திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மேலநம்பிபுரம் பகுதியில் குமார் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு லேப் டெக்னீசியன் படித்து முடித்த அமுதா என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அமுதாவிற்கும் சிந்தலக்கரை பகுதியில் வசிக்கும் சுரேஷ் மாதவன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. அங்கு சுரேஷ் மாதவன் மற்றும் அமுதா இரண்டு பேரும் சந்தோஷமாக வாழ்க்கை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் […]
Tag: #தூத்துக்குடி
பெண்ணின் சடலம் கிணற்றுக்குள் மிதந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முடுக்கு மீண்டான் பட்டியில் இருக்கும் கண்மாய் அருகில் கிணறு ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் அந்த பகுதி வழியாக சென்ற சிலர் கிணற்றுக்குள் பெண் ஒருவரின் சடலம் மிதப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றுக்குள் மிதந்த பெண்ணின் சடலத்தை மீட்டு விட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் அந்தப் பெண் யார் என்பதைக் குறித்து […]
பொதுமக்கள் சிலரை அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்தவாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் வாலிபர் ஒருவர் நடந்து சென்ற பொதுமக்கள் சிலரிடம் அரிவாளைக் காட்டி கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி கொண்டு இருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் உடனடியாக சென்று அந்த வாலிபரை பிடித்து நடத்திய விசாரணையில் அவர் வீரவாஞ்சி பகுதியில் வசிக்கும் மாரிச் செல்வம் என்பது தெரியவந்துள்ளது. மேலும் […]
சர்பதிவாளரின் வீட்டில் பணம் மற்றும் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள என்.ஜி.ஓ காலனி பகுதியில் கணபதி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் தூத்துக்குடியில் உள்ள கூட்டுறவில் சார்பதிவாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் கணபதி குடும்பத்துடன் சென்னையில் வசிக்கும் தனது மகளை பார்ப்பதற்கு சென்றுள்ளார். இதனையடுத்து கணபதி சென்னையிலிருந்து தனது வீட்டிற்கு சென்ற போது முன் பகுதியில் உள்ள கதவு திறந்து இருப்பதை கண்டு […]
சுங்கத்துறை அதிகாரி வீட்டில் மர்ம நபர்கள் தங்க நகைகளை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பிரையண்ட் நகர் பகுதியில் கல்யாண சுந்தரம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் தூத்துக்குடியில் உள்ள சுங்கம் துறையில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் கல்யாணசுந்தரம் குடும்பத்துடன் தனது வீட்டை பூட்டி விட்டு சென்னையில் வசிக்கும் அவரின் மகள் வீட்டிற்கு சென்று விட்டனர். இதனையடுத்து கல்யாணசுந்தரம் சென்னையிலிருந்து தனது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் முன் […]
அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சவலாப்பேரி பகுதியில் சென்ற சிலர் 55 வயதுடைய முதியவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் முதியவரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் அப்பகுதியில் நடத்திய விசாரணையில் அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் […]
நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் டிப்பர் லாரி மீது மோதிய விபத்தில் எலக்ட்ரீசியன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அபிராமி நகர் பகுதியில் மயில்வாகனம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு எலக்ட்ரீசியான கார்த்திகேயன் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு ரம்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 4 வயதுடைய பெண் குழந்தை ஒன்று இருக்கின்றார். இந்நிலையில் கார்த்திகேயன் வேலையை முடித்து விட்டு வீட்டிற்குச் செல்ல தனது மோட்டார் சைக்கிளில் பொட்டல் […]
வாலிபரை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஸ்டாலின் காலனி பகுதியில் பெயிண்டரான மதன் குமார் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மதன் குமார் தனது தாயிடம் டீ குடித்து விட்டு வருவதாக கூறிச் சென்றுள்ளார். இதனையடுத்து மதன்குமார் சென்று நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வராததால் அவரின் தாயார் உறவினர் மற்றும் நண்பர்கள் வீடு தேடியும் அவர் கிடைக்கவில்லை. அப்போது மதன் குமாரின் பெற்றோரிடம் சிலர் மந்தித்தோப்பு […]
தடையை மீறி மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முத்தாரம்மன் கோவில் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்கிறார்கள் என்று காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காவல்துறையினர் சந்தேகப்படும் படியாக அப்பகுதியில் நின்று கொண்டு இருந்த வாலிபரை அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் பெரியான்விளை பகுதியில் வசிக்கும் செல்வம் என்பதும் அவர் சட்டவிரோதமாக மது விற்பனை […]
