Categories
மாவட்ட செய்திகள்

இதுக்கா இப்படி செய்யணும்… அண்ணனின் கொடூர செயல்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

மாணவியை அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வசவப்பபுரம் பசும்பொன் பகுதியில் கூலித் தொழிலாளியான சுடலைமுத்து என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு பவானி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மாலைராஜா என்ற மகனும், பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் கவிதா உட்பட மூன்று மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் கவிதா மட்டும் தனியாக  செல்போன் பார்த்துக்கொண்டு இருக்கும்போது அவரின் அண்ணனான மாலை ராஜா என்பவர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

விளையாட சென்ற போது… சிறுமிக்கு நடந்த கொடுமை… பெற்றோரின் பரபரப்பு புகார்…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள காயல்பட்டினம் பகுதியில் முகமது அலி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு முத்துவாப்பா என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் முத்துவாப்பா அதே பகுதியில் வசிக்கும் 13 வயதுடைய சிறுமியை விளையாடுவதற்காக அழைத்துச் சென்று திடீரென பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனையடுத்து அந்த சிறுமி அழுது கொண்டே அங்கு நடந்த அனைத்து சம்பவங்களையும் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனைக் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அம்மா திட்டியதற்கு… வாலிபர் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மன வேதனையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பாரதி நகர் 4வது குறுக்கு தெரு பகுதியில் மாரியப்பன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுமை தூக்கும் தொழிலாளியான மாரிக்கண்ணன் என்ற மகனும், 1 மகளும் இருக்கின்றனர். கடந்த 15 வருடங்களுக்கு முன்பு மாரியப்பன் இறந்து விட்டதால் மாரிக்கண்ணன் வேலை செய்து தனது குடும்பத்தைப் பராமரித்து வந்துள்ளார். இதனையடுத்து மாரிக்கண்ணன் தனது தங்கையின் திருமணத்திற்காக அதிக கடன்களை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ரொம்ப நேரமா நின்னுட்டு இருந்த வாலிபர்… சோதனையில் சிக்கிய பொருள்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆறுமுகநேரி பகுதியில் தடையை மீறி, கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் வாலிபர் ஒருவர் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தார். இந்நிலையில் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்த வாலிபரை அழைத்து சோதனை செய்துள்ளனர். அப்போது அவரிடம் கஞ்சா இருப்பதை பார்த்து விசாரணை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூங்க சென்ற… வாலிபருக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

தூங்கிக் கொண்டிருந்த வாலிபர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மூக்குப்பீறி பகுதியில் பேச்சி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு சுடலை முத்துக்குமார் மற்றும் மூக்கன் என்ற இரு மகன்கள் இருந்துள்ளனர். இவர்களில் மூக்கன் என்பவர் எலக்ட்ரீசீயானாக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் மூக்கன் வீட்டில் சாப்பிட்டு விட்டு உறங்கச் சென்றுள்ளார். இதனையடுத்து காலையில் நீண்ட நேரமாகியும் மூக்கன் எழுந்திருக்காததால் அவரின் அண்ணனான சுடலை முத்துக்குமார் என்பவர் அவரை எழுப்புவதற்கு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

எத்தன தடவை சொல்லியும் கேட்க மாட்டீங்களா.?.. கையும் களவுமாக சிக்கியவர்கள்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

அனுமதி இல்லாமல் மணல் கடத்திய 3 பேரை காவல்துறையினர் கைது செய்ததோடு வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கலைஞானபுர பகுதியில் மணல் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு 3 பேர் இரண்டு லாரிகளில், பொக்லைன் எந்திரம் மூலம் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் காவல்துறையினர் அவர்கள் 3 பேரையும் கையும், களவுமாக பிடித்து விசாரணை நடத்தி உள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“அம்மா கொஞ்சம் நில்லுங்க” கூலித் தொழிலாளியின் செயல்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

பெண்ணைத் தாக்கி நகை மற்றும் பணத்தை திருடி சென்ற தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்ததோடு தங்க நகையை மீட்டு ஒப்படைத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அண்ணா புது தெரு பகுதியில் ராமகிருஷ்ணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு காளியம்மாள் என்ற மனைவி இருக்கின்றார். கடந்த சில தினங்களுக்கு முன்பு காளியம்மாள் தனது தங்கையை பார்ப்பதற்கு நடராஜ புரத்திற்கு சென்று அங்கேயே தங்கி விட்டார்.  . இந்நிலையில் காளியம்மாள் தனது தங்கையிடம் அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்று […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பண்டைய கால பயன்பாடு… கண்டெடுக்கப்பட்ட16 தாழிகள்… ஆராய்ச்சியாளர்களின் எதிர்பார்ப்பு…!!

