Categories
உலக செய்திகள்

எக்ஸ்போ கண்காட்சி நிகழ்ச்சியில்…. பதவியேற்ற தூதர்கள்…. வாழ்த்து தெரிவித்த துணை அதிபர்….!!

எக்ஸ்போ கண்காட்சி நிகழ்ச்சியில் ஏழு நாட்டு தூதர்கள் துணை அதிபர் முன்பாக பதவியேற்றுக் கொண்டனர். பொதுவாக தூதர்கள் பதவியேற்கும் பொழுது தங்கள் நாட்டிலிருந்து வழங்கப்பட்ட பதவி நியமனத்திற்கான ஆவணத்தை அதிபர் அல்லது அதற்கு இணையான பதவியில் உள்ளவர்களிடம் ஒப்படைத்து பணியாற்ற வேண்டும் என்ற மரபு அனைத்து நாடுகளிலும் பின்பற்றப்படுகிறது. இந்த நிலையில் நேற்று அமீரகத்துக்கான ஜோர்டான், ஸ்பெயின், டிஜிபவுட்டி, ஜிம்பாவே, கம்போடியா, ஹாண்டுராஸ், பூட்டான் போன்ற ஏழு நாடுகளுக்கான தூதர்கள் துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சி வளாகத்தில் […]

Categories

Tech |