முதல் இன்று (20.03.19) வரை ….!!

டெல்லி மருத்துவ மாணவி நிர்பயாவுக்கு நிகழ்ந்த கொடூரம் முதல் தூக்கு வரை முழுமையாக காண்போம்.  இந்தியாவில் நடைபெறுவது மேக் இன் இந்தியா இல்ல ரேப் இன் இந்தியா என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்திருந்தார். ராகுலின் ரேப் இன் இந்தியா கருத்துக்கு பாஜக கடுமையாக எதிர்த்த போது, 2013ஆம் ஆண்டு டெல்லி சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் டெல்லியை ரேப் கேப்பிடல் என மோடி விமர்சித்ததை ராகுல் சுட்டிக் காட்டி இருக்கின்றார். இந்த விவகாரம் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் உள்ள பெண்களுக்கு நீதி கிடைத்து விட்டது – நிர்பயா தாயார் பேட்டி ….!!

நிர்பயா கொலைக் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை திகார் சிறை நிறைவேற்றியது. டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா வழக்கின் முக்கிய குற்றாவளிகளான முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்ஷய்குமார் தாகூர் ஆகிய நால்வருக்கும் இன்று தூக்கு தண்டனை விதிக்கப்பட இருந்ததை தொடர்ந்து திகார் சிறையில் அதிகாரிகள் ஆலோசனை நடத்திதற்கு பின் குற்றவாளிகள் நால்வருக்கும் அதிகாலை 5.30 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதனால் திகார் சிறை வளாகத்தில் ஆயிரக்கணக்கான போலீசார் , துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.இதனையடுத்து […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BIG BREAKING : நிர்பயா குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டனர் …!!

நிர்பயா வழக்கில் தொடர்புடைய 4 குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்டு இருந்த தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. 2012 டிசம்பர் 16ஆம் தேதி இந்திய தலைநகர் டெல்லியில் தான் அந்த கொடூர சம்பவம் அரங்கேறியது. இரவு சுமார் 9 மணி இருக்கும் , அப்போது 23 வயது பிஸியோதெரபி மாணவி நிர்பயா என்ற பெண் திரைப்படம் பார்த்துவிட்டு, தனது ஆண் நண்பருடன் வீட்டிற்கு செல்வதற்காக பேருந்திற்கு காத்திருந்த போது அந்த வழியே வந்த பேருந்தில் ஏறினார். பேருந்தில் ஏறியது ஒரு குற்றமா ? […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

திகார் முன்பு போலீஸ் குவிப்பு….. சில நிமிடத்தில் தண்டனை நிறைவேற்றம் …!!

டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா வழக்கின் முக்கிய குற்றாவளிகளான முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்ஷய்குமார் தாகூர் ஆகிய நால்வருக்கும் இன்று தூக்கு தண்டனை விதிக்கப்பட இருக்கின்றது . காலை 5.30 மணிக்கு நிறைவேற்றப்பட இருக்கும் தூக்கு தண்டனையை தொடர்ந்து திகார் சிறையில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதன் பின்னர் திகார் சிறை அதிகாரிகள் , குற்றவாளிகள் நான்கு பேருக்கும் மருத்துவ சோதனை முடிந்து விட்டது. அவர்களின் உடல்நலத்தில் எந்த பாதிப்பும் இல்லை. தூக்கிலிடப்படும் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

எல்லாம் ரெடி…. ”வளாகம் பூட்டப்பட்டது”….. அதிகாரிகள் தயார் ….!!

டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா வழக்கின் முக்கிய குற்றாவளிகளான முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்ஷய்குமார் தாகூர் ஆகிய நால்வருக்கும் இன்று தூக்கு தண்டனை விதிக்கப்பட இருக்கின்றது . காலை 5.30 மணிக்கு நிறைவேற்றப்பட இருக்கும் தூக்கு தண்டனையை தொடர்ந்து திகார் சிறையில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதன் பின்னர் திகார் சிறை அதிகாரிகள் , குற்றவாளிகள் நான்கு பேருக்கும் மருத்துவ சோதனை முடிந்து விட்டது. அவர்களின் உடல்நலத்தில் எந்த பாதிப்பும் இல்லை. தூக்கிலிடப்படும் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இரவு 10 மணி…. அதிகாலை 2 மணி…. விடாமல் முறையீடு….. வச்சு செய்த நீதிமன்றம் ….!!