அகழாய்வின்போது ஒரே குழியில் பண்டைய காலத்தில் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய 16 தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சிவகளை பகுதியில் தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது. இதில் பண்டைய காலத்தில் வசித்த தமிழர்கள் நாகரிகத்துடன் வாழ்ந்தார்கள் என்பதை விளக்கும் வகையில் பல்வேறு பொருட்களை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். அதில் பண்டைய காலத்தில் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய தாழிகள், மண் பானைகள், கிண்ணங்கள், இரும்பு, மண்பாண்ட பொருட்கள் மற்றும் பானை ஓடுகள் ஆகியவற்றை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

என்னால கட்டுப்படுத்த முடியல… இளம் பெண்ணுக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

டிராக்டரின் மீது மொபட் மோதிய விபத்தில் இளம்பெண் பலியாகிய குழந்தை உட்பட 2பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சிப்பிப்பாறை பகுதியில் பிரபு கண்ணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் தற்போது வெளிநாட்டில் பணிபுரிந்து வருகின்றார். இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்தத் தம்பதிகளுக்கு தன்யா ஸ்ரீ என்ற குழந்தை இருக்கின்றார். இந்நிலையில் ராஜலட்சுமி, குழந்தை தன்யா ஸ்ரீ  மற்றும் அதே பகுதியில் வசிக்கும் ஜானகி என்பவருடன் இணைந்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

என்னால விட முடியல… வாலிபர் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மனவேதனையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கே.பி.பி. ஆர். காம்பவுண்ட் பகுதியில் கணேசன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் தங்க நகைகளை செய்யும் தொழிலை செய்து வருகின்றார். இவருக்கு மூன்று மகன்களும், இரண்டு மகள்களும் இருக்கின்றனர். இவர்களில் மூன்றாவது மகனான கற்குவேல் ராஜா என்பவர் அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் புரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே கற்குவேல் ராஜா மது குடிக்கும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இதுக்கா இப்படி செய்யணும்… மனைவியின் கொடூரச் செயல்… தூத்துக்குடியில் பரபரப்பு…!!

கணவர் என்று கூட பாராமல் மனைவி கல்லால் தாக்கி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கீழ பூவாணி பகுதியில் மாரியப்பன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள மூலிகைகளை பறித்து அதை வெளியிடங்களுக்கு விற்பனை செய்யும் தொழிலை செய்து வந்துள்ளார். இவருக்கு பேச்சியம்மாள் என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதிகளுக்கு சரவணன் என்ற மகனும், அமுதசுரபி, என்ற மகளும் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாரியப்பனுக்கு, பேச்சியம்மாளுக்கும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

எத்தன தடவ சொல்லியும் கேட்கல… கணவரின் மூர்க்கத்தனமான செயல்… தூத்துக்குடியில் பரபரப்பு…!!

பெண் உட்பட மூன்று பேரின் மீது திராவகத்தை  வீசி விட்டு  தப்பிச் சென்றவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அசோக் நகர் பகுதியில் ரவி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் ஒர்க்ஷாப் கடை ஒன்றை சொந்தமாக வைத்துள்ளார். இவருக்கு மாலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகன்கள் மற்றும் 1 மகள் இருக்கின்றனர். கடந்த 20 ஆண்டுகளாகவே மாலாவிற்கும் தபால்தந்தி பகுதியில் வசிக்கும் சூசை மச்சாது என்பவருக்கும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வேலைக்கு போயிட்டு வரேன்… திடீரென காணும்… மனைவியின் பரபரப்பு புகார்…!!

வேலைக்கு செல்வதாக கூறி சென்ற கூலித்தொழிலாளி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முள்ளக்காடு பகுதியில் மாடசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் உள்ள மில்லில் உப்பு பண்டல் போடும் தொழிலை செய்து வருகின்றார். இவருக்கு அனுசியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 1 மகனும், 1 மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் மாடசாமி தனது மனைவியிடம் வேலைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் இரவு நீண்ட நேரமாகியும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூங்க தான் சென்றோம்… திடீரென காணும்… தந்தையின் பரபரப்பு புகார்…!!

