ரயில்வே அதிகாரியை கார் ஏற்றி கொலை செய்த கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கொம்பன்குளம் பகுதியில் செந்தாமரைக்கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சூப்பிரண்டாக பணியாற்றி வந்துள்ளார். இவர் பணி காரணமாக நெல்லை கே.டி.சி. நகரில் குடும்பத்துடன் தங்கி இருந்துள்ளார். கடந்த 16-ஆம் தேதி செந்தாமரைக்கண்ணன் பணி முடித்துவிட்டு புளியங்குளத்தின் அருகில் வரும் பொழுது ஒரு கார் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்த காயமடைந்த செந்தாமரைக்கண்ணன் […]
Tag: #தூத்துக்குடி
ரயிலில் அடிபட்டு பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி ரயில் நிலையத்திற்கும் லட்சுமி மில் மேம்பாலத்திற்கும் இடையே திலகர் நகர் பகுதியில் தண்டவாளத்தில் பெண் பிணம் கிடப்பதாக தூத்துக்குடி ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் அந்த பெண் ரயிலில் அடிபட்டு இறந்ததும், மேலும் அவர் கோவில்பட்டி பகுதியில் வசிக்கும் கணேசன் மனைவி மலையழகு என்பதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து […]
பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் ஜீவா நகரில் சந்தனமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் காயல்பட்டினத்தில் உள்ள பேக்கரியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு வேலம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இவர் மகளிர் சுய உதவிக் குழுவின் மூலம் ரூ.60 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். அந்தக் கடனை திருப்பி செலுத்த முடியாமல் வேலம்மாள் விரக்தியில் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் வேலம்மாள் மின்விசிறியில் சேலையால் […]
அரசு பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், கஞ்சா விற்பனையை தடுக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்படி தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கோவையில் இருந்து கோவில்பட்டிக்கு வரும்அரசு பேருந்து ஒன்றில் கஞ்சா கடத்தப்பட்டு வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கோவில்பட்டி பேருந்து […]
சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருமங்களக்குறிச்சி பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூமாரி என்ற மகள் இருந்துள்ளார். இவர் 9-ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு தந்தையின் மளிகை கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பூமாரி அறையின் கதவு நீண்ட நேரம் திறக்கப்படாமல் இருந்ததால் அவருடைய பெற்றோர் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது பூமாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. இதனை […]
சைக்கிள்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் டாஸ்மாக் மேற்பார்வையாளர் உள்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பொன்னையாபுரம் பகுதியில் ரமேஷ் பாண்டியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எட்டயபுரத்தில் உள்ள டாஸ்மாகில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் ரமேஷ் பாண்டியன் வேலையை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மதுரை-எட்டயபுரம் சாலையில் மின்வாரிய அலுவலகம் அருகில் சென்று கொண்டிருந்தபோது சிந்தலக்கரை பகுதியில் வசிக்கும் கட்டிட தொழிலாளியான கண்ணன் என்பவர் […]
சட்ட விரோத செயலில் ஈடுபட்ட 54 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள், மது பாட்டில்கள் விற்பனை, பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 54 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதில் சட்ட விரோதமாக மது பாட்டில் விற்பனை செய்த 44 […]
மளிகைக் கடையில் பணம் திருடிய முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விளாத்திகுளம் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது எட்டயபுரம் சாலையில் உள்ள ஒரு ஓட்டல் முன்பு சந்தேகத்திற்கிடமான வகையில் முதியவர் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அந்த முதியவரை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் சிவகாசி அருகில் உள்ள திருத்தங்கல் பகுதியில் வசிக்கும் ராஜேந்திரன் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து நடத்திய விசாரணையில் ராஜேந்திரன் கடந்த […]
