Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இனிமேல் இதற்கு இதுதான் கதி… நூதன போராட்டம்.. தூத்துக்குடியில் பரபரப்பு…!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இணைந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முத்தையாபுரம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இணைந்து டீசல், பெட்ரோல் மற்றும் சமையல் எரிவாயு விலையை கண்டித்து செயலாளர் வீரபெருமாள் தலைமையில் நூதன போராட்டம் ஒன்று நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர் பூமயில், புறநகர் செயலாளர் ராஜா, கிளை உறுப்பினர் பாலமுருகன் என பலரும் கலந்து கொண்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

எத்தன தடவ சொல்லியும் கேட்கல… வசமாக சிக்கிய வாலிபர்… கைது செய்த காவல்துறையினர்…!!

தடையை மீறி மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முதலூர் கல்லறை தோட்டப் பகுதியில் அனுமதி இல்லாமல் மது விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்ற போது அங்கு வாலிபர் ஒருவர் மது விற்பனை செய்து கொண்டிருந்ததை பார்த்து அவரை கையும், களவுமாக பிடித்து விட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் அந்த வாலிபரிடம் நடத்திய விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் ஜஸ்டின் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

முன் விரோதம் காரணமாக… தந்தை, மகனுக்கு நடந்த விபரீதம்… மனைவியின் பரபரப்பு புகார்…!!

முன்விரோதம் காரணமாக தந்தை மற்றும் மகனை கத்தியால் குத்திய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அமுதாநகர் பகுதியில் மாசிலாமணி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் சில ஆடுகளை சொந்தமாக வளர்த்து அதை அப்பகுதியில் மேய்த்து வருவது வழக்கம். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாசிலாமணி தனது ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும் போது அதே பகுதியில் வசிக்கும் ரஞ்சித் குமார் என்பவர் அங்கு சென்று ஆட்டின் மீது கல்லை எடுத்து எறிந்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கண் விழித்த போது… பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடமிருந்து தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சுந்தர் நகர் பகுதியில் செல்வநாயகம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் தூத்துக்குடியில் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார். இவருக்கு திருமணமான ஜெப செல்வி மற்றும் ஜெப கிறிஸ்டி என்ற இரு மகள்கள் இருக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்வநாயகத்தின் மகள்களான ஜெப செல்வி மற்றும் ஜெப கிறிஸ்டி ஆகிய இருவரும் இணைந்து தனது பெற்றோரை பார்ப்பதற்கு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

5 கோடி மதிப்பிலான எண்ணெய்… வசமாக சிக்கிய வாலிபர் … அதிகாரிகள் பறிமுதல்…!!

கஞ்சா எண்ணெயை கடத்தி சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்ததோடு அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வண்ணார் பகுதியில் தடையை மீறி போதை பொருள் கடத்தி செல்வதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் அப்பகுதியில் வாகன தணிக்கை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் கஞ்சா எண்ணெய் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

எனக்கு கொடுக்கிறியா? இல்லையா?… வாலிபரின் செயல்… கைது செய்த காவல்துறையினர்…!!!

நடந்து சென்ற ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முனியசாமிபுரம் பகுதியில் மாரியப்பன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு ராஜ்குமார் என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் ராஜ்குமார் தூத்துக்குடி பகுதியில் நடந்தது சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக நடந்து சென்ற ஒருவரிடம் ராஜ்குமார் திடீரென கத்தியை காட்டி பணம் கொடுக்கிறாயா இல்லையென்றால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி அவரிடம் இருந்த பணத்தை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இது தப்புன்னு தெரியாதா… வசமாக சிக்கிய வாலிபர்கள்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அமுதா நகர் பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு எண்களை விற்பனை செய்கிறார்கள் என்ற காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்ற போது அங்கு இரண்டு வாலிபர்கள் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்ததை பார்த்து அவர்களை கையும், களவுமாக பிடித்து விட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பார்த்ததும் பதறிய மகள்கள்… தந்தை எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்…!!

