கஞ்சா விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரன்பட்டினம் காவல்துறையினர் தேரியூர் மின்சார வாரிய அலுவலகம் அருகில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் 3 பேர் நின்று கொண்டிருந்தனர். இந்நிலையில் காவல்துறையினரை பார்த்ததும் 3 பெரும் தப்பி ஓட முயன்றனர். இதனையடுத்து காவல்துறையினர் விரைந்து சென்று 3 பேரில் இருவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் குலசேகரன்பட்டினம் காவடி பிறை பகுதியில் வசிக்கும் கருப்பசாமி […]
Tag: #தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் 54 டாஸ்மாக் கடைகள் வருகின்ற 22ஆம் தேதி மூடப்படும் என ஆட்சியர் அறிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் நான்காம் வருடம் துப்பாக்கி சூடு சம்பவம் நினைவு தினத்தையொட்டி வருகின்ற 22ஆம் தேதி அன்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 54 டாஸ்மாக் கடைகள் மூடியிருக்க வேண்டும். தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதியின்படி மதுபான விற்பனை தடை செய்யப் பட்டிருப்பதால் அன்றையதினம் மது விற்பனை நடைபெற கூடாது. அன்றைய தினம் மது விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் […]
மது அருந்துவதை தட்டி கேட்ட மனைவி மீது தீ வைத்த கணவனை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பாரதிநகர் பகுதியில் குருநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தங்கம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 12 வயதில் ஒரு மகள் உள்ளார். மேலும் குருநாதன் அடிக்கடி மது அருந்தி விட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் குருநாதன் வழக்கம்போல் மதுஅருந்திவிட்டு வந்ததால் தங்கம் இதனை தட்டி கேட்டுள்ளார். இதனால் கணவன்-மனைவி […]
டிப்ளமோ என்ஜினீயர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நடுக்காட்டூர் கிராமத்தில் முருகானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு டிப்ளமோ என்ஜினீயரான பொன்னுச்சாமி ராஜா என்ற மகன் இருந்துள்ளார். இவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் தொழில் கல்வி படித்து விட்டு தற்போது வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் பொன்னுச்சாமி ராஜா திடீரென வீட்டின் அருகில் உள்ள மாட்டு தொழுவத்தில் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை பார்த்த […]
காங்கிரஸ் துணைத் தலைவர் காலில் கயிறு கட்டி மரத்தில் தலைகீழாக தொங்கியபடி நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். தூத்துக்குடி மாவட்டத்தில் காங்கிரஸ் துணை தலைவராக இருப்பவர் அய்யலுசாமி. இவர் நேற்று முன்தினம் கடம்பூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன் காலில் கயிறு கட்டி மரத்தில் தலைகீழாகத் தொங்கியபடி போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த போராட்டம் காலை 7 மணி முதல் 8 மணி வரை நடந்தது. அவர் பக்கத்தில் புகைப்படத்துடன் பேனர்களை வைத்து கொண்டு ராஜீவ் காந்தி மற்றும் வாழப்பாடி […]
மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தாழையூத்து பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுப்புலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு வலதி மாயாண்டி என்ற மகன் உள்ளார். இந்நிலையில் வலதி மாயாண்டி மோட்டார் சைக்கிளில் தனது அம்மாவையும், தனது அக்காளின் ஒரு வயது குழந்தை பேச்சிதன்சிகாவையும் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்று கொண்டிருந்தார். […]
சட்டவிரோதமாக மணல் அள்ளியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நட்டாத்தி ஓடை பகுதியில் மணல் திருட்டு நடப்பதாக சாயர்புரம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் சாயர்புரம் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நட்டாத்தி ஓடை பகுதியில் ஒருவர் சட்டவிரோதமாக மணல் அள்ளிக் கொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் பாளையங்கோட்டை மணக்கரை பகுதியில் வசிக்கும் செல்லத்துரை என்பது தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு […]
தொழிலாளி வீட்டில் 5 பவுன் நகை திருடிய மர்மநபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வள்ளியம்மாள்புரம் பகுதியில் செந்தில்வேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் பீரோவில் 5 1\2 பவுன் தங்கநகை வைத்திருந்தார். இந்நிலையில் செந்தில்வேல் பீரோவை திறந்து பார்த்தபோது அங்கு வைத்திருந்த 5 1\2 பவுன் தங்க நகை திருட்டு போயிருந்தது தெரியவந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த செந்தில்வேல் இதுகுறித்து சாத்தான்குளம் […]