செல்போன் திருடிய 4 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இடையற்காடு பகுதியில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெஸ்பர் தாம்சன் என்ற மகன் உள்ளார். இவர் தூத்துக்குடி-எட்டயபுரம் சாலையில் உள்ள ஒரு கடையின் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த செல்போனை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து ஜெஸ்பர் தாம்சன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் […]
தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கழுகுமலை பகுதியில் கிருஷ்ணசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ராமலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். இந்நிலையில் கிருஷ்ணசாமிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கிருஷ்ணசாமி தனது மனைவியை கடந்த ஆண்டு பிரிந்து தனது தந்தையோடு […]
பழைய சாதம்-முட்டை சாப்பிட்ட மாணவன் திடீரென உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மேல லட்சுமிபுரம் கிராமத்தில் அருணாச்சலம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கனகலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ரஞ்சித் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 22ஆம் தேதி கனகலட்சுமி மற்றும் அவரது மகன் ரஞ்சித் ஆகிய இருவரும் பழைய சாதமும், முட்டையும் சாப்பிட்டுள்ளனர். அதன்பின் நள்ளிரவில் திடீரென […]
காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் பகுதியில் கார்த்தீசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காயத்திரி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 2020-ஆம் ஆண்டு கார்த்தீசனும் காயத்திரியும் காதலித்து திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு தற்போது முத்துமகாலெட்சுமி என்ற 5 மாத பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கார்த்தீசன் அடிக்கடி வீட்டிற்கு மது அருந்திவிட்டு வருவதால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனை பெரியவர்கள் […]
பைக்கை தீ வைத்து எரித்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முத்துகிருஷ்ணாபுரம் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக உரக்கடை நடத்தி வருகிறார். இவருடைய நண்பரான மாரிமுத்து என்பவர் தாளமுத்துநகர் பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் மாரிமுத்துவின் உறவினர் ஒருவர் இறந்துவிட்டார். இதனால் நண்பர்கள் இருவரும் துக்கம் விசாரிப்பதற்காக அங்கு சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தாளமுத்து நகர் மெயின் சாலையில் சரவணன் நின்று கொண்டிருந்தார். அப்போது […]
அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் பூக்கடைக்காரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நடராஜா நகரில் சுடலை என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் ஆறுமுகநேரி பகுதியில் பூக்கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சுடலை வியாபாரம் முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக பஜாரில் சாலையை கடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் ஒன்று எதிர்பாராதவிதமாக சுடலை மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. […]
சட்ட விரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆறுமுகநேரி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆறுமுகநேரி-திருச்செந்தூர் சாலையில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் காயல்பட்டினம் பகுதியில் வசிக்கும் பைசல் புகாரி என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் அவர் மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய வைத்திருந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இது குறித்து […]
ஓடும் காரில் திடீரென தீ பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி பகுதியில் பாபுலால் பாய் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பரிதா பேகம் என்ற மனைவி உள்ளார். இவர்களுடைய மகனுக்கும் தூத்துக்குடி பகுதியில் வசிக்கும் பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. தற்போது தூத்துக்குடியில் இருந்த புதுமண தம்பதியை அழைத்துச் செல்வதற்காக இருவரும் காரில் தூத்துக்குடிக்கு வந்து கொண்டிருந்தனர். அந்த காரை அவரது உறவினர் முகம்மத்தஸ்வின் அயாஸ் என்பவர் ஓட்டினார். இந்நிலையில் மதுரை-தூத்துக்குடி நான்கு வழி […]
சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட 48 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்படி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மது பாட்டில்கள், புகையிலை பொருட்கள் விற்பனை என சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட 48 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதில் மது பாட்டில்கள் விற்பனை செய்த 45 பேரையும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து 15 […]
கடனை திருப்பி செலுத்த முடியாமல் அவதிப்பட்ட பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வீரவாஞ்சி நகர் பகுதியில் சண்முகையா என்பவர் வசித்து வந்துள்ளார். அவருக்கு லட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு மஞ்சு என்ற மகள் உள்ளார். கடந்த 20 வருடங்களுக்கு முன்பு லட்சுமியின் கணவர் இறந்துவிட்டார். இதனால் லட்சுமி கூலி வேலை செய்து தனது மகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் லட்சுமி மகளிர் சுய உதவிக்குழு மற்றும் […]
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 13 மற்றும் 14 வயதுடைய 3 சிறுவர்கள் 8ஆம் வகுப்பு மற்றும் 9-ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்கள் ஆன்லைன் வகுப்புக்காக வாங்கிக்கொடுத்த செல்போனில் ஆபாச வீடியோக்களை பார்த்து வந்துள்ளனர். இந்த நிலையில் மாணவர்கள் இருந்த வீட்டின் அருகே வசித்து வந்த 8 வயது சிறுவன் ஒருவனுக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மேற்கண்ட சிறுவர்களை பார்த்ததும் அவன் பயத்தில் அலறி கொண்டு மயக்கம் […]
காதல் திருமணம் செய்த மகளின் வளைகாப்பை நிறுத்த டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எட்டயபுரம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விளாத்திகுளத்தில் உள்ள ஒரு உணவகத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் இவரது மூத்த மகளான சக்திபாரதியும் அதே ஊரில் வசிக்கும் விவசாயியான அஜித்குமார் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதனையறிந்த முருகன் தனது மகளை கண்டித்துள்ளார். […]
குளத்தில் தவறி விழுந்து புரோட்டா மாஸ்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நாசரேத் பகுதியில் மாசானம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாலவிநாயகம் என்ற மகன் இருந்துள்ளார். இவர் புரோட்டா கடையில் மாஸ்டராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் பாலவிநாயகம் அவரது நண்பருடன் நாசரேத் வெள்ளரிக்காயூரணி புதுகுளத்திற்கு துணி துவைப்பதற்காக சென்றுள்ளார். அப்போது பாலவிநாயகம் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் தவறி விழுந்துள்ளார். இதனை பார்த்த அவரது நண்பர் நீச்சல் தெரியாததால் கூச்சலிட்டுள்ளார். அந்த சத்தம் கேட்டு அருகிலிருந்த […]
டிரைவரை தாக்கிய 4 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உடன்குடி பகுதியில் அய்யப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாலாஜி என்ற மகன் உள்ளார். இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பாலாஜியும் அவரது நண்பர் குமரனும் சமத்துவபுரம் தனியார் ரியல் எஸ்டேட்டுக்கு சொந்தமான பிளாட்டில் மது குடிக்க சென்றுள்ளனர். அங்கு உடன்குடி பகுதியில் வசிக்கும் ராபின் என்பவர் அவரது 3 நண்பர்களுடன் மது குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு […]
முகக்கவசம் அணியாத 637 பேருக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு மற்றும் அபராதம் போன்ற நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் போது இடங்களில் சுற்றித்திரிந்த 637 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மொத்தம் ரூ.1 லட்சத்து 27 ஆயிரத்து 400 அபராதம் விதித்துள்ளனர். இதனை தொடர்ந்து […]
மது, புகையிலை பொருட்களை விற்ற 44 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையினர் மது, போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது புகையிலை பொருட்கள் மற்றும் மது விற்பனையில் ஈடுபட்ட 44 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த 35 பேரையும், புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 9 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து […]
மாடு மேய்க்கச் சென்ற இளம்பெண் மர்மமான முறையில் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சுப்பிரமணியபுரம் பகுதியில் சின்னதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜோதியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இவர் மாடுகளை மேய்த்து வந்துள்ளார், இந்நிலையில் ஜோதியம்மாள் கயத்தாறிருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். இதனையடுத்து ஜோதியம்மாள் தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த வழியாக சென்றவர்கள் ஜோதியம்மாளை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி […]