உறங்கச் சென்ற இளம்பெண் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கட்டாலங்குளம் பகுதியில் சித்திரவேல் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு 22 வயதுடைய கனகலட்சுமி என்ற மகள் இருக்கின்றார். இவர் அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் சித்திரவேல் தனது குடும்பத்துடன் இரவு நேரத்தில் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றுள்ளார். இதனையடுத்து காலையில் எழுந்து பார்த்தபோது தனது மகளின் அறை கதவு திறந்து இருப்பதைக் கண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

என்ன செஞ்சாலும் திருந்த மாட்டீங்களா… வசமாக மாட்டி கொண்ட வாலிபர்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆறுமுகநேரி பகுதியில் தடையை மீறி, கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் வாலிபர் ஒருவர் காவல்துறையினரை பார்த்ததும் அங்கிருந்து தப்பித்துச் செல்ல முயன்றுள்ளார். இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் அந்த வாலிபரை மடக்கி பிடித்து எதற்காக எங்களை பார்த்ததும் ஓட முயற்சி செய்தாய் என்று கேட்டு சோதனை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இப்படியா நடக்கணும்… தச்சு தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே விழுந்த தச்சு தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புதுகிராமம் பகுதியில் தச்சுத் தொழிலாளியான மாரியப்பன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மாரியப்பன் வேலையை முடித்து விட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மாரியப்பன் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளானது  திடீரென நிலை தடுமாறியதால் அவர்  கீழே விழுந்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இது தப்புன்னு தெரியாதா… கையும் களவுமாக சிக்கிய வாலிபர்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள இலுப்பையூரணி பகுதியில் தடையை மீறி, கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்ததை பார்த்த காவல்துறையினர் அவரை கையும், களவுமாக பிடித்து விட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் வினோத்குமார் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

எவ்ளோ கஷ்டத்தை சமாளிக்கிறது… பெண்ணிற்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மங்கள விநாயகர் கோவில் பகுதியில் காசிலிங்கம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு 3 மகன்கள் மற்றும் 2 மகள்கள் இருக்கின்றனர். இவர்களில் நான்காவதாக பிறந்த தமிழ்ச்செல்வி என்பவர் பிறக்கும் போதே இரண்டு கால்களும் செயலிழந்த நிலையில் நடக்க முடியாமல் பிறந்துள்ளார். இவரை திசையன்விளை பகுதியில் வசிக்கும் ராசையா என்பவருடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மகனின் கழுத்தை இறுக்கி… தாய் எடுத்த விபரீத முடிவு… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

குடும்ப பிரச்சினை காரணமாக தாய் தனது மகனுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஈச்சாந்த ஓடை பகுதியில் டிரைவரான விக்னேஷ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு சண்முகலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்தத் தம்பதிகளுக்கு 3 வயதுடைய கமலேஷ் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த சில வருடங்களாகவே விக்னேஷ் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விட்டதால் தினமும் குடித்துவிட்டு சென்று தனது மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

என்னால தாங்க முடியல… மூதாட்டி எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

கண் வலி தாங்க முடியாமல் மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள செக்கடிவிளை பகுதியில் ஞானராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு 60 வயதுடைய ஜெபக்கனி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெபக்கனியின் கண்களில் பிரச்சனை ஏற்பட்டு பார்வை சரியாக தெரியாமல் இருந்ததால் அவரின் கண்களுக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இதனையடுத்து ஜெபக் கனியின் கண்களுக்கு அறுவை சிகிச்சை செய்த பின்பும் கண்களில் வலி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சக்கரத்தில் சிக்கிய சேலை… தம்பதியினருக்கு நடந்த விபரீதம்… தூத்துக்குடியில் பரபரப்பு…!!