இளம்பெண்ணை தாக்கிய மற்றொரு பெண்ணை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆறுமுகநேரி காமராஜபுரம் வடக்கு தெருவில் முத்துவீரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தங்கபாரதி(24) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பக்கத்து வீட்டில் வசிக்கும் காளியம்மாள் என்பவர் தங்கபாரதியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டபோது காளியம்மாள் தங்கபாரதியை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதனால் படுகாயமடைந்த தங்கபாரதியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]
ஒவ்வொரு வருடமும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரபல பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி கோவிலில் திருவிழா மிக விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இதற்கு வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருவது உண்டு. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக கோவில் திருவிழா நடைபெறாமல் இருந்தது. இதனையடுத்து தற்போது குறைந்துள்ளதால் இந்த வருடம் கோவில் திருவிழா நடைபெறுகிறது. இந்த திருவிழாவிற்கு எக்கச்சக்கமான பக்தர்கள் வருவார்கள் என்ற காரணத்தினால் தூத்துகுடி மாவட்டத்திற்கு மட்டும் இன்று காலை முதல் […]
அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு கறி விருந்து வைத்து ஆசிரியர்கள் அசத்திய நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகில் கீழநாலுமூலைகிணற்றில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 6 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த பள்ளியில் 100-க்கும் அதிகமான மாணவர்கள் படித்து வருகிறார்கள். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களுக்கு பிறகு பள்ளி திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வந்தநிலையில், மாணவர்களை உற்சாகப்படுத்த ஆசிரியர்கள் கறி விருந்து வைக்க முடிவு செய்துள்ளனர். இதனை அடுத்து […]
மின்கம்பத்தில் ஏறி வேலை செய்த எலக்ட்ரீசியன் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், கயத்தார் அருகில் வெள்ளாளன் கோட்டை பஞ்சாயத்து சூரியமினிக்கன் கிராமத்தில் வசித்து வந்தவர் எலக்ட்ரீசியன் செல்லத்துரை(55). இவருக்கு சண்முகத்தாய் என்ற மனைவியும், செண்பகராஜ், அருண் ராம் என 2 மகன்களும், சாந்தி என்ற மகளும் உள்ளார்கள். இந்நிலையில் சூரியமினிக்கன் கிராமத்தில் இருக்கின்ற ஒருவருக்கு சொந்தமான மோட்டார் பம்புசெட் கிணற்றில் மின் ஒயர்கள் பழுதாகி இருந்த நிலையில், அதை சரி […]
குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர பொருந்திய ஸ்கூட்டர்களை கலெக்டர் வழங்கினார். தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். மேலும் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், கூடுதல் கலெக்டர்(வளர்ச்சி) சரவணன், மற்றும் அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் மனு அளிப்பதற்கு வந்த மாற்றுத்திறனாளிகள் கீழ்தளத்தில் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களிடம் நேரடியாக சென்று மனுக்களை கலெக்டர் பெற்றுக்கொண்டார். அதன்பின் அவர்களுக்கு மூன்று சக்கரம் பொருந்திய மோட்டார் சைக்கிளையும் […]
கோவில்பட்டியில் நடைபெற்ற ஹாக்கி போட்டியில் சிறப்பு விளையாட்டு விடுதி அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டியில் இருக்கும் அரசு செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தூத்துக்குடி பிரிவு சார்பில் மாவட்ட அளவிலான ஆண்களுக்கான ஹாக்கி லீக் போட்டி சென்ற இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று லீக் போட்டிகள் நடந்தது. அரையிறுதி போட்டிகளில் வெற்றி பெற்ற சிறப்பு விளையாட்டு விடுதி அணியும் தாமஸ் […]
23 பேருந்துகளில் உள்ள ஏர் ஹாரன்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி மாவத்திலுள்ள கோவில்பட்டி நகரில் பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் பொருத்தப்பட்டு, பொதுமக்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவதாக வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு புகார்கள் வந்துள்ளன. இதனால் கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் வட்டாரப் போக்குவரத்து அதிகாரி நெடுஞ்செழிய பாண்டியன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் சுரேஷ் விஸ்வநாத், போக்குவரத்து கழக உதவி பொறியாளர் கிருஷ்ணகுமார் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் திடீரென […]
சமூகவலைதளங்களில் பெண்கள் புகைப்படங்களை பதிவேற்றம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அறிவுறுத்தியுள்ளார். தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி பெண்கள் ஆலோசனை குழுமம் சார்பில் ‘இன்றைய சமூக சூழலில் பெண்களின் பாதுகாப்பு” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சி கல்லூரி முதல்வர் வீரபாகு தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். இதில் அவர் கூறியதாவது, […]