மன வேதனையில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எட்டயபுரம் பகுதியில் சுமைதூக்கும் தொழிலாளியான கந்தசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு சரவணன் என்ற மகனும், 2 மகள்களும் இருக்கின்றனர். கடந்த ஆண்டு சரவணன் உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார். இதனால் கந்தசாமி தனது மகனின் இழப்பை தாங்க முடியாமல் மிகுந்த மனவேதனையுடன் இருந்துள்ளார். இந்நிலையில் கந்தசாமி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் அங்குள்ள வேப்ப மரத்தில் தூக்கிட்டு தற்கொலை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அங்கு தான் போனார்… விவசாயிக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

தோட்டத்திற்கு சென்ற  விவசாயி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ரெகுராமபுரம் பகுதியில் விவசாயியான சுப்புராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுப்புராஜ் வீட்டிற்கு தெரியாமல் அதிகமான  கடன் வாங்கியுள்ளார். அந்த கடனை சுப்புராஜ் கட்ட முடியாமல் தவித்ததால் பணம் கொடுத்தவர்கள் அதனை அவரின் குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளனர். இதனால் சுப்புராஜின் குடும்பத்தினர் நீங்களே கடனை செலுத்த வேண்டும் என்று திட்டி உள்ளனர். இதனால் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அங்கு இருந்தது கவனிக்கல… வாலிபருக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மோட்டார் சைக்கிள் வேகத் தடையின் மீது ஏறி நிலை தடுமாறிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அந்தோணியார் புரம் பகுதியில் விஜய் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் விஜய் வேலைக்காக தனது மோட்டார் சைக்கிளில் அமுதா நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது விஜய் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளானது அவ்வழியில் இருந்த வேகத்தடையின் மீது மேலே ஏறிக் கீழே […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற போது… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!!

வீட்டின் கதவை சாவி போட்டு திறந்து மர்ம நபர்கள் பணம் மற்றும் தங்க நகைகளை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மெஞ்ஞானபுரம் பகுதியில் கூலித் தொழிலாளியான சுந்தர்ராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் சுந்தர்ராஜ் தனது குழந்தைகளுக்கு பள்ளியில் புத்தகங்கள் வாங்கி கொடுத்துவிட்டு வேலைக்கு செல்வதாக மனைவியான ராஜேஸ்வரிடம் கூறிவிட்டு சென்றுவிட்டார். இதனையடுத்து ராஜேஸ்வரி வேலைக்காக […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வழி கேட்பது போல நின்ற வாலிபர்கள்… தொழிலாளிக்கு காத்திருந்த அதிர்ச்சி… கைது செய்த காவல்துறையினர்…!!

மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு வாலிபர்களை தொழிலாளியிடமிருந்து பணத்தை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முத்தையாபுரம் பகுதியில் கட்டிட தொழிலாளியான கணேச மூர்த்தி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் கணேசமூர்த்தி தனது வேலைக்காக முள்ளக்காடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக சென்ற இரண்டு பேர் மோட்டார் சைக்கிளை நிறுத்தி அவரிடம் பொட்டல் காட்டுக்கு எவ்வாறு செல்ல வேண்டும் என்று வழி கேட்டுள்ளனர். அதற்கு கணேசமூர்த்தி அவர்களிடம் இந்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

புதுமனை புகுவிழாவிற்கு சென்ற போது… பெயிண்டருக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

2 மோட்டார் சைக்கிளும் நேர் எதிரே மோதிக்கொண்ட விபத்தில் பெயிண்டர் பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கன்னிவிளை பகுதியில் பெயிண்டரான கல்யாண ராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் இருக்கின்றனர். இந்நிலையில் கல்யாண ராஜ் தனது உறவினர் ஒருவரின் வீட்டின் புதுமனை புகுவிழாவில் கலந்து கொண்டு திரும்ப மோட்டார் சைக்கிளில் ஏரல் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக காராவிளை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இது யார்?… வாலிபருக்கு நடந்த விபரீதம்… காவல்துறையினரின் விசாரணை…!!

