காவல்துறையினர் 3 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருவள்ளுவர் நகர் பகுதியில் யாசர் அராபத் என்பவர் வசித்து வருகிறார். இவரும் ராஜீவ் காந்தி நகர் பகுதியில் வசிக்கும் அனிபா மரைக்காயர் என்பவரும் கஞ்சா விற்பனை செய்ததாக தூத்துக்குடி வடபாகம் காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்தனர். இதேபோன்று தருவைகுளம் பகுதியில் வசிக்கும் மணி என்பவர் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் துறையினர் […]
Tag: #தூத்துக்குடி
பஞ்சாயத்து தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சொக்கன்குடியிருப்பு பகுதியில் ஜெரோம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜ புனிதா என்ற மனைவி உள்ளார். இவர் கொம்மடிக்கோட்டை பகுதியில் பஞ்சாயத்து தலைவராக உள்ளார். இந்நிலையில் சொக்கன் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் ராஜமாணிக்கம் மற்றும் அந்தோணி ஆகிய 2 பேரும் செல்போனில் தொடர்பு கொண்டு ஊராட்சி தலைவரை அவதூறாக பேசியதுடன் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து […]
சட்ட விரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஒரு ஹோட்டல் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இதனை பார்த்த காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி பகுதியில் வசிக்கும் ஜான்சன், சதீஷ்குமார், சிலுவை பிரான்சிஸ், கிருஷ்ணமூர்த்தி, ராஜா, முத்துராமன், வள்ளிமுத்து என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து […]
மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தாளமுத்துநகர் பகுதியில் கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கனகராஜ் என்ற மகன் உள்ளார். இவர் கடந்த 16-ஆம் தேதி மோட்டார் சைக்கிளை தனது வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தார். இந்நிலையில் அந்த மோட்டார் சைக்கிளை மர்ம நபர் யாரோ திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து கனகராஜ் தாளமுத்துநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். […]
விவசாயி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குளத்தூர் பகுதியில் பச்சைவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் பச்சைவேல் குளத்தூர் பகுதியில் புதிதாக வீடு கட்டி வந்துள்ளார். இதனால் பச்சைவேல் தினமும் காலையில் புதிய கட்டிடத்திற்கு தண்ணீர் அடித்து வந்துள்ளார். வழக்கம்போல் காலையில் பச்சைவேல் கட்டிடத்திற்கு தண்ணீர் அடிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக தரையில் கிடந்த மோட்டார் மின்சார வயர்களை பச்சைவேல் மிதித்துவிட்டார். இதில் மின்சாரம் தாக்கி […]
வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளம் பகுதியில் சேர்மதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெரியமுத்து என்ற மகன் இருந்துள்ளார். இவர் மானாடு கிராமத்தில் உள்ள ஒரு பனங்காட்டில் பனை ஏறும் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக அவர் மனமுடைந்து காணப்பட்டார். இந்நிலையில் பகலில் மானாடு பனங்காட்டில் விஷத்தை குடித்து விட்டு மயங்கி கிடந்துள்ளார். இதனை […]
வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சண்முகபுரம்-ராணிமகாராஜபுரம் சாலையில் சென்று கொண்டிருந்த போது அங்குள்ள காட்டு பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் 3 பேர் நின்று கொண்டிருந்தனர். இதனை பார்த்த காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் முறப்பநாடு பகுதியில் வசிக்கும் அய்யப்பன், தம்பன் மற்றும் சாரதி என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த […]
விவசாயியை அரிவாளால் வெட்டிய தம்பியை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உசிலாங்குளம் கிராமத்தில் விவசாயியான அண்ணாத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பவுன்துரை என்ற தம்பி உள்ளார். இவர்கள் இருவருக்கும் இடப்பிரச்சினை காரணமாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வாக்குவாதம் முற்றியதில் பவுன்துரை அண்ணாதுரையை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அண்ணாத்துரையை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு நெல்லை அரசு […]
காயல்பட்டினத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் உதவி கலெக்டர் புகாரி இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் உள்ள அரசுத் துறை அலுவலகங்களில் திருச்செந்தூர் உதவி கலெக்டர் புகாரி இன்று திடீர் ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இதன்படி காயல்பட்டினம் தென்பாகம் வருவாய் கிராம அலுவலகம், அரசு மாணவர் விடுதி, அங்கன்வாடி மையங்கள், ரேஷன் கடைகள் போன்ற இடங்களுக்கு சென்று ஆய்வுகளை நடத்தினார். மேலும் காயல்பட்டினம் பஸ் வளாகத்தில் உள்ள அரசு பொது நூலகத்திற்கு சென்று பதிவேடுகள், […]
சட்டம் ஒழுங்கு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்ட ஓரிரு நாளில் என்கவுன்டர் சம்பவம் நடைபெற்றுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் திமுக அரசு மீது வைத்து குற்றச்சாட்டுகளில் ஒன்று சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது என்பது தான். இது தொடர்பாக ஆளுநர் ஆர்.என் ரவியை அதிமுக பாஜக நிர்வாகிகள் தனித்தனியாக சந்தித்து புகார் தெரிவித்துள்ளனர். ஆட்சி மீது எந்தவிதமான புகார் வந்தாலும் அது பற்றி உடனடியாக நடவடிக்கை எடுத்துவரும் ஸ்டாலின் […]
