தீயில் கருகி 17 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புதியம்புத்தூர் பகுதியில் வைகுண்டம், சீவலப்பேரி பகுதியில் வசிக்கும் வெங்கடாசலம், பெரியதுரை, பழனிவேல், கசமுத்து, சங்கரன் ஆகிய 6 பேரும் சுமார் 600 க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகின்றனர். இவர்கள் 6 பேரும் வழக்கம்போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று வந்துள்ளனர். இந்நிலையில் 6 பேரும் அருகில் உள்ள பாறைக்குட்டத்தில் தங்களது ஆடுகளை ஒரு தோட்டத்தில் கிடை போட்டிருந்தனர். இதனையடுத்து 6 […]
Tag: #தூத்துக்குடி
தொழிலாளியை அரிவாளால் வெட்டிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முறப்பநாடு பகுதியில் சேதுபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இசக்கிபாண்டி என்ற மகன் உள்ளார். இவருக்கும் பக்கத்து வீட்டுக்காரரான செல்வம் என்பவரின் மனைவி மாரியம்மாள் ஆகியோருக்கும் இடையே வீட்டு கழிவு நீர் செல்வது சம்பந்தமாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அப்போது இசக்கி பாண்டி மாரியம்மாளை தாக்கிவிட்டு சென்னல்பட்டி பேருந்து நிலையத்திற்கு சென்று விட்டார். இதனையறிந்த மாரியம்மாள் கணவரான செல்வம் சென்னல்பட்டி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த […]
மோட்டார் சைக்கிளும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பகுதியில் வசிக்கும் சண்முகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் குடும்பத்தினருடன் திருச்செந்தூரில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சாத்தான்குளம் பன்னம்பாறை வளைவில் சென்று கொண்டிருந்தபோது நாசரேத் பகுதியில் வசிக்கும் பால்ராஜ், வெங்கடேஷ், சிவபாலா ஆகியோர் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து […]
தொழிலாளியை இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனந்தநம்பி குறிச்சி பகுதியில் சின்னத்தம்பி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கருப்பசாமி என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சின்னத்தம்பி குடிபோதையில் வல்லநாடு பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது கருப்பசாமி சென்ற மோட்டார் சைக்கிள் ஒரு கோவிலின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீதும், அங்கு நின்று கொண்டிருந்த உடையார்குளம் பகுதியில் வசிக்கும் தொழிலாளியான […]
உப்பளத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முத்தையாபுரம் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் செல்வராஜ் அவரது மனைவி தங்கம்மாளிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். அதற்கு தங்கம்மாள் பணம் தர மறுத்து வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அதன்பின் செல்வராஜ் வீட்டில் உள்ள பணத்தை எடுத்து விட்டு […]
சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் நந்த கோபாலபுரம் பகுதியில் வசிக்கும் மகேந்திரன் என்பதும், மேலும் […]
குடிபோதையில் மகன் தாயை கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் கன்னிமார் கூட்டத்தில் வசித்து வருபவர் மாடசாமி. இவரது மனைவி மூக்கம்மாள். கணவர் மாடசாமி இறந்த பிறகு மூக்கம்மாள் மட்டும் தனியாக வசித்து வருகிறாள். இவர்களின் மகன் கணேசன் கோவில்பட்டியில் வசித்து வருகின்றார். கணேசன் கோவில்பட்டியிலிருந்து தனது தாய் மூக்கம்மாளை பார்ப்பதற்கு அடிக்கடி வந்து செல்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கணேசன் குடிபோதையில் மூக்கம்மாள் வீட்டிற்கு வந்தார் . அப்போது தாய் மூக்கம்மாளிடம் குடிப்பதற்கு […]
கடலில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பாலாஜி நகர் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜ்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் காந்திநகரில் உள்ள தியேட்டர் கேண்டீனில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 24-ஆம் தேதி வேலைக்கு சென்ற ராஜ்குமார் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து ராஜ்குமார் தனது செல்போன் மூலம் தாயாரிடம் திருச்செந்தூரில் இருப்பதாகவும், தன்னை தேட வேண்டாம் என்றும் கூறியுள்ளார். இந்நிலையில் ராஜ்குமார் […]
வளர்ப்பு மகளை கர்ப்பமாக்கிய தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் பகுதியில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் வளர்ப்பு மகளாக 15 வயது சிறுமியை வளர்த்து வருகிறார். இந்நிலையில் முத்துக்குமார் தனது வளர்ப்பு மகளான 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டு வாந்தி எடுத்துள்ளார். இதனால் சிறுமியை தூத்துக்குடி அரசு […]