ரயிலில் அடிபட்ட வாலிபர் தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நாட்டின் புதூர் பகுதியில் இருக்கும் ரயில்வே தண்டவாளத்தில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தலை நசுங்கி இறந்து கிடந்த வாலிபரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இறந்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திடீரென்று இப்படி ஆகிடுச்சு… தொழிலாளிக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நல்லூர் பகுதியில் கூலித் தொழிலாளியான பொன்ராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் பொன்ராஜ் வேலையை முடித்துவிட்டு தட்டார்மடத்திலிருந்து திரும்ப வீட்டிற்கு புறப்பட்டு தனது மோட்டார் சைக்கிளில் சண்முகபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது பொன்ராஜ் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளானது திடீரென நிலைதடுமாறி வேகமாக சென்று அங்குள்ள […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திருமணத்திற்கு சென்ற போது… மீன் வியாபாரி க்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

காரும், மொப்பட்டும் மோதிக்கொண்ட விபத்தில் மீன் வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முனியசாமி கோவில் பகுதியில் மாசிலாமணி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் மீன் விற்பனை தொழிலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் மாசிலாமணி தனது உறவினர் ஒருவரின் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மொபட்டில் திரும்ப புறப்பட்டு கதீட்ரல் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற கார் ஒன்று திடீரென  இவரின் மொப்பட்டின் மீது மோதி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வேலைக்கு தான் சென்றேன்… தொழிலாளிக்கு காத்திருந்த அதிர்ச்சி… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

வீட்டில் இருந்த தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புதுக்குளம் அம்மன் கோவில் பகுதியில் கூலி தொழிலாளியான சுப்பையா பாண்டி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு துரைசெல்வி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு முத்துமாரி என்ற மகனும், சங்கீதா என்ற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் சுப்பையா பாண்டியன் வேலைக்கு கிளம்பியதும் துரைசெல்வி தனது 2 குழந்தைகளுடன் வீட்டில் இருந்துள்ளார். இதனையடுத்து வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிய […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இனிமேல் தப்பு பண்ணுவியா… வாலிபருக்கு பாய்ந்த சட்டம்… கலெக்டரின் அதிரடி உத்தரவு…!!

வாலிபரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மாதாநகர் பகுதியில் ரவி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். கடந்த மாதம் ரவியை கொலை செய்வதற்கு மதன், ஜோதிராஜா, ஜெரீன், சதீஷ் குமார் மற்றும் அலெக்ஸ் பாண்டியன் ஆகியோர் இணைந்து முயற்சி செய்துள்ளனர். இதனால்  ரவி உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்கள் 5 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூங்கி கொண்டிருக்கும் போது… பூ வியாபாரிக்கு காத்திருந்த அதிர்ச்சி… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

பூ வியாபாரியின் வீட்டில் பணம் மற்றும் தங்க நகைகளை மர்ம நபர் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோபால் செட்டி பகுதியில் பூ வியாபாரியான வெயிலுமுத்து என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு பேச்சியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சுதர்சன் என்ற மகன்  இருக்கின்றார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் செந்தில்வேலன் என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் வெயிலு முத்துவின் மகன் மற்றும் மருமகள் வீட்டின் மேல் மாடியிலும், […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பணியில் இருக்கும் போது… உயிரிழந்த காவல்துறையினருக்கு… மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிவாரண நிதி…!!

