Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“இது கட்டாயமாக அணிய வேண்டும்” வெளியில் சுற்றி திரிந்த பொதுமக்கள்…. அபராதம் விதித்த அதிகாரிகள்….!!

முகக்கவசம் அணியாத 586 பேருக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் முழு ஊரடங்கின் போது வெளியில் சுற்றி திரிபவர்களை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து அபராதம் விதித்தனர். அதன்படி தூத்துக்குடியில் கட்டுப்பாட்டு விதிகளை மீறி செயல்பட்ட 19 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் முகக்கவசம் அணியாமல் வெளியில் சென்ற 586 பேருக்கு மொத்தமாக ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 200 […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சுவரில் மோதிய மோட்டார் சைக்கிள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

பாலத்தின் சுவரில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஏரல் பகுதியில் ஆண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுயம்பு என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 5 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இதில் 6-வது மகன் முத்துக்குமாரை தவிர அனைவருக்கும் திருமணம் முடிந்து அவரவர் குடும்பத்தினருடன் தனியாக வசித்து வந்துள்ளனர். அவரது தந்தை இறந்துவிட்டதால் முத்துக்குமார் அம்மாவுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முத்துக்குமார் சென்னல் மாநகரில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மனமுடைந்த தொழிலாளி…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் பாக்கியதாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். கடந்த மாதம் அண்ணா நகர் முதல் தெருவில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி நடந்து கொண்டிருந்தது. அதில் பாக்கியதாஸ் வீட்டு முன்பு வைக்கப்பட்டிருந்த சமுதாய பெயர் பலகையை அகற்றினார்கள். இந்நிலையில் சாலை பணி முடிவடைந்ததும் பெயர் பலகையை மீண்டும் அதே இடத்தில் வைத்தனர். அதற்கு பாக்கியதாஸ் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. 6 பேர் கைது…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முத்தையாபுரம் அருகில் உள்ள காட்டுப் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 6 பேர் சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இதனை பார்த்த காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் முத்தையாபுரம் பகுதியில் வசிக்கும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தாய் கண் முன்னே…. மகளுக்கு நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆத்தூர் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் டிரைவராக உள்ளார். இவருக்கு ஆனந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு உதய ஷாலினி என்ற மகள் இருந்துள்ளார். அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் உதய ஷாலினி 5-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆனந்தியும், உதயஷாலினியும் பழைய காயலில் உள்ள மாவு மில் அருகில் மெயின் ரோட்டில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்கள் மதுக்கடைகள் மூடப்பட்டு இருந்தது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குரும்பூர் பகுதியில் சில பேர் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் குரும்பூர் பகுதியில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

முகவரி கேட்க வந்த வாலிபர்கள்…. பெண்ணுக்கு நடந்த சம்பவம்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி தங்க நகையை பறித்து சென்ற 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் நகர் பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாத்திமா என்ற மனைவி உள்ளார். இவர் தனது வீட்டு முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் முகவரி கேட்பது போல பேச்சு கொடுத்தனர். அப்போது அதில் ஒரு நபர் திடீரென பாத்திமாவின் கழுத்தில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நடந்து சென்று கொண்டிருந்த பெண்…. மர்மநபர் செய்த செயல்…. போலீஸ் வலைவீச்சு….!!

பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருவழுதிநாடார்விளை பகுதியில் கோவிந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஏரலில் உள்ள ஜவுளிக் கடையில் லோடு வேன் டிரைவராக உள்ளார். இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் புவனேஸ்வரி பொங்கல் பண்டிகைக்காக ஏரல் பஜாரில் பொருட்களை வாங்கிக் கொண்டு சினிமா தியேட்டரில் இருந்து மங்கல குறிச்சி செல்லும் சாலையில் வீட்டிற்கு செல்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியின் போது…. வசமாக சிக்கிய 7 பேர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக மது விற்ற 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையினர் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது முக்காணி ரேஷன் கடை அருகில் மது விற்று கொண்டிருந்த கொட்டாரக்குறிச்சி பகுதியில் வசிக்கும் சின்னராஜா, செல்வம், சரவணகுமார் ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனையடுத்து தலைவன்வடலி பகுதியில் மது விற்ற பழனிமுருகன், சந்தன மகாராஜன் ஆகியோரையும், கீரனூர் பேருந்து நிலையம் அருகில் மது விற்ற காயல்பட்டினம் நகரில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சட்ட விரோத செயல்…. 112 பேர் கைது…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட 112 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் காவல்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஒரே நாளில் தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா, புகையிலை பொருட்கள், மது பாட்டில்கள் விற்பனை செய்தவர்கள் மற்றும் பொது இடங்களில் மது […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனையின் போது…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக ஆட்டோவில் மதுபாட்டில் கடத்திய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எட்டயபுரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் அந்த வழியாக வந்த ஆட்டோவை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் ஆட்டோவில் 480 மதுபாட்டில்கள் இருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் ஆட்டோவில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் விளாத்திகுளம் பகுதியில் வசிக்கும் செந்தில்வேல், ராகுல் என்பதும், அவர்கள் மதுபாட்டில்களை கடையில் இருந்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

வீட்டில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி கோவில்பட்டி ராஜீவ் நகரில் உள்ள ஒரு குறிப்பிட்ட வீட்டில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவல் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ராஜீவ் நகர் பகுதியில் வசிக்கும் காளிராஜ் என்பவரது வீட்டில் திடீர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மீனவருக்கு நடந்த கொடூரம்…. பொதுமக்கள் அளித்த தகவல்…. தூத்துக்குடியில் பரபரப்பு….!!

மீனவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தாளமுத்துநகர் பகுதியில் மீனவரான அலெக்ஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இளவரசி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் முருகேசன் நகர் அருகில் உள்ள காட்டுப் பகுதியில் தலையில் கடுமையான ரத்த காயங்களுடன் அலெக்ஸ் இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து சிப்காட் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஹெராயின் போதை பொருள் கடத்திய வழக்கு…. 4 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்…. மாவட்ட ஆட்சியர் உத்தரவு….!!

ஹெராயின் போதைப் பொருள் கடத்திய வழக்கில் மேலும் 4 பேரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையினர் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி கடந்த 21.12.21 அன்று தூத்துக்குடி மத்திய பாகம் காவல்துறையினர் ரூ.21 கோடி மதிப்பிலான 21 கிலோ ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக தருவைகுளம் பகுதியில் வசிக்கும் அந்தோணி முத்து, பிரேம்சிங், கசாலி மரைக்காயர், அன்சார் அலி, மாரிமுத்து, […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

காணாமல் போன ஆடு…. உரிமையாளர் அளித்த புகார்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

ஆடு திருடிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறுமுகநேரி பகுதியில் சுடலை மணி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான ஆடுகளை அங்குள்ள காட்டு பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். இந்நிலையில் மேய்ந்து கொண்டிருந்த ஆட்டில் ஒரு ஆட்டை காணவில்லை. அதனை மர்ம நபர்கள் திருடிச் சென்றது சுடலைமணிக்கு தெரியவந்துள்ளது. இந்நிலையில் சுடலைமணி ஆறுமுகநேரி வார சந்தைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த 2 […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

போதை பொருட்கள் விற்பனை…. பாய்ந்த குண்டர் சட்டம்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