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த கடைக்காரரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மணலூர் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்கிறார்கள் என்று காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று ஜெயமுருகன் என்பவரின் கடையில் சோதனை செய்துள்ளனர். அப்போது காவல்துறையினர் அங்கு தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். அதன் பிறகு காவல் துறையினர் ஜெயமுருகன் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 760 பண்டல் புகையிலை பொருட்களை […]
யூனியன் அலுவலகத்தில் முன்பு பொதுமக்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள இலுப்பையூரணி பகுதியில் யூனியன் அலுவலகம் அமைந்துள்ளது. அந்த யூனியன் அலுவலகத்தின் முன்பு வார்டு உறுப்பினர் சரஸ்வதி மற்றும் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் பிரபாவளவன் ஆகியோரின் தலைமையில் பொதுமக்கள் இணைந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த பஞ்சாயத்து யூனியன் ஆணையாளர் சீனிவாசன் என்பவர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்போது அவர்கள் தாமஸ் […]
விவசாயின் வீட்டில் பணம் மற்றும் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பிச்சை தலைவன்பட்டி பகுதியில் விவசாயியான குற்றாலநாதன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் குற்றாலநாதன் மனைவி மற்றும் மகள்களுடன் இணைந்து தனது வயலில் வேலைக்காக வீட்டை பூட்டிவிட்டு அதன் சாவியை அப்பகுதியிலுள்ள ஜன்னலோரமாக மறைத்து வைத்துவிட்டு சென்றுவிட்டனர். இதனையடுத்து குற்றாலநாதன் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்ற […]
மனவேதனையில் சலூன் கடைக்காரர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கனகராஜ் பகுதியில் பெர்லின் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் நாசரேத் பகுதியில் உள்ள பஜாரில் சலூன் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இவருக்கு சரோஜா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே பெர்லினுக்கு மது குடிக்கும் பழக்கம் இருப்பதால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. […]
மனவேதனையில் தச்சு தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கயத்தாறு பகுதியில் கோபாலகிருஷ்ணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு தச்சுத் தொழிலாளியான கார்த்திக் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அ.தி.மு.க.வில் நகர இளைஞர் பாசறை இணை செயலாளராக இருந்துள்ளார். இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மாரீஸ்வரன் மற்றும் ஹரிஷ் என்ற 2 ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கார்த்திக்கும் […]
தார்சாலை அமைக்க கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் மாதர் சங்கம் இணைந்து நெல் குத்தும் நூதன போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தபால் தந்தி காலனி பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் மாதர் சங்கம் இணைந்து சங்கத் தலைவர் கார்த்திக் தலைமையில் நெல் குத்தும் நூதன போராட்டம் ஒன்று நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் மாதர் சங்க கமலம், மாவட்ட செயலாளர் முத்து மற்றும் பொதுமக்கள் என […]
ஆக்சிஜன் உற்பத்தி செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் மீளவிட்டான் பகுதியில் ஸ்டெர்லைட் ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலையில் தற்போது கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படும் ஆக்ஸிஜனை தயாரிப்பதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதனால் இந்த ஆலையில் தயாரிக்கப்படும் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாமல் பல்வேறு இடங்களிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வருகின்றது. இதனையடுத்து இந்த ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் பணியானது இந்த மாதம் 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. […]
கொரோனா தொற்றினால் கணவன் மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஏ.கே.எஸ். தியேட்டர் பகுதியில் ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளரான முதியவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு 73 வயதுடைய ஓய்வு பெற்ற ஆசிரியையான மனைவி இருந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆய்வாளர் மற்றும் ஆசிரியை இணைந்து மதுரையில் உள்ள தனது உறவினர் ஒருவரின் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து விட்டு வீட்டிற்கு திரும்பிச் சென்றுள்ளனர். அப்போது கணவன் மனைவி ஆகிய […]