மது விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆறுமுகநேரி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆறுமுகநேரி-திருச்செந்தூர் சாலையில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் கீழ சண்முகபுரம் பகுதியில் வசிக்கும் மணிகண்டன் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் அவர் அரசு முத்திரையுடன் கூடிய மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்றுக் கொண்டிருந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு […]
மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஏரல் பகுதியில் அய்யப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு ரேகா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது மனைவி ரேகா அய்யப்பனிடம் கோபித்துக்கொண்டு அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் ஆத்திரமடைந்த அய்யப்பன் 3 மகன்களுக்கும் […]
முதியவரை தாக்கிய 2 அ.தி.மு.க. பிரமுகர்களை காவல்துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பிரகாசபுரம் பகுதியில் கமலசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே ஊரில் வசிக்கும் ராம்கோபாலன் என்பவருக்கும் நிலம் தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கமலசேகர் நாசரேத்தில் உள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ராம்கோபாலனுக்கும் கமலசேகருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராம்கோபாலன் அவரது நண்பர் சாது இம்மானுவேல் ஆகிய 2 […]
மளிகை கடையில் பணம் மற்றும் பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் பகுதியில் சத்தியசீலன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அவரது வீட்டின் அருகில் மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த 15-ம் தேதி சத்தியசீலன் கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் சத்தியசீலன் மறுநாள் காலையில் கடையைத் திறந்து உள்ளே சென்று பார்த்த போது கடையின் மேல் பகுதியில் உள்ள ஓட்டை வழியாக மர்ம நபர்கள் […]
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மெக்கானிக்கை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள காயல்பட்டினம் பகுதியில் 8-ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்நிலையில் அந்த சிறுமி தனது தாயாரிடம் வயிறு வலிப்பதாக கூறியுள்ளார். இதனையடுத்து அவரது தாயார் அந்த சிறுமியை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சிறுமியிடம் விசாரித்ததில் ஏசி மெக்கானிக்கான காயல்பட்டினம் பகுதியில் […]
தூத்துக்குடியில் பேசிய மக்களவை உறுப்பினர் கனிமொழி, மக்களுக்கு தந்திருக்க கூடிய மக்களுடைய கோரிக்கைகளை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் நிறைவேற்றிக் கொண்டிருக்கக்கூடிய ஒரு ஆட்சியாக திராவிட முன்னேற்ற கழக ஆட்சி முதலமைச்சர் தளபதி அவர்களுடைய ஆட்சி இங்கு நடந்து கொண்டிருக்கிறது. அமைச்சர் குறிப்பிட்டு சொன்னதுபோல இங்கு இருக்கக்கூடிய வேலை இல்லா திண்டாட்டத்தை ஒலிக்க கூடிய வகையிலே…. முடிவுக்குக் கொண்டு வரக்கூடிய வகையிலே பல்வேறு முதலீடுகளை கடந்த பத்து ஆண்டுகளாக தமிழ் நாட்டுக்கு எந்த முதலீடும் கிடையாது. படித்துவிட்டு பல […]
கபடி விளையாட்டில் காயமடைந்த கட்டிட தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நாசரேத் பகுதியில் சடைவீரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மூக்கன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு இசக்கியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 12-ஆம் வகுப்பு படிக்கும் சங்கரேஸ்வரி என்ற மகள் உள்ளார். கடந்த 16-ஆம் தேதி நாசரேத் பகுதியில் பொங்கலை முன்னிட்டு கபடி போட்டி நடைபெற்றது. இதில் மூக்கனும் கலந்துகொண்டு […]
கோவில்பட்டியில் நடைபெற்ற நலத்திட்ட உதவி தொகை வழங்கும் விழாவில் கலந்து கொண்டு பேசிய தூத்துக்குடி எம்.பி கனிமொழி, தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் மக்களுக்கான நலத்திட்டங்களை, அவர்களுடைய கோரிக்கைகள் அனைத்தும் வெகுவிரைவில் நிறைவேற்றி தரும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த நிகழ்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று கட்டளை இட்டு இருக்கின்றார். அத்திட்டத்தின் படி நம்முடைய மாவட்டத்தில் நடைபெறக்கூடிய இந்த நிகழ்ச்சியில் 111 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். சமூக பாதுகாப்பு திட்டத்தின் வழியாக 56 பேருக்கு, […]
