Categories
உலக செய்திகள்

மீண்டும் தூதரக ரீதியில்…. நெருக்கம் பெற காரணம் என்ன….? இஸ்ரேல் துருக்கி உறவு….!!

இஸ்ரேல் நாடு மற்றும் துருக்கி நாட்டிற்கிடையே   பல ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தூதரக ரீதியில் உறவு ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் நாட்டிற்கும் துருக்கி நாட்டிற்கும்  இடையே 10 ஆண்டுகளுக்கு மேலாக தூதரக ரீதியிலான மோதல் நிலவி வருகின்றது. இந்நிலையில் பாலஸ்தீனியர்கள் விவகாரத்தில் இந்த மோதல் தொடர்ந்து நீடித்து வருகின்றது. இஸ்ரேல் தலைநகரான ஜெருசலேமில் கடந்த 2018-ஆம் ஆண்டு அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில், இஸ்ரேல் பாதுகாப்பு படையினருக்கும் […]

Categories

Tech |