தொழிலாளி வங்கி கணக்கில் நூதன முறையில் ரூ.2000 மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முத்துகிருஷ்ணாபுரம் பகுதியில் வசிக்கும் தொழிலாளி ஒருவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் லாரிகளில் பொருட்களை ஏற்றி இறக்கும் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தொழிலாளி கிறிஸ்துமஸ் புத்தாண்டு கொண்டாட சொந்த ஊருக்கு வந்துள்ளார். அதன்பின் நெல்லையில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் குடும்பத்தினருடன் சென்று கிறிஸ்துமஸ் புத்தாண்டு துணிகளை வாங்கியுள்ளார். இதனையடுத்து தொழிலாளியின் செல்போனில் பெண் குரலில் பேசிய ஒருவர் […]
Tag: #தூத்துக்குடி
அனுமதியின்றி லாரிகளில் சரளை மண் கடத்திய 2 டிரைவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள காந்திபுரம் சந்திப்பில் கீழத்திருச்செந்தூர் கிராம நிர்வாக அலுவலர் வேல்ஜோதி தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக 2 லாரிகள் சரளை மண் ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தது. இதனைப் பார்த்த கிராம நிர்வாக அலுவலர் அந்த லாரியை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் லாரிகளில் அனுமதியின்றி சரளை மண் கடத்தி வந்தது கிராம நிர்வாக அலுவலருக்கு […]
திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திரவியபுரம் பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அம்சன் என்ற மகன் உள்ளார். இவர் நாசரேத் மின்சார வாரியத்தில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வருகிறார். இதேபோன்று நாசரேத் பகுதியில் மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாலதி என்ற மகள் உள்ளார். இவர் நாசரேத் ரயில்வே கேட் அருகில் உள்ள எலக்ட்ரிக்கல் கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் […]
கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பொக்லைன் எந்திர டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கடம்பூர் பகுதியில் மிக்கேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காமராஜ் என்ற மகன் உள்ளார். இவர் பொக்லைன் எந்திரத்தில் சொந்தமாக டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே உதயசெல்வி என்ற பெண்ணை திருமணம் செய்து அந்த பெண்ணுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் காமராஜ் தூத்துக்குடியில் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.எஸ்.சி. படித்து வரும் மாணவியிடம் […]
தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் மாவட்டத்திலும் சம்பந்தப்பட்ட ஆட்சியர்கள் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். அதன்படி சென்னையில் புத்தாண்டு அன்று பைக் ரேஸ் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கடற்கரையில் மக்கள் கூடுவதற்கும், புத்தாண்டு கொண்டாடுவதற்கும் தடை விதித்து சென்னை காவல் துறை உத்தரவிட்டுள்ளது. இதனைதொடர்ந்து தூத்துக்குடியில் வருகின்ற 2022 புத்தாண்டு தின கொண்டாட்டத்தின்போது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் அடிப்படையில் செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் […]
சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 31 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா, மது, புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த 16 பேர், புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 10 பேர், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேர், பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் […]
மோட்டார் சைக்கிளை திருடியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலை பள்ளி அருகில் துரைசாமி என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு துரைசாமி கடையின் முன்பு நிறுத்தியிருந்த மொபட்டை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இதேபோல் நாசரேத் வியாபாரிகள் தெருவில் வசிக்கும் எட்வர்ட் என்பவரது மோட்டார் சைக்கிளும் திருட்டுப் போனது. இதுகுறித்து எட்வர்ட் நாசரேத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு […]
மோட்டார் சைக்கிள் திருடியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நாசரேத் பகுதியில் துரைசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். கடந்த 26-ஆம் தேதி துரைசாமி ஓட்டலின் அருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தார். இதனையடுத்து துரைசாமி வேலை முடிந்து வந்து பார்க்கும்போது மோட்டார் சைக்கிள் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து மோட்டார் சைக்கிளை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் இதுகுறித்து துரைசாமி நாசரேத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் […]
தாமிரபரணி ஆற்று மணல் திருடியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தாமிரபரணி ஆற்றுப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனைப் பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் கீழக்கொட்டை பகுதியில் வசிக்கும் அம்மாமுத்து என்பதும் அவர் சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு […]
சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள செட்டியாபத்து உடங்காடு பகுதியில் குலசேகரப்பட்டினம் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒருவர் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்தார். இதனைப் பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் ஆண்டிவிளை பகுதியில் வசிக்கும் விஜயகுமார் என்பதும் இவர் செட்டியாபத்து அருகில் உள்ள காட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து கொண்டிருந்ததும் காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. மேலும் […]
கஞ்சா விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சுந்தரராஜபுரம் பகுதியில் ஜெகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தச்சு தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஜெகன் திரவியபுரம் பகுதியில் வைத்து தடை செய்யப்பட்ட கஞ்சா பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி வடபாகம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜெகனை கைது செய்ததோடு அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இதேபோன்று […]
லாட்டரி எண்கள் விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அண்ணாநகர் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் முருகன் பிரையண்ட் நகர் பகுதியில் லாட்டரி எண்கள் விற்பனை செய்து கொண்டிருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தென்பாகம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முருகனை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த லாட்டரி சீட்டு எண்கள் அடங்கிய பேப்பரையும் […]
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அந்தவகையில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பராமரிப்பு பணியின் காரணமாக சென்னையில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி தூத்துக்குடி எட்டையாபுரம் ரோட்டில் உள்ள நகர துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் வழங்கப்படும் 22 கிலோ வாட் உயரழுத்த மின்தொடரில் மேம்பாட்டு […]
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகிலுள்ள ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் முருகன் என்பவர் பாதுகாவலராக பணியாற்றி வருகிறார். இவர் மகள் மிருதுளா பார்கவ. இவர் திருச்செந்தூர் சாலையில் தனது மகள் மற்றும் சக காவலர்களுடன் நடைபயிற்சியில் சென்றுள்ளார். அப்போது மிருதுளா திடீரென சாலையில் பாய்ந்ததால் ஐயப்ப பக்தர்கள் வந்த கார் மோதி சம்பவ இடத்திலேயே சிறுமி உயிரிழந்தார். தனது மகள் குறுக்கே பாய்வதை தடுக்கச் சென்ற காவலரும் படுகாயமடைந்துள்ளார். இதனால் ஐயப்ப பக்தர்கள் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். இந்த […]
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக 34-வது கட்ட விசாரணை தொடங்கியது. தூத்துக்குடியில் கடந்த 2018 -ஆம் ஆண்டு மே மாதம் 22-ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது, கலவரம் வெடித்தது அந்த கலவரத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள். இதுதொடர்பாக தமிழக அரசு பல்வேறு கட்டமாக விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை ஆணையத்தின் 34-ஆம் கட்ட விசாரணை […]
தொழிலாளியை மிரட்டிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வடபாகம் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தூத்துக்குடி 1-வது ரயில்வே கேட் அருகே தொழிலாளி ஒருவரை வழிமறித்து கொலை மிரட்டல் விடுத்த தாளமுத்துநகர் பகுதியில் வசிக்கும் ராஜாமணி என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ராஜாமணி மீது 18 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒருவரை வழிமறித்து அரிவாளால் தாக்க முயன்ற ரவுடியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தாளமுத்துநகர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது டேவிஸ்புரம் பகுதியில் சென்ற ஒருவரை வழிமறித்து அரிவாளால் தாக்க முயன்ற தாளமுத்துநகர் பகுதியில் வசிக்கும் மல்லையா ராஜ் என்பவரை காவல்துறையினர் மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட ரவுடி மல்லையா மீது கொலை […]
கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முறப்பநாடு பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வசவப்புரம் பகுதியில் காரில் வைத்து கீழபுத்தநேரி பகுதியில் வசிக்கும் அரவிந்த் என்பவர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தார். இதனைப் பார்த்த காவல்துறையினர் அரவிந்தை கைது செய்ததோடு அவரிடம் இருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குளத்தில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிருபை நகர் பகுதியில் ஏகமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துக்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் முத்துக்குமார் தனது நண்பருடன் கோரம்பள்ளம் குளத்தில் குளிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக முத்துக்குமார் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முத்துக்குமாரின் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோத […]
மனைவி மற்றும் அக்காவை அரிவாளால் வெட்டிய லாரி டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பாஞ்சாலங்குறிச்சி பகுதியில் மாப்பிள்ளை சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கட்டபொம்மன்துரை என்ற மகன் உள்ளார். இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சக்கம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு சக்கம்மாள் உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். இதனால் கட்டபொம்மன்துரை கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனது அக்காள் ஈஸ்வரி மகள் உமாரஞ்சனியை திருமணம் […]
