அதிமுகவில் முதல்வர் வேட்பாளருக்கு பஞ்சம் இல்லை என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள சத்திரப்பட்டியில் வடக்கு சுப்பிரமணியபுரம் பகுதியில் அம்மா நகரும் நியாய விலைக்கடை தொடக்க விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர் கடம்பூர் ராஜு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது எதிர்காட்சிகளில் முதல்வர் வேட்பாளர்களுக்கு பஞ்சம் இருப்பதாக முன்னால் மத்திய அமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன் கூறிய கருத்து தொடர்பாக அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு […]
Tag: தூத்துக்குடி மாவட்டம்
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சிபிஐ மற்றும் தடயவியல் அதிகாரிகள் 4 மணி நேரத்திற்கு மேலாக தீவிர விசாரணை மேற்கொண்டனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகனான ஜெயராஜ் பெனிக்ஸ் ஆகியோர் கடந்த ஜூன் மாதம் காவல்துறையினரால் கொடூரமாக தாக்குதல் நடத்தினர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. சிபிஐ அதிகாரிகள் சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் விசாரணையில் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி […]
நெல்லை அருகே ரவுடியுடன் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த காவலர் சுப்பிரமணியத்தின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் மணக்கரை கிராமத்தில் ரவுடி துறை முத்துவை பிடிக்க சென்ற போது வெடிகுண்டு வீசியதில் காவலர் சுப்ரமணியன் உயிரிழந்தார். அவரது உடல் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. உடலில் எந்த இடத்தில் காயம் ஏற்பட்டுள்ளது என்பது குறித்து ஆய்வு செய்ய முதலில் எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. தொடர்ந்து உடற்ககூரு ஆய்வு ஒரு மணி நேரம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சுப்பிரமணியத்தின் […]
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் அதிகார அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேபியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் ஸ்டெர்லைட் ஆலைக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆலையை மூடி சீல் வைத்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்றும் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு […]
தூத்துக்குடி மாவட்டத்தில் வெண்டைக்காய் அமோக விளைச்சல் கண்டுள்ளதுடன் நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் தெய்வச்செயல்புரம் ஆலந்தலை சவலபேரி உள்ளிட்ட பகுதிகளில் 200 ஏக்கரில் விவசாயிகள் வெண்டைக்காய் சாகுபடி செய்துள்ளனர். 60 நாட்களில் விளைச்சல் தரும் வெண்டைகாய் தற்போது நல்ல விளைச்சல் கண்டுள்ளது. மேலும் கடந்த வாரங்களில் கிலோ 4 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட வெண்டைக்காய் தற்போது 20 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. கேரளாவில் […]
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் திரு. PR.மனோகரனுக்கு கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். தூத்துக்குடி தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளராக திரு. PR.மனோகரனை கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் நியமனம் செய்தார். இதனைத்தொடர்ந்து புதிய மாவட்ட செயலாளர் திரு. மனோகரனுக்கு தூத்துக்குடியில் கழக அமைப்புச் செயலாளர் திரு. ஹென்றி தாமஸ் தலைமையில் கழகத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் […]
தூத்துக்குடி மாவட்டத்திற்கும் மட்டும் சத்துணவு துறை பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்..! பதவி:சமையலர் பணி காலி பணியிடங்கள்: 14 வயது : 18 – 35 வரை கட்டணம்: கட்டணம் கிடையாது, தேர்வு கிடையாது, நேர்காணல் மட்டுமே. நேரடி பணி நியமனம் இப்பணிக்கான ஊதியம்: 15,700- 50000 தகுதி: 5th , 8th,10th, 12th,any degree இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் முறை: தபால் மூலமாகவோ அல்லது நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். கடைசி நாள் : 26.3.2020 இந்த வேலைக்கு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஆதிதிராவிடர் பழங்குடியினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தூத்துக்குடி மாவட்டத்திற்கு மட்டும் பனி அறிவிப்பு செய்திருக்கிறது. மேலும் விவரங்களுக்கு https://cdn.s3waas.gov.in/s3019d385eb