இன்னும் இரண்டு வாரங்களுக்குள் பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகளைச் சேர்ந்த தூதரக அதிகாரிகள் ரஷ்யாவை விட்டு வெளியேற வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரஷ்ய வெளியுறவு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் நெதர்லாந்தை சேர்ந்த 15 அதிகாரிகளும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த 4 அதிகாரிகளும் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதோடு பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள் மீதும் ரஷ்யா நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த வாரம் […]
Tag: தூதரக அதிகாரிகள்
ஐரோப்பிய யூனியன் நாடுகளின் 18 தூதரக உறுப்பினர்களை ரஷ்ய அரசு அங்கீகரிக்க இயலாத பிரதிநிதிகள் என்று அறிவித்திருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் நாட்டில் போர் தொடுக்க தொடங்கியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கடந்த மாதம் பெல்ஜியம், நெதர்லாந்து, செக் குடியரசு மற்றும் அயர்லாந்து ஆகிய ஐரோப்பிய யூனியன் நாடுகள் ரஷ்ய தூதர்கள் 43 பேர் உளவு பார்த்ததாக கூறி அவர்களை நாட்டிலிருந்து வெளியேற்றி விட்டது. இதனை ரஷ்யா கடுமையாக எதிர்த்திருந்தது. இந்நிலையில் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகமானது, ஐரோப்பிய யூனியன் […]
உக்ரைனில் போர் நடந்து கொண்டிருக்கும் நிலையில், அமெரிக்காவிலிருந்து ரஷ்ய தூதரக அதிகாரிகள் 50 பேர் வெளியேற்றப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடந்த 24-ம் தேதியன்று ரஷ்யா போர் தொடுக்க தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 13-வது நாளாக அங்கு தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இதனால், அமெரிக்கா, ரஷ்யா மீது கடும் பொருளாதாரத் தடைகளை அறிவித்தது. மேலும் இந்த பிரச்சனையில், அமெரிக்கா உலகநாடுகளை ரஷ்யாவிற்கு எதிராக திரட்டி வருகிறது. இதனால், அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே மோதல் […]
ரஷ்ய நிர்வாகம் மறுத்த போராட்டத்தில் பங்கேற்றதாக ஜெர்மன் உட்பட மூன்று நாடுகளின் தூதரக அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ரஷ்ய அரசு, நாட்டின் எதிர்க்கட்சி தலைவரான அலெக்ஸி நவால்னிக்கு ஆதரவு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றதாக ஜெர்மன் உட்பட மூன்று நாடுகளின் தூதரக அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொண்டுள்ள தகவலை ரஷ்ய வெளிவிவகார அமைச்சகம் இதுதொடர்பான தகவலை தலைநகர் மாஸ்கோவில் வெள்ளிக்கிழமை அன்று தெரிவித்துள்ளது. மேலும் ரஷ்ய அரசினால் ஜெர்மனி, ஸ்வீடன் மற்றும் போலந்து ஆகிய நாடுகளின் […]