பணியில் இருக்கும்போது இறந்த காவல்துறையினரின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் வழங்கியுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பணியில் இருக்கும் போது உயிரிழந்த காவல்துறையினருக்கு நிதி வழங்கும் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் காவல்துறை அலுவலக நிர்வாக அதிகாரி சங்கரன், உதவி ஆய்வாளர் ரமேஷ், மாவட்ட தனிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து, மற்றும் இறந்த காவல் துறையினரின் குடும்பத்தினர் என பலரும் கலந்து கொண்டனர். கடந்த ஆண்டு கோவில்பட்டி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வேலைக்காக சென்ற போது… போலீஸ்காரருக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மோட்டார் சைக்கிளும், லோடு ஆட்டோ மோதிக்கொண்ட விபத்தில் போலீஸ்காரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தங்கம்மாள்புரம் பகுதியில் கனகவேல் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் தருவைகுளம் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கனகவேல் தனது பணிக்காக மோட்டார் சைக்கிளில் பாலார்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வேகமாக சென்ற லோடு ஆட்டோ ஒன்று திடீரென இவரின் மோட்டார் சைக்கிளின் மீது மோதி விட்டது. இதில் மோட்டார் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

என்ன தைரியமாய் செய்யறாங்க… வசமாக சிக்கிய வியாபாரி… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த வியாபாரியை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மந்தித்தோப்பு பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் காவல்துறையினர் சந்தேகப்படும் படியாக அங்கு அமைந்துள்ள குடோனை சோதனை செய்துள்ளனர். அங்கு காவல்துறையினர் 2 1/2 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

என்னால கட்ட முடியல… வியாபாரி எடுத்த விபரீத முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நிகிலேசன் பகுதியில் ரங்கநாதன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் தூத்துக்குடி பகுதியில் மருத்துவ உபகரணங்களை விற்பனை செய்யும் கடை ஒன்றை வைத்து நடத்தி வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரங்கநாதன் தொழில் ரீதியாக கடன் வாங்கியுள்ளார். ஆனால் ரங்கநாதனுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் அந்தக் கடனை திருப்பி செலுத்த முடியாமல்மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளார். இதனால் ரங்கநாதனுக்கு கடன் கொடுத்தவர்கள் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திரும்ப திரும்ப செய்கிறார்களே… வசமாக சிக்கிய வாலிபர்கள்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

தடையை மீறி கஞ்சா விற்பனை செய்த இரண்டு வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மேலசண்முகபுரம் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்கிறார்கள் என்று காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.  அப்போது அங்கு 2 வாலிபர்கள் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்ததைப் பார்த்த காவல்துறையினர் அவர்களை கையும், களவுமாக பிடித்துவிட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

எனக்கு தருவியா? இல்லையா?… ரவுடியான வாலிபரின் செயல்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

பிரபல ரவுடியான வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தாமோதரன் நகர் பகுதியில் இசக்கிமுத்து என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு ரவுடியான இசக்கிராஜா என்ற மகன் இருக்கின்றனர். இந்நிலையில் இசக்கிராஜா கந்தசாமிபுரம் பகுதியில் நின்று கொண்டிருந்தபோது அவ்வழியாக சென்ற ஒருவரிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் உடனே இசக்கிராஜா தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து உன்னை கொன்று விடுவேன் என்று மிரட்டி அவரிடம் இருந்த பணத்தை பறித்து சென்றுள்ளார். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தட்டி கேட்டது குத்தமா?… வாலிபர்களுக்கு நடந்த விபரீதம்… தந்தையின் பரபரப்பு புகார்…!!

தட்டிக் கேட்ட 2 வாலிபர்களை  மது பாட்டிலால் குத்திய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குமாரபன்னையூர் பகுதியில் சுப்பையா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு மாரி சிவா என்ற மகன் இருக்கின்றார். இவர் ஆத்தூர் பகுதியில் உள்ள பஜாரில் அரிசி விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இந்நிலையில் மாரி சிவா தனது கடையில் விற்பனை செய்து கொண்டிருக்கும்போது செல்வம்புதியனூர் பகுதியில் வசிக்கும் சுரேஷ் என்பவர் அரிசி வாங்குவதற்காக அங்கு சென்றுள்ளார். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நான் ஒன்னும் செய்யல… காண்டிராக்டருக்கு நடந்த விபரீதம்… தந்தையின் பரபரப்பு புகார்…!!

