Categories
உலக செய்திகள்

சுவிஸ் அரசு கருப்பு பணத்தை ஊக்குவிக்காது…. தூதரக அதிகாரி அளித்த விளக்கம்…!!!

சுவிட்சர்லாந்து வங்கி சர்வதேச நடைமுறைகளின் அடிப்படையில் இயங்குகிறது எனவும் கருப்பு பணம் மற்றும் ஊழல் பணத்தை ஊக்குவிக்கவில்லை என்றும் தூதரக அதிகாரி தெரிவித்திருக்கிறார். வங்கதேசத்தை சேர்ந்த பத்திரிகையாளர்கள் சங்கம் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்தது. அதில் சிறப்பு விருந்தினராக வங்க தேசத்தில் இருக்கும் சுவிட்சர்லாந்து தூதரக அதிகாரியான நதாலி சுர்ட் கலந்து கொண்டார். அப்போது, அவரிடம் வங்கதேசத்தை சேர்ந்த மக்கள் சுவிட்சர்லாந்து வங்கிகளில் கருப்பு பணம் வைத்திருக்கிறார்களா? என்று கேட்டிருக்கிறார்கள். இதற்கு அவர் தெரிவித்ததாவது, சுவிட்சர்லாந்து […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க தூதர்களை வெளியேற்றிய ரஷ்ய அரசு…. ரஷ்யாவின் அதிரடி முடிவு….!!!

அமெரிக்கா ரஷ்யாவிற்கு பொருளாதார தடையை விதிதற்காகஅமெரிக்க தூதர்களை நாட்டை விட்டு ரஷ்ய அரசு வெளியேற்றியுள்ளது. அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் கடந்த ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலிருந்து மோதல் ஏற்பட்டு வந்தது. அதாவது அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஜனாதிபதித் தேர்தலில் முறையின்றி தலையிட்டதற்காகவும் மற்றும் அமெரிக்க அரசு துறைகள் மீது சைபர் தாக்குதல் நடத்தியதாகவும் தொடர்ந்து ரஷ்யாவின் மீது அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்நிலையில் ரஷ்யாவை  சேர்ந்த 32 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது அமெரிக்கா பெரும்பான்மையான பொருளாதார தடையை […]

Categories

Tech |