3 பேரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையினர் போதைப்பொருள் பழக்கத்தை கட்டுபடுத்தும் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அதன்படி கடந்த 21.12.21 அன்று தூத்துக்குடி மத்திய பாகம் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர சோதனையின் போது 21 கோடி மதிப்பிலான 21 கிலோ ஹெராயின் போதைப் பொருளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஹெராயின் போதைப் பொருள் கடத்தியதாக தருவைகுளம் பகுதியில் வசிக்கும் அந்தோணி முத்து, […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கழிவறைக்கு சென்ற தொழிலாளி…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தொழிலாளி அரசு மருத்துவமனை கழிவறையில் வழுக்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அம்பேத்கர் நகர் பகுதியில் பாலதாசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலதாசனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் பாலதாசன் கழிவறைக்கு சென்றபோது எதிர்பாராதவிதமாக கீழே வழுக்கி விழுந்து பலத்த காயமடைந்தார். இதனை தொடர்ந்து பாலதாசனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பணம், நகை கொள்ளை…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

பணம், நகையை திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள காமராஜர் நகர் பகுதியில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திகேயன் என்ற மகன் உள்ளார். இவர் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். கடந்த வருடம் ஜனவரி மாதம் 11-ஆம் தேதி கார்த்திகேயன் தனது வீட்டை பூட்டி விட்டு அருகில் உள்ள கிராமத்திற்கு குடும்பத்தினருடன் சென்று விட்டார். இதனையடுத்து வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த கார்த்திகேயன் கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கட்டாயம் அணிய வேண்டும்…. விதிமுறைகளை மீறிய பொதுமக்கள்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!

பொது இடங்களில் முகக்கவசம் அணியாத 313 பேருக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பரவல் தொற்றை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் காவல்துறையினர் விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்து வருகின்றனர். அதன்படி விதிமுறைகளை மீறிய 22 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதேபோன்று பொது இடங்களில் முகக்கவசம் அணியாத 313 பேருக்கு மொத்தம் ரூ.63 ஆயிரத்து 600 அபராதம் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

செல்போன் தர மறுத்ததால்…. முதியவருக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

முதியவர் கொலை வழக்கில் வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள உடையடியூர் பகுதியில் நாகபத்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான மாடுகளை காணவில்லை. இதனை தேடிய போது நாகபத்திரனுக்கு சாயர்புரம் அருகிலுள்ள நட்டாத்தி-மீனாட்சிபட்டி சாலையில் மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து நாகபத்திரன் மாடுகளை அழைத்து வருவதற்காக சைக்கிளில் சென்றுள்ளார். அதன் பின் நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பவில்லை. இந்நிலையில் மீனாட்சிபட்டி சாலையோரத்தில் நாகபத்திரன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் கேட்ட சத்தம்…. உரிமையாளர் அளித்த புகார்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

கோழி திருட முயன்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள காயல்பட்டினம் பகுதியில் முத்து முகமது என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் முத்து முகமது வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் போது காம்பவுண்டு சுவரில் இருந்து யாரோ வீட்டின் வளாகத்திற்குள் குதிப்பது போல் சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து முத்து முகமது எழுந்து வந்து பார்த்த போது மர்ம நபர் அங்கு பதுங்கி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் முத்துமுகமது […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நகை, பணம் கொள்ளை…. உரிமையாளர் அளித்த புகார்…. போலீஸ் வலைவீச்சு….!!

வீட்டில் 1 லட்சம் நகை, பணம் கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புதுக்கோட்டை செல்வன் சிட்டி நகர் பகுதியில் பாலச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் தூத்துக்குடியில் உள்ள உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு திரும்பி வந்த பாலச்சந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர் கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதன்பின் அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

குளியலறைக்கு சென்ற பெண்…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

குளியலறையில் வழுக்கி விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாலைபுதூர் பகுதியில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கயத்தாறு பஜாரில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். இவருக்கு மீனா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு திருமணம் நடந்து 12 வருடம் ஆகிறது. இந்த தம்பதியினருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் மீனா குளியலறையில் எதிர்பாராதவிதமாக வழுக்கி விழுந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த மீனாவை அவரது உறவினர்கள் உடனடியாக […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மாடுகளை தேடி வந்த இடத்தில்…. முதியவருக்கு நடந்த சம்பவம்…. தூத்துக்குடியில் பரபரப்பு….!!

முதியவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள உடையடியூர் பகுதியில் நாகபத்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான மாடுகளை காணவில்லை. இதனை தேடிய போது நாகபத்திரனுக்கு சாயர்புரம் அருகிலுள்ள நட்டாத்தி-மீனாட்சிபட்டி சாலையில் மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து நாகபத்திரன் மாடுகளை அழைத்து வருவதற்காக சைக்கிளில் சென்றுள்ளார். அதன் பின் நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பவில்லை. இந்நிலையில் மீனாட்சிபட்டி சாலையோரத்தில் நாகபத்திரன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சட்ட விரோத செயல்…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் நடவடிக்கை….!!

கஞ்சா விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். இதனை பார்த்த காவல்துறையினர் அவர்களிடம் சென்று விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி பகுதியில் வசிக்கும் இஸ்மாயில் மற்றும் மோகன் என்பது […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இருவரிடையே ஏற்பட்ட தகராறு…. வியாபாரிக்கு நடந்த கொடூரம்…. தூத்துக்குடியில் பரபரப்பு….!!

தகராறை தட்டிக்கேட்ட வியாபாரியை அடித்துக் கொலை செய்த தொழிலாளி உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தவசிபுரம் பகுதியில் கோவிந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தட்டார்மடம் பஜாரில் உள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்து கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் பூசாரியான மாணிக்கம் என்பவர் வந்துள்ளார். இந்நிலையில் கோவிந்தசாமிக்கும் மாணிக்கத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த மாணிக்கம் மற்றும் அவரது நண்பரான ஹரிராமன் ஆகியோர் சேர்ந்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“ரொம்ப நாளா தண்ணீர் வரல” போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை….!!

குடிநீர் சரியாக வினியோகம் செய்யப்படாததால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நடராஜபுரம் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குடிநீர் சீராக வினியோகம் செய்யப்படாததை கண்டித்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மறியலில் ஈடுபட்ட பெண்கள் நடராஜபுரம் 9 தெருக்களில் உள்ள வீடுகளுக்கும் மற்றும் பொது குழாய்களுக்கும் பல மாதங்களாக குடிநீர் சீராக விநியோகம் செய்யப்படவில்லை. […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடைபெற்ற குற்றங்கள்…. பாய்ந்த குண்டர் சட்டம்…. மாவட்ட ஆட்சியர் உத்தரவு….!!

2 பேரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள செய்துங்கநல்லூர் பகுதியில் கடந்த மாதம் 26-ஆம் தேதி நடந்த ஒரு கொள்ளை வழக்கில் தொடர்புடைய சேரகுளம் பகுதியில் வசிக்கும் இசக்கிநாதன் மற்றும் நெல்லை உடையார்பட்டி பகுதியில் வசிக்கும் இசக்கி சுப்பையாதாஸ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் சேரகுளம் காவல்நிலையத்தில் இசக்கி நாதன் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 4 வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் 2 […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியின் போது…. 18 பேர் கைது…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

புகையிலை பொருட்கள், மது விற்பனை செய்த 18 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் புகையிலை பொருட்கள் மற்றும் மது பாட்டில்கள் விற்பனை செய்ததாக தூத்துக்குடி, திருச்செந்தூர், விளாத்திகுளம் ஆகிய உட்கோட்டத்தில் தலா ஒருவரும், ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்தில் 2 பேரும், கோவில்பட்டி உட்கோட்டத்தில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கண்டித்த மனைவி…. கணவன் எடுத்த விபரீத முடிவு…. வேதனையில் குடும்பத்தினர்….!!