சாலை காண்டிராக்ட்ரை கட்டையால் தாக்கியதால் அவர் படுகாயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குமரபுரம் பகுதியில் ராமமூர்த்தி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு சாலை காண்டிராக்டரான ஸ்ரீதர் என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் ஸ்ரீதர் அம்பேத்கார் பகுதியில் சாலை போடும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு கொண்டிருப்பதை அங்கு நின்று பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் மகேஷ் என்பவர் அங்கு  சென்று ஸ்ரீதரை  தகாத வார்த்தைகளால் பேசி திடீரென அங்குள்ள கட்டையை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அவங்க எப்படி அங்கு போனாங்கன்னு தெரியல… பெண்ணுக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

பெண் கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பேய்க்குளம் பகுதியில் சுப்பையா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு பேச்சியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு திருமணமாகிய இரண்டு மகள்கள் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் சுப்பையா உயிரிழந்ததால் அவரின் இழப்பை தாங்க முடியாமல் பேச்சியம்மாள் மனநலம் பாதித்த நிலையில் இருந்துள்ளார். இதனால் பேச்சியம்மாளுக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.இந்நிலையில் பேச்சியம்மாள் அதே […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திருமணத்திற்கு சென்ற போது… தொழிலாளிக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

திருமணத்திற்கு சென்ற தொழிலாளி ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நயினார்புரம் பகுதியில் பொன் முத்தையா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு வாய் பேச முடியாத கட்டிட தொழிலாளியான பாலமுருகன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பாலமுருகன் தூத்துக்குடியில் உள்ள தனது உறவினர் ஒருவரின் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அங்குள்ள ரயில்வே தண்டவாளத்தை கடந்து சென்று உள்ளார். அப்போது பாலமுருகன் மது குடித்து இருந்ததால் போதையில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அக்கா வீட்டிற்கு சென்றபோது… பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

நடந்து சென்ற பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பொட்டலூரனி பகுதியில் கூலித் தொழிலாளியான ஆத்திமுத்து என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு காந்திமதி என்ற மனைவி இருக்கின்றார். இந்நிலையில் காந்திமதி தனது அக்கா வீட்டிற்கு சென்று விட்டு திரும்ப புறப்பட்டபோது அவ்வழியாக 2 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் சென்று காந்திமதியை வழிமறித்து திடீரென அவர் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பேருந்தில் ஏறிய மூதாட்டி… காத்திருந்த அதிர்ச்சி… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

பேருந்தில் ஏறிச் சென்ற மூதாட்டி அணிந்திருந்த  தங்கச்சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குறிஞ்சி நகர் பகுதியில் சுப்பையா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு சந்திராவதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சந்திராவதி தனது கழுத்தில் 6 பவுன் தங்க சங்கிலியை அணிந்துக்கொண்டு தூத்துக்குடி செல்வதற்கு பேருந்தில் ஏறிய போது அதில் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. இதனையடுத்து சந்திராவதி சிறிது தூரம் சென்றதும் தனது கழுத்தை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

எனக்கு தர முடியுமா.? முடியாதா?… தொழிலாளிக்கு கொலை மிரட்டல்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

மது குடிக்க பணம் வேண்டுமென்று தொழிலாளியை கத்தியால்  குத்தி விடுவேன் என்று மிரட்டியவரை காவல்துறையினர் கைது கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தெர்மல் நகர் பகுதியில் கூலித் தொழிலாளியான மாணிக்கம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் மாணிக்கம் வேலைக்கு செல்வதற்காக அப்பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது அங்கு சண்முகபுரம் பகுதியில் வசிக்கும் முருகன் என்பவர் சென்றுள்ளார். இதனையடுத்து முருகன், மாணிக்கத்திடம் மது குடிப்பதற்கு தனக்கு பணம் வேண்டும் என்று தகராறு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

என்ன செஞ்சாலும் திருந்த மாட்டீங்களா… கையும் களவுமாக மாட்டிக் கொண்டவர்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