இருசக்கர வாகனத்தின் சக்கரத்தில் ஏற்பட்ட விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கயத்தார் பகுதியில் அங்குசாமி என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் ஒன்றாக இருசக்கர வாகனத்தில் கோவில்பட்டி மந்தித்தோப்புக்கு புறப்பட்டுள்ளனர். இதனை அடுத்து அவர்கள் மீண்டும் தங்களது வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர். அப்போது கரிசல்குளம் விலக்கு பகுதியில் சென்றுகொண்டிருந்த போது திடீரென லட்சுமியின் சேலை இருசக்கர […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“பசித்தால் எடுத்து கொள்ளுங்கள்”…. பழ வியாபாரியை பாராட்டிய எம்.பி கனிமொழி….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுபடுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது.அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அதிலும் சிலர் உண்பதற்கு உணவு இல்லாமல் அவதிப்படுகிறார்கள். அவர்களுக்கு பலரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். அரசும் பல நிவாரணங்களை வழங்கி வருகிறது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக தூத்துக்குடியை சேர்ந்த முத்து பாண்டி என்பவர் பசித்தவர்களுக்கு உதவும் வகையில், தனது பழக்கடை முன்பு வாழைப்பழங்கள் வைத்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஸ்டெர்லைட் 2ம் அலகில் இன்று முதல் ஆக்சிஜன் உற்பத்தி…. வெளியான அறிவிப்பு….!!!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டுமே திறக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அனுமதித்தது. அதன்படி உற்பத்திக்கு தேவையான மின்சாரம் மற்றும் குடிநீர் போன்றவற்றை தமிழக அரசு வழங்குகிறது. ஆக்சிஜனை உற்பத்தி பணியில் 320 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக நடந்த சோதனை ஓட்டம் ஒருவழியாக முடிவுக்கு வந்துவிட்டது. கடந்த மே 13ஆம் தேதி முதல் முதல் அலகில் 39 டன்னுக்கு மேல் ஆக்சிசன் உற்பத்தியாகும் நிலையில், தற்போது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை இரண்டாம் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் 5க்கும் மேற்பட்ட இடங்களில்… திரிணாமுல் காங்கிரசை எதிர்த்து… போராட்டத்தில் இறங்கிய பாஜகவினர்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை எதிர்த்து பாஜக நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் வி.வி.டி. சிக்னல், தூத்துக்குடி வடக்கு மண்டலம், ஏரல் மற்றும் ஆத்தூர் ஆகிய இடங்களில் மேற்குவங்கத்தில் பாஜக ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்காகவும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரான முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி தூத்துக்குடி வி.வி.டி சிக்னல் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மண்டல அமைப்பாளர் பாலமுருகன் தலைமை தங்கியுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க…. தமிழக அரசு எதிர்ப்பு…!!!

நாடு முழுதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் கொரோனா  பாதிப்புகள் அதிகரித்துக்கொண்டு வருகிறது. நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்துக் கொண்டு வருகிறது. இதற்கு மத்தியில் ஆக்சிஜன் குறைபாட்டின் காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதையடுத்து ஆக்சிஜனை உற்பத்தி செய்து இலவசமாக மருத்துவமனைகளுக்கு வழங்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு கோரியது. இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்கி மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் பதிலளித்து இருந்தது. இந்நிலையில் தூத்துக்குடி […]

Categories
மாநில செய்திகள்

ரூ. 1500 கோடி மதிப்புள்ள… போதைப்பொருட்கள் பறிமுதல்… காவல்துறையினர் அதிரடி..!!

தூத்துக்குடியில் ரூபாய் 1500 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் ஒரு பெரிய கண்டெய்னரில் கருப்பு நிற சிறிய மூட்டைகளாக 28 மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதில் கொக்கைன் உள்ளிட்ட 300 கிலோ எடை கொண்ட போதை பொருட்கள் பதுக்கி கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. சர்வதேச சந்தையில் இந்த போதை பொருளின் மதிப்பு ரூபாய் 1500 கோடி இருக்கும் என்று கூறப்படுகின்றது.

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இதை கண்டிப்பா குறைக்குணும் …போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் …தூத்துக்குடியில் பரபரப்பு …!!

விவசாயிகள் ஒன்றிணைந்து தங்களது கோரிக்கையை ஏற்க வலியுறுத்தி ஏரலில் ஆர்ப்பாட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஏரல்பகுதியில் ஏராளமான விவசாய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் விவசாயிகள் ஒன்றிணைந்து ஏரல் தாலுகா அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.  இந்த போராட்டத்திற்கு விவசாய சங்க செயலாளர் சுப்புதுரை தலைமை ஏற்று உள்ளார்.இந்த போராட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜேந்திரன், மாவட்ட விவசாய சங்கத் தலைவர் ராமையா, பொது செயலாளர் கிருஷ்ணராஜ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

டிக் டாக் பிரபலம்…. பரம்பரையிலேயே முதல் கார்…. ஆனந்தக் கண்ணீர்….!!!