வாகனம் மோதி கர்ப்பிணி, தாய் உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குமரன்நகர் பகுதியில் ராஜாமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு காளீஸ்வரி, கன்னிச்செல்வி என்ற 2 மகள்கள் உள்ளனர். கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு கன்னிசெல்விக்கும் சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி பகுதியில் வசிக்கும் டிரைவரான ராஜேஷ் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இந்நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. […]
மூதாட்டியை அடித்துக் கொன்ற வழக்கில் மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கன்னிமார்கூட்டம் பகுதியில் மாடசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மூக்கம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் மாடசாமி இறந்துவிட்டதால் மூக்கம்மாள் தனியாக வசித்து வந்துள்ளார். இவருக்கு கணேசன் என்ற மகன் உள்ளார். இவர் மேலப்பட்டியில் வசித்து வருகிறார். கடந்த 15-ந்தேதி கணேசன் தனது தாயை பார்க்க வந்துள்ளார். அப்போது கணேசன் மூக்கம்மாளிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். அதற்கு மூக்கம்மாள் பணம் […]
மோட்டார் சைக்கிள் ஷோரூமில் பணம் திருடியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கயத்தாரில் மதுரை மெயின் சாலையில் தனியாருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிள் ஷோரூம் உள்ளது. அங்கு மர்ம நபர் ஒருவர் நள்ளிரவில் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ரூ.5 ஆயிரத்தை திருடிக்கொண்டு தப்பி சென்றுள்ளார். இதுகுறித்து ஷோரூம் உரிமையாளர் சத்திரப்பட்டி கிராமத்தில் வசிக்கும் ஜெபசிங் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஷோரூம் சென்று அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் […]
தெப்பக் குளத்தில் குதித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எட்டயபுரம் பகுதியில் மீனாட்சி சுந்தரம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஆனந்தவள்ளி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு மீனாட்சிசுந்தரம் இறந்துவிட்டார். இதனால் ஆனந்தவள்ளி தனது மகன்கள் வீட்டில் வசித்து வந்துள்ளார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஆனந்தவள்ளி எட்டையபுரத்தில் உள்ள மூத்த மகன் சுப்பிரமணியன் வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் வீட்டிலிருந்து வெளியே சென்ற ஆனந்தவள்ளி நீண்ட […]
சட்டவிரோதமாக கஞ்சா விற்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் பேரில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது செய்துங்கநல்லூர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் இருவர் நின்று கொண்டிருந்தனர். இதனை பார்த்த காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்து […]
தூத்துக்குடியில் திமுக பிரமுகர் ஒருவர் நடுரோட்டில் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியில் திமுக பிரமுகர் நடுரோட்டில் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற எஸ்.பி ஜெயக்குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார். தூத்துக்குடி தாளமுத்து நகரில் வசித்து வந்தவர் கண்ணன். டெய்லரான இவர், மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து உறுப்பினராகவும் திமுக வட்டச் செயலாளராகவும் இருந்தார். இவருக்கு முனீஸ்வரி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில், நேற்று இரவு […]
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக அனைத்து தொழில் நிறுவனங்களும் முடக்கப்பட்டது. இதன் காரணமாக வேலைவாய்ப்பு அதிகம் இல்லாத சூழல் நிலவி வந்தது. இதனால் போட்டி தேர்வுகள் ஏதும் நடைபெறவில்லை. தற்போது கொரோனா தொற்று தாக்கம் குறைந்து வருவதை அடுத்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. தமிழகம் முழுவதும் வேலைவாய்ப்பின்மையை தவிர்க்கும் அடிப்படையில் அரசு மற்றும் தனியார்த்துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தூத்துக்குடி மாவட்டம் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி […]