ஆரம்ப சுகாதார நிலைய டிரைவரை மர்மநபர்கள் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தபால் தந்தி காலனி பகுதியில் கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரத்தினசாமி என்ற மகன் இருந்துள்ளார். இவர் குளத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தூத்துக்குடி-ராஜபாளையம் கடற்கரைப் பகுதியில் ரத்தினசாமி கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து தூத்துக்குடி தாளமுத்துநகர் […]
வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோடங்கிபட்டி கிராமத்தில் வெள்ளைச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாராயணசாமி என்ற மகன் இருந்துள்ளார். இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். மேலும் வீட்டிலிருந்து அடிக்கடி நாராயணசாமி வெளியில் சென்று விடுவதாகவும் அவரை குடும்பத்தினர் தேடி கண்டுபிடித்து அழைத்து வருவதும் வழக்கமாக இருந்துள்ளது. இந்நிலையில் வழக்கம்போல் நேற்று வீட்டை விட்டு வெளியே சென்ற நாராயணசாமி நீண்ட நேரமாகியும் மீண்டும் வீட்டிற்கு திரும்பாமல் […]
பிரதமரின் கதி சக்தி திட்டத்தின் கீழ் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் ரூபாய் 7,500 கோடியில் வெளித்துறைமுகம் விரிவாக்க திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது என்று அதன் தலைவர் டி.கே.ராமச்சந்திரன் கூறினார். இந்த திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் தொடங்கினார். அந்த வகையில் நாட்டில் அனைத்து பொருளாதார மண்டலங்களும் ஒரே தளத்தின் கீழ் இணைக்கப்பட இருக்கிறது. இத்திட்டம் தொடர்பாக தூத்துக்குடியில் வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணைய தலைவர் டி.கே. ராமச்சந்திரன், துணைத்தலைவர் பீமல்குமார், சுங்கத்துறை ஆணையர் தினேஷ் சக்கரவர்த்தி, தென்னக […]
மீன் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்திலுள்ள திசையன்விளை பகுதியில் முத்துசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீன் வியாபாரம் செய்து வந்துள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவரது மனைவி இறந்து விட்டார். இதனால் முத்துசாமி மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்நிலையில் முத்துசாமி அவரது மகனுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முத்துசாமி தினமும் மீன் வியாபாரத்திற்கு சென்று வந்துள்ளார். மேலும் அவரின் மனைவி இறந்த துக்கத்தில் விற்பனைக்கும் அடிக்கடி […]
பேன்சி கடையில் திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் பேன்சி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் சரவணன் கடை மற்றும் பக்கத்து கடையில் அடிக்கடி திருட்டு சம்பவம் நடந்து வந்துள்ளது. இதனால் அங்கு இரவு காவலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் அதிகாலையில் ஒருவர் கடையை மூடி இருந்த தார்ப்பாயை திறந்து கடை உள்ளே சென்று பணப் […]
ரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் ரயிலில் அடிபட்டு வாலிபர் பிணம் கிடப்பதாக கிராம நிர்வாக அதிகாரியான காளிமுத்து சேகர் என்பவர் தூத்துக்குடி ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரயில்வே காவல்துறையினர் இறந்து கிடந்த வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் கோவையில் இருந்து நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் வாலிபர் அடிபட்டு இறந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. […]
பெண்ணை தாக்கியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கல்விளை பகுதியில் சுடலை என்பது வசித்து வருகிறார். இவருக்கு மூக்கம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சுடலை உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் உள்ளார். கடந்த 10 வருடங்களுக்கு முன்பு மூக்கம்மாளின் மகன் இசக்கிதுரைக்கும் அதே பகுதியில் வசிக்கும் இரட்டை முத்து என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் வழுக்கைகுளம் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் மூக்கம்மாள், அவரது மகள்களான கனகா, இசக்கியம்மாள் […]
வீட்டில் 15 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த 2 வடமாநில வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வ.வு.சி. நகரில் உள்ள ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த வீட்டில் சோதனை நடத்தினர். இந்நிலையில் வீட்டில் 80 மூட்டைகளில் ரூ.15 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் […]
பொறியியல் கல்லூரி மாணவரை தாக்கிய 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நாலாட்டின்புதூர் வி.பி. சிந்தன் நகர் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மந்திரமூர்த்தி என்ற மகன் உள்ளார். இவர் நெல்லை பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். இவரது உறவினர்களான அதே பகுதியில் வசிக்கும் மாயாண்டி, முத்துராஜ் ஆகியோருக்கு இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் தனது வீட்டருகே மந்திரமூர்த்தி நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மாயாண்டி, முத்துராஜ் […]
கணவரின் மது குடிக்கும் பழக்கத்தால் மனமுடைந்த பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முத்தையாபுரம் பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பிச்சம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு திருமணமாகி 17 வருடங்கள் ஆகிறது. இந்நிலையில் சங்கருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் சங்கர் அடிக்கடி வீட்டிற்கு மது அருந்திவிட்டு வருவதால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு […]
மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கந்தன் காலனி பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகன் என்ற மகன் உள்ளார். இவர் தூத்துக்குடி-மதுரை நெடுஞ்சாலையில் உள்ள லாரி செட்டில் கடந்த 6-ஆம் தேதி தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளார். அதன் பின் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை மர்ம நபர் யாரோ திருடிச் சென்றது முருகனுக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து முருகன் சிப்காட் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த […]
மீனவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கீழவைப்பார் கிராமத்தில் ஜெபமாலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்டன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் மீன்பிடி தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் செல்டன் மதுபோதையில் தனது மனைவியிடம் ‘மீன்பிடிக்கச் செல்ல மாட்டேன்’ என தகராறில் ஈடுபட்டுள்ளார். அதன்பின் நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியே சென்ற செல்டன் நீண்ட நேரமாகியும் திரும்பி வீட்டிற்கு வரவில்லை. இந்நிலையில் ஊருக்கு அருகேயுள்ள வேலிகாட்டில் உள்ள […]
மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளம் பகுதியில் தாமோதரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துக்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு பார்வதி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். தற்போது மின்வாரிய அலுவலர்களுடன் முத்துக்குமார் தற்காலிக பணியாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் முத்துக்குமார் சாத்தான்குளம் அருகில் பொத்தகாலன்விளையில் மின்கம்பத்தை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் முத்துக்குமார் பலத்த காயமடைந்தார். இதனையடுத்து முத்துக்குமாரை […]
திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணை ஏமாற்றியவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தட்டார்மடம் பகுதியில் சண்முகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பட்டுராஜ் என்ற மகன் உள்ளார். இவரும் உறவினர் பெண் ஒருவரும் கடந்த 4 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். கட்ந்த 2020-ஆம் ஆண்டு பட்டுராஜ் தனது பெற்றோரிடம் திருமணத்திற்கு சம்மதம் கேட்பதற்காக அந்த பெண்ணை வீட்டிற்கு அழைத்துள்ளார். அப்போது பட்டுராஜின் பெற்றோர் மூத்த மகனின் திருமணம் முடிந்த பிறகு உங்களுடைய திருமணத்தை நடத்தி […]
பொதுமக்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வள்ளிநாயகபுரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். இதனை பார்த்த காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி பகுதியில் வசிக்கும் சக்திவேல் மற்றும் சிவா என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இவர்கள் அந்த பகுதியில் வந்து கொண்டிருந்த பொதுமக்களை அரிவாளால் தாக்கி கொலை மிரட்டலில் […]
குளித்துக்கொண்டிருந்த இளம்பெண்ணிடம் 9 பவுன் நகைகளை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தெலுங்குபாளையம் பகுதியில் கணேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவ்யா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் திவ்யா கடந்த 8-ஆம் தேதி தனது குடும்பத்தினருடன் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். அப்போது அவர் திருச்செந்தூர் கோவில் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில் திவ்யா குளியலறையில் குளித்துக் கொண்டிருந்த போது […]
மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முடிவைத்தானேந்தல் பகுதியில் ஜோதி என்பவர் வசித்து வருகிறார். இவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் பின்புறம் நிறுத்தி வைத்துள்ளார். இந்நிலையில் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஜெயராஜ் என்பவர் முன்விரோதம் காரணமாக ஜோதியின் மோட்டார் சைக்கிளை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். இதில் மோட்டார் சைக்கிள் முற்றிலும் எரிந்து நாசமானது. இதுகுறித்து ஜோதி […]
அடையாளம் தெரியாத வாகனம் மோதி அரசு ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருமங்களக்குறிச்சி கிராமத்தில் ஜெயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சக்கரபாணி என்ற மகன் இருந்துள்ளார். இவர் வானரமுட்டி அரசு கால்நடை மருத்துவமனையில் உதவி அலுவலராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 1-ந் தேதி சக்கரபாணி வானரமூட்டியிலிருந்து திருமங்களக்குறிச்சிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று சக்கரபாணி மீது மோதியது. இதனை பார்த்த அருகிலிருந்தவர்கள் சக்கரபாணியை […]
மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கே.வி.கே.சாமி நகர் பகுதியில் நாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வகுமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் தூத்துக்குடி தபால் தந்தி காலனியில் உள்ள ஒரு கடையில் டைல்ஸ் ஒட்டும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் செல்வகுமார் மின்விளக்கு அமைக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக செல்வகுமார் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]