ஆட்டோவில் சென்ற பயணிகளிடம் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஓட்டப்பிடாரம் பகுதியில் கருப்புசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு டிரைவரான கனகராஜ் என்ற மகன் இருக்கின்றார். இவர் கீழமுடிமண் பகுதியில் வசிக்கும் மக்களை தனது ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு தூத்துக்குடிக்கு கொண்டு சென்று இறக்கி விடுவது வழக்கம். இந்நிலையில் கனகராஜ் தனது ஆட்டோவில் சில பயணிகளை ஏற்றிக்கொண்டு கே. சுப்பிரமணியபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் […]
ரயிலில் அடிபட்டு வாலிபர் பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள இலுப்பையூரணி பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தின் அருகில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இறந்த வாலிபரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன் பிறகு காவல் துறையினர் அப்பகுதியில் நடத்திய விசாரணையில் இறந்த வாலிபர் யார் […]
கொரோனா தொற்றினால் உயிரிழந்த அரசு ஊழியர் குடும்பத்திற்கு மாவட்ட கலெக்டர் இழப்பீடு தொகையை வழங்கி உள்ளார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் பகுதியில் அகஸ்டின் பெர்னாண்டோ என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் உதவி கலெக்டர் அலுவலக தேர்தல் பிரிவில் உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு ஆரோக்கிய மேரி என்ற மனைவி உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அகஸ்டின் பெர்னாண்டோ கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இந்நிலையில் மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ் […]
பொதுமக்களின் குறை கேட்பு முகாமில் அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பல்வேறு இடங்களில் பொதுமக்களின் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமில் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் என பலரும் கலந்து கொண்டார். இந்நிலையில் தெர்மல் நகர், ஊரணி ஒத்தவீடு, முடுக்கு காடு, மீனவர் காலனி ஆகிய பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அந்த முகாமில் கலந்து கொண்டனர். அப்போது தங்கள் பகுதியில் உள்ள குறைகளை கூறியுள்ளனர். மேலும் […]
போலீஸ் போல் நடித்த மர்மநபர்கள் ஆசிரியையிடமிருந்து தங்க நகைகளை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஸ்டேட் வங்கி காலனி பகுதியில் சந்திரசேகர் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு ஷீபா ஜோசப் என்ற மனைவி இருக்கின்றார். இவர் பண்ணைவிளை பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் ஷீபா ஜோசப் தூத்துக்குடி செல்வதற்காக கந்தசாமிபுரம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியில் 2 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் […]
அகழாய்வு பணியின்போது தொல்லியல் துறை அதிகாரிகளால் பத்து அடுக்கு செங்கல் கட்டுமானம் மற்றும் திரவ பொருள் வடிகட்டும் குழாய் ஆகியவற்றை கண்டுபிடித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஏரல், சிவகளை, ஆதிச்சநல்லூர் ஆகிய பகுதிகளில் தற்போது அகழாய்வு பணி நடைபெற்று வருகின்றது. இதில் பண்டைய கால தமிழர்கள் நாகரீகத்துடன் வாழ்ந்தார்கள் என்பதற்காக சால சிறந்த எடுத்துக்காட்டுகள் உள்ளது. ஆகவே இந்த அகழ்வாய்வு பணியின்போது பண்டைய காலத்தில் வாழ்ந்த தமிழர்கள் பயன்படுத்திய தாழிகள், மண்பாண்ட பொருட்கள், போன்றவற்றை தொல்லியல் துறை […]
பொதுமக்கள் வீதிகளில் கருப்பு கொடி கட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சுடலை காலனி, சிவந்தா குளம், மற்றும் லோகியா நகர் போன்ற பகுதிகளில் பண்ணையார் சமுதாயத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு 20 சதவீத இட ஒதுக்கீட்டில் இருந்த பண்ணையார் சமுதாயத்தை 2.5 சதவீதத்திற்கு தள்ளி மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்தந்த வீதிகளில் கருப்புக் […]
தடையை மீறி மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புதுக்கிணறு பகுதியில் தடையை மீறி மது விற்பனை செய்கிறார்கள் என்று காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காவல்துறையினர் அங்கு ஒருவர் மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்தது பார்த்து அவரை கையும், களவுமாக பிடித்து விட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் […]
