Categories
ஆன்மிகம்

நாம் இரவு எப்படி தூங்க கூடாது… எப்படி தூங்க வேண்டும்… சித்தர்கள் கூறும் அறிவுரை… கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க…!!!

நாம் தூங்குவதற்கு ஏற்ற காலம் என்பது இரவு மட்டும் தான். பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறிய பிறகு குளிர்ச்சியான சூழ்நிலை நிலவும். அதுதான் நாம் தூங்குவதற்கு ஏற்ற பொழுது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. நித்திரையில்லாதவரை பற்பல நோய்கள் கவிக் கொள்ளும் என்பது முந்தைய காலத்திலிருந்து பின்பற்றப்பட்டு வந்த ஒரு பழக்கம். ஆனால் எப்படி தூங்க வேண்டும் என்பது குறித்து சித்தர்கள் கூறுகின்றனர். அதைப்பற்றி இதில் பார்ப்போம். கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது. தெற்கு […]

Categories

Tech |