சொத்து பிரச்சினையில் வாலிபரை அரிவாளால் வெட்டியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மேலசேர்ந்தபூமங்கலம் பகுதியில் பச்சை பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 3 மனைவிகள் உள்ளனர். இதில் ஒரு மனைவியின் மகன் சின்னத்துரை, மற்றொரு மனைவியின் மகன் முனியசாமி மற்றும் 3-வது மனைவிக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பச்சை பெருமாள் இறந்துவிட்டார். இதனால் அவரது சொத்துகளை பங்கு பிரிப்பதில் சின்னதுரையின் குடும்பத்திற்கும், முனியசாமி குடும்பத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டு […]
தொழிலாளியை தாக்கிய 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எஸ்.எம்.புரம் பகுதியில் முருகையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரவணகுமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஒரு கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மற்றொரு கட்சி வேட்பாளரின் ஆதரவாளர்களான ஜூடு மார்சல் அஸ்வின் மற்றும் ஆரோக்ய ஜெகன் ஆகிய இருவரும் வீட்டில் இருந்த சரவணக்குமாரை சரமாரியாக தாக்கினர். இதுகுறித்து சரவண குமார் தென்பாகம் காவல்நிலையத்தில் புகார் […]
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தனியார் நிதி நிறுவன ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வண்ணாரப்பேட்டை பகுதியில் தேவநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவரும் தூத்துக்குடி டூவிபுரத்தில் வசிக்கும் செல்வராஜ் என்பவரும் நெல்லையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் 2 பேரும் கம்பெனி வேலைக்காக உடன்குடி சென்றிருந்தனர். அதன்பின் வேலை முடிந்து 2 பேரும் மோட்டார் சைக்கிளில் திருச்செந்தூர் வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் […]
திருமணமாகி 5 மாதத்தில் புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கரிசல்குளம் பகுதியில் விவசாயியான வேலுச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நடராஜமூர்த்தி என்ற மகன் இருந்துள்ளார். இவர் 10-ஆம் வகுப்பு முடித்துவிட்டு சென்ட்ரிங் வேலை செய்து வந்துள்ளார். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு நடராஜ மூர்த்திக்கும், அதே பகுதியில் வசிக்கும் அனுசங்கீதா என்பவருக்கும் திருமணம் நடந்தது. இந்நிலையில் நடராஜமூர்த்தி கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் […]
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே துறையூரில் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவர்களின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவ்வாறு பட்டாசு ஆலை […]
தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பேயன்விளை பகுதியில் முருகையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் முருகையா அடிக்கடி மது அருந்திவிட்டு தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் முருகையா வீட்டின் அருகில் உள்ள வேப்பமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து ஆறுமுகநேரி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி […]
தூத்துக்குடி மாவட்டத்தில் 2018-ஆம் ஆண்டு மே மாதம் 22-ம் தேதி நடைபெற்ற துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 நபர்கள் பலியானார்கள். இது குறித்து ஓய்வுப் பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையம் விசாரணை மேற்கொண்டு வந்தது. இந்த ஆணையம் பிப்ரவரி 18 சாட்சிகள் விசாரணையை முடித்துவிட்டது. மொத்தம் 36 கட்டங்களாக 1,048 நபர்களிடம் ஆணையம் விசாரித்ததாகவும், 3 மாதத்தில் விசாரணை அறிக்கையை அரசிடம் சமர்பிக்க இருப்பதாகவும் ஒருநபர் ஆணைய […]
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கழுகாசலபுரம் பகுதியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வீட்டில் தனியாக இருந்த 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமி தனது பெற்றோரிடம் இதுகுறித்து கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் விளாத்திக்குளம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மணியை போக்சோ சட்டத்தின் […]
சைக்கிள் திருடியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் பொய்யாழி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் முன்பு சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். அதன்பின் காலையில் வந்து பார்த்தபோது சைக்கிளை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்த பொய்யாழி இதுகுறித்து கோவில்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் சைக்கிள் திருடியது சங்கரலிங்கபுரம் பகுதியில் வசிக்கும் மாடசாமி என்பது காவல்துறையினருக்கு […]
