தூத்துக்குடியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நலிவடைந்த 25 குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி விஸ்வகர்மா மகாஜன சங்கம் சார்பாக தீபாவளி பண்டிகையொட்டி நலிவடைந்த 25 குடும்பங்களுக்கு அரிசி பருப்பு, மாளிகை பொருட்கள் உள்ளிட்டவை அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு விஷ்வகர்மா மகாஜன சங்கத் தலைவர் பாலமுருகேசன் தலைமை தாங்க பள்ளி மேலாளர் பாலசுப்ரமணியன், சங்க பொருளாளர் முன்னிலை வகித்தார்கள். பின் 25 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, […]
Tag: தூத்துகுடி
செஸ்ஒலிம்பியாட் விழிப்புணர்வு நிகழ்ச்சியானது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 700 மாணவிகள் செஸ்ஒலிம்பியாட் சின்னம் வடிவில் நின்றவாறு விழிப்புணர்வை ஏற்படுத்தி அசத்தியுள்ளனர். இதற்கிடையில் இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தண்டாயுதபாணி தலைமை தாங்கினார். இதையடுத்து கோவில்பட்டி மாவட்ட கல்வி அலுவலர் சின்னராசு வரவேற்று பேசினார். இதற்கு முன்னதாக நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செய்து இருந்தனர்.
நண்பர்களுடன் கிணற்றில் குளிக்கச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்பாஸ் என்பவர் நெல்லை பாளையங்கோட்டை நயினார் தெருவில் வசித்து வருகிறார். அவருக்கு 23 வயதுடைய பீர் ஷேக் அரபாத் எனும் மகன் இருந்தார். அரபாத் அச்சகத்தின் ஒன்றில் வேலை பார்த்து கொண்டிருந்தார். இவர் நண்பர்களுடன் சேர்ந்து தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஸ்ரீ வைகுண்டத்தின் அருகே இலுப்பை குளத்திற்கு வந்தார். அங்கு அவர்கள் வெட்டிகுளம் ரோட்டின் அருகில் இருந்த கிணற்றில் குளித்துக் […]
தூத்துக்குடி விமான நிலைய மேம்பாட்டு திட்டம் ரூ. 381 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படுகிறது. ஏ.ஏ.ஐ. என்றழைக்கப்படும் இந்திய விமான நிலையங்களின் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தூத்துக்குடியில் அமைத்துள்ள விமான நிலையத்தில் விமான ஓடுதளத்தை அகலப்படுத்துதல், விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரம் நிர்மாணித்தல்,புதிய விமான முனைய கட்டிடம் கட்டுதல் உள்ளிட்ட மேம்பாட்டு திட்டம் ரூ.381 கோடி மதிப்பில் தொடக்கப்பட இருக்கிறது. இதில் 13,530 சதுர மீட்டர் பரப்பளவில் விமானம் முனையை கட்டிடம் அமைய இருக்கிறது. இதனால் அதிகபட்சமாக 600 […]