தூத்துக்குடியில் கிறிஸ்தவ தேவாலயங்களில் சீரமைப்பதற்கு நிதி உதவி வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செய்து குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, தூத்துக்குடியில் சொந்த கட்டிடத்தில் இயங்கி வரும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்வதற்கு நிதியுதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகின்றது. இவ்வுதவிகளை பெற தேவாலயம் பதிவு செய்யப்பட்டு, சொந்த கட்டிடத்தில் குறைந்தபட்சம் 10 வருடங்களுக்கு மேல் பயன்பாட்டில் இருக்க வேண்டும். மேலும் பதிவு துறையில் பதிவு செய்திருக்க […]
Tag: #தூத்துக்குடி
தூத்துக்குடி இருந்து இலங்கைக்கு தப்பிச்செல்ல முயன்ற இங்கிலாந்தை சேர்ந்த கடத்தல்காரர் கைதான வழக்கில் சாட்சிகளிடம் விசாரணை நேற்று ஆரம்பமாகியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முத்தரையர் காலனி கடற்பகுதியில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜோனதன் தோர்ன் என்பவர் சுற்றித்திரிந்ததால் சென்ற வருடம் ஜூலை மாதம் 11-ம் தேதி போலீசார் அவரை மடக்கி பிடித்தார்கள். பின் போதை பொருள் கடத்தல் வழக்கில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. மேலும் அவர் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக தப்பிக்க முயன்றதும் தெரிந்தது. இதனால் போலீசார் […]
கோவில்பட்டியில் வீடு புகுந்து கார் மீது ஏறி நின்று தாய், மகளை அரிவாளை காட்டி மிரட்டிய 5 பேரை போலீசார் கைது செய்தார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி அருகே அத்தைகொண்டான் பகுதியைச் சேர்ந்த தாமோதர கண்ணன் என்பவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றார். இவரின் மனைவி லாவண்யா. இவர்களின் வீட்டின் முன்பாக கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்டிருக்கின்றது. சம்பவத்தன்று இவர்களின் வீட்டின் எதிரே இருக்கும் வீட்டில் கோழி திருட்டுப் போனதால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் இன்னும் ஐந்து நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் எதிரொலியாக பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் கனமழை காரணமாக இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது . மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் விடுமுறை அறிவித்து மாவட்ட […]
தூத்துக்குடியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது, தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் மூலமாக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (28ஆம் தேதி) காலை 10.30 மணிக்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகின்றது. இந்த முகாமில் பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, டிப்ளமோ, ஐடிஐ, கம்ப்யூட்டர் பயிற்சி, பட்டப்படிப்பு […]
பஞ்சாயத்து அலுவலகத்திற்குள் புகுந்து பட்டாசு வெடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றார்கள். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கயத்தாறு அருகே வடக்கு இலந்தைகுளம் பஞ்சாயத்து அலுவலகத்தில் சென்ற 24ஆம் தேதி நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்றார்கள். அங்கு அவர்கள் கண்ணாடி டேபிள் மேல் வைத்து பட்டாசு வெடித்துவிட்டு தப்பி சென்று விட்டார்கள். இதனால் அலுவலகத்தில் இருந்த பொருட்கள் சேதம் அடைந்தது. அதிர்ஷ்டவசமாக தீ விபத்து எதுவும் ஏற்படவில்லை. இதுகுறித்து பஞ்சாயத்து தலைவர் காவல் […]
மாநில கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற கோவில்பட்டி மாணவர்களை பாராட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பரிசு வழங்கினார். கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாச்சலத்தில் நடைபெற்ற மாநில கராத்தே மற்றும் சிலம்பம் போட்டிகளில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி அஸ்வா தற்காப்பு பயிற்சி பள்ளி மாணவர்கள் பங்கேற்று வெற்றி பெற்றார்கள். கராத்தே போட்டியில் அருண், ரோகித் உள்ளிட்டோர் முதலிடமும் சிலம்பம் போட்டியில் விக்னேஷ், பாலதர்ஷன், அம்பரீஷ் உள்ளிட்டோர் முதலிடமும் கவீன் ராஜ், ஆனந்தலட்சுமி உள்ளிட்டோர் இரண்டாம் இடமும் பெற்றார்கள். […]
