Categories
மாநில செய்திகள்

தஞ்சையில் 9 பேர், தூத்துக்குடியில் 11 பேர் இன்று கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ்!

தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரியில் கொரோனா சிகிச்சை பெற்ற வந்த 9 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தஞ்சையில் நேற்று வரை 150 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 96 பேர் ஏற்கனவே குணமடைந்த வீடு திரும்பியுள்ள நிலையில் இன்று 9 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 105ஆக உள்ளது. மேலும் 45 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 11 […]

Categories
மாநில செய்திகள்

தூத்துக்குடியில் அரசு மருத்துவமனையில் 19 பேர், தஞ்சையில் 5 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்!

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 19 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தூத்துக்குடியில் இதுவரை 194 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 78 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 114 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 5 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தஞ்சை மாவட்டத்தை […]

Categories

Tech |