Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யா – ஜோதிகா காதலுக்கு தூது சென்றேன்….. மனம் திறந்த நடிகர்….!!!!

நடிகர் சூர்யா ஜோதிகா காதல் குறித்து பிரபல நடிகர் ஒருவர் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் நட்சத்திர பிரபலங்களாக சூர்யா-ஜோதிகா வலம் வருகின்றனர். இவர்கள் 2 பேரும் காதலித்து கடந்த 2006-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் 2 பேரும் இயக்குனர் பாலா இயக்கும்  புதிய படத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் பிரண்ட்ஸ் படத்தில் நடிகர் சூர்யாவுடன் இணைந்து நடித்த ரமேஷ் கண்ணா நடிகை ஜோதிகாவுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்துள்ளார். இவர்கள் 2 பேரின் படப்பிடிப்பில் […]

Categories

Tech |