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இன்று முடிவுகள் அறிவிப்பு.மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல், 268 மையங்களில் எண்ணப்படுகின்றன. சென்னையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் 15 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி, அறிவிக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணும் மையங்களில் 40 ஆயிரத்து 910 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு […]
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (பிப்.22) காலை 8 மணி அளவில் தொடங்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி சென்னையில் 200 வார்டுகளில் பதிவான வாக்குகள் 15 மையங்களில் எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள், […]
மது குடிக்க பணம் தர மறுத்ததால் மனமுடைந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ராணிமகாராஜபுரம் பகுதியில் முனியாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பேச்சியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 4 மகன்களும், 4 மகள்களும் உள்ளனர். இதில் மகன் 3-வது மகனான கிருஷ்ணபெருமாளுக்கு திருமணம் ஆகவில்லை. இவர் சென்னையில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கிருஷ்ணபெருமாள் […]
கார் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருவேங்கடபுரம் பகுதியில் கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்திரகுப்தன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் நாலாட்டின்புதூர் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சித்திரகுப்தன் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு சாலையோரத்தில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக சென்ற கார் ஒன்று சித்திரகுப்தனின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. […]
மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திட்டங்குளம் கிராம பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்டவிரோதமாக முத்து நகர் பகுதியில் மது விற்று கொண்டிருந்த அன்பரசன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 330 மதுபாட்டில்களை […]
உப்பளத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முத்தையாபுரம் பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் உப்பள தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஜெயராணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அனைவரும் இரவு தூங்கச் சென்றனர். இந்நிலையில் காலையில் எழுந்து பார்த்தபோது நாகராஜ் வீட்டிற்கு அருகில் உள்ள மரத்தில் தூக்கிட்டு சடலமாக கிடந்துள்ளார். இதனை […]
மது குடிக்க பணம் கொடுக்க மறுத்த தாயை மகனே அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சூரங்குடி கன்னிமார் கூட்டம் கிராமத்தில் மாடசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மூக்கம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு கணேசன் என்ற மகன் உள்ளார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு பேச்சியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 6 குழந்தைகள் உள்ளனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு மாடசாமி […]
தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள காயாமொழி பகுதியில் முண்டசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தங்க நகை பட்டறை நடத்தி வந்துள்ளார். இதில் நஷ்டம் ஏற்பட்டதால் தச்சு வேலை செய்து வந்துள்ளார். அதில் போதிய வருமானம் இல்லாததால் வாழ்க்கையில் விரக்தியடைந்த முண்டசாமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் முண்டசாமி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் மனவேதனையில் இருந்த முண்டசாமி உடன்குடி மையப்பகுதியில் உள்ள […]
வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விளாத்திகுளம் பகுதியில் மணிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காளிதாஸ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் விளாத்திகுளத்தில் உள்ள ஒரு கோழிக்கறி கடையில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் வீட்டிற்கு மது குடித்துவிட்டு வந்த காளிதாஸ் தனது தாயாரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் அவரது குடும்பத்தினர் காளிதாசை கண்டித்துள்ளனர். இதில் மன வேதனை அடைந்த […]