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே மலேசியாவிலிருந்து வந்த குடும்பத்தினர் 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திற்கு, மலேசியாவில் இருந்து கணவன், மனைவி மற்றும் 7வயது சிறுமி ஆகிய மூவரும் வந்தனர். வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் அவர்களது குடும்பத்தினர் 9 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 7 வயது சிறுமியை தவிர மீதி இருக்கும் எட்டு பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 6 பேர் வீட்டிலேயே […]
இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாயர்புரம் பகுதியில் விஜயன்வர்மன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சேர்மக்கனி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த வருடம் இருவருக்கும் திருமணம் நடைபெற்று தற்போது 3 மாத குழந்தை உள்ளது. கடந்த சில நாட்களாக கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சேர்மக்கனி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த சாயர்புரம் […]
தேக்கு மரக்கட்டைகளை திருடி சென்ற 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆனந்தநகர் பகுதியில் இம்மானுவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆபிரகாம் என்ற மகன் உள்ளார். இவருக்கு சொந்தமாக புதிய துறைமுகம் சாலையில் குடோன் அமைந்துள்ளது. இந்நிலையில் கடந்த 13-ஆம் தேதி குடோனில் இருந்து ரூ.1 லட்சத்து 95 ஆயிரம் மதிப்புள்ள 100 தேக்கு மரக் கட்டைகளை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இதுகுறித்து ஆபிரகாம் தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் […]
கஞ்சா விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கிருஷ்ணராஜபுரம் பகுதியில் காட்வின் ஜெபா என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் காட்வின் ஜெபா தூத்துக்குடி பகுதியில் உள்ள ஒரு ஆலயத்தின் அருகில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தார். இதுகுறித்து தகவலறிந்த வடபாகம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த காட்வின் ஜெபாவை கைது செய்தனர். மேலும் காவல்துறையினர் […]
10 பவுன் நகை திருடிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பூசனூர் பகுதியில் மாடசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குருலட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவரும் கடந்த 18-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து வேலை முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்த போது பீரோவில் இருந்த 10 பவுன் நகைகள் காணாமல் போனது தெரிய வந்துள்ளது. இதன் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும். இது குறித்து குருலட்சுமி […]
காரில் புகையிலை பொருட்களை கடத்திய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒட்டப்பிடாரம் பகுதியில் எப்போதும்வென்றான் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை காவல்துறையினர் வழிமறித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் காரில் தடை செய்யப்பட்ட 25 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் கார் டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் குளத்தூர் பெரியார் நகர் பகுதியில் வசிக்கும் மாரியப்பன், […]
திருச்செந்தூா் பகுதிகளில் இன்று ( டிச. 21-ஆம் தேதி) மின் தடை செய்யப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா் கோட்டத்திற்கு உள்பட்ட ஆறுமுகனேரி, குரும்பூா், காயல்பட்டினம், ஆத்தூா் மற்றும் திருச்செந்தூா் உபமின் நிலையங்களில் இன்று (டிச. 21-ஆம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக இன்றைய தினம் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை புன்னக்காயல், ஆத்தூா், ஆறுமுகனேரி, பேயன்விளை, காயல்பட்டினம், அடைக்கலாபுரம், தளவாய்புரம், குமாரபுரம், ஆசிரியா் காலனி, சண்முகபுரம், […]
சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கந்தன் காலனி பகுதியில் ஜான் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் ஜான் பிரகாஷ் தூத்துக்குடி 2-ம் கேட் அருகில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வடபாகம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜான் பிரகாஷை கைது செய்ததோடு அவரிடம் இருந்த 100 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் […]
வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விளாத்திகுளம் பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெத்துராஜ் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 2 வருடங்கள் ஆகிறது. இவர் ரூ.3 லட்சம் கடனில் இருந்து வந்துள்ளார். இதனால் பெத்துராஜ் கடனை அடைக்க முடியாமல் பெத்துராஜ் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் பெத்துராஜ் வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைப் பார்த்த பெத்துராஜின் உறவினர்கள் அக்கம்பக்கத்தினரின் […]