மோட்டார் சைக்கிளில் நிலைதடுமாறிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வி.கோவில்பத்து பகுதியில் பரமசிவன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு கூலித் தொழிலாளியான பாலாஜி என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பாலாஜி வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு தனது மோட்டார் சைக்கிளில் விட்டிலாபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது பாலாஜி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளானது திடீரென நிலைதடுமாறியதால் வேகமாக சென்று அங்குள்ள பனை மரத்தில் மோதி விட்டது. இதில் […]
மின்சாரம் பாய்ந்து மாணவி பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பசுவந்தனை பகுதியில் கூலித் தொழிலாளியான மலைச்சாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு சண்முகத்தாய் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மகாபிரபு என்ற மகனும், பத்தாம் வகுப்பு படித்து வந்த மதுபாலா என்ற மகளும் இருந்துள்ளார். இந்நிலையில் மதுபாலா தனது வீட்டில் டி.வி பார்ப்பதற்காக அங்கிருந்த சுவிட்சை போடும்போது திடீரென அதிலிருந்து மின்சாரம் பாய்ந்ததால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து […]
வீடு புகுந்து செல்போனை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முத்தையாபுரம் பகுதியில் சதாம் உசேன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் சதாம் உசேன் உறங்கிக் கொண்டிருக்கும் போது அவரின் வீட்டு பின் பகுதியில் உள்ள கதவை உடைத்து கொண்டு திடீரென நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்து ஆறு செல்போன்களை திருடிச் சென்று விட்டனர். இதனையடுத்து காலையில் எழுந்து பார்த்த சதாம் உசேன் தங்களது ஆறு செல்போன்களை மர்ம […]
வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் மூதாட்டி பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள துளசிப்பட்டி பகுதியில் காளியம்மாள் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு சொந்தமான பழைய வீட்டை இடித்து புதிதாக வீடு கட்டுவதற்கான பணியானது தற்போது நடந்து வருகின்றது. இந்நிலையில் காளியம்மாள் தனது பழைய வீட்டில் உள்ள பொருட் களை எடுப்பதற்காக சென்றபோது திடீரென வீட்டின் சுவர் இவரின் மீது இடிந்து விழுந்து விட்டது. இதில் காளியம்மாள் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே […]
2 மோட்டார் சைக்கிள்கள் நேர் எதிரே மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மூப்பன்பட்டி பகுதியில் கூலித் தொழிலாளியான பாலமோகன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் பால மோகன் மற்றும் மீனாட்சிபுரம் பகுதியில் வசிக்கும் ராஜபாண்டி என்பவரும் இணைந்து வேலைக்காக தனது மோட்டார் சைக்கிளில் கோவில்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக நாச்சியார்புரம் பகுதியில் வசிக்கும் மின்வாரிய ஊழியரான மாடசாமி என்பவர் வேகமாக சென்று […]
அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த கடைக்காரரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சூசை நகர் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியில் நின்றிருந்த ஒருவர் கையில் குட்கா பாக்கெட்டை வைத்திருப்பதை பார்த்த காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் அங்குள்ள பலசரக்கு கடையில் புகையிலை வாங்கி சென்றது […]
டி.வி பழுதுபார்க்கும் கடையில் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முத்தையாமால் பகுதியில் நாராயணன் என்பவர் டி.வி பழுது பார்க்கும் கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இந்நிலையில் நாராயணன் கடையை பூட்டிவிட்டு சாப்பிடுவதற்காக வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனையடுத்து நாராயணன் சென்ற சிறிது நேரத்திலேயே அவரின் கடையில் திடீரென தீப்பிடித்து மளமளவென்று எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்தத் தகவலின் படி […]
ஆற்றிற்கு குளிக்கச் சென்ற வாலிபர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள காயல்பட்டினம் பகுதியில் என்ஜினீயரான முகமது முபாரிஸ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு முகமது முபாரிஸூக்கும் சேதுக்கு வாய்த்தானை பகுதியில் வசிக்கும் பெண் ஒருவருக்கும் இடையே திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் முகமது முபாரிஸ் பக்ரீத் பண்டிகையை கொண்டாடுவதற்காக தனது மாமியார் வீட்டிற்கு மனைவியுடன் சென்றுள்ளார். இதனையடுத்து முகமது முபாரிஸ், மனைவி மற்றும் அவரின் குடும்பத்தாருடன் […]
ஊழியர் வீட்டில் தங்க நகையை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அந்தோணியார் புரம் பகுதியில் ஜெபமணி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரிந்து வருகின்றார். இவருக்கு ஜெயமேரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ஜெயமேரி துணி எடுப்பத ற்கு தூத்துக்குடிக்கு செல்வதற்காக தனது வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். இதனையடுத்து ஜெயமேரி தனது வீட்டிற்கு திரும்பிய போது முன்பகுதியின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு […]
