தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கிவரும் வேதாந்தா நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மூடக் கோரி சென்ற 2018 ஆம் வருடம் தூத்துக்குடி சாத்தான்குளம் கிராமத்தை சேர்ந்த மக்கள் மட்டுமின்றி, பல சமூகஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களும் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பல முறை கோரிக்கை விடுக்கப்பட்டும், நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தால் தான் மக்கள் போராட்ட முடிவை எடுத்ததாக கூறப்பட்டது. அதன்பின் காவல்துறை போராட்டத்தை கைவிட பல முறை எச்சரித்தும், பொதுமக்கள் கேட்காததால் அங்கு துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது. அவ்வாறு […]
Tag: தூத்துக்குடி துப்பாக்கி சூடு
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு கூடுதலாக 5 லட்சம் ரூபாய் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை நிரந்தரமாக மூட கோரி போராட்டமானது நடைபெற்றது. 100 நாட்களாக நடைபெற்ற இந்தப் போராட்டம், நூறாவது நாளின் போது (மே 22ஆம் தேதி) பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டது. குறிப்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட பல்லாயிரக்கணக்கான மக்கள் சென்ற நிலையில், அங்கு கலவரம் ஏற்பட்டதையடுத்து போலீசார் துப்பாக்கி […]
தமிழக சட்டசபையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப் பட்ட நிலையில், 17 காவல்துறை அதிகாரிகள் மற்றும் பல அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் படி தமிழக அரசு தற்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி […]
தமிழக சட்டப்பேரவையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான அருணா ஜெகதீசன் அறிக்கை மற்றும் அம்மா ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் அருணா ஜெகதீசன் ஆணையம் சமர்ப்பித்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஓடிக் கொண்டிருந்தவர்கள் மீது துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது எனவும், துப்பாக்கிசூடு குறித்த எந்த ஒரு முன்னெச்சரிக்கை அறிவிப்பும் வெளியிடப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கி சூடு விவகாரத்தில் 17 காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க […]
தமிழக சட்டப்பேரவையில் நேற்று தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான அருணா ஜெகதீசன் அறிக்கை மற்றும் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமியின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 2018-ம் ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்ததாக கூறி போலீசார் துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஈடுபட்டனர். இதில் 13 பேர் பலியான நிலையில், அருணா ஜெகதீசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப் பட்டது. இந்நிலையில் அருணா […]
தமிழகத்தில் நேற்று சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. இன்று 2-வது நாளாக சட்டப்பேரவை தொடங்கியுள்ள நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான அறிக்கையை நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை குழு சமர்ப்பிப்பித்தது. அந்த அறிக்கையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய போராட்டக்காரர்களுக்கு எந்த விதமான முன்னெச்சரிக்கை அறிவிப்புகளும் வெளியிடப்படவில்லை. போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது ஏற்பட்ட கலவரத்தில் போராட்டக்காரர்கள் ஓடிக் கொண்டிருக்கும் போதே போலீசார் துப்பாக்கியை எடுத்து சுட ஆரம்பித்துள்ளனர். இந்த கலவரத்தை கட்டுப்படுத்துவதற்கு உயர் […]
கடந்த 2018ஆம் ஆண்டும் மே மாதம் 22ஆம் தேதி, தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டின் விளைவாக இறப்பு,காயங்களுக்கான காரணங்கள் மற்றும் அந்த சூழ்நிலை, அந்த சமயத்தில் சட்ட ஒழுங்கு ஏற்பட்டதற்கான காரணங்கள், பொது சொத்துக்கள் மற்றும் தனியார் சொத்துக்கள் சேதம் அடைந்து ஆகியவற்றை குறித்தும், அதற்கு பின்னர் நடந்த நிகழ்வுகள் குறித்தும் ஓய்வு பெற்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையமானது, அமைக்கப்பட்டு விசாரணையானது மேற்கொள்ளப்பட்டு வந்தது. அந்த விசாரணை ஆணையத்தின் உடைய அறிக்கை இன்று […]
தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான விசாரணை ஆணைய இறுதி அறிக்கை சட்டப்பேரவையில் வைக்கப்படும் என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் 2018ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி 100ஆவது நாளை எட்டிய நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர்.. இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தமிழகம் மட்டுமல்லாது […]
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பரிதாபமாக சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர். இன்று மூன்றாம் ஆண்டு நினைவு நாள் என்பதால் தமிழக அரசு சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதன்படி ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் பதிவு செய்யப்பட்ட மத்திய குற்றப் புலனாய்வுத் துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ள வழக்குகள், பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு […]
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பரிதாபமாக சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் பற்றி சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். அதன் பிறகு இந்த வழக்கினை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. அந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் எடுத்து விசாரித்து வந்தனர். பல கட்ட […]
தூத்துக்குடி மக்களுக்கு என்றைக்கும் அமமுக துணை நிற்கும் என டிடிவி தினகரன் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். தூத்துக்குடியில் கடந்த 2018ம் ஆண்டு ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூடக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிகழ்வின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஸ்டெர்லைட்டை எதிர்ப்பதிலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைக்கவும் தூத்துக்குடி மக்களுக்கு என்றைக்கும் அமமுக துணை நிற்கும் என்ற […]