மனைவி கண்டித்ததால் கணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கயத்தாறு பகுதியில் செல்வ பாக்கியம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விவசாயியான சகாயராஜ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கான்கிரீட் கலவை தயார் செய்யும் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு அந்தோணி செல்வம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன் மற்றும் 1 மகள் உள்ளனர். இந்நிலையில் சகாயராஜ் வீட்டிற்கு பணம் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நடந்து சென்று கொண்டிருந்த தொழிலாளி…. கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

தொழிலாளியிடம் பணம் கேட்டு மிரட்டிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இந்திரா நகர் பகுதியில் சங்கரசுப்பு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹரிஹரசுதன் என்ற மகன் உள்ளார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் ஹரிஹரசுதன் தனது நண்பரான ஆறுமுக பாண்டியனுடன் லட்சுமிமில் மேம்பாலம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வாலிபர் ஒருவர் ஹரிஹரசுதனை வழிமறித்து பணம் கேட்டுள்ளார். அதற்கு ஹரிஹரசுதன் தன்னிடம் பணம் இல்லை என கூறினார். இதனால் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“இத சமையலுக்கு பயன்படுத்த கூடாது” 2 டன் உப்பு பாக்கெட்டுகள் பறிமுதல்…. எச்சரிக்கை விடுத்த அதிகாரி….!!

2 டன் அயோடின் கலக்காத உப்பு பாக்கெட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் மாரியப்பன், உணவு பாதுகாப்பு அலுவலர் ஜோதிபாசு மற்றும் அலுவலர்கள் கோவில்பட்டி பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கோவில்பட்டி-எட்டயபுரம் சாலையில் சென்று கொண்டிருந்த மினி லாரியை அதிகாரிகள் மடக்கி பிடித்து சோதனை நடத்தினர். அந்த சோதனையில் மினி லாரியில் அயோடின் கலக்காத உப்பு பாக்கெட்டுகள் இருப்பதை அதிகாரிகள் பார்த்துள்ளனர். அதன்பின் பாக்கெட்டுகளில் இருந்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. முன்னாள் கவுன்சிலர் கைது…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த குற்றத்திற்காக முன்னாள் கவுன்சிலரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த ஒருவரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் மில்லர்புரம் பகுதியில் வசிக்கும் முன்னாள் மாநகராட்சி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூங்கி கொண்டிருந்த மூதாட்டி…. மர்மநபர்களின் கொடூர செயல்…. தூத்துக்குடியில் பயங்கரம்….!!

மூதாட்டியை கொன்று 5 பவுன் நகையை திருடிச் சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குரும்பூர் பகுதியில் காசி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நாகூராள் என்ற மனைவி இருந்துள்ளார். இவர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இவருக்கு நாள்தோறும் அவரது பேரன் உணவு வாங்கிக் கொடுப்பது வழக்கம். இந்நிலையில் மூதாட்டி வழக்கம்போல் இரவு தூங்கச் சென்றுள்ளார். இதனையடுத்து மறுநாள் காலை மூதாட்டிக்கு உணவு வாங்கி கொடுப்பதற்காக அவரது பேரன் வீட்டிற்கு சென்றுள்ளார். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியின் போது…. வசமாக சிக்கிய 14 பேர்…. போலீஸ் நடவடிக்கை….!!

பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த 14 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் தனிப்படை காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது முத்துகிருஷ்ணாபுரம் கல்லறைத் தோட்டம் பகுதியில் சிலர் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இதனைப் பார்த்த காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி பகுதியில் வசிக்கும் ஜிந்தா, சுந்தர்ராஜ், சரத்பாலா, ராஜா, செந்தில், ஆவுடை சங்கு, யோகராஜ், சுப்பிரமணியன், பூமிநாதன், சோமசேகரன், பச்சிராஜ், […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற வாலிபர்…. தாய் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை….!!

