மேம்பால சுவரின் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சித்துராஜபுரம் பகுதியில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கண்ணன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சென்னையில் உள்ள ஒரு பேக்கரியில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். தற்போது கண்ணன் சொந்த ஊருக்கு வந்திருந்தார். இந்நிலையில் கண்ணனும், அவரது நண்பரான பாண்டி தங்கம் என்பவரும் ஒரு துக்க வீட்டிற்கு வந்திருந்தனர். அதன் பின்னர் இருவரும் கன்னியாகுமரிக்கு மோட்டார் […]
Tag: #தூத்துக்குடி
மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குமரெட்டியாபுரம் கிராமத்தில் பாலாஜி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேளாண்மை டிப்ளமோ முடித்து ஆலோசகராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் பாலாஜி சார்நாயகம்பட்டி கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் மீண்டும் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது ஈராட்சி கசவன்குன்று பகுதியில் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த டிப்பர் […]
பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த 4 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அரிவாள் மற்றும் வாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் சுற்றித் திரிவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சங்கரலிங்கபுரம் பகுதியில் வசிக்கும் மந்திரமூர்த்தி, மதன்குமார், கருப்பசாமி மற்றும் பரமசிவன் ஆகிய 4 பேர் பொது அமைதிக்கு பங்கம் […]
வீடு புகுந்து திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒட்டப்பிடாரம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் டெய்லராக வேலைபார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு முருகனும் அவரது மனைவியும் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டனர். இதையடுத்து மதியம் சாப்பிடுவதற்காக முருகன் வந்தபோது வீட்டில் புகுந்து பணம், பொருட்களை மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்துள்ளது. இது குறித்து முருகன் ஒட்டப்பிடாரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு […]
கியாஸ் சிலிண்டர்களை திருடி சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எட்டயபுரம் பகுதியில் சுப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் சிவசக்தி விக்னேஷ் என்பவர் சுப்பையா வீட்டின் சுவர் மீது ஏறி குதித்து ஓடியுள்ளார். இந்த சத்தம் கேட்டு சுப்பையா வீட்டில் உள்ள பொருட்களை தேடி பார்த்தபோது அங்கிருந்த சமையல் கியாஸ் சிலிண்டர் திருட்டு போயிருந்தது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து சுப்பையா விளாத்திகுளம் […]
விவசாயி வீட்டில் ரூ.1 லட்சம் பணத்தை திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குறுக்கு சாலை பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 மகள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் முருகன், லட்சுமி ஆகிய 2 பேரும் தங்களது விவசாய நிலத்தில் பணிக்கு சென்று விட்டனர். […]
வீட்டில் முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆறுமுகநேரி பகுதியில் கோபால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சொந்தமான வீட்டில் சேலம் பகுதியில் வசிக்கும் பொன்னுசாமி என்பவர் வாடகைக்கு குடியிருந்து வந்துள்ளார். இந்நிலையில் ஆதரவற்ற இவர் திருச்செந்தூர் பகுதிக்கு சென்று தர்மம் எடுத்து பிழைப்பு நடத்தி வந்துள்ளார். கடந்த சில மாதங்களாக பொன்னுசாமி நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் இரவு தூங்கச் சென்ற பொன்னுசாமி மறுநாள் மதியம் வரை வெளியே […]
வாலிபர் பீர் பாட்டிலில் தீவைத்து தொழிலாளி மீது வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நேசமணி நகர் பகுதியில் போஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மகளுக்கு அங்குள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை போஸ் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாரதி நகர் பகுதியில் வசிக்கும் கிஷோர் டேனியல் என்ற வாலிபர் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். அதற்கு போஸ் […]