சட்ட விரோதமாக மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பெரியதாழை பகுதியில் தட்டார்மடம் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கல்லறைத் தோட்டம் அருகில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பெரியதாழை பகுதியில் வசிக்கும் எல்ஜியூஸ் என்பவர் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த தட்டார்மடம் காவல்துறையினர் எல்ஜியூசை கைது செய்ததோடு […]
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் சூரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சக்தி என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் சக்தி பொன்னையாபுரம் பகுதியில் ஆட்டுக்கிடை போட்டுள்ளார். இதனையடுத்து சக்தி மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து ஊருக்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் பொன்னையாபுரம் அருகில் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக நாய் திடீரென மோட்டார் சைக்கிளின் […]
வேலையில்லாத இளைஞர்களுக்கு இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் பத்து முப்பது மணி அளவில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஒன்று நடைபெற உள்ளது. தமிழகத்தில் கொரோனா காரணமாக பல இளைஞர்கள் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். அரசு வேலை வாய்ப்பு மையங்களில் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றது. இதில் வேலையற்ற இளைஞர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன் பெற்று வருகின்றனர். இந்த வேலைவாய்ப்பு முகாமை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பாக கிராமத்து […]
11 ஆடுகளை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரன்பட்டினம் பகுதியில் சுப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பேச்சிமுத்து என்ற மகன் உள்ளார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் பேச்சிமுத்து சொந்தமாக 80 ஆடுகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில் பேச்சிமுத்து தனது ஆடுகளை கடந்த 7-ஆம் தேதி உடங்காட்டில் பட்டியில் அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் மறுநாள் காலையில் சென்று பார்த்தபோது பட்டியில் அடைத்து வைத்திருந்த […]
கூலித் தொழிலாளி வீட்டில் புகுந்து நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நடுநாலுமூலைக்கிணறு பகுதியில் முப்பிடாதி முத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு ஜெயா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் மற்றும் 1 மகள் உள்ளனர். கடந்த 28-ஆம் தேதி ஜெயா தனது 37 1\4 பவுன் நகையை வீட்டில் உள்ள பீரோவில் வைத்து விட்டு சாவியை […]
இளம் பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த கணவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அண்ணாநகர் பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பொன்ராஜ் என்ற மகன் உள்ளார். இவர் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் பாலதண்டாயுதநகர் பகுதியில் வசிக்கும் மாரிசெல்வி என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து கணவன்-மனைவி இருவரும் அண்ணா நகரில் வசித்து வந்தனர். இந்நிலையில் மாரிச்செல்வி அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டிருந்ததாக […]
தம்பதியினரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 5 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள காயல்பட்டினம் பகுதியில் யாகூப் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சாஜிதா பர்வீன் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் வெளிநாட்டிலிருந்து யாகூப் காயல்பட்டினத்திற்கு வந்துள்ளார். இதனையடுத்து யாகூப் மனைவி மற்றும் மகளை அழைத்துக்கொண்டு காயல்பட்டினம் கடற்கரைக்கு சென்றுள்ளார். அதன்பின் அங்கு பொருட்காட்சி பார்த்துவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக […]
தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விளாத்திகுளம் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் வசிக்கும் நந்தகுமார் என்பதும், மேலும் அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் திருட்டு வாகனம் என்பதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இந்நிலையில் நந்தகுமார் பட்டினம் புதூர் பகுதியில் வசிக்கும் கருப்பசாமி […]
தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆத்தூர் பகுதியில் தனுஷ்கோடி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பேச்சிராஜா என்று மகன் இருந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு பத்மாவதி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் பேச்சிராஜாவிற்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் அடிக்கடி பேச்சிராஜா மதுஅருந்திவிட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதனை குடும்பத்தினர் கண்டித்த போதும் பேச்சிராஜா […]
பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ராமசாமிபுரம் பகுதியில் வெற்றிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்திரைலிங்கம் என்ற மகன் உள்ளார். இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஜெயசித்ரா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு திருமணமாகி 14 வருடங்கள் ஆகிறது. இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் ஜெயசித்ரா அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக ஜெயசித்ரா உடன்குடியில் உள்ள […]