அரசு உத்தரவை மீறி மது விற்பனை செய்து கொண்டிருந்தவரை காவல்துறையினர் கைது செய்ததோடு மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கல்லாமொழி பகுதியில் தடை உத்தரவை மீறி மது விற்பனை செய்கிறார்கள் என்று காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது அதே பகுதியில் வசிக்கும் அப்பாஸ் என்பவர் மது விற்பனை செய்து கொண்டிருந்தார். இதனைப் பார்த்த காவல்துறையினர் உடனடியாக அவரை கையும், களவுமாக பிடித்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

துணிகரமான செயல்… வசமாக சிக்கிய வாலிபர்கள்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

காரில் கஞ்சாவை கடத்தி சென்ற வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்ததோடு கார்களையும் பறிமுதல் செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் பகுதிக்கு ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி சென்று விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சென்ற இரண்டு கார்கள் காவல்துறையினர் நிற்பதைப் பார்த்தும் சற்று தூரத்திலேயே நிறுத்தி நீண்ட நேரமாக பேசிக் கொண்டிருந்தனர். இதனை பார்த்து சந்தேகம் அடைந்த காவல்துறையினர் உடனடியாக […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இது தப்புன்னு தெரியாதா…? வசமாக சிக்கிய முதியவர்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்து கொண்டிருந்த முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கல்லாமொழி பகுதியில் தடையை மீறி புகையிலை பொருட்களை விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு ஜமால் முகைதீன் என்பவர் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். இதனைப் பார்த்து காவல்துறையினர் உடனடியாக அவரை கையும், களவுமாக பிடித்து விட்டனர்.அதன் பிறகு காவல்துறையினர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மனநல பாதிக்கப்பட்ட பெண்… 7 மாத குழந்தையுடன் எடுத்த விபரீத முடிவு… கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் 7மாத குழந்தையுடன் கிணற்றில் குதித்து தண்ணீரில் மூழ்கி குழந்தை பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள செல்வா சிட்டி பகுதியில் மனநலம் பாதித்த  பேச்சித்தாய் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பேச்சித்தாய்க்கும் நெல்லை மாவட்டத்தில் வசிக்கும் நம்பிராஜன் என்பவருடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். இவர் மும்பையில் ஹோட்டல் கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இதனால் நம்பிராஜன் திருமணமானவுடன் தனது மனைவியான பேச்சுத்தாயை மும்பைக்கு அழைத்துச் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அது வேலை செய்யல… நடுக்கடலில் மாட்டிக்கொண்ட மீனவர்கள்… காவல்துறையினர் மீட்பு…!!

என்ஜின் கோளாறு காரணமாக நடுக்கடலில் மாட்டிக்கொண்டு 7 மீனவர்களை கடலோர காவல்துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தருவைகுளம் பகுதியில் ஏராளமான மீனவர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் 7 மீனவர்கள் விசைப்படகில்  கடலுக்குள் சென்று மீன்பிடித்து கொண்டு திரும்ப கரைக்கு புறப்பட்டுள்ளனர். அப்போது அவர்கள் சென்ற படகில் என்ஜினில் கோளாறு ஏற்பட்டதால் அதை இயக்க முடியாமல் அவர்கள் நடுக்கடலில் மாட்டிக்கொண்டு கரைக்கு திரும்ப முடியாமல் தவித்துக் கொண்டிருந்தனர்.இந்நிலையில் மீனவர்கள் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நீங்க எல்லாம் திருந்த மாட்டீங்களா… வசமாக சிக்கியவர்கள்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

தடையை மீறி பணம் வைத்து சூதாடிய 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆறுமுகநேரி காட்டுப்பகுதியில் பணம் வைத்து சீட்டு விளையாடுகிறார்கள் என்று காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்ற போது அங்கு  7 பேர் பணம் வைத்து சீட்டு விளையாடிக் கொண்டிருந்ததை பார்த்து அவர்களை கையும், களவுமாக பிடித்து விட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் முத்துமாலை, […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