டிக்டாக்கில் மிகவும் பிரபலமான ஜி பி முத்து தற்போது செகனண்ட் கார் ஒன்றை வாங்கி வீடியோவை வெளியிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி கிராமத்தில் ஜி பி முத்து என்பவர் மனைவி மற்றும் 4 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். ஜி பி முத்து பழைய கதவுகளை வாங்கி அதனை பழுது செய்து விற்பனை செய்யும் மரக்கடை நடத்தி வந்துள்ளார். மேலும் தற்போது ஜிபி முத்து டிக்டாக் என்ற செயலிலும் மிகப்பெரிய பிரபலம் அடைந்தவர். அதாவது “டிக் டாக் நண்பர்களே” […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

காதலிக்கு ஐபோன் பரிசு…17 சவரன் நகையை கொள்ளையடித்த திருட்டு காதலன்…!!!

தூத்துக்குடியில் காதலிக்குப் பரிசு வழங்குவதற்காக 17 சவரன் நகையை கொள்ளை அடித்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி ரோச்  காலனியை சேர்ந்த  ஆஷா கடந்த பிப்ரவரி மாதம் சாலையில் சென்று கொண்டிருக்கும் மர்ம நபர்கள் 17 சவரன் கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து ஆஷா காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு  செய்தபோது திருடன் கேடிஎம் பைக்கை பயன்படுத்தியதாக தெரிய வந்துள்ளது. மேலும் அந்தத் திருடர்கள் இருவரும் தூத்துக்குடி […]

Categories
மாநில செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலை வழக்கு… உச்ச நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு…!!

வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூறிய அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை திறப்பதற்கான தடை தொடரும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. இதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு செய்தது. இந்த மனுவை தற்காலிகமாக திறக்ககூறி வேதாந்தா நிறுவனத்தின் இடைக்கால மனுவை டிசம்பர் இரண்டாம் தேதி தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில் வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அமமுக பிரமுகர் கொண்டு வந்த 1.50லட்சம்…! பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள் …!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உரிய ஆவணம் இன்றி அமமுக பிரமுகர் கொண்டு வந்த ஒன்றரை லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். ஆறுமுகநேரி நல்லூர் விலக்கருகே தாசில்தார் சுப்ரமணியன் தலைமையிலான பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி அதிகாரிகள் சோதனையிட்டபோது, உரிய ஆவணம் இன்றி 1லட்சத்து 58 ஆயிரத்து 800 ரூபாய் எடுத்து வரப்பட்டது தெரியவந்துள்ளது. விசாரணையில் அவர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு – விடுமுறை…!!

அரசு விடுமுறை என்றால் தான் பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் முருகனின் தைப்பூச  விழாவிற்கு முதன் முறையாக பொது விடுமுறை அளிக்கப்பட்டு அளிக்கப்பட்டது. இதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் அய்யா வைகுண்டசாமி பிறந்த நாள் வருடந்தோறும் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வருடம் வருகிற மார்ச் 4ஆம் தேதி அய்யா வைகுண்டசாமி பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இதனால் இந்த விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சமதர்மம், […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“என் மருமகளுக்கு எப்படி நீ தொல்லை கொடுக்கலாம்”… இளைஞனை வெட்டி கொன்ற மாமனார்… தூத்துக்குடியில் பரபரப்பு…!!

மருமகளுக்கு தொல்லை கொடுத்ததோடு அவரை அரிவாளால் வெட்டிய இளைஞனை மாமனார் வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  தூத்துக்குடியில் உள்ள மேலபனைக்குளம் என்ற பகுதியை சேர்ந்த தம்பதியினர் ஜெபராஜ்-அஜிதா. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த யோவான் என்ற இளைஞர் அஜிதாவை கிண்டல் செய்துள்ளார். அதனால் அஜிதாவிற்கும் யோவானுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.  அப்போது யோவான் அஜித்தாவை அரிவாளால் வெட்டியுள்ளார். இதனால் காவல்துறையினர்  யோவானை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கடந்த 4 […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

செல்போன் தா அம்மா…. அதட்டிய தாய்…. 6ஆம் வகுப்பு சிறுவன் எடுத்த முடிவு…!!