விவசாயி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கைலாசபுரம் கிராமத்தில் சதுரகிரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தன்னுடைய 1 1\2 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சதுரகிரி நிலத்தை சுற்றியுள்ள சுமார் 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தை ஒரு தனியார் நிறுவனத்தினர் பட்டாசு ஆலை கட்டுவதற்காக வாங்கியுள்ளனர். இதனையடுத்து சதுரகிரி நிலத்தில் ஆலை நிர்வாகத்தினர் சுற்றுச்சுவர் கட்டி வருவதாக கூறப்படுகிறது. […]
ரேஷன் அரிசி கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பண்டாரவிளையில் ஏரல் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த மினி லோடு ஆட்டோவை காவல்துறையினர் மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் மினி லோடு ஆட்டோவில் 10 மூட்டை ரேஷன் அரிசி இருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஆட்டோவை ஒட்டி வந்த டிரைவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் […]
வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள காயல்பட்டினம் பகுதியில் பக்கீர் முகைதீன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அப்துல் காதர் என்ற மகன் உள்ளார். இவர் திருச்செந்தூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் காயல்பட்டினத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வீரபாண்டியன்பட்டினம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது ஒரு சிறுவன் உள்பட 2 பேர் அப்துல் காதரை வழிமறித்து லிப்ட் கேட்டுள்ளனர். இதனால் அப்துல் காதர் 2 பேரையும் தனது வண்டியில் […]
ரயிலில் அடிபட்டு வடமாநில வாலிபரை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாள பகுதியில் தலை துண்டித்த நிலையில் ஒரு வாலிபர் பிணமாக கிடப்பதாக ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தலை துண்டிக்கப்பட்டு இறந்து கிடந்த வாலிபரின் அருகில் ஒரு பை இருந்ததை பார்த்தனர். அந்த பையிலிருந்த அடையாள அட்டையில் சத்தீஷ்கார் மாநிலத்தில் உள்ள படாதாகான் பகுதியில் வசிக்கும் சுக்தேவ் […]
ஆற்று மணலை கடத்தி பதுக்கி வைத்திருந்த 2 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சுப்பிரமணியபுரம் கிராமத்தில் நாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு இடத்திலும் குளத்தூர் பகுதியில் வசிக்கும் ஞானம்மாள் என்பவர் மற்றொரு இடத்திலும் சட்டவிரோதமாக ஆற்று மணலை கடத்தி வந்து பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். அப்போது 2 இடங்களிலும் 6 யூனிட் மணல் […]
வாகனம் மோதி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சவலாப்பேரி நாற்கர சாலையில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வாகனம் மோதி உயிரிழந்துள்ளார். அந்த பெண்ணின் தலை துண்டாகி உடல் நசுங்கி சிதைந்து கிடந்ததை பார்த்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய […]
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முடிவைத்தானேந்தல் பகுதியில் அரிகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழ்செல்வி என்ற மனைவி உள்ளார். இவர்கள் அதே பகுதியில் வசிக்கும் அர்ஜூனனின் மனைவி தங்கம் என்பவருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் சந்தையில் பொருட்கள் வாங்கி விட்டு ஊருக்கு திரும்பிச் சென்று கொண்டிருந்தார். அப்போது தூத்துக்குடி-நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் நெல்லையில் இருந்து தூத்துக்குடி நோக்கி வந்து கொண்டிருந்த கார் மோட்டார் […]
ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கயத்தாறு பகுதியில் குருசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் துக்க வீட்டிற்கு ஆட்களை அழைத்துச் சென்றுள்ளார். அதன் பின் மீண்டும் கயத்தாறுக்கு திரும்பினார். அப்போது நாற்கர சாலை திருப்பத்தில் வந்து கொண்டிருந்த போது ஆட்டோ டயர் திடீரென வெடித்ததில் ஆட்டோ கவிழ்ந்தது. இதில் தலையில் பலத்த காயமடைந்த […]
செல்போன் திருடிய வடமாநில வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கிருஷ்ணராஜபுரம் பகுதியில் வாலிபர் ஒருவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் பின்னால் சென்ற வடமாநில வாலிபர் ஒருவர் அவரது செல்போனை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினார். அதன்பின் பொதுமக்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்து அவரிடம் இருந்த செல்போனை வாங்கினர். அதன்பின் செல்போனை பறிகொடுத்த வாலிபர் மற்றும் அங்கிருந்த 4 பேர் சேர்ந்து வடமாநில வாலிபரை சரமாரியாக […]