முன்விரோதம் காரணமாக… பெண்ணிற்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

முன்விரோதம் காரணமாக பெண்ணை இரும்புக் கம்பியால் அடித்து கொலை செய்த  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கட்டாரங்குளம் நாடார் பகுதியில் கூலித் தொழிலாளியான கார்மேகம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு ரெஜினா மேரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு புனிதா என்ற மகள் இருக்கின்றார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புனிதாவை விருது நகரில் வசிக்கும் சக்திவேல் என்பவருடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனால் புனிதா தினமும் தனது பெற்றோருக்கு போன் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பார்த்ததும் பதறிய தாய்… சிறுவனுக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

விளையாடச் சென்ற சிறுவன் கடலுக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மாதவன் காலனி பகுதியில் ரமேஷ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு 4 வயதுடைய மாதவன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சிறுவனான மாதவன் தனது பெற்றோரிடம் வீட்டு பக்கத்தில் விளையாடி விட்டு வருவதாக கூறி சென்று நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனையடுத்து சிறுவனின் பெற்றோர் தனது உறவினர் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தேடியும் சிறுவனான மாதவன் கிடைக்கவில்லை. […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அதை உடனே வையுங்க… அ.தி.மு.க.வினர் போராட்டம்… தூத்துக்குடியில் பரபரப்பு…!!

சட்டமன்ற அலுவலகத்தில் இருந்த திறப்புவிழா கல்வெட்டை  அகற்றியதால் அ.தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஸ்ரீவைகுண்டம் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் ஒன்று அமைந்துள்ளது. அந்த அலுவலகத்தில் தற்போது கட்டிட பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் அதன் நுழைவு பகுதியில் கல்வெட்டு ஒன்று இருந்துள்ளது. அந்தக் கல்வெட்டில் கடந்த 2001 ஆம் ஆண்டில் எம்.எல்.ஏ. சண்முகநாதனால்  திறந்து வைக்கப்பட்டது என்று எழுதியிருந்ததால் அதை எடுத்துவிட்டனர். இது குறித்து தகவல் அறிந்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அங்கு தான் போனோம்… பழ வியாபாரிக்கு காத்திருந்த அதிர்ச்சி… வலை வீசித் தேடும் காவல்துறையினர்…!!

பட்டப்பகலில் பழ கடைக்காரர் வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து தங்க நகைகளை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புது அப்பனேரி கஜேந்திர வரதர் பகுதியில் திருவேங்கட ராமானுஜம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் இளையரசனேந்தல் பகுதியில் சொந்தமாக பழக்கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இந்நிலையில் திருவேங்கட ராமானுஜம் தனது மனைவியுடன் வீட்டை பூட்டிவிட்டு பழ கடைக்கு சென்று விட்டு திரும்ப வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். அப்போது அங்கு வீட்டின்  முன் பகுதியில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நீங்க எல்லாம் திருந்தவே மாட்டீங்களா… கொத்தாக சிக்கியவர்கள்… மடக்கி பிடித்த காவல்துறையினர்…!!

அனுமதி இல்லாமல் மது விற்பனை செய்த 17 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அனுமதி இல்லாமல் மது விற்பனை செய்கிறார்கள் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் என்பவருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். அந்தப் உத்தரவின்படி காவல்துறையினர் பல இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்தந்த பகுதியில் அனுமதி இல்லாமல் மது விற்பனை செய்து கொண்டிருந்த 17 பேரை காவல்துறையினர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தண்ணீர் தான் வைத்தேன்… திடீரென பறிபோன உயிர்கள்… அதிர்ச்சி அடைந்த விவசாயி…!!