செல்போன் தர மறுத்ததால் ஆறாம் வகுப்பு சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள மார்த்தாண்டம் பட்டி என்ற கிராமத்தில் சீனிமுருகன் ஜோதி மணி ஆகிய இருவர் வசித்து வந்தனர். இவர்களுக்கு இரு பிள்ளைகள் இருக்கின்றனர். மூத்த மகன் ஒன்பதாம் வகுப்பும் இளைய மகன் ஆறாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று மூத்தமகன் பள்ளி வேலை நாள் என்பதால் பள்ளிக்கு சென்று விட்டான். இளைய மகன் கொரோனா காரணமாக […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“படுத்தவுடன் தூக்கம் வரணும்”…. இளைஞரின் நூதன திருட்டு…. ஏமாந்த ஜவுளிக்கடைகாரர்…!!

டிப்டாப் இளைஞர் தலையணை வாங்குவது போல் நடித்து ஜவுளிக்கடைக்காரரை ஏமாற்றி பணத்தை திருடி சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி அருகே நாசரேத்தை சேர்ந்தவர் தர்மராஜ். இவர் அப்பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இக்கடைக்கு சம்பவத்தன்று காலை டிப்டாப் உடையணிந்த இளைஞர் ஒருவர் வந்துள்ளார். அந்த இளைஞர் கடைக்காரரிடம் நான் தலையணை வாங்க வந்ததாகவும் எனக்கு படுத்தவுடன் தூக்கம் வருமாறு தலையணை வேண்டும் என்றும் கேட்டுள்ளார். இதனால் தர்மராஜ் கடையில் உள்ள அனைத்து தலையணைகளையும் எடுத்து காண்பித்துள்ளார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வெற்றி நடை போடும் தமிழகத்தில்…. கரும்புக்காக முண்டியடித்த மக்கள்…. முதல்வர் கூட்டத்தில் தள்ளுமுள்ளு…!!

தேர்தலையொட்டி அரசியல் கட்சிகளின் பரப்புரை தீவிரமாக நடந்துகொண்டிருக்கும் நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி தனது தேர்தல் பிரச்சாரத்தை இன்று மேற்கொண்டார். இதற்காக தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே அதிமுக சார்பில் பிரம்மாண்டமான பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கரும்பு, வாழைத்தார், இளநீர் கொண்டு பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்டிருந்துள்ளது. பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் பேசியுள்ளார். இருப்பினும் அங்குக் கூடியிருந்த மக்கள் எப்போது கூட்டம் முடியும் என்றபடி நின்று கொண்டிருந்துள்ளனர். இதையடுத்து கூட்டம் முடிந்தவுடன் அங்கு அலங்கரிக்கப் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நாட்டு மக்கள் பயன் பெறும்… இயற்கை எரிவாயு திட்டம்… பிரதமர்மோடி …!!!

ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி இடையே இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். தமிழகத்தில் ராமநாதபுரம் -தூத்துக்குடி மாவட்டத்தில் இயற்கை எரிவாயு குழாய் திட்டம் மற்றும்  சென்னையில் மணலியில் அமைக்கப்பட்ட எரிவாயு உற்பத்தி மையம் போன்றவைகளை மோடி காணொளி சிம் மூலம் தொடங்கி வைத்தார். பிறகு கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு நாகை பனங்குடியில் அடிக்கல் நாட்டினார். இந்த புதிய சுத்திகரிப்பு நிலையம் ஆண்டுக்கு 9 மில்லியன் டன் சுத்திகரிப்பு திறன் கொண்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில்…. முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு …!!

தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தார். 50 ஆண்டுகள் முன்பு செய்யப்பட்டு வந்த புகார் பெட்டி போன்ற விஷயங்களை ஸ்டாலின் பிரச்சாரம் என்கிற பெயரில் செய்து வருகிறார், அனால் நாங்கள் நவீனமாக சிந்தித்து ‘1100’ என்கிற புகார் எண்னை மக்களுக்கு கொடுத்துள்ளோம். வீட்டில் இருந்தபடியே மக்கள் இந்த எண்ணிற்கு அழைத்து தங்களது குறைகளை தெரிவிக்கலாம், உடனே தீர்வு வழங்கப்படும். ஏற்கனவே நான் செப்டம்பர் மாதம் 1100 குறை தீர்ப்பு எண் பற்றிய அறிவிப்பை சட்டமன்றத்தில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“காதலன் தான் முக்கியம்”… எடுபடாத தாய்ப்பாசம்…. நர்சிங் மாணவியின் முடிவால் கதறும் குடும்பம்..!!