லாரியில் இருந்து தவறி விழுந்து பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கீழத்தட்டப்பாறை பகுதியில் வைரவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பிரவீன்காந்த் என்ற மகன் இருந்துள்ளார். இவர் தூத்துக்குடியில் உள்ள பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பிரவீன்காந்த் மேலத்தட்டப்பாறைக்கு சென்றுவிட்டு மீண்டும் நண்பர்களுடன் ஊருக்குத் திரும்பினார். அப்போது அந்த வழியாக வந்த லாரியில் ‘லிப்ட்’ கேட்டு ஊருக்கு வந்து கொண்டிருந்தார். […]
பஞ்சு ஏற்றி வந்த லாரி திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கே.கைலாசபுரம் கிராமத்தில் டேவிட் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுரேஷ் என்ற மகன் உள்ளார். இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சுரேஷ் அளவந்தன்குளம் பகுதியில் வசிக்கும் மைக்கேல் என்பவருக்கு சொந்தமான லாரியில் கோவையிலிருந்து பஞ்சுலோடு ஏற்றிகொண்டு தக்கலை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது லாரியின் பக்கவாட்டில் உள்ள இரும்பு தகரம் உடைந்துள்ளது. இதனை அறிந்த சுரேஷ் […]
சட்ட விரோதமாக மது விற்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆத்தூர் காவல்துறையினர் புன்னக்காயல் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் நூறுவீடு பகுதியில் வசிக்கும் சுடலை ராஜ் என்பதும், மேலும் அவர் சட்ட விரோத மதுவிற்பனை செய்து வந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் […]
மதுவில் விஷம் கலந்து குடித்து புரோட்டா மாஸ்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள காயல்பட்டினம் பகுதியில் பீர்முகைதீன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சம்சு கனி என்ற மகன் இருந்துள்ளார். இவரது காயல்பட்டினத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு உசேன் பாத்திமா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் சம்சு கனிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சம்சு […]
அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சின்னூர் கிராமத்தில் சின்னுபாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சின்னுபாண்டி குமரெட்டியபுரம் பகுதியில் உள்ள கோவிலில் நடைபெறும் பத்தாம் திருவிழாவை பார்ப்பதற்காக துரைச்சாமிபுரம் கிராமத்திலிருந்து இரவில் சாலை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று சின்னுபாண்டி மீது பயங்கரமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த சின்னுபாண்டி சம்பவ இடத்திலேயே […]
பனங்கிழங்கு சாகுபடி அதிகமானதால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள உடன்குடி மற்றும் அதை சுற்றியுள்ள குரும்பூர், மெய்ஞானபுரம், ஆகிய பகுதிகளில் தை மாதம் முதல் மார்கழி மாதம் வரை பனங்கிழங்கு சாகுபடி நடைபெறும். இந்நிலையில் இந்த ஆண்டு அப்பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளதால் குளங்கள் அனைத்தும் நிரம்பி நிலத்தடி நீரும் உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் அதிக அளவு பனங்கிழக்குகளை சாகுபடி செய்துள்ளனர். விளைச்சல் அதிகமாக இருப்பதால் பனங்கிழங்கு 20 முதல் 40 ரூபாய்க்கு விற்பனை […]
மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கனநீர் ஆலை குடியிருப்பு பகுதிகளில் அப்பாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசாங்க நிறுவனமான சிர்கோனியம் தொழிற்சாலையில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இவர் தொழிற்சாலைக்கு இரவு பணிக்காக சென்றுள்ளார். இந்நிலையில் 12.30 மணியளவில் குழந்தைக்கு உடல் நலம் சரியில்லை என்று மனைவியிடம் இருந்து தகவல் வந்துள்ளது. இதனால் அப்பாஸ் நிறுவனத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். […]
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2018-ம்வருடம் மேமாதம் 22ம் தேதி நடந்த துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள். இது குறித்து ஓய்வுப்பெற்ற உயர்நீதிமன்றம் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்கள், மருத்துவர்கள், காவல்துறையினர் உள்பட பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தப்பட்டு இருக்கிறது. இதையடுத்து மொத்தம் 1,421 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதில் 1,042 நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதுவரையிலும் […]
