தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு கூடுதலாக 5 லட்சம் ரூபாய் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை நிரந்தரமாக மூட கோரி போராட்டமானது நடைபெற்றது. 100 நாட்களாக நடைபெற்ற இந்தப் போராட்டம், நூறாவது நாளின் போது (மே 22ஆம் தேதி) பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டது. குறிப்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட பல்லாயிரக்கணக்கான மக்கள் சென்ற நிலையில், அங்கு கலவரம் ஏற்பட்டதையடுத்து போலீசார் துப்பாக்கி […]
Tag: தூத்துக்குடி ஸ்டெர்லைட்
ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு எப்போதும் அனுமதி வழங்க முடியாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில் 13 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் அரசு அந்த ஆலைக்கு சீல் வைத்தது. அதனை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதை விசாரித்த நீதிபதிகள் ஆலையை திறப்பதற்கான தடை நீடிக்கும் என தீர்ப்பு வழங்கினார். இதனையடுத்து உச்ச […]
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் அதிகார அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் இயங்கிவந்த ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு சென்ற 2018-ம் ஆண்டு மே மாதம் ‘சீல்’ வைத்தது. இதை எதிர்த்தும், ஆலையை திறக்க அனுமதி கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வரும் வேதாந்தா நிறுவனம், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், ஸ்டெர்லைட் ஆலைக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்று கூறி வேதாந்தா நிறுவனம் […]