நோயால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாய் இருக்கும் தந்தையும், கட்டிட வேலை செய்யும் தாயும் விட்டு தன் காதல் தான் வேண்டும் என்று காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தார் தூத்துக்குடியை சேர்ந்த இளம்பெண். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே அஞ்சுகிராமம் பகுதியை சேர்ந்த பவித்ரா நர்சிங் படித்து வருகிறார். எப்போதும் போனில் நேரத்தை செலவிடும் இவர் தன்னுடன் படிக்கும் மற்றொரு மாணவனை காதலித்துள்ளார். பவித்ராவின் தந்தை வாத நோயால் படுத்த படுக்கையாக கிடக்கிறார். தாய் கட்டிட வேலைக்கு சென்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

10வருஷமா அமைச்சரா இருக்கீங்க…! எதுக்கு ஒண்ணுமே செய்யல ? பட்டியலிட்டு பேசிய ஸ்டாலின் …!!

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தேர்தல் பிரசாரத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் கலந்து கொண்ட திமுக தலைவர், கோவில்பட்டியை பொருத்தவரை செய்தி துறையின் அமைச்சராக இருக்கின்றார். இவர் கடந்த பத்து வருடமாக கோவில்பட்டி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். ஆனால் நான் கேட்கிற கேள்வி…  கோவில்பட்டியில் இருக்கின்ற பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு கண்டு கொண்டிருக்கிறாரா? பத்து வருஷமாக ஒரு சட்டமன்ற உறுப்பினர் அமைச்சராகவும் இருக்கிறார், ஏதாவது கோவில்பட்டியில் இருக்கின்ற பிரச்சினைக்கு முழுமையாக…. நிரந்தரமாக…. தீர்வு கண்டுள்ளாரா ? […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தாமிரபரணி ஆற்றில் மிதந்து வந்த…. மாரியம்மன் சிலை…. அதிகாரிகளிடம் ஒப்படைப்பு…!!

தாமிரபரணி ஆற்றில் அம்மன் சிலை மிதந்து வந்ததையடுத்து காவல்துறையினர் சிலையை மீட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு பக்கத்தில் உள்ள கைலாசநாதர் ஆலயத்தில் முன்பு தாமிரபரணி ஆற்றில் மாரியம்மன் சிலை ஒன்று கிடப்பதாக முறப்பநாடு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் சுமார் 2 அடி உயரம் கொண்ட மாரியம்மன் சிலையை மீட்டுள்ளனர். அதன் வலது கையில் உடுக்கையும், அதே கையில் வாளும், வலது காய் உடைக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளது. இந்த சிலை கிடந்த  கைலாசநாதர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் தொடரும் அட்டூழியம்…. எஸ்ஐ மீது மினி லாரி ஏற்றி கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

குடிபோதையில் நபர் ஒருவர் உதவி காவல் ஆய்வாளரை மினி லாரி ஏற்றி கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்ட முடிவைத்தானேந்தல் பகுதியை சேர்ந்த காவலர் பாலு. இவர் ஏரல் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் உதவி ஆய்வாளர் பாலு ஆத்தூர் பகுதியில் சிலர் குடித்துவிட்டு போதையில் தகராறு செய்து கொண்டிருந்துள்ளனர் . இதையடுத்து பாலு தகராறில் ஈடுபட்டவர்களை கண்டித்து அங்கிருந்து போகுமாறு கூறியுள்ளார். அப்போது கொற்கையை சேர்ந்த முருகவேலு என்பவர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

BREAKING: தமிழகத்தில் கொடூரம்… லாரியை ஏற்றி போலீஸ் அதிகாரி கொலை…!!!

தூத்துக்குடி மாவட்ட காவல் நிலைய உதவி ஆய்வாளர் மினி லாரி ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல்நிலைய உதவி ஆய்வாளர் பாலு வாகனம் ஏற்றி கொல்லப்பட்டார். கொற்கையில் ரோந்து பணியில் இருந்தபோது குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட முருகவேல் என்பவரை எஸ்.ஐ பாலு திட்டி கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முருகவேல் எஸ்ஐ பாலு மீது சரக்கு லாரியை ஏற்றி கொலை செய்துவிட்டு தப்பியுள்ளார். முருகவேலை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஏரலில் மினி லாரி ஏற்றி எஸ்.ஐ. கொலை – பரபரப்பு தகவல் …!!

