சட்டவிரோத செயலில் ஈடுபட்ட 43 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை, புகையிலை பொருட்கள், மது பாட்டில்கள் மற்றும் லாட்டரி சீட்டு விற்பனை செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 43 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த அவர்களிடம் 1 கிலோ 200 கிராம் கஞ்சா மற்றும் 1800 புகையிலை […]
Tag: #தூத்துக்குடி
டிப்பர் லாரியில் இருந்து கழன்று ஓடிய சக்கரம் மோதியதில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மஞ்சநாயக்கன்பட்டி பகுதியில் பால்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நடித்த நகர் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த திருமண விழாவில் பங்கேற்றுள்ளார். அதன் பின் திருமண மண்டபம் அருகில் உள்ள கடையில் பால்ராஜ் டீ வாங்கிக் கொண்டு அருகில் பூட்டி கிடந்த கடையின் முன்பக்கம் உட்கார்ந்து டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக தூத்துக்குடி […]
சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாவட்டத்தில் அதிக அளவில் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது முள்ளக்காடு பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனைப் பார்த்த காவல்துறையினர் அவரிடம் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் […]
அடுத்தடுத்த 4 கடைகளில் திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி-எட்டயபுரம் சாலை பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் உள்ள அடுத்தடுத்த நான்கு கடைகளில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து அங்கிருந்த பணம் மற்றும் பொருட்களை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து சிப்காட் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அப்போது பிரையண்ட் நகர் பகுதியில் வசிக்கும் […]
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நமசிவாயபுரம் கிராமத்தில் அழகர்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுப்பிரமணியன் என்ற மகன் உள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சுப்பிரமணியன் எப்போதும்வென்றான் பகுதியில் வசிக்கும் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் […]
போலீஸ் வாகனம் மோதி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பங்களா தெருவில் முத்து செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ரோடுரோலர் டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் முத்துச்செல்வம் தூத்துக்குடியிலிருந்து திரு.வி.க. நகர் அருகில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது சரக்குகளை ஏற்றி செல்லக்கூடிய போலீஸ் நிலைய லாரி பின்னாடி வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் போலீஸ் வாகனம் எதிர்பாராத விதமாக செல்வம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது […]
வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உடன்குடி பகுதியில் அய்யம்பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செந்தில்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் செந்தில்குமார் 1 வயது முதல் உடன்குடி பகுதியில் வசிக்கும் சுடலை ஆசாரிக்கு தத்துப் பிள்ளையாக கொடுக்கப்பட்டு வளர்ந்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் சென்னையில் உள்ள கல்குவாரியில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு செந்தில்குமார் உடன்குடி வந்தவர் […]
மீனவரை கத்தியால் குத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விளாத்திகுளம் பகுதியில் ஆறுமுகக்கனி என்பவர் வசித்து வருகிறார். இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இப்பகுதியில் நாகசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சக்திவேல் என்ற மகன் உள்ளார். இருவரும் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஆறுமுகக்கனியும் நாகசாமியும் ஒரே தொழில் செய்து வருவதால் நண்பர்களாக இருந்து வந்தனர். இந்நிலையில் தனது தொழிலுக்காக நாகசாமி ஒருவரிடம் ரூ.3 லட்சம் கடன் வாங்கி அதனை […]
செல்போன் கடையில் திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முள்ளக்காடு பகுதியில் வீரமிக்கேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வேல்முருகன் என்ற மகன் உள்ளார். இவர் முள்ளக்காட்டில் செல்போன் கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் வேல்முருகன் இரவு கடையை பூட்டி விட்டு சென்றுள்ளார். இதனையடுத்து மறுநாள் காலையில் வழக்கம் போல் வேல்முருகன் கடையை திறக்க வந்துள்ளார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு வேல்முருகன் அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் […]
சட்டவிரோத செயலில் ஈடுபட்ட 20 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள காவல்துறையினர் சட்டவிரோதமாக மதுபாட்டில், புகையிலை பொருட்கள் விற்பனை, லாட்டரி சீட்டு விற்பனை உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட 20 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து 35 மதுபாட்டில்கள் மற்றும் புகையிலை பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.
தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தென்பாகம் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பிரையண்ட் நகர் பகுதியில் வந்து கொண்டிருந்த தொழிலாளி ஒருவரிடம் 2 பேர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனைப் பார்த்த காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் அமுதாநகர் பகுதியில் வசிக்கும் ரஞ்சித்குமார் மற்றும் பேச்சிமுத்து என்பது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு […]
இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஜீவாநகர் பகுதியில் விஜய் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இந்நிலையில் சரஸ்வதியின் தாய் மகராசி தனது மகளை பார்க்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டியிருந்தது. இதனால் மகராசி ஜன்னல் வழியாக பார்த்தபோது மின்விசிறியில் சேலையால் சரஸ்வதி சேலையால் […]
தண்ணீர் தொட்டியில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முடிவைத்தானேந்தல் பகுதியில் ராஜ்முருகன் வசித்து வருகிறார். இவருக்கு 8-ஆம் வகுப்பு படிக்கும் முத்து என்ற மகன் இருந்துள்ளான். அந்த சிறுவன் அப்பகுதியில் தனியார் நிலத்தில் இருந்த ராட்சத தண்ணீர் தொட்டியில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாரதவிதமாக முத்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான். இதனைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் இது குறித்து புதுக்கோட்டை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து […]
கஞ்சா விற்பனை செய்த 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தென்பாகம் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிலோன் காலனி பகுதியில் ஒருவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனைப் பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் சின்னமணிநகர் பகுதியில் வசிக்கும் ரதீஸ் என்பதும், மேலும் அவர் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்ததும் காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து […]
மாடு மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கச்சேரி தளவாய்புரம் கிராமத்தில் வெள்ளைச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கணேசன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் தூத்துக்குடி மடத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வேலையை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது புதூர் பாண்டியாபுரம் அருகில் வந்துகொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக […]
இளம் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எட்டயபுரம் பகுதியில் சுப்புசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கருப்பசாமி என்ற மகன் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு இளம்பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் சத்தம் போட்டுள்ளார். இதனையடுத்து கருப்பசாமி அந்த இளம்பெண்ணை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து அந்த இளம்பெண் […]
வழியில் சென்றவரை வழி மறித்து கொலை மிரட்டல் விடுத்த பிரபல ரவுடியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புதுக்கோட்டை பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கூட்டாம்புளி பழைய பாலம் அருகில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனைப் பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் புதியம்புத்தூர் பகுதியில் வசிக்கும் முருகன் என்பதும், மேலும் அவர் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரிடம் வழிமறித்து தகராறில் […]
காருக்குள் தூங்கி கொண்டிருந்த தொழிலாளி திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கிருஷ்ணராஜபுறம் பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கணேசன் பழைய கார் ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளார். இந்நிலையில் காருக்குள் இரவு தூங்கச் சென்ற கணேசன் மறுநாள் காலையில் பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கணேசனின் உடலை கைப்பற்றி தூத்துக்குடி […]
நடுக்கடலில் மின்னல் தாக்கி மீனவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சிலுவைபட்டி பகுதியில் நிக்கோலஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் காமராஜ் நகர் பகுதியில் வசிக்கும் மாரியப்பன் உள்ளிட்ட 8 பேர் மொட்டைக்கோபுரம் கடற்கரையிலிருந்து மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்நிலையில் கடற்கரையில் இருந்து 10 மைல்கள் தொலைவில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென மின்னல் தாக்கியதில் மாரியப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைப் பார்த்த மற்ற […]
கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அம்பலசேரி பகுதியில் ஜேசுராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அன்னமரியாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியருக்கு ஒரு மகளும், 3 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் கணவன் இறந்து விட்டதால் அன்னமரியாள் தனது மகள் குருசம்மாள் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற அன்ன மரியாள் அதன் பின் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனையடுத்து அன்னமரியாளை […]
பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கி பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கழுகுமலை சங்கரன்கோவில் சாலையில் கந்தசாமி என்பவர் சொந்தமாக பெட்ரோல் பங்க் வைத்துள்ளார். இந்நிலையில் இரவில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் பெட்ரோல் பங்கில் வேலை செய்த கழுகுமலை பகுதியில் வசிக்கும் அங்குராஜ் என்பவரை அரிவாளால் பின்புறத்தில் வெட்டிவிட்டு அங்கிருந்து ரூ.15 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது குறித்து கந்தசாமி கழுகுமலை காவல் நிலையத்தில் […]
சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த மீனவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆத்தூர் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புன்னக்காயல் அருகில் உள்ள சோதனை சாவடியில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனைப் பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் புன்னக்காயல் பகுதியில் வசிக்கும் மீனவரான ஜெயராஜ் என்பதும் இவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ததும் காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து […]
மின்மோட்டார் மற்றும் செல்போனை திருடியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அழகேசபுரம் பகுதியில் சங்கரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாகராஜ் என்ற மகன் உள்ளார். இவர் லோடு ஆட்டோ மூலம் தண்ணீர் விற்பனை தொழில் செய்து வருகிறார். இவர் தனது லோடு ஆட்டோவை அந்தோணியார் கோவில் மார்க்கெட் அருகில் நிறுத்தி விட்டு சென்றுள்ளார். அதன் பின் திரும்பி வந்து பார்த்தபோது அந்த லோடு ஆட்டோவில் இருந்த மின்மோட்டார் மற்றும் செல்போனை மர்ம நபர்கள் திருடிச் […]
திருமணமான சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விளாத்திகுளம் பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு பிரியதர்ஷினி என்ற மகள் இருந்துள்ளார். கடந்த ஜூலை மாதம் இவருக்கும் திருச்செந்தூர் பகுதியில் வசிக்கும் முத்துக்குமார் என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக பிரியதர்ஷினி திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி காவல்துறையினர் […]
மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அண்ணாநகர் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முரளி என்ற மகன் இருந்துள்ளார். இவருடைய நண்பரான அஜித்தின் தாயார் வீடு ஸ்டேட் பாங்க் காலனியில் உள்ளது. அங்கு அவர்கள் வீட்டுக்குள் தேங்கிக் கிடந்த மழை நீரை மின்சார மோட்டார் வைத்து அகற்றிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு அஜித்தை பார்க்க சென்ற முரளி எதிர்பாராதவிதமாக மோட்டார் வயரை தொட்டுள்ளார். இதில் திடீரென முரளி […]
லோடு ஆட்டோவில் புகையிலைப் பொருட்களை கடத்தி வந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லோடு ஆட்டோவை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் லோடு ஆட்டோவில் சட்ட விரோதமாக 7 மூடைகளில் 2 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருட்களை கடத்தி சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் புகையிலைப் பொருட்களை கடத்தி வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். […]
மீனவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பூப்பாண்டியாபுரம் பகுதியில் லட்சுமணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீன்பிடி தொழில் செய்து வந்துள்ளார். இவரது வீட்டில் ஏற்பட்ட குடும்ப தகராறில் மன வேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் லட்சுமணன் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைப் பார்த்த லட்சுமணனின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்து இது குறித்து தாளமுத்துநகர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் […]
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக இன்று தென் மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும் என்றும், வட கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்த நிலையில் தென் மாவட்டங்கள் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில் கனமழையின் காரணமாக மதுரை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கும், நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்ட்டது. இதனைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் […]
கனமழை காரணமாக 4 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக விருதுநகர், மதுரை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (4ஆம் தேதி) விடுமுறை அளிக்கப்பட்டது.. அதேபோல நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.. இந்த நிலையில் தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்..
இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் பலரும் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். இவர்களுக்கு வாய்ப்பாக தமிழக அரசின் சார்பாக அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இன்று காலை 10:30 மணி அளவில் தூத்துகுடி மாவட்டத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடக்கிறது. பத்தாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு, டிகிரி, டிப்ளமோ, ஐடிஐ என அனைவரும் இந்த வேலைவாய்ப்பு […]
பெண்ணிடம் முக நூலில் பழகி நகை, பணத்தை வாங்கி மோசடி செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஜார்ஜ் ரோடு பகுதியில் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜா என்ற மகன் உள்ளார். இவர் சமூக சமத்துவ படை கட்சி நிர்வாகியாக உள்ளார். இந்நிலையில் ராஜா கோவில்பட்டி பகுதியில் வசிக்கும் 23 வயது பெண் ஒருவருடன் முகநூலில் பழகியுள்ளார். இதனையடுத்து ராஜா அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி […]
பெண்ணிடம் 5 பவுன் தங்க சங்கிலியை பறித்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோரம்பள்ளம் சீனிவாசா நகர் பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவிதா என்ற மனைவி உள்ளார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கவிதா சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சீனிவாசா நகர் 1-வது தெருவில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் திடீரென கவிதா […]
ரயில்வே தண்டவாளத்தில் பெண் பிணம் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திலகர் நகர் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் இளம் பெண் பிணமாக கிடப்பதாக தூத்துக்குடி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தண்டவாளத்தில் 20 வயது இளம்பெண் முகம் சிதைந்த நிலையில் பிணமாக கிடந்ததை பார்த்தனர். இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அந்த பெண் மும்பையிலிருந்து நாகர்கோவில் சென்ற ரயிலில் அடிபட்டு […]
சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த மீனவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஜார்ஜ் கோட்டை பகுதியில் தொம்மை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனிஸ் இருதயராஜ் என்ற மகன் உள்ளார். இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் அனிஸ் இருதயராஜ் மீன்பிடி துறைமுக பகுதியில் வைத்து கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தென்பாகம் காவல்துறையினர் அனிஸ் இருதயராஜை கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து […]
தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை இன்று முதல்வர் நேரில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு இடங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் பல மாவட்டங்கள் மழை நீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றது. இந்நிலையில் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை […]
கல்லூரி மாணவரை தாக்கிய 6 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை பகுதியில் ஸ்டீபன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாத்ராக் என்ற மகன் உள்ளார். இவர் கோவில்பட்டியில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே ஊரில் வசிக்கும் 23 வயது இளம்பெண்ணும், 17 வயது சிறுவனும் ஊரை விட்டு தலைமறைவாகி உள்ளனர். இதற்கு பெண்ணின் உறவினரான முருகன் என்பவர் […]
ஆயுதப்படை காவல்துறையினர் பெண்ணிடம் தங்க நகையை பறிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நடுக்கூட்டுடன் காடு பகுதியில் பொன்செல்வி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் திடீரென பொன்செல்வியின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றுள்ளார். அப்போது பொன் செல்வி சத்தம் போட்டதால் மர்ம நபர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதுகுறித்து பொன் செல்வி […]
சைக்கிளில் சென்ற பள்ளி மாணவர் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புதியம்புத்தூர் பகுதியில் பாலகணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 7-ஆம் வகுப்பு படிக்கும் மகேஸ்வரன் என்ற மகன் இருந்துள்ளார். நேற்று கனமழை காரணமாக பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் மகேஸ்வரனும் அவரது 2 நண்பர்களும் சேர்ந்து ஒரே சைக்கிளில் ஒட்டப்பிடாரத்தில் உள்ள தனது நண்பரை பார்க்க சென்றுள்ளனர். அப்போது ஒட்டப்பிடாரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகில் சென்று கொண்டிருக்கும் […]
தம்பியை கத்தியால் குத்திய அண்ணனை காவல்துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பலவேசம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு காசிராஜன், லட்சுமண பெருமாள், சக்தி பாலன் என்ற 3 மகன்கள் உள்ளனர். இதில் காசிராஜனும், லட்சுமண பெருமாளும் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். இதனையடுத்து சக்தி பாலன் திருமணமாகாமல் பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் லட்சுமண பெருமாள் மதுபோதையில் அடிக்கடி தாயாரிடம் சொத்து கேட்டு […]
முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஸ்ரீவைகுண்டம் பகுதியில் மாயாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஆவுடையம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 4 மகன்கள் உள்ளனர். இதில் 2 மகன்களுக்கு திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ஆவுடையம்மாள் கணவரிடம் சண்டை போட்டு தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் தனியாக வசித்து வந்த மாயாண்டி மனநலம் பாதிக்கப்பட்டு ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை […]
சிறுமியை திருமணம் செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாயர்புரம் நடுவக்குறிச்சி பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சதீஷ்குமார் என்ற மகன் உள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சதீஷ் குமாரும் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் […]
தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் சேர்ந்தவர் வின்சென்ட் பாஸ்கர். 40 வயதுடைய இவருக்கும் திருநெல்வேலி பாளையங்கோட்டையில் வசிக்கும் ஒரு பெண்ணிற்கும் சென்ற ஆண்டு திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின் போது வரதட்சணையாக பெண்வீட்டார் சார்பில் 40 சவரன் நகை 3 லட்சம் பணமும் கொடுத்துள்ளனர். இதையடுத்து திருமணம் முடிந்த சில மாதங்களில் பாஸ்கர் நகையை விற்றுள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு வந்துள்ளது. எனவே இதுகுறித்து பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் […]
சிறுவனிடம் செல்போன் பறித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புதுத் தெருவில் பிச்சையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லூகாஸ் கிளிண்டன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தூத்துக்குடி முத்து நகர் கடற்கரை பகுதியில் 16 வயது சிறுவன் ஒருவன் நின்று கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த லூகாஸ் கிளிண்டன் திடீரென 16 வயது சிறுவனிடம் செல்போனை பறித்துக் கொண்டு அங்கிருந்து சென்றுள்ளார். இதுகுறித்து வடபாகம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு […]
வாலிபரை கத்தியை காட்டி மிரட்டியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எட்டையபுரம் சாலையில் வாலிபர் ஒருவர் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த நபர் ஒருவர் கத்தியை காட்டி அந்த வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனைப் பார்த்த காவல்துறையினர் அந்த நபரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் சோட்டையன்தோப்பு பகுதியில் வசிக்கும் பார்த்திபன் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. […]
மூதாட்டி வீட்டில் 10 1\2 பவுன் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முடிவைத்தானேந்தல் பாரதி நகர் பகுதியில் சுடலைமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குருவம்மாள் என்ற மனைவி உள்ளார். இவரது மகன், மகள் வெளியூரில் உள்ளனர். இந்நிலையில் குருவம்மாள் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இதனால் குருவம்மாள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று விட்டு அந்த பகுதியில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் […]
தனியார் நிறுவன ஊழியரிடம் செல்போன் பறித்த 6 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தெற்கு சிலுக்கன்பட்டி பகுதியில் சக்திவிக்னேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் முத்தையாபுரம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சக்திவிக்னேஷ்குமார் இரவு வேலைக்கு செல்வதற்காக குலையன்கரிசல் வழியே நடந்து சென்றுள்ளார். இதனையடுத்து சக்திவிக்னேஷ்குமார் கண்மாய் பகுதி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது 6 பேர் கொண்ட மர்ம நபர்கள் சக்திவிக்னேஷ்குமாரை […]
இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மேலமுடிமன் கிராமத்தில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனு என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்தது. கடந்த வாரம் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அனு கோபித்துக்கொண்டு பரும்பூரிலுள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் மனமுடைந்த அனு வீட்டில் யாருமில்லாத சமயத்தில் திடீரென சேலையால் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமாக பெய்து வருகிறது. அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, கடந்த ஆண்டை காட்டிலும் கனமழை அதிகளவில் இந்த முறை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.. மேலும் பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.. அதேபோல புதுச்சேரியிலும் கனமழை பெய்து வருகிறது.. தற்போது கனமழை பல்வேறு மாவட்டங்களில் பெய்து வருகிறது.. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களது […]
தமிழகத்தில் நாளை (30ஆம் தேதி) 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமாக பெய்து வருகிறது. அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, கடந்த ஆண்டை காட்டிலும் கனமழை அதிகளவில் இந்த முறை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.. மேலும் பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களது மாவட்டங்களில் பெய்யும் […]
பெண்ணிடம் 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுந்தரராமபுரம் பகுதியில் சந்திரா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆண்டாள் தெரு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர் சந்திரா கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதன் மதிப்பு ரூ.1 லட்சம் என்று […]