தூத்துக்குடி மாவட்டத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை விவரம் பற்றி ஆட்சியர் கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் சமையல் எரிவாயு விலை பற்றிய தகவலை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, மே 1 முதல் இந்தியன் ஆயில் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலை தூத்துக்குடி- ரூ.1014, கோவில்பட்டி- ரூ.1012.50, கழுகுமலை- ரூ.1021, கயத்தாறு- ரூ.1024, எட்டயபுரம்- ரூ.1012.50 மற்றும் சாத்தான்குளம்- ரூ.1031 என நிரண்யிக்கப்பட்டிருக்கின்றது. மேலும் பாரத் பெட்ரோலியம் நிறுவன வீட்டு […]
ஆட்டோ டிரைவரை அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கடம்பூர் மேலத் தெருவில் வசித்து வந்தவர் துரைபாண்டி. ஆட்டோ டிரைவரான இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும் 2 மகள்களும் இருக்கின்றார்கள். சென்ற சில நாட்களுக்கு முன்பாக இவரும் இவரின் நண்பர் ஆறுமுகபாண்டியும் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று சிலர் ரேஷன் அரிசியை வாங்கி திருட்டுத்தனமாக விற்பனை செய்வதாக மனு அளித்துள்ளனர். நேற்று காலையில் இவரும் நண்பர் ஆறுமுகபாண்டியும் தளவாய்புரம் அருகே […]
யாசகர் பூல்பாண்டி இலங்கை தமிழர்களுக்கு உதவ ரூ 50,000 நிதி கொடுத்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம், ஆலங்கிணறு பகுதியில் வசித்து வருபவர் பூல்பாண்டி(50). இவர் யாசகம் எடுத்து தனது பகுதியில் இருக்கின்ற பள்ளிகளுக்கு தேவையான தளவாட பொருட்களை வாங்கிக் கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2020 ஆம் வருடம் மார்ச் மாதம் மதுரைக்கு வந்தபோது அங்கு கொரோனா காரணமாக ஊரடங்கு ஏற்பட்டது. இதனால் அவரால் தூத்துக்குடி செல்ல முடியவில்லை. அதனால் மதுரையிலே தங்கியுள்ளார். அதன்பின் அவர் மதுரையில் யாசகம் […]
தூத்துக்குடி மாவட்டத்தை பனை பொருள் உற்பத்தியில் முதல் மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக ஆட்சியர் கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு உணவுப்பொருள் வளர்ச்சி வாரியம், நெல்லை மாவட்ட பனை பொருட்கள் கூட்டுறவு சம்மேளனம் உள்ளிட்டவை இணைந்து பனைவெல்ல கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு நவீன முறையில் பனை வெல்லம், பனங்கல்கண்டு மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரிக்கும் பயிற்சி மற்றும் இலவச உபகரணங்கள் வழங்கும் விழாவானது காயல்பட்டினத்திற்கு அருகே இருக்கும் ஓடைக்கரையில் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. ஆகஸ்ட், செப்டம்பர், […]
புதிய இடத்தில் மூதாட்டியின் சடலத்தை புதைக்க இரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளம் அருகே இருக்கும் தட்டார் மடத்தில் உள்ள ஆர்சி வடக்கு தெருவை சேர்ந்தவர்கள் உயிரிழந்தால் ஆர்.சி ஆலயத்துக்குச் சொந்தமான சுடுகாட்டில் புதைக்கப்பட்டு வந்த நிலையில் அந்த இடத்தை விரிவாக்கம் செய்யும் பணி காரணமாக நிர்வாகம் அந்த பகுதியில் கொம்மடிக்கோட்டை ஊராட்சியை சேர்ந்த பகுதியில் இடம் வாங்கப்பட்டு இருக்கின்றது. இந்நிலையில் அந்த புதிய இடத்தில் சடலத்தை புதைக்க கூடாது […]
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பழைய காயல் கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், பொதுமக்கள் பெயரில் மோசடியாக பெறப்பட்ட கடன்களை ரத்து செய்ய வலியுறுத்தி ஆட்சியரிடம் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கோரிக்கை மனு கொடுத்தார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தெற்கு மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி செயலாளர் மாரிச்செல்வம் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. […]
மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருமங்களக்குறிச்சி பகுதியில் விவசாயியான சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வசந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு காயத்ரி என்ற மகள் உள்ளனர். இந்நிலையில் சுப்பிரமணியன் தனது மோட்டார் சைக்கிளில் கோவில்பட்டிக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பினார். அப்போது தளவாய்புரம் நாற்கரசாலையில் வந்து கொண்டிருந்தபோது இவரது மோட்டார் சைக்கிளும், எதிரே வந்த நெல்லை கருப்பன்துறை […]
சாத்தான்குளம் அருகே உள்ள தனியார் காப்பகத்தில் சிறுவர்களை வேலை செய்யுமாறு துன்புறுத்திய நிர்வாக அதிகாரியை போலீசார் கைது செய்தார்கள். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளம் அருகே இருக்கும் ஆனந்தபுரத்தில் தனியார் சிறுவர் காப்பகத்தில் சிறுவர்களை அதன் நிர்வாகிகள் வேலை செய்யுமாறு துன்புறுத்தி வந்ததால் சிறுவர்கள் தங்கள் பெற்றோர்கள் மூலம் அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தார்கள். இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரமேஷ் அந்த காப்பகத்திற்கு சென்று விசாரணை நடத்தியபோது அரசின் உரிய அனுமதி இன்றி செயல்பட்டு வந்தது […]