வேலைக்கு செல்வதாக கூறி சென்ற வாலிபர் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சந்தையடியூர் பகுதியில் ராமக்கனி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். இதில் இருவருக்கு திருமணமாகி தனித்தனியாக வசிக்கின்றனர். மேலும் கடைசி மகனான மோகன்ராம் என்பவருக்கு திருமணம் ஆகவில்லை. அவர் சென்னையில் மளிகை கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மோகன்ராம் கடந்த 2020-ஆம் ஆண்டு கொரோனா தொற்று காரணமாக சொந்த ஊருக்கு திரும்பி வந்துள்ளார். அதன்பின் உடன்குடியில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சட்டவிரோத செயல்…. பாய்ந்த குண்டர் சட்டம்…. மாவட்ட ஆட்சியர் உத்தரவு….!!

தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எப்போதும்வென்றான் பகுதியில் வசிக்கும் அப்பணசாமி, குளத்தூர் பகுதியில் வசிக்கும் மாரியப்பன் ஆகிய இருவரும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக கடத்தி வந்தனர். இதனால் காவல்துறையினர் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதேபோன்று குமாரபுரம் பகுதியில் வசிக்கும் மணிகண்டன் என்பவர் கஞ்சா விற்பனை செய்ததாக திருச்செந்தூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில் இவர்களால் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மகளை பார்க்க சென்ற தம்பதியினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

வீடு புகுந்து திருடிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முத்தையாபுரம் பகுதியில் காஜா முகைதீன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முகமது மீரா என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவரும் தாழையூத்திலுள்ள தங்களது மகள் சுனைதாவை பார்க்க சென்றிருந்தனர். அப்போது மர்ம நபர்கள் காஜா முகைதீன் வீட்டு பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 4 கிராம் தங்க மோதிரம், வெள்ளி பொருட்கள் மற்றும் வெளிநாட்டு பணத்தை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து காஜா […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“என் சாவிற்கு யாரும் காரணம் இல்லை” தனியார் நிறுவன மேற்பார்வையாளர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தனியார் நிறுவன மேற்பார்வையாளர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அபிராமி நகர் பகுதியில் பாஸ்கரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக பாஸ்கரன் சர்க்கரை நோய்க்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் பாஸ்கரனுக்கு கண்பார்வை மங்க தொடங்கியதால் சிகிச்சைக்காக மதுரைக்கு செல்ல வேண்டும், அதற்கு பணம் வாங்கி வருவதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“நாங்க எதிர்பார்த்த நகைகள் இங்கே இல்ல” உரிமையாளர் அளித்த புகார்…. போலீஸ் வலைவீச்சு….!!

நகை வாங்குவது போல் நடித்து தங்க வளையலை திருடிச் சென்ற 2 பெண்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள காயல்பட்டினம் கூலக்கடை பஜாரில் செய்யது சித்திக் என்பவர் நகைக் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நகைக்கடைக்கு வசதிபடைத்தவர்கள் போன்ற தோற்றத்தில் 2 பெண்கள் வந்துள்ளனர். அவர்கள் அங்கிருந்த நகைகளை பார்த்து அதற்குரிய விலை விவரம் கேட்டுள்ளனர். அதன்பின் இருவரும் தாங்கள் எதிர்பார்த்த நகைகள் இங்கே இல்லை என கூறி விட்டு நகை எதுவும் வாங்காமல் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மேய்ந்து கொண்டிருந்த ஆடுகள்…. உரிமையாளர் அளித்த புகார்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