அரசு பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் டிப்பர் லாரி உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் மாடசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சொந்தமாக டிப்பர் லாரி வைத்து தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் மாடசாமி கோவில்பட்டி பேருந்து நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது மாடசாமியின் மோட்டார் சைக்கிள் மீது அரசு பேருந்து எதிர்பாரதவிதமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த மாடசாமி […]
மோட்டார் சைக்கிள் விபத்தில் சாப்ட்வேர் என்ஜினீயர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சின்னக்கடை பகுதியில் பிரைட்சன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சாப்ட்வேர் என்ஜினியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பிரைட்சன் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகில் மோட்டார் சைக்கிளில் டீ குடிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது பிரைட்சனுடன் அவரது நண்பரான பெரியக்கடை பகுதியில் வசிக்கும் ஷெல்டன் என்பவரும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இந்நிலையில் தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகம் பகுதியில் சென்று […]
சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆத்தூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனைப் பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் ஆறுமுகநேரி பகுதியில் வசிக்கும் சீனிவாசன் என்பதும், மேலும் அவர் சட்டவிரோதமாக புகையிலை பாக்கெட்டுகளை விற்பனை செய்து வந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சீனிவாசனை […]
தொழில் நஷ்டம் காரணமாக வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் பகுதியில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருள்குமரன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் பிலிம் டெக்னாலஜி படித்து முடித்துவிட்டு திருச்செந்தூரில் ஜவுளி கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இதில் அவருக்கு ரூ.15 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் அருள்குமரன் விரக்தியில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் தனது அறையில் தூங்க சென்ற அருள்குமரன் மதியம் வரை […]
கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அண்ணாநகர் பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நமச்சிவாயம் என்ற மகன் உள்ளார். இவர் திரேஸ்புரம் கடற்கரையில் வைத்து கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தார். இது குறித்து தகவலறிந்த தூத்துக்குடி வடபாகம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த நமச்சிவாயத்தை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். இதனையடுத்து அவரிடம் இருந்த 100 கிராம் கஞ்சாவையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். […]
வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஓட்டப்பிடாரம் பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு இந்திராணி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு தினேஷ், மோனிஷா என்ற 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சுப்பிரமணியன் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுப்பிரமணியனின் உடலை உடனடியாக கைப்பற்றி தூத்துக்குடி […]
லோடு ஆட்டோ மீது வேன் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரப்பட்டினம் அண்ணாசிலை பகுதியில் தர்மராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு முத்துகிருஷ்ணன் என்ற மகன் உள்ளார். இவர்கள் இருவரும் தண்ணீர் கேன் விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் முத்துகிருஷ்ணன், தனது தந்தை தர்மராஜ் மற்றும் அதே பகுதியில் வசிக்கும் ராஜா ஆகியோருடன் உடன்குடி சந்திப்பு சாலைக்கு செல்ல ,முயன்றது. அப்போது ஈரோடு மாவட்டத்திலுள்ள முத்துமாணிக்கம் நகர் பகுதியில் வசிக்கும் […]
பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒட்டப்பிடாரம் பகுதியில் தீபராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஐஸ்வர்யா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று 1 மகன், 2 மகள்கள் உள்ளனர். இதில் அவரது மகன் மூளை வளர்ச்சி குன்றியும், கை மற்றும் கால்கள் செயல்படாத நிலையில் இருந்துள்ளது. இதனால் மனவேதனையில் இருந்த ஐஸ்வர்யா திடீரென வீட்டில் யாரும் இல்லாத […]
சட்ட விரோதமாக மணல் கடத்திய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நாசரேத் பகுதியில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வைத்தியலிங்கபுரத்திலுள்ள ஒரு ஓடையில் 3 பேர் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர். இதனைப் பார்த்த காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் வைத்தியலிங்கபுரம் பகுதியில் வசிக்கும் […]
லாரிக்கு அடியில் சிக்கி டிரைவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒட்டநத்தம் பகுதியில் தாமரைக்கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சூரியநாராயணன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் தூத்துக்குடி-மதுரை பைபாஸ் சாலையில் உள்ள ஒரு நிறுவனத்தில் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சூரிய நாராயணன் லாரி டயரை மாற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது லாரிக்கு கீழே வைக்கப்பட்டிருந்த ஜாக்கி விலகியதால் சூரியநாராயணன் மீது லாரி விழுந்தது. இதில் சூரியநாராயணன் உடல் நசுங்கி […]
சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பெருமாள்புரம் பகுதியில் மகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கருப்பசாமி என்ற மகன் உள்ளார். இவர் போல்டன் புரம் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தார். இது குறித்த தகவல் அறிந்த தென்பாகம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கருப்பசாமியை கைது செய்ததோடு அவரிடம் இருந்த 50 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த […]
மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் தொகுதியில் ராஜூ என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜு அவரது உறவினரான ராமகிருஷ்ணன், ஆனந்த், பரமன் ஆகிய 4 பேரும் சேர்ந்து கோவில்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். அங்கு ஒரு ஷோரூமில் மோட்டார் சைக்கிளை வாங்கி கொண்டு ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் கொக்கிரகுளம் ரோட்டில் வந்து கொண்டிருந்தபோது ராஜூ ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் திடீரென நிலைதடுமாறி […]
சட்டவிரோதமாக மது பாட்டில் விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நாகலாபுரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனைப் பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் மானூர் பகுதியில் வசிக்கும் தங்கமணி என்பதும் அவர் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்கு […]
சிறுமியை கடத்திய சிறுவனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தீத்தாம்பட்டி கிராமத்தில் 17 வயது சிறுவன் வசித்து வருகிறான். இந்நிலையில் அந்த சிறுவன் ராஜிவ் நகர் பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியை கடத்தி சென்றுள்ளான். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த அணைத்து மகளிர் காவல்துறையினர் சிறுவன் மற்றும் சிறுமியை உடனடியாக மீட்டு விசாரணை […]
மின்சாரம் தாக்கி கேபிள் டி.வி. ஆபரேட்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரயண்ட் நகர் பகுதியில் விநாயக சுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கேபிள் டி.வி. ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் விநாயக சுந்தரம் அண்ணாநகர் பகுதியில் உள்ள வீடுகளுக்கு கேபிள் இணைப்பு கொடுக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது மின்வயரில் கேபிள் பட்டு விநாயக சுந்தரத்தின் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த விநாயக […]
சட்டவிரோதமாக மது விற்பனை செய்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள உடன்குடி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனைப் பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் உடன்குடி பகுதியில் வசிக்கும் ராமலிங்கம் என்பதும், மேலும் அவர் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் ராமலிங்கத்தை கைது செய்ததோடு அவர் […]
மாடு, கன்று குட்டிகள் திருடிய 4 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் முருகன், காளிராஜ் ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்தமான மாடுகள் மற்றும் 2 கன்று குட்டிகள் திருட்டுப் போனது. இதுகுறித்து அவர்கள் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் மாடு, கன்று […]
பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விளாத்திகுளம் பகுதியில் பழனிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கனகராணி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பழனிராஜ் இறந்து விட்டார். இந்த தம்பதியினருக்கு 2 ஆண், 2 பெண் பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் 2 பெண் பிள்ளைகள் மற்றும் 1 மகனுக்கு திருமணம் ஆகிவிட்டது. இதில் மணிராஜ் என்ற மாற்றுதிறனாளி மகனுக்கு திருமணம் ஆகாமல் இருந்துள்ளது. இதனால் மனமுடைந்த […]
கஞ்சா விற்பனை செய்த தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ராஜீவ்காந்தி நகர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனைப் பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் ராஜீவ் காந்தி நகர் பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளியான மாரிமுத்து என்பதும் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு […]
திருமண தம்பதிகளை ஏற்றி சென்ற கார் மோதியதில் பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விளாத்திகுளம் பகுதிகளில் சுவாமிதாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்லம்மாள் என்ற மகள் இருந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் செல்லம்மாள் பிள்ளையார்நத்தம்-வேலிடுபட்டி பகுதியில் உள்ள வேறு ஒருவருக்கு சொந்தமான நிலத்தில் விவசாய பணிகளை முடித்துவிட்டு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அண்ணாமலை நகர் பகுதியில் வசிக்கும் கார்த்தி என்பவர் திருமண தம்பதிகளை அழைத்துக்கொண்டு ஓட்டி வந்த […]
3 படகுகளில் என்ஜின் திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தெர்மல் நகர் கடற்கரையில் 3 நாட்டு படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த நாட்டுகளில் இருந்த என்ஜினை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து படகு உரிமையாளர் ராமச்சந்திரன் என்பவர் தருவைகுளம் கடலோர பாதுகாப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த கடலோர பாதுகாப்பு காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இதனைத் […]