வங்கி ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள இனாம்மணியாச்சி பகுதியில் கணேஷ் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்லத்துரை என்ற மகன் உள்ளார். இவர் வங்கி ஒன்றில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் அங்கையற்கண்ணி மகன் மாடசாமி என்பவர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மாடசாமி செல்லத்துரை வீட்டிற்கு முன்பு வந்து தகராறு செய்துள்ளார். இதனை தட்டிக்கேட்ட செல்லத்துரையை மாடசாமி அவதூறாக […]
சட்டவிரோத செயலில் ஈடுபட்ட 44 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்படி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள், மது பாட்டில்கள் விற்பனை, லாட்டரி சீட்டு விற்பனை மற்றும் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக மொத்தம் 44 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதில் மது பாட்டில்கள் விற்பனை செய்த 26 பேரையும், புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 12 பேரையும், லாட்டரி சீட்டு விற்பனை செய்த […]
பெண்ணை அவதூறாக பேசிய கட்டிட தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வைரவம் கிராமத்தில் மாயாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயகலா என்ற மனைவி உள்ளார். இவர் வைரவம் தருவை குளத்தில் துணி துவைத்துக் கொண்டிருந்தார். அப்போது தாமரைமொழி பகுதியில் வசிக்கும் கட்டிட தொழிலாளியான பாஸ்கர் என்பவர் குளிக்க வந்துள்ளார். அப்போது ஜெயகலாவுக்கும், பாஸ்கருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த பாஸ்கர் ஜெயகலாவை அவதூறாக பேசி கொலை மிரட்டல் […]
அரசு பேருந்து மீது கல்வீசிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரையில் இருந்து திருச்செந்தூருக்கு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் தூத்துக்குடி பெரியசாமி நகர் மேம்பாலம் அருகில் வந்து கொண்டிருந்த போது அங்கு மது போதையில் 2 பேர் தகராறு செய்து கொண்டிருந்தனர். இதனையடுத்து திடீரென அந்த 2 பேர் பேருந்து மீது கல்வீசி தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி சுக்குநூறாக உடைந்தது. இதுகுறித்து […]
தீக்காயமடைந்த பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி காந்தி நகர் பகுதியில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கரேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த மாதம் 31-ஆம் தேதி வீட்டில் மண்ணெண்ணெய் அடுப்பில் ஏர் அடித்து கொண்டிருந்தார். அப்போது அழுத்தம் அதிகமாகி ஏற்பட்ட தீப்பொறி சங்கரேஸ்வரி மீது பட்டு தீக்காயம் ஏற்பட்டது. இதில் காயமடைந்த சங்கரேஸ்வரியை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக சங்கரேஸ்வரி நெல்லை அரசு […]
சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட 27 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்டவிரோதமாக கஞ்சா, புகையிலை பொருட்கள் மற்றும் மது பாட்டில்கள் விற்பனை செய்ததாக தூத்துக்குடி ஊரக மற்றும் நகர உட்கோட்டத்தில் தலா 5 வழக்குகளும், ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி உட்கோட்டத்தில் தலா ஒரு வழக்கும், மணியாட்சி, சாத்தான்குளம் உட்கோட்டத்தில் தலா 3 வழக்குகளும், விளாத்திகுளம் உட்கோட்டத்தில் 4 […]
பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நெய்விளை பகுதியில் மகாராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரேமா என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த பல வருடங்களாக மகாராஜனும், பிரேமாவும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு இம்மானுவேல் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு ஒரு வாகன விபத்தில் இறந்துவிட்டார். இதனால் பிரேமா நெய்விளையில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பிரேமா திடீரென வீட்டில் தூக்கிட்டு […]
ஆடு திருடிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தட்டப்பாறை பகுதியில் கொம்பையா என்பவர் வசித்து வருகிறார். இவர் தட்டப்பாறை பகுதியில் உள்ள ஒரு கல்குவாரி அருகில் கொட்டகை அமைத்து ஆடுகளை வளர்த்து வருகிறார். கடந்த 3-ஆம் தேதி ஆட்டு கொட்டகையில் இருந்த ஆடு ஒன்று காணாமல் போனது. இதுகுறித்து கொம்பையா தட்டப்பாறை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் ஆடுகளை […]
வீடு புகுந்து 3 1\2 பவுன் நகை திருடிய மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பேய்குளம் பகுதியில் ராஜாமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பொன்ராஜ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் குடும்பத்துடன் அவர்கள் குளத்து வேலைக்கு சென்று விட்டனர். இதனையடுத்து பொன்ராஜும் அவரது குடும்பத்தினரும் வேலைவிட்டு மாலையில் வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து பொன்ராஜும் அவரது குடும்பத்தினரும் உள்ளே சென்று பார்த்த போது […]
வியாபாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளம் பகுதியில் ஆமோஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மாவு வியாபாரம் செய்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகள், ஒரு மகன் உள்ளனர். இதற்கிடையே ஆமோஸ் வீடு கட்டுவதற்காக சிலரிடம் கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில் ஆமோஸ் அந்த கடனை திருப்பி அடைக்க முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இதில் மனமுடைந்து காணப்பட்ட ஆமோஸ் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். […]
கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எஸ்.பி. ஜெயகுமார் ஆய்வு நடத்தினார். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி நகராட்சியில் 36 வார்டுகளுக்கு வேட்புமனுத்தாக்கல் நடைபெற்று வருகிறது. இதனால் கோவில்பட்டி மாநகராட்சி அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நகராட்சி அலுவலகத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். […]
எலக்ட்ரீசியன் காரை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தெர்மல் நகர் பகுதிகளில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சொந்தமான காரை வழக்கம் போல் தனது வீட்டின் அருகில் சாலையோரத்தில் நிறுத்திவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில் கார் காலையில் தீ பற்றி எரிந்தது. இது குறித்து சுரேஷ் அனல்மின் நிலைய தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து […]
சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மொட்டைக் கோபுரம் கடற்கரை பகுதியில் தாளமுத்துநகர் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் 6 பேர் நின்று கொண்டிருந்தனர். இதனை பார்த்த காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் சிலுவைப்பட்டி பகுதியில் வசிக்கும் மரியான், செல்வபதி, விமல், ராஜா, ஷாஜஹான் மற்றும் ரமேஷ் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் […]
லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் புரோட்டா மாஸ்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சின்னகண்ணுபுரம் பகுதியில் ரவிக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் புதிய துறைமுகம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மணிகண்டன் வேலையை முடித்து விட்டு அதே ஓட்டலில் வேலை பார்க்கும் தம்பியுடன் மோட்டார்சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் […]
அண்ணனை அரிவாளால் வெட்டிய தம்பியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கீழக்கோட்டை பகுதியில் தங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான பொக்லைன் எந்திரத்தில் அவரது சகோதரர் காளிராஜன் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 45 நாட்களாக தங்கம் காளிராஜனுக்கு சம்பளம் கொடுக்காமல் இருந்துள்ளார். இந்நிலையில் சிந்தலக்கரை பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்தில் தங்கம் வேலை பார்த்து கொண்டிருந்தார். அங்கு சென்ற காளிராஜன் தங்கத்திடம் சம்பளம் கேட்டுள்ளார். அப்போது இருவரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் […]
பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இளையரசனேந்தல் பகுதியில் சோலைசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முனியம்மாள் என்ற மனைவி உள்ளார். அதே பகுதியில் அருள்மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரபாகரன் என்ற மகன் உள்ளார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் பிரபாகரன் முனியம்மாளின் மாட்டுத்தொழுவத்தில் கல்வீசி தாக்கினார். இதனை முனியம்மாள் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரபாகரன் முனியம்மாளை அவதூறாக பேசி கொலை […]
மினி பஸ் ஓட்டுனர்கள் மோதிக்கொண்ட சம்பவத்தில் 5 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளம் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தட்டார்மடம்-திசையன்விளை செல்லும் மினி பஸ்சில் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இதே போன்று மருதநாட்சிவிளை பகுதியில் சுபாஷ் என்பவர் மற்றொரு மினிபஸ் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பூச்சிக்காடு பகுதியில் 2 மினிபஸ்களும் பக்கவாட்டில் மோதியதில் சேதமடைந்துள்ளது. இது தொடர்பாக ஓட்டுனர்கள் மணிகண்டன், சுபாஷ் ஆகியோர் இடையே வாக்குவாதம் […]