நிர்பயா வழக்கில் இன்னும் சிறிது நேரத்தில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட இருக்கின்றது. 2012 டிசம்பர் 16ஆம் தேதி இந்திய தலைநகர் டெல்லியில் தான் அந்த கொடூர சம்பவம் அரங்கேறியது. இரவு சுமார் 9 மணி இருக்கும் , அப்போது 23 வயது பிஸியோதெரபி மாணவி நிர்பயா என்ற பெண் திரைப்படம் பார்த்துவிட்டு, தனது ஆண் நண்பருடன் வீட்டிற்கு செல்வதற்காக பேருந்திற்கு காத்திருந்த போது அந்த வழியே வந்த பேருந்தில் ஏறினார். பேருந்தில் ஏறியது ஒரு குற்றமா […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

தண்டனை வேண்டாம்….. அதிகாலை 2.30க்கு மனு… நீதிமன்றம் அதிரடி உத்தரவு …!!

நிர்பயா குற்றவாளிகள் பவன்குப்தா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 குற்றவாளிகளும் தண்டனையில் இருந்து தப்புவதற்கான பல முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். இரவு 10 மணியளவில் டெல்லி நீதிமன்றத்தில்  தண்டனையை நிறுத்த கோரிய மனுவில் , கருத்தில் கொள்ள எந்த முகாந்திரமும் இல்லை என டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதனை தொடர்ந்து அதிகாலை 2.30 மணிக்கு டெல்லி உச்சநீதிமன்றத்தில் 4 பேருக்கும் நாளை காலை […]

Categories
தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கு : இன்று அதிகாலை 5.30 மணிக்கு தூக்கு ……!!

நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் 4 பேருக்கும் இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருக்கின்றது. 2012 டிசம்பர் 16ஆம் தேதி இந்திய தலைநகர் டெல்லியில் தான் அந்த கொடூர சம்பவம் அரங்கேறியது. இரவு சுமார் 9 மணி இருக்கும் , அப்போது 23 வயது பிஸியோதெரபி மாணவி நிர்பயா என்ற பெண் திரைப்படம் பார்த்துவிட்டு, தனது ஆண் நண்பருடன் வீட்டிற்கு செல்வதற்காக பேருந்திற்கு காத்திருந்த போது அந்த வழியே வந்த பேருந்தில் ஏறினார். பேருந்தில் ஏறியது ஒரு குற்றமா […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நிர்பயா குற்றவாளிகளுக்கு நாளை தூக்கு தண்டனை நிறைவேற்ற தடையில்லை – பாட்டியாலா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சாலையில் தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் அக்சய் குமார் சிங், பவன் குமார் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது கு ற்றவாளிகள் நால்வரும் தங்களுக்குரிய சட்ட வாய்ப்புகளைமாறி மாறி பயன்படுத்தியதால் 3 முறை தூக்கு தண்டனை ஒத்தி வைக்கப்பட்டது. இறுதியில் வருகின்ற நாளை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேரின் தூக்கு தண்டனை உறுதியானது – நாளை காலை 5.30க்கு தூக்கு!

டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சாலையில் தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் அக்சய் குமார் சிங், பவன் குமார் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. குற்றவாளிகள் நால்வரும் தங்களுக்குரிய சட்ட வாய்ப்புகளைமாறி மாறி பயன்படுத்தியதால் 3 முறை தூக்கு தண்டனை ஒத்தி வைக்கப்பட்டது. இறுதியில் வருகின்ற நாளை (20ம் […]

Categories
தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கு – குற்றவாளிகள் 4 பேரை தூக்கிலிட திஹார் சிறையில் இன்று ஒத்திகை; நாளை மறுநாள் தூக்கு?

டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சாலையில் தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் அக்சய் குமார் சிங், பவன் குமார் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. குற்றவாளிகள் நால்வரும் தங்களுக்குரிய சட்ட வாய்ப்புகளைமாறி மாறி பயன்படுத்தியதால் 3 முறை தூக்கு தண்டனை ஒத்தி வைக்கப்பட்டது. இறுதியில் வருகின்ற 20ம் தேதி […]

Categories
செங்கல்பட்டு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

”குற்றவாளி சாகும் வரை தூக்கிலிடுங்கள்” நீதிமன்றம் அதிரடி உத்தரவு …!!