ஆடுகள் திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாலாட்டின்புதூர் பகுதியில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருப்பதி என்ற மகன் உள்ளார். இவர் கோவில்பட்டி பகுதியில் தனக்கு சொந்தமான செம்மறி ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது திடீரென மேய்ந்து கொண்டிருந்த ஆடுகள் காணாமல் போனது. இது குறித்து திருப்பதி கடந்த 26-ம் தேதி கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் மது அருந்திய தொழிலாளி…. பெண் அளித்த புகார்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள லெவிஞ்சிபுரம் பகுதியில் ஆனந்த கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அந்தோணியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் கூலித் தொழிலாளியான சுடலை என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்தோணியம்மாளின் வீட்டின் அருகில் வைத்து நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்து வந்துள்ளார். இதனை அந்தோணியம்மாள் மற்றும் அவரது கணவரான ஆனந்த கண்ணன் ஆகிய இருவரும்  கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சுடலை அந்தோணியம்மாளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஜனவரி 8ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தற்போது அதிகரித்து வரும் விலைவாசிக்கு மத்தியில் மாத வருமானம் போதாத நிலையில் இருக்கிறது. இந்நிலையில் கொரோனா பரவல் தாக்கத்தால் விதிக்கப்பட்ட ஊரடங்கின் விளைவாக பெரும்பாலானோர் தங்களின் வேலைகளை இழந்து மிகவும் அவதிப்பட்டனர். ஏனென்றால் வேலையினால் கிடைக்கக்கூடிய மாத ஊதியம் இன்றி அத்தியாவசிய பொருட்களை கூட வாங்கி பயன்படுத்த முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்க தொடங்கியதும் மீண்டும் வேலைவாய்ப்புகளை தேடி அலைய தொடங்கினர். இவர்களுக்கு உதவும் அடிப்படையில் மாவட்டம் தோறும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்களை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-வேன் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் சித்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த முதியவர் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இவர்  இளையரனேந்தல் சாலையில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த வேன் சித்தனின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சித்தனை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

துண்டான நிலையில் மீட்கப்பட்ட உடல்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

அச்சக தொழிலாளி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாலைப்புதூர் பகுதியில் இருக்கும் ரயில்வே தண்டவாளத்தில் உடல் துண்டிக்கப்பட்ட நிலையில் ஆணின் சடலம் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ஆணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஆட்டோவில் இருந்த பொருள்…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் கடத்திய குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நல்லமூப்பன் மடம், புதூர் ஆகிய பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அவ்வழியாக வந்த ஆட்டோவை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது ஆட்டோவில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து மதுபாட்டில்களை கடத்திய குற்றத்திற்காக நாகராஜ் மற்றும் முருகன் ஆகிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பீர் பாட்டிலால் தாக்கிய வாலிபர்…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

கூலி தொழிலாளியை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மடத்தூர் அம்மன் கோவில் தெருவில் ஜெயபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான செல்வகுமார் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் செல்வகுமார் தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட டாஸ்மாக் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது பாக்யராஜ் என்ற வாலிபர் குடிபோதையில் செல்வகுமாரிடம் தகராறு செய்துள்ளார். மேலும் பாக்யராஜ் செல்வகுமாரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

குறுக்கே வந்த மாடு…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கூட்டுடன் காட்டை பகுதியில் முத்துக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் கூட்டாம்புளி மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு மாடு ரோட்டை கடந்து சென்றதால் முத்துக்குமார் பிரேக் பிடித்துள்ளார். இதனால் நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே விழுந்து படுகாயமடைந்த முத்துக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை…. கருகிய நிலையில் மீட்கப்பட்ட வாலிபர்…. தூத்துக்குடியில் சோகம்…!!

வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாயர்புரம் பகுதியில் லாரி டிரைவரான டைசான் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் மன உளைச்சலில் இருந்த டைசான் உடல் முழுவதும் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து கருகிய நிலையில் கிடந்த டைசானை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

குளித்துக் கொண்டிருந்த வேன் டிரைவர்…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தாமிரபரணி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென தண்ணீரில் மூழ்கி வேன் டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ரெட்டையூரணி கிராமத்தில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாரதிராஜா என்ற மகன் இருந்துள்ளார். இவர் சாத்தான்குளம் பகுதியில் வசிக்கும் சுரேஷ் என்பவரிடம் டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் பாரதிராஜா ஐயப்ப பக்தர்களை வேனில் ஏற்றிக்கொண்டு சபரிமலை யாத்திரைக்கு செல்வதற்காக ஏரல் கோவிலுக்கு வந்துள்ளார். இந்நிலையில் அதிகாலையில் ஐயப்ப பக்தர்கள் ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். […]

Categories

Tech |