செண்பகவல்லி அம்மன் கோவிலில் நேற்று பிரதோசத்தையொட்டி விழா நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டியில் இருக்கும் செண்பகவல்லி அம்மன் உடனுரை பூமிநாத சுவாமி கோவிலில் நேற்று பிரதோசத்தையொட்டி மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அதையடுத்து சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதையடுத்து நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்கள். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி நாகராஜன் தலைமையிலான கோவில் ஊழியர்கள் […]
இரண்டு மகன்களை கொன்ற சித்தப்பாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விளாத்திகுளம் அருகே இருக்கும் அயன்பொம்மையாபுரத்தில் வசித்து வருபவர் ஜோதிமுத்து. இவரின் மனைவி உஷாராணி. இத்தம்பதியினருக்கு ஒரு மகன் இருக்கின்றான். உஷாராணியின் தங்கை மகாலட்சுமி. இவர் தனது அக்காவின் வீட்டுக்கு அடிக்கடி செல்லும் போது அங்கு இருக்கும் ஜோதி முத்துவின் தம்பியான ரத்தினராஜ் உடன் பழக்கம் ஏற்பட்டு இருக்கின்றது. சென்ற 2010ஆம் வருடம் ரத்தினராஜ் மகாலட்சுமியை அழைத்துக்கொண்டு வெளியூருக்கு […]
தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து மலேசியாவுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 8 டன் செம்மரக்கட்டைகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள துறைமுகம் வழியாக மலேசியாவில் இருக்கும் போர்ட் கிலாங் துறைமுகத்துக்கு செம்மர கட்டைகள் கடத்தப்படுவதாக பெங்களூரு மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. இதனால் அதிகாரிகள் நேற்று தூத்துக்குடியில் உள்ள சிப்காட் வளாகத்தில் இருக்கும் தனியார் சரக்கு பெட்டக குடோனில் சோதனை நடத்தியபோது அங்கு மலேசியாவுக்கு […]
கூட்டுறவு சங்கத்தில் மோசடி செய்த 6 பேருக்கு ஒரு வருடம் ஜெயில் தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பு கூறியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாயர்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் சென்ற 2000-03 வருடம் வரையிலான காலக்கட்டத்தில் சங்க உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் உழவர் கடன் அட்டை திட்ட காசுகடனில் பல மோசடிகளை பணியிலிருந்தோர் செய்திருக்கின்றார்கள். மேலும் போலி பத்திரம், போலி கையெழுத்து உள்ளிட்டவற்றை தயார் செய்து ரூபாய் 28 லட்சத்து 43 ஆயிரத்து 45 கையாடல் […]
சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி-கடலையூர் சாலையில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் சோதனை செய்தனர். அந்த சோதனையில் சந்திரன் என்பவர் நடத்தி வரும் குளிர்பான கடைகளில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த […]
துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த 3 துணை போலீஸ் சூப்பிரண்டுகளை நிர்வாக வசதிக்காக பணியிட மாற்றம் செய்து டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். அதன்படி பி.கணேஷ் என்பவர் தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த நிலையில், அவர் திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். உதயசூரியன் என்பவர் கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த நிலையில், அவர் கிருஷ்ணகிரி மாவட்ட […]
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அதிநவீன புற்றுநோய் கருவியை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று டீன் நேரு தெரிவித்தார். தூத்துக்குடியில் உள்ள தனியார் ஹோட்டலில் நேற்று முன்தினம் இந்திய மருத்துவ கழகம் சார்பாக புற்றுநோய் சிகிச்சையில் நவீன முறைகள் குறித்து மருத்துவர்களுக்கான கருத்தரங்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்திய மருத்துவ கழக தலைவர் சந்திரசேகரன் தலைமை தாங்கிய இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி அரசு மருத்துவமனை டீன் நேரு, டாக்டர்கள் மதிப் பிரகாசம், செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். மேலும் […]
லாரி மீது கார் மோதிய விபத்தில் ஓட்டுநர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாடசாமி என்பவர் கரி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரியில் கரூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர் விருதலைபட்டி அருகே சென்று கொண்டிருந்த போது பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று லாரியின் பின் பகுதியில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி சேதமடைந்தது. இந்த விபத்தில் கார் ஓட்டுநர் அமுலுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதைப்பார்த்து […]
சட்டவிரோதமாக மது விற்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முத்தையாபுரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது முத்தையாபுரம் பஜார் பேருந்து நிலையம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் மடத்தூர் பகுதியில் வசிக்கும் பச்சம்மால் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து […]