புகையிலை, மது பாட்டில்கள் விற்பனை செய்த 17 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்படி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்டவிரோதமாக புகையிலை, மது பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்ட 17 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதில் மது பாட்டில்கள் விற்பனை செய்த 11 பேரையும், புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 6 பேரையும் காவல்துறையினர் கைது செய்ததோடு அவர்களிடமிருந்த 430 புகையிலை பாக்கெட்டுகள், 68 மதுபாட்டில்களை […]
முகக்கவசம் அணியாத 330 பேருக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்படுபவர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர். அதன்படி காவல்துறையினர் பொதுஇடங்களில் முகக்கவசம் அணியாமல் சென்ற 330 பேருக்கு ரூ.60 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர். மேலும் பொதுமக்கள் அனைவரும் தமிழக அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும், முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் தொற்று பரவாமல் நம்மளையும் பிறரையும் காப்பாற்ற வேண்டும் என்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் அறிவுறுத்தியுள்ளார்.
புகையிலை பாக்கெட்டுகள், மது பாட்டில் விற்பனை செய்த 21 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் புகையிலை பொருட்கள், மது பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்டவர்கள் என தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் 6 வழக்குகளும், தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தில் 2 வழக்குகளும், திருச்செந்தூர் உட்கோட்டத்தில் ஒரு வழக்கும், கோவில்பட்டி உட்கோட்டத்தில் 3 வழக்குகளும், சாத்தான்குளம் உட்கோட்டத்தில் 5 வழக்குகளும், மதுவிலக்கு காவல் நிலையத்தில் 4 வழக்குகளும் ஆக […]
ஒரே பள்ளியைச் சேர்ந்த 3 மாணவிகள் திடீரென மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் வசிக்கும் 17 வயது மாணவி அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். இவருடன் அதே பகுதியில் வசிக்கும் 2 மாணவிகள் அதே பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் நண்பர்களான 3 பேரும் ஆன்லைன் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தனர். இதனையடுத்து 3 பேரும் நண்பர்களுடன் வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு சென்றனர். அதன் பின் நீண்ட […]
சட்ட விரோத செயலில் ஈடுபட்ட 32 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள், கஞ்சா, மது பாட்டில்கள் விற்பனை, பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி காவல்துறையினர் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த 19 பேரையும், புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 8 பேரையும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒருவரும் மற்றும் பணம் […]
தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாயர்புரம் பகுதியில் ஞானப்பிரகாசம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாலமோன் ராஜா என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்கில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக சாலமோன் ராஜா கடன் பிரச்சினையால் மன வேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சாலமோன் ராஜா கடந்த 27-ஆம் தேதி வீட்டில் இருந்த களைக்கொல்லி பூச்சி […]
பால் வியாபாரியை தாக்கிய தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் வீரசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சடையாண்டி என்ற மகன் உள்ளார். இவர் பால் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் சடையாண்டியின் தங்கை மகேஷ்வரிக்கும், அவரது கணவர் கட்டிட தொழிலாளியான சுந்தர்ராஜூக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் மனமுடைந்த மகேஷ்வரி கடந்த 2 நாட்களுக்கு முன்பு கணவருடன் கோபித்துக்கொண்டு சடையாண்டி வீட்டிற்கு வந்துவிட்டார். இந்நிலையில் சுந்தர்ராஜ் சடையாண்டி வீட்டிற்கு வந்து […]
கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முத்தையாபுரம் காவல்துறையினருக்கு அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் திரேஸ்புரம் பகுதியில் வசிக்கும் கோவிந்தராஜா என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் அவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு […]
புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைக்காரரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆறுமுகநேரி பகுதியில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆறுமுகநேரி வடக்கு பஜாரில் வசிக்கும் பாலாஜி என்பவரது கடையில் திடீரென சோதனை நடத்தினர். அந்த சோதனையில் கடையில் ஆரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பாலாஜியை கைது செய்ததோடு அவரிடம் இருந்த புகையிலைப் பொருட்களையும் பறிமுதல் […]
வியாபாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கயத்தாறு பகுதியில் தங்கபாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் முன்னாள் பஞ்சாயத்து தலைவரான இவருக்கு கணேஷ் ராஜா என்ற மகன் இருந்துள்ளார். இவர் கருப்பட்டி வியாபாரம் செய்து வந்துள்ளார். இவருக்கு பூங்கொடி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் இந்த தம்பதியினருக்கு கடந்த 1 \1\2 மாதத்துக்கு முன்பு தான் ஆண் குழந்தை பிறந்தது. […]
ரேஷன் அரிசி கடத்திய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மகாராஜபுரம் பகுதியில் மணியாச்சி காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மடக்கி பிடித்து சோதனை நடத்தினர். அந்த சோதனையில் காரில் சட்டவிரோதமாக 600 கிலோ ரேஷன் அரிசி கடத்தி சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் கார் டிரைவரிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் உடையார் மற்றும் நெல்லை தாழையூத்து பகுதியில் வசிக்கும் […]
கார் மோதி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விளாத்திகுளம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரீஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் வெம்பூரில் உள்ள தனியார் நூற்பாலையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பணியை முடித்து விட்டு மாரீஸ்வரி வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது அந்த வழியாக திருச்செந்தூரில் இருந்து மதுரை நோக்கி சென்ற கார் எதிர்பாராதவிதமாக மாரீஸ்வரி மீது மோதியது. […]
மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நாகலாபுரம் பகுதியில் கடற்கரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுரேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சுரேஷ் சென்னைக்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் சுரேஷ் நாகலாபுரம் பேருந்து நிலையம் அருகில் மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை அறிந்த சுரேஷின் குடும்பத்தினர் […]
சட்ட விரோதமாக மது விற்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அமலோற்பவம் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆறுமுகநேரி பேருந்து நிலையம் அருகில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் ஆறுமுகநேரி பகுதியில் வசிக்கும் பாலாஜி என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் அவர் அரசு முத்திரையுடன் கூடிய மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்று கொண்டிருந்ததும் […]
மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கிய மீன் வியாபாரி படுகாயமடைந்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் பகுதியில் முனிய செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் மீன் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் முனிய செல்வம் காயல்பட்டினம் கொம்புத்துறையில் மீன் விற்பனைக்காக சென்றுள்ளார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் ஸ்டீபன் ராஜ் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் முனி செல்வம் மீது மோதியது. இந்த விபத்தில் முனிய செல்வத்திற்கு முகத்திலும், தொடையிலும் பலத்த காயம் […]
தாமிர கம்பிகளை திருடிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கீழவேலாயுதபுரத்தில் தனியாருக்கு சொந்தமான நிலக்கரியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. தற்போது அந்த நிறுவனம் செயல்படவில்லை. இந்நிலையில் அந்த நிறுவனத்தில் தாமிர கம்பிகளை லோடு வேனில் 5 பேர் திருடி கொண்டிருந்தனர். இதனை பார்த்த காவல்துறையினர் அவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் தாமிரக் கம்பிகளுடன் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து அந்த நிறுவனத்தின் என்ஜினீயர் சாந்தகுமார், புதியம்புத்தூர் காவல்நிலையத்தில் புகார் […]