கல்லூரி மாணவியின் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற 2 மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பக்கிள்புரம் பகுதியில் முத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கீதா என்ற மகள் உள்ளார். இவர் தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் சங்கீதா கல்லூரி முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் சங்கீதாவின் கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க […]
பெண்களைக் கேலி செய்ததை தட்டிக்கேட்ட வாலிபரை அரிவாளால் வெட்டிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பொன்னகரம் பகுதியில் மகேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெர்கின் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் இவரது வீட்டின் அருகில் உள்ள பெண்களை முனியசாமி கோவில் அருகில் வசிக்கும் ஜேம்ஸ் சந்தோஷம் மற்றும் அவருடைய 3 நண்பர்கள் சேர்ந்து கேலி செய்துள்ளனர். இதனை பெர்கின் தட்டி கேட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த ஜேம்ஸ் சந்தோசம் மற்றும் அவரது […]
மோட்டார் சைக்கிள் விபத்தில் டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள இளையரசனேந்தல் பகுதியில் இருளாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நவநீதகிருஷ்ணன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நவநீதகிருஷ்ணன் மோட்டார் சைக்கிளில் கோவில்பட்டியிலிருந்து இளையரசனேந்தலுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பெட்ரோல் பங்க் அருகில் நடந்து கொண்டிருந்த போது வெங்கடாசலபுரம் பகுதியில் வசிக்கும் மோகன் ராஜ் என்பவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் […]
தொழிலாளியை அரிவாளால் வெட்ட முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தோணுகால் கிராமத்தில் செல்லையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆறுமுகம் என்ற மகன் உள்ளார். இவர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஆறுமுகம் தனது நண்பர் பாண்டி என்பவருடன் கோவில்பட்டி மெயின் சாலையில் உள்ள ஒரு ஓட்டல் முன்பு நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சாஸ்திரி நகர் பகுதியில் வசிக்கும் சின்ன ஜமீன் என்பவர் 2 […]
வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சுப்பிரமணியபுரம் கிராமத்தில் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தங்ககுமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் தங்ககுமார் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக தங்ககுமார் தனியார் மருத்துவமனையில் மருந்து வாங்கி சாப்பிட்டும் சரியாகாமல் இருந்து வந்துள்ளது. இதனால் மனவேதனை அடைந்த தங்ககுமார் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டில் உள்ளவர்களிடம் “நான் […]
காணாமல் போன கல்லூரி மாணவியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள செட்டிவிளை கிராமத்தில் ஆறுமுகநயினார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அழகு சுதா என்ற மகள் உள்ளார். இவர் கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த 9-ஆம் தேதி அழகு சுதா திடீரென காணாமல் போய்விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அழகு சுதாவின் குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் […]
வாலிபரை தாக்கி பணம், செல்போனை பறித்து சென்ற 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கொக்குகுளம் பகுதியில் அருணகிரி பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருண்பிரசாத் என்ற மகன் உள்ளார். இவர் அம்பேத்கர் நகரில் உள்ள சுடுகாட்டு பகுதியில் கஞ்சா வாங்க சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த 4 பேர் அருண்பிரசாத்திடம் இருந்த செல்போன் மற்றும் ரூ.500-யும் பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதுகுறித்து அருண்பிரசாத் கழுகுமலை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]
சட்டவிரோதமாக டிராக்டரில் செம்மண் கடத்தியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஸ்ரீகிருஷ்ணபேரி பகுதியில் மணல் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஸ்ரீகிருஷ்ணபேரி பகுதியில் வந்த டிராக்டரை காவல்துறையினர் மடக்கி பிடித்து சோதனை நடத்தினர். அந்த சோதனையில் டிராக்டரில் அனுமதி இல்லாமல் மணல் கடத்தி வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் டிராக்டர் […]