Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தான் தூதரின் மகள் கடத்தப்பட்டு சித்ரவதை.. பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்துள்ள தூதரகம்..!!

ஆப்கானிஸ்தான் நாட்டின் தூதருடைய மகள் கடத்தப்பட்டு பாகிஸ்தானில் கொடுமை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பாகிஸ்தான் நாட்டின் ஆப்கானிஸ்தான் தூதரான நஜிபுல்லா அலிகெய்லின் என்பவரின் மகளான சில்சிலா அலிகெய்லை இஸ்லாமாபாத்தில் ராணா மார்க்கெட்டிற்கு அருகில் நேற்று சில மர்ம நபர்கள் கடத்தினர். அதன்பின்பு அவரை கொடூரமாக சித்திரவதை செய்துள்ளனர். தற்போது விடுவிக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார். ஆப்கானிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சகம் இதனை கண்டித்து ட்விட்டரில் தெரிவித்திருப்பதாவது, ஆப்கானிஸ்தானின் தூதர்களும் அவர்களின் குடும்பத்தாரும் பாகிஸ்தானில் இருக்கும் தூதரகத்தின் […]

Categories

Tech |