பூச்சி மருந்தை குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அணியாபரநல்லூர் பகுதியில் விவசாயியான மூக்கன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு துரைப்பாண்டி என்ற மகன் உள்ளார். இவர்கள் குடும்பத்துடன் இணைந்து தங்களது தோட்டத்தில் உள்ள பூக்களை பறித்து விற்பனை செய்வது வழக்கம். இந்நிலையில் மூக்கன் தனது குடும்பத்தினரிடம் நான் முன்னால் சென்று பூக்களை பறித்து வைக்கிறேன் என்று கூறி விட்டு சென்றுள்ளார். இதனையடுத்து மூக்கனின் மகனான துரைப்பாண்டி […]
மணல் கடத்திச் சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்ததோடு லாரியை பறிமுதல் செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புன்னக்காயல் பகுதியில் அனுமதி இல்லாமல் மணல் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற லாரி ஒன்றை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அதில் மணல் இருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் டிரைவரிடம் நடத்திய விசாரணையில் அவர் சிவலப்பேரி பகுதியில் வசிக்கும் சரவணன் என்பது […]
மோட்டார் சைக்கிளின் மீது மினி லாரி மோதிய விபத்தில் விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அயிரவன் பட்டி பகுதியில் சண்முகம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு விவசாயியான முருகேசன் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு குருவம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 3மகன்களும், 1 மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் முருகேசன் தனது வயலில் வேலையை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக […]
மீன்பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர் நிலைதடுமாறி கடலில் விழுந்து தண்ணீரில் மூழ்கி பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பெரியசாமிபுரம் பகுதியில் மீனவரான பிரான்சிஸ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பிரான்சிஸ் அப்பகுதியில் வசிக்கும் சிலருடன் இணைந்து நாட்டுப் படகின் மூலம் மீன் பிடிப்பதற்கு கடலுக்குள் சென்றுள்ளார். அப்போது பிரான்சிஸ் சென்ற படகு நடுக்கடலில் நின்று அப்பகுதியிலுள்ள கணவாய்க்கு செல்வதற்கு தெர்மாக்கோலால் செய்யப்பட்ட சிறிய படகினை எடுத்துக்கொண்டு அப்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். […]
மோட்டார் சைக்கிள் திருடி சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மேரி காலனி பகுதியில் ஜோக்கின் மச்சாது என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு பெல்சிட்ரா என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் பெல்சிட்ரா ஆலயத்திற்குள் செல்ல தனது மோட்டார் சைக்கிளை பின்பகுதியில் நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார். இதனையடுத்து பெல்சிட்ரா ஆலயத்திற்குள் சென்று விட்டு வெளியே திரும்பிய போது தனது மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடிச் சென்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். […]
கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் அம்மன் கழுத்தில் இருந்த தாலி மற்றும் வெள்ளி தோடுகளை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முக்காணி பகுதியில் பழமை வாய்ந்த புகழ்பெற்ற ஆதி பரமேஸ்வரி அம்மன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் அதே பகுதியில் வசிக்கும் சண்முகம் என்பவர் பூசாரியாக இருக்கின்றார். இவர் இந்தக் கோவிலில் அம்மன் உள்ள கருவறையை தினமும் சுத்தம் செய்து பூஜை போடுவது வழக்கம். இந்நிலையில் சண்முகம் வழக்கம்போல் அம்மனின் கருவறை […]
மினி வேன், சைக்கிளின் மீது மோதிய விபத்தில் வாலிபர் படுகாயமடைந்து தொழிலாளி பலியாகி சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மானங்காத்தான் பகுதியில் ராஜரத்தினம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு பீட்டர் என்ற மகன் இருக்கின்றார். இவர் பசுவந்தனை பகுதியில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் பீட்டர் வேலைக்காக தனது மோட்டார் சைக்கிளில் திருமலாபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற மினிவேன் ஒன்று இவரின் மோட்டார் […]