மனைவி , தாய் , குழந்தைகளை கொலை செய்த குற்றவாளியை தூக்கில் போட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை பல்லாவரத்தையடுத்துள்ள பம்மல் கிருஷ்ணாநகர் நந்தனார் தெருவைச் சேர்ந்த தம்பதி தாமோதரன் – தீபா . இவர்களுக்கு மீனாட்சி  என்ற மகளும் , ரோஹன் என்ற மகனும் இருந்தனர். இவர்களோடு  தாமோதரனின் தாய் சரஸ்வதியும் வசித்து வந்தார். தாமோதரன் ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொழில் ஏற்பட்ட நஷ்டம் , கடன் சுமை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கு – தூக்கு தண்டனைக்கு எதிராக குற்றவாளி முகேஷ் சிங் உச்சநீதிமன்றத்தில் புதிய சீராய்வு மனு!

நிர்பயா வழக்கில் சட்ட, அரசியல் சாசன வாய்ப்புகள் அனைத்தும் நிறைவடைந்து விட்ட நிலையில் குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளான். டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அக்சய் குமார் சிங், பவன் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகிய 4 பேருக்கு டெல்லி நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கி உத்தரவிட்டது. ஏற்கனவே ஜனவரி 22-ம் தேதி, […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நிர்பயா குற்றவாளிகளுக்கு 20ஆம் தேதி தூக்கு …!!

நிர்பயா குற்றவாளிகளுக்கு 20ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுமென்று டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அக்சய் குமார் சிங், பவன் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகிய 4 பேருக்கு டெல்லி நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கி உத்தரவிட்டது. ஏற்கனவே ஜனவரி 22-ம் தேதி, பிப்ரவரி 1-ம் தேதி என இருமுறை குற்றவாளிகள் 4 பேருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட புதிய தேதியை அறிவிக்க கோரி திகார் சிறை நிர்வாகம் அளித்த மனு ஒத்திவைப்பு!

நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிடுவதற்கு புதிய தேதியை அறிவிக்க கோரி திகார் சிறை நிர்வாகம் அளித்த மனுவை நாளை ஒத்தி வைத்தது டெல்லி நீதிமன்றம். டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவம் ஓட்டு மொத்த இந்தியாவையே உலுக்கியது. இந்த கொடூர சம்பவம் தொடர்பாக ஓட்டுநர் ராம் சிங், பவன் குமார் குப்தா, அக்சய் தாகூர், […]

Categories
தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கு – குற்றவாளிகளை தூக்கிலிட புதிய தேதி அறிவிக்கக்கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனு!

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேரை தூக்கிலிட புதிய தேதி அறிவிக்கக்கோரி டெல்லி நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அக்சய் குமார் சிங், பவன் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகிய 4 பேருக்கு டெல்லி நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கி உத்தரவிட்டது. ஏற்கனவே ஜனவரி 22-ம் தேதி, பிப்ரவரி 1-ம் தேதி என […]

Categories
தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கு – குற்றவாளி பவன் குப்தாவின் கருணை மனுவை நிராகரிக்குமாறு டெல்லி அரசு பரிந்துரை!

டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அக்சய் குமார் சிங், பவன் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகிய 4 பேருக்கு டெல்லி நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கி உத்தரவிட்டது. ஏற்கனவே ஜனவரி 22-ம் தேதி, பிப்ரவரி 1-ம் தேதி என இருமுறை குற்றவாளிகள் 4 பேருக்கும் டெல்லி நீதிமன்றம் தூக்கு தண்டனை பிறப்பித்தது. ஆனால் இருமுறையும் குற்றவாளிகள் குடியரசுத் தலைவரிடம் கருணை […]

Categories
தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கு : குற்றவாளிகள் 4 பேருக்கும் 3வது முறையாக தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு!

நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனையை மறு உத்தரவு வரும்வரை நிறுத்திவைத்து டெல்லி நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அக்சய் குமார் சிங், பவன் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகிய 4 பேருக்கு டெல்லி நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கி உத்தரவிட்டது. ஏற்கனவே ஜனவரி 22-ம் தேதி, பிப்ரவரி 1-ம் […]

Categories

Tech |