Categories
தேசிய செய்திகள்

கல்யாணமாகி 5 மாசம் கூட ஆகல… புது மாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய கிராமம்…!!!

திருமணத்திற்கு வாங்கிய கடனை கொடுக்க முடியாததால் புதுமாப்பிள்ளை தூக்குபோட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. துமகூரு மாவட்டம் கோரட்டகெரே தாலுகா தூவினக்கெறே கிராமத்தைச் சேர்ந்தவர் அனுமந்ராஜ். இவருக்கும் இதே பகுதியை சேர்ந்த பூமிகா என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. அனுமந்த் ராஜ் கடந்த சில நாட்களாக பூமிகா உடன் சரியாக பேசவில்லை என்றும், சோகமாக காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அனுமந்த் ராஜ் திடீரென்று தூக்கு […]

Categories

Tech |