தூத்துக்குடி மாவட்டம் கொற்கையில் சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு சங்ககாலத்தில் பயன்படுத்தப்பட்ட 7 அடுக்கு கொண்ட செங்கல் கட்டடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தொல்லியல்துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை ஆகிய மூன்று இடங்களில் ரூபாய் 29 லட்சம் மதிப்பீட்டில் கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி அகழாய்வு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. கொற்கையில் நடைபெற்று வரும் அகழாய்வு பணிக்காக 17 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. கொற்கை அகழாய்வு கள இயக்குநர் தங்கதுரை தலைமையில் நடைபெற்று […]
இந்து முன்னணியினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஜார்ஜ் ரோடு பகுதியில் பொதுமக்கள் மற்றும் இந்து முன்னணி சங்கத்தினர் இணைந்து தலைவர் இசக்கிமுத்து தலைமையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் இந்து முன்னணி மாவட்ட அமைப்பாளர் நாராயண ராஜ், கோவில் நிர்வாகத்தினர் தர்மகர்த்தா ராஜ் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த நகர துணை போலீஸ் […]
கடல் வழியாக விரலில் மஞ்சளை கடத்த முயன்ற லாரி டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள காயல்பட்டினம் பகுதியில் இருக்கும் கடல் வழியாக விரலிமஞ்சள் கடத்தப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு ஒரு லாரியில் இருந்து மூட்டைகளை சிலர் படகில் ஏற்றிக் கொண்டிருந்தனர். இதனையடுத்து அவர்கள் காவல்துறையினரை பார்த்ததும் அங்கிருந்த படகு மூலம் தப்பிச் சென்று விட்டனர். அதன் பிறகு […]
சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முத்தையாபுரம் பகுதியில் தடையை மீறி கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காவல்துறையினர் தங்கமணி பகுதியில் சென்ற போது அவர்களை பார்த்ததும் வாலிபர் ஒருவர் தப்பி செல்ல முயற்சி செய்துள்ளார். இதனை அறிந்த காவல்துறையினர் உடனடியாக அந்த வாலிபரை விரட்டி மடக்கி பிடித்து விட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் வாலிபரிடம் […]
சைக்கிளின் மீது கார் மோதிய விபத்தில் முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முள்ளக்காடு பகுதியில் கூலித் தொழிலாளியான சங்கரலிங்கம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் சங்கரலிங்கம் வேலைக்காக தனது சைக்கிளில் தூத்துக்குடி சாலையை கடப்பதற்கு சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற கார் ஒன்று இவரின் மீது மோதிவிட்டு நிற்காமல் அங்கிருந்து சென்று விட்டது. இதில் சங்கரலிங்கம் பலத்த காயம் அடைந்து உயிருக்காக போராடிக் கொண்டிருந்தார். இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் அவரை […]
கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோமான் நடுத்தெரு பகுதியில் கஞ்சா விற்பனை செய்கிறார்கள் என்று காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்ற போது அங்கு வாலிபர் ஒருவர் கஞ்சாவை விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வாலிபர் அவர்களை பார்த்ததும் அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்ததை அறிந்த காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் வாலிபரிடம் நடத்திய விசாரணையில் […]
தடையை மீறி கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த சிறுவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆறுமுகநேரி பகுதியில் தடையை மீறி கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்ற போது அங்கு 18 வயதுடைய சிறுவன் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்ததைப் பார்த்து அவரை கையும், களவுமாக பிடித்து விட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அதே பகுதியில் வசிக்கும் சிறுவன் என்பது தெரியவந்துள்ளது. அதன் […]
மாதர் சங்கத்தினர் இணைந்து பெண்கள் தங்களின் தலையில் விறகுகளை சுமந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மாதா கோவில் பகுதியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் இணைந்து நகர குழு உறுப்பினர் ஜெயமங்கள வள்ளி தலைமையில் போராட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த போராட்டத்தில் மாவட்ட தலைவர் விஜயலட்சுமி, நகர பொருளாளர் பழனியம்மாள் என பலரும் கலந்து கொண்டனர். இந்தப் போராட்டத்தின் போது பெண்கள் தங்களது தலையின் மீது விறகுகளை சுமந்துகொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது […]
முன்விரோதம் காரணமாக சமையல் தொழிலாளி அரிவாளால் வெட்டிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பெரியான் விளை பகுதியில் சமையல் தொழிலாளியான ஷாம் பாய் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு அகமது ரெஜினா என்ற மனைவி உள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஷாம்பாயின் அண்ணன் மகளான ஷார்ஜா பாத்திமாவை அதே பகுதியில் வசிக்கும் முனீஸ் என்பவர் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதனையடுத்து முனீஸ் தனது மனைவியான ஷார்ஜா பாத்திமாவின் படிப்புச் சான்றிதழ்களை அவரின் […]