அனல் மின் நிலைய ஊழியர் வீட்டில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கேம்ப்-2 பகுதியில் சிவஞாபாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அனுராதா என்ற மனைவி உள்ளார். கடந்த 1-ஆம் தேதி சிவஞானபாண்டியன் தனது குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு புளியங்குடியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் சிவஞானபாண்டியன் மற்றும் அவரது […]
மினிபஸ்ஸை நிறுத்தி தகராறில் ஈடுபட்ட 7 சிறுவர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பெரிய செல்வம்நகர் பகுதியில் மோகன் தாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பூப்பாண்டியாபுரம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 17 வயது நிரம்பிய 3 சிறுவர்கள், 19 வயது நிரம்பிய 2 சிறுவர்கள் உள்பட 7 பேர் மோகன்தாசை வழிமறித்து தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். மேலும் அந்த சிறுவர்கள் […]
தூத்துக்குடியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வெண்கல சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையடுத்து பேசிய ஸ்டாலின் “உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் மேயர் என்பது பதவியல்ல அது மக்கள் வழங்கிய பொறுப்பு என சுட்டிக் காட்டியவர் கலைஞர் திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள் மக்களோடு மக்களாக நின்று பணியாற்றவேண்டும். மக்களின் நம்பிக்கையை காப்பாற்றுவதற்காக சிறு தவறு நடந்தாலும் உரிய நடவடிக்கை எடுப்பேன்” என்றார்.
திருச்செந்தூர் சிவந்தி அகாடமி சார்பில் குரூப் 2 தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் வருகிற 19 தேதி தொடங்குகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 மற்றும் குரூப் 2 முதல்நிலைத் தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை திருச்செந்தூர் சிவந்தி அகாடமி நடத்தி வருகிறது. இந்த பயிற்சி வகுப்புகள் வருகிற 19ம் தேதி தொடங்குகிறது. இதற்கு குறைந்தபட்ச கல்வி தகுதியாக ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு மட்டும் இருந்தால் போதும் என […]
ரூ.14 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களை கடத்தி சென்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்படி தூத்துக்குடி-மதுரை பைபாஸ் சாலையில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த கார் மற்றும் லோடு ஆட்டோவை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் கார் மற்றும் லோடு ஆட்டோவில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து […]
பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குண்டடம் பகுதியில் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது செட்டிபாளையம் பகுதியில் 7 பேர் கொண்ட கும்பல் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இதனை பார்த்த காவல் துறையினர் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை […]
லாரி அடுத்தடுத்த மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது டூவிபுரம் பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் காற்றாலையில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் செல்வகுமார் பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து தூத்துக்குடி பீச் ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. […]
தமிழகத்தில் சிறப்பு பண்டிகைகள், திருவிழாக்கள் மற்றும் முக்கிய நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கமாக இருக்கிறது. அவ்வாறு முக்கிய தினங்களில் விடுமுறை விடப்படும்போது மற்றொரு நாள் பணி நாளாக அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு நாளை (மார்ச்.4) கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், பள்ளிகள், தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு இந்த […]
சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு நாளை மறுநாள் (மார்ச்.4) கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், பள்ளிகள், தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது. இந்த விடுமுறையை ஈடுசெய்ய 3 மாவட்டங்களிலும் மார்ச் 12-ஆம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளி திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருவழுதிநாடார்விளை பகுதியில் அய்யாச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரியப்பன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் பந்தல் போடும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தங்கம்மாபுரத்தில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மாரியப்பன் வாயில் நுரை தள்ளிய நிலையில் வீட்டில் கிடந்துள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து இது குறித்து ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு சென்ற ஆம்புலன்சில் […]
கஞ்சா விற்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது முத்துகிருஷ்ணாபுரம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். இதனை பார்த்த காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் திருவள்ளூர் நகரில் வசிக்கும் ராஜா யாசர் அராபத் மற்றும் ஹனிபா மரைக்காயர் என்பது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து அவர்கள் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் […]