புகையிலை பாக்கெட்டுகளை விற்பனை செய்த வியாபாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது புதூர் பகுதியில் வசிக்கும் ஸ்ரீனிவாசன் என்பவர் தனது பெட்டிக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் ஸ்ரீனிவாசனை கைது செய்ததோடு அவரிடமிருந்து […]
மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள காயல்பட்டினம் பகுதியில் செந்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் செந்தில் ஆறுமுகம் கடந்த 17-ஆம் தேதி தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி விட்டுச் சென்றுள்ளார். அதன்பின் மறுநாள் காலை வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடி சென்றது செந்தில் ஆறுமுகத்துக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து செந்தில் ஆறுமுகம் மோட்டார்சைக்கிளை பல […]
குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளம் பகுதியில் ராஜகோபால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மரம் வெட்டும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜகோபாலும் அவரது மகன் மணிகண்டனும் அங்குள்ள குளத்தில் மீன் பிடிக்க வலை விரித்துள்ளனர். அப்போது ராஜகோபால் எதிர்பாராதவிதமாக குளத்தில் தடுமாறி விழுந்து மூழ்கினார். இதனை பார்த்த மணிகண்டன் நீச்சல் தெரியாததால் தந்தையை காப்பாற்ற முடியாமல் கரையில் இருந்து கொண்டே கூச்சலிட்டுள்ளார். அந்த சத்தம் கேட்டு […]
மோட்டார் சைக்கிளில் சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்களை கடத்திய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குரும்பூர் காவல்துறையினர் வெள்ளக்கோவில் விலக்கு அருகில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த வாகன எண் இல்லாத புதிய மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் அங்கமங்கலம் பகுதியில் வசிக்கும் சுடலை கண், பாஸ்கர் என்பதும் அவர்கள் சாக்கு மூட்டைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது […]
தமிழகத்தில் கொரோணா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 15 முதல் 18 வயதுடைய சிறார்களுக்கும், 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஒவ்வொரு வாரமும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்களுக்கு தடுப்பபூசி செலுத்தப்பட்டு வருகிறது. அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திவிட வேண்டும் என்று தமிழக அரசு […]
சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட 54 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது புகையிலைப் பொருட்கள், மது பாட்டில்களை சிலர் விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதனை பார்த்த காவல்துறையினர் மது பாட்டில்கள் விற்பனை செய்த 50 பேரையும், புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 4 […]
தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் மர்மநபர்களை கைது செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முத்தையாபுரம் காவல்நிலையத்தில் தூத்துக்குடி நகர வர்த்தகர் சங்கத்தின் துணைத் தலைவரும், முள்ளக்காடு எம்.சவேரியார்புரம் வட்டார வியாபாரிகள் சங்க தலைவருமான முனிய தங்கம் ஆகியோர் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, முள்ளக்காடு காந்திநகரில் உள்ள எனது வீட்டில் மணிகண்டன் என்பவர் வாடகைக்கு குடியிருக்கிறார். இவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர். இதனை தொடர்ந்து […]
விவசாயி மொபட்டில் பாம்பு புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உடன்குடி பகுதியில் வசிக்கும் விவசாயி ஒருவர் தனக்கு சொந்தமான மொபட்டில் அருகில் உள்ள காட்டுப் பகுதியில் உள்ள தோட்டத்திற்கு சென்றுள்ளார். அங்கு தனக்கு சொந்தமான மாடுகளுக்கு தேவையான தீவனங்களை தனது வாகனத்தில் பின்னால் வைத்து கட்டிக் கொண்டு வீட்டிற்கு திரும்பினார். இந்நிலையில் விவசாயி சாலையில் வந்து கொண்டிருந்தபோது வண்டியின் பெட்ரோல் டேங்க் கவரில் இருந்து பாம்பு ஒன்று தலையை நீட்டி எட்டிப் பார்த்துள்ளது. […]