ஏரல் பகுதியில் மினி லாரியை ஏற்றி எஸ்.ஐ கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று நள்ளிரவு ஒரு மணியளவில் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே இருக்கக்கூடிய காவல் நிலையத்துக்கு உட்பட்ட கொற்க்கை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த ஏரல் பகுதி காவல் நிலையத்தைச் சேர்ந்த உதவி காவல் ஆய்வாளர் பாலு என்பவர் அப்போது மதுபோதையில்  டாட்டா ஏசி வாகனத்தை ஓட்டி வந்த முருகவேல் என்பவரை பிடித்து விசாரித்தார். முருகவேல் அருகில் இருக்கக்கூடிய கடையில் மது போதையில் பிரச்சினை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“இன்னொருத்திய கல்யாணம் பண்ணுவியா” கணவரை வெட்டி சாய்த்த மனைவி…!!

மனைவி ஒருவர் தனது கணவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய போவதாக கூறியதால் வெட்டி கொன்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த பிரபு என்பவருக்கு உமா மகேஸ்வரி என்ற பெண்ணுடன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி உள்ளது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பிரபு வேறு பெண்ணுடன் தொடர்பில் இருந்துள்ளார். மேலும் அந்தப் பெண் கர்ப்பமாக உள்ளதாகவும் அவரை தான் திருமணம் செய்ய போவதாகவும் உமாமகேஸ்வரியிடம் குடித்து விட்டு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ரெண்டாவது கல்யாணம் பண்ண பார்த்தார்…. அதான் இப்படி செய்தேன்…. மனைவியின் பகீர் வாக்குமூலம்….!!

தூத்துக்குடியில் கணவனை மனைவி வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் இருக்கும் லாயல்மில் என்ற காலனியில் வசித்து வருபவர் பிரபு (38). இவரது மனைவி உமா மகேஸ்வரி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பிரபு தனியார் மில் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று அதிகாலையில் பிரபு மற்றும் உமா மகேஸ்வரிக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த உமாமகேஸ்வரி தன் கணவரை வெட்டிக்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திருவள்ளுவர் தினத்தில் மது விற்பனை…. காவல்துறையினர் அதிரடி வேட்டை…. 104 பேர் கைது….!!

திருவள்ளுவர் தினத்தன்று மது விற்ற குற்றத்திற்காக 104 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடியில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது ஆனால் ஒரு சிலர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்தனர். இதை தடுக்கும் வகையில் மது விற்பனையை கண்காணிக்க மாவட்ட காவல் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவிட்டிருந்தார். அதன்படி திருவள்ளுவர் தினத்தில் மாவட்டத்தில் மது விற்றதாக ஒரே நாளில் 98 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் மதுபாட்டில்கள் விற்பனை செய்த 104 […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திருச்செந்தூரில்… அய்யா வைகுண்டர் அவதாரபதியில்… கல்நிலை நடும் விழா தொடக்கம்..!!!

திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபாதி முன் மண்டப நுழைவு வாயில் பகுதியில் கல் நிலை அமைக்கும் பணி தொடங்கியது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதி முன் மண்டப நுழைவு வாயிலில் 12 அடி உயரம், 8 அடி அகலத்தில் கல்நிலை அமைக்கப்படுகிறது. இதன் தொடக்க விழா இன்று நடந்தது. அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் வள்ளியூர் எஸ். தர்மர் தலைமை தாங்கி கல்லை நடும் பணிகளை தொடங்கி வைத்தார். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கு… ரஜினிக்கு சம்மன்… காணொளியில் ஆஜராக விருப்பம்..!!!

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு வழக்கு விசாரணையில் காணொளி மூலமாக ஆஜராக ரஜினி விருப்பம் தெரிவித்துள்ளதாக அவருடைய வக்கீல் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி நடந்த துப்பாக்கிச்சூடு, தடியடி மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த சம்பவங்களில் 13 பேர் பலியானார்கள். இதைதொடர்ந்து துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தமிழக அரசு விசாரணை நடத்துவதற்கு ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்தது. […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திருடவாட செய்றீங்க ? தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்… சிக்கிக் கொண்ட பைக் திருடர்கள்…!

தூத்துக்குடி மாவட்டத்தில் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தை திருட முயற்சி செய்த 2 மர்ம நபர்களுக்கு அப்பகுதி மக்கள் தர்ம அடி கொடுத்தனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பேய்க்குளம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் என்பவர். மளிகை கடை வைத்து நடத்தி வரும் இவர் தன் இரு சக்கர வாகனத்தை வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்தார். தனியாக நின்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தை மர்ம நபர்கள் 2 பேர் திருட முயற்சி செய்தனர். […]

Categories

Tech |