Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தண்ணீரில் மிதக்கும் தூத்துக்குடி… விடாத மழை… மக்கள் கடும் அவதி..!!!

கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கன மழையினால் தூத்துக்குடி மாநகரம் தண்ணீரினால் சூழ்ந்துள்ளது. தூத்துக்குடியில் கடந்த 6 நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் தூத்துக்குடி மாவட்டமே நீரில் மூழ்கி உள்ளது. இரவு பகலாக இடைவிடாமல் கனமழை கொட்டியதால், தூத்துக்குடியில் பல பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி கிடக்கிறது. நேற்று காலை முதல் லேசான வெயில் அடித்தது, மாலையில் மீண்டும் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. ஏற்கனவே திருச்செந்தூர் தூத்துக்குடி சாலையில் மழை வெள்ளம் தேங்கி இருப்பதால், […]

Categories

Tech |