மதுபாட்டிலை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள காயல்பட்டினம் பகுதியில் ஆறுமுகநேரி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காயல்பட்டினம் பூந்தோட்டம் வண்டிமலைச்சியம்மன் கோவில் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். இதனை பார்த்த காவல்துறையினர் அவர்களிடம் சென்று விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் பாலகிருஷ்ணன் மற்றும் சேகர் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் […]
பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பொங்குத்திபாளையம் பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு பூவாத்தாள் என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பூவாத்தாள் சிறுநீரக நோய் உள்ளிட்ட சில நோய்களால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்கு சில லட்சங்கள் வரை செலவு செய்து சிகிச்சை அளித்தும் நலம் பெற முடியாததால் மனமுடைந்த பூவாத்தாள் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் […]
ஆட்டோ கண்ணாடியை உடைத்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எப்போதும் வென்றான் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தங்க முத்துவேல் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு தங்க முத்துவேலுக்கு சொந்தமான ஆட்டோவில் அவரது உறவினரான சிவக்குமார் அமர்ந்துகொண்டு மது அருந்தியுள்ளார். இதனை பார்த்த தங்க முத்துவேல் சிவக்குமாரை சத்தம் போட்டுள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சிவகுமார் கடந்த 13-ஆம் தேதி தங்க […]
முகக்கவசம் அணியாத 610 பேருக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு மற்றும் அபராதம் போன்ற நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி பொது இடங்களில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 26 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் காவல்துறையினர் முகக்கவசம் அணியாமல் பொது இடங்களில் சுற்றித்திரிந்த 610 பேருக்கு மொத்தம் ரூ.1 லட்சத்து […]
பெண் ஆன்லைனில் இழந்த ரூ.1 லட்சம் பணத்தை சைபர் கிரைம் காவல்துறையினர் மீட்டனர். தூத்துக்குடி பகுதியில் ஜெபக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்தி என்ற மனைவி உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆனந்தியின் செல்போனுக்கு வங்கி தொடர்பாக ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனை பார்த்த ஆனந்தி அந்த குறுஞ்செய்தியில் இருந்த ஆன்லைன் இணைப்பில் சென்று தனது வங்கிக் கணக்கு குறித்த தகவல்களை பதிவு செய்துள்ளார். அதன்பின் சிறிது நேரத்தில் அவருடைய வங்கி கணக்கில் இருந்து […]
மளிகை கடையில் பணம் திருடிய மர்மநபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விளாத்திகுளம் பகுதியில் கனிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஸ்டாலின் என்ற மகன் உள்ளார். இவர் விளாத்திகுளம் மார்க்கெட் எம்.ஜி.ஆர். சிலை அருகில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் ஸ்டாலின் வழக்கம் போல் வியாபாரத்தை முடித்து விட்டு கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார். இதனையடுத்து கடை பகுதியில் சுத்தம் செய்வதற்காக இளங்கோவன் என்பவர் வந்துள்ளார். அப்போது கடையின் வெளிப்புற பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை […]
மினி பஸ் டிரைவருக்கு அடி, உதை விழுந்தது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கே.வி.கே. நகர் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மினி பஸ்சில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் ஆட்களை ஏற்றிக் கொண்டிருந்தார். அப்போது முன்பு செல்ல வேண்டிய மற்றொரு மினிபஸ் அதற்கு உரிய நேரத்திற்கு பிறகு ஆட்களை ஏற்றிக் கொண்டிருந்தார்கள். இதனால் அந்த மினி பஸ் டிரைவர் ரூபன் […]
சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது செய்துங்கநல்லூர் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் 3 பேர் நின்று கொண்டிருந்தனர். இதனை பார்த்த காவல்துறையினர் 3 பேரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த […]
பள்ளி மாணவியை கடத்திய கல்லூரி மாணவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி பகுதியில் நாகேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருள்பாண்டி என்ற மகன் உள்ளார். இவர் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த 1 1\2 வருடங்களுக்கு முன் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் கோவிலுக்கு வந்துள்ளார். அப்போது ஒரு கடையில் ஐஸ்கிரீம் வாங்கும்போது திருச்செந்தூர் பகுதியில் வசிக்கும் 16 வயது பள்ளி மாணவியுடன் பழக்கம் […]