தண்ணீர் குடித்த சில வினாடிகளிலேயே பசு கன்றுகுட்டி மற்றும் ஆடுகள் இறந்து சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நொச்சிகுளம் பகுதியில் செல்லையா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் சொந்தமாக சில ஆடு, மாடுகளை வளர்த்து வருகின்றார். இந்நிலையில் செல்லையா தனது வீட்டின் முன்பகுதியில் உள்ள வேப்பமரத்து நிழலில் பசுங்கன்று மற்றும் ஆடுகளை கட்டிய பிறகு அவைகள் தண்ணீர் குடிப்பதற்காக வைத்துள்ளார். இதனையடுத்து பசுங்கன்று மற்றும் மாடுகள் தண்ணீரை குடித்த சிறிது நேரத்திலேயே திடீரென […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பெற்றோரின் கண்முன்னே… இளம் பெண்ணுக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மொட்டின் மீது கார் மோதிய விபத்தில் இளம்பெண் பலியாகி 2 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சங்கரலிங்கபுரம் பகுதியில் செல்லத்துரை என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு சோலையம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சித்ரா என்ற மகள் இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சித்ராவை கதிர்வேல் என்பவருடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனால் கதிர்வேல் தனது மனைவியான சித்ராவுடன் தற்போது கோவையில் வசித்து வந்துள்ளார். கடந்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இது தப்புன்னு தெரியாதா… ஒரே நேரத்தில் சிக்கியவர்கள்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

ஒரே நேரத்தில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தாளமுத்து நகர் பகுதியில் தடையை மீறி கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் 2 வாலிபர்கள் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்ததை காவல்துறையினர் கண்டு அவர்களை கையும், களவுமாக பிடித்து விட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. லாரியில் இதுவா இருக்கு…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

இலங்கைக்கு கடத்துவற்கு முயற்சி செய்த 2 டன் மஞ்சளை காவல்துறையினர் பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இலங்கை பகுதியில் மஞ்சள் இறக்குமதி தடைசெய்யப்பட்ட நிலையில் தமிழகத்திலிருந்து கடலின் வழியாக சட்டவிரோதமாக கடத்தப்படும் மஞ்சளை காவல்துறையினர் கைப்பற்றி வருகின்றனர். மேலும் கடலோர பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆலந்தலை கடல் வழியாக இலங்கைக்கு விரலி மஞ்சள் கடத்துவதாக கடலோர பாதுகாப்பு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“சட்டவிரோதமான செயல்” வசமா சிக்கிய 5 பேர்…. கைது செய்த காவல்துறையினர்….!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் போதைப் பொருட்கள் விற்பதை தடுப்பதற்காக தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அதன்படி கஞ்சா விற்பனை செய்த தூத்துக்குடி தாளமுத்துநகர் சுனாமி காலனி பகுதியில் நிலோபர், முத்தையாபுரம் பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த அருண்குமார், முக்கானி காந்திநகர் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி, ஆறுமுகநேரி கணேசபுரத்தில் சேர்ந்த பிரேம்குமார், கோவில்பட்டி வேலாயுதபுரத்தைச் சேர்ந்த சாமுவேல் ஆகிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்ததோடு அவர்களிடம் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அதை உடனடியாக குறைக்க வேண்டும்… மக்கள் நீதி மய்யம் கட்சியின் போராட்டம்… தூத்துக்குடியில் பரபரப்பு…!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து மக்கள் நீதி மையம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வினை கண்டித்து பல்வேறு இடங்களில் மத்திய, மாநில அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள இளைஞரணி செயலாளர் பிரகாஷ் மற்றும் ஆதிதிராவிட நல அணி செயலாளர் பாரத் ஆகியோரின் தலைமையில் பெட்ரோல், டீசல், மற்றும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

எத்தன தடவ சொல்லியும் கேட்கல… வசமாக சிக்கியவர்கள்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

தடையை மீறி மது விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்ததோடு அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பல்வேறு இடங்களில் அனுமதி இல்லாமல் மது பாட்டில்கள் கடத்தி சென்று  விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் என்பவருக்கு  ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி காவல்துறையினர் பல்வேறு இடங்களில் ரோந்து பணியில் ஈடுப்பட்டு கொண்டிருக்கும்போது அனுமதி இல்லாமல் […]

Categories

Tech |