கலவை இயந்திரத்தில் தவறி விழுந்து ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள காயாமொழி பள்ளத்தூர் பகுதியில் ஆறுமுகப்பெருமாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கல்லாமொழி அனல்மின் நிலைய வளாகத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஆறுமுகப்பெருமாள் கடந்த 22-ஆம் தேதி மண் கலவை இயந்திரத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது தவறி விழுந்துள்ளார். இதனைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் ஆருமுகப்பெருமாளை உடனடியாக மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு […]
வேன் மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பண்ணைவிளை தாவீது நகர்ப்பகுதியில் ஆனந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆத்தி கிருஷ்ணன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் தனித்தனியாக மோட்டார் சைக்கிளில் சாயர் புரத்திலிருந்து பண்ணைவிளை நோக்கி வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் நட்டாத்தி பெட்ரோல் பங்க் அருகில் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த வேன் ஆத்தி கிருஷ்ணன் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் […]
சிறுமியை கடத்திய கட்டிட தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அழகிய மண்டபம் பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தட்டார்மடம் பகுதியில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அப்போது சேகர் அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியை கடந்த 26-ஆம் தேதி திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி அழைத்து சென்றுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் தட்டார்மடம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு […]
நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக தூத்துக்குடியில் 3 யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருக்கிறது. தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட ஐந்து அலகுகள் மூலம் தினமும் சுமார் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தநிலையில் நிலக்கரித் தட்டுப்பாடு காரணமாக மொத்தமுள்ள 5 ஆண்டுகளில் 3 யூனிட்டுகள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. 2 மற்றும் 4வது யூனிட் மட்டும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதனால் 630 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவது நிறுத்தப்பட்டிருக்கிறது. மேலும் தமிழகத்திற்கு […]
அளவுக்கு அதிகமாக மது குடித்த டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கீழ்நாட்டுகுறிச்சி கிராமத்தில் மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரியப்பன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கோடங்கிபட்டி பஞ்சு தொழிற்சாலையில் டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் மாரியப்பன் அதிகமாக மது குடித்துவிட்டு முத்துலாபுரம் ஆற்றுப்பகுதியில் சுயநினைவின்றி கிடப்பதாக அந்த பகுதியில் சென்று வந்தவர்கள் மாரியப்பன் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவரது குடும்பத்தினருக்கு விரைந்து சென்று சுயநினைவின்றி கிடந்த மாரியப்பனை உடனடியாக […]
ஸ்டெர்லைட் ஆலை கழிவுகள் தொடர்பான விசாரணையை ஜூன் மாதத்திற்கு தள்ளி வைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து ஆலை மூடப்பட்டு இருப்பதால் அங்கு இருக்கும் அபாயகரமான கழிவுகள் வளாகத்தில் தேங்கி கிடப்பதால் நிலம் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதனால் ஆலையை இடிக்க கோரி சமூக ஆர்வலர் பாத்திமா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு […]
டயர் கடையில் பணம், கண்காணிப்பு கேமராவை திருடிச் சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள போல்பேட்டை பகுதியில் செல்வக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் எட்டயபுரம் பகுதியில் டயர் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் செல்வகுமார் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து மறுநாள் வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன்பின் கடையின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த ரூ.15 ஆயிரம், […]
கிணற்றில் குதித்து வியாபாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பன்னம்பாறை பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மும்பை கால்கோப்பர் பகுதியில் வியாபாரம் செய்து வந்துள்ளார். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு முருகேசன் சொந்த ஊருக்கு திரும்பி வந்துள்ளார். இந்நிலையில் முருகேசன் புது வீடு கட்டி கடந்த 15-ஆம் தேதி புதுமனை புகுவிழாக்கான ஏற்பாடுகளை செய்து வந்துள்ளார். இந்நிலையில் முருகேசன் கருங்கடலில் உள்ள நண்பரை பார்க்க கடந்த 14-ஆம் […]
மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆறுமுகநேரி காவல்துறையினர் காயல்பட்டினம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காயல்பட்டினம் புதிய பேருந்து நிலையம் அருகில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் ஓடக்கரை பகுதியில் வசிக்கும் பூலோகபாண்டி என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் அரசு மதுபாட்டில்களை வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்து […]
வாலிபரை தாக்கியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மடத்தூர் முருகேசன் நகர் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மணிகண்டன் வீட்டு முன்பு அதே பகுதியில் வசிக்கும் சுந்தரராஜன் என்பவர் குடிபோதையில் நின்று கொண்டிருந்தார். அப்போது மணிகண்டன் சுந்தரராஜனை சத்தம் போட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சுந்தரராஜன் மணிகண்டனை அங்கு கிடந்த கம்பால் சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து மணிகண்டன் தூத்துக்குடி சிப்காட் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் […]
தீப்பெட்டி தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கழுகுமலை பழங்கோட்டை சாலையில் ரமேஷ் கிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான தீப்பெட்டி தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தீப்பெட்டி தொழிற்சாலையில் உள்ள மருந்து குச்சிகள் உள்ள குடோனில் திடீரென குச்சிகளில் உராய்வு ஏற்பட்டு தீப்பிடித்துள்ளது. இதனை பார்த்த அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் இதுகுறித்து உடனடியாக கழுகுமலை தீயணைப்புதுறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் தண்ணீரை […]
தமிழ்நாட்டில் மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (16.04.2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் சனிக்கிழமை(இன்று ) காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது. இதனால் முத்தையாபுரம், பாரதிநகர், அத்திமரப்பட்டி, அனல்மின்நகர் பகுதி, கேம்ப்-1, கேம்ப்-2, துறைமுகம் மற்றும் துறைமுக குடியிருப்பு பகுதிகள், தோப்புத்தெரு, வடக்கு தெரு, […]
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற கடைக்காரரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் பேருந்து நிலைய பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் திடீரென சோதனை நடத்தினர். அப்போது ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் பகுதியில் அய்யப்பன் என்பவரது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அய்யப்பனை கைது […]
சட்டவிரோதமாக மது விற்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆறுமுகநேரி அடைக்கலாபுரம் சாலையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது முத்துகிருஷ்ணாபுரம் விலக்குப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் ராஜமன்யபுரம் பகுதியில் வசிக்கும் ஜெயக்குமார் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் அவர் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு […]
வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருடி சென்ற மர்மநபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள போல்டன்புரம் பகுதியில் விக்ரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திகா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கார்த்திகா வீட்டை பூட்டி விட்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனையடுத்து வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதன்பின் கார்த்திகா உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ.30 ஆயிரத்தை மர்மநபர் […]
மதுபாட்டில்களை விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆறுமுகநேரி காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது முத்துகிருஷ்ணாபுரம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த ஒருவர் காவல்துறையினரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓடினார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் ராஜமணியபுரம் பகுதியில் வசிக்கும் ஜெயக்குமார் என்பதும், மேலும் அவர் மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இது […]
தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அது மட்டுமல்லாமல் தமிழகத்தில் ஏப்ரல் 14ஆம் தேதி9இன்று ) வரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ராமநாதபுரம், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, தேனி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல் மற்றும் நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் […]