தூத்துக்குடி துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அந்தமான் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது தொடர்ந்து வட திசையில் நகர்ந்து மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் நாளை புயலாக வலுப்பெரும் என்பதால் வரும் 25ஆம் தேதி அதிகாலை வங்கதேச கடற்கரையில் கரையை கடக்கும் என […]
ஸ்டெர்லைட்-க்கு எதிராக பொதுமக்களை தவறாக வழி நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டெர்லைட் ஆதரவு அமைப்பினர் வலியுறுத்தியுள்ளார்கள். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பினரான தனலட்சுமி, வக்கீல்கள் முருகன், ஜெயம் பெருமாள் மற்றும் நான்சி, தியாகராஜன், துணைச்செயலாளர் கல்லை ஜிந்தா உள்ளிட்டோர் நேற்று முன்தினம் பத்திரிக்கையாளர்களிடம் பேட்டி அளித்தார்கள். அப்போது அவர்கள் கூறியுள்ளதாவது, சென்ற சில நாட்களுக்கு முன்பு இதுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம் மூன்றாயிரம் பக்கம் கொண்ட அறிக்கையை தமிழக […]
தூத்துக்குடியில் உள்ள பள்ளியில் மாணவிகளுக்கு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பாரதியார் வித்தியாலயம் பள்ளியில் தீபாவளி பண்டிகையொட்டி பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவிகளுக்கும் புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட சமூக நல ஒருங்கிணைந்த சகி மைய நிர்வாகி செலின் சார்ஜ் தலைமை தாங்கினார். பின் மாணவிகளுக்கு புத்தாடைகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது, பெண்களுக்கு அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கும் நலத்திட்டங்கள் பற்றியும் பெண் கல்வியில் முக்கியத்துவம் குறித்தும் பெண்கள் […]
ஒட்டப்பிடாரம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக பள்ளிக்குள் வெள்ளம் புகுந்தது. தமிழகம் முழுவதும் சென்ற சில நாட்களாகவே கனமழை பெய்து வருகின்றது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒட்டப்பிடாரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சென்ற 20 – ம் தேதி இரவில் கனமழை பெய்ததை தொடர்ந்து நேற்று முன்தினமும் மதியம் 12 மணியளவில் கனமழை பெய்தது. இதன் காரணமாக ஒட்டப்பிடாரம் அருகே இருக்கும் நாகம்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மழைநீர் தேங்கியது. தொடர்ந்து இரண்டு […]
சாத்தான்குளம் பகுதியில் இருக்கும் கடைகளில் தொழிலாளர் துறையினர் ஆய்வு மேற்கொண்டார்கள். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளம் பகுதியில் இருக்கும் கடை மற்றும் நிறுவனங்களில் தீபாவளி பண்டிகையொட்டி குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திருப்பதாக புகார் வந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் தொழிலாளர் துறை துணை ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையிலான அதிகாரிகள் சாத்தான்குளம் பகுதியில் இருக்கும் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்கள். அப்போது ஜவுளி, பேக்கரி, மளிகை கடைகள், நிறுவனங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் சட்ட விரோதமாக குழந்தைகளை வேலைக்கு அமர்த்திய […]
மோட்டார் சைக்கிள் மீது லோடு ஆட்டோ மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நரசிங்கன்விளை பகுதியில் முத்துராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 14-ஆம் தேதி முத்துராஜா குரும்பூர் பகுதியில் வசிக்கும் மகேஷ்குமார், கிறிஸ்டோபர் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் நெல்லை மேட்டுக்குடி விலக்கு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லோடு ஆட்டோ எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த முத்துராஜா சம்பவ […]
தூத்துக்குடி மாவட்ட எரிபந்து போட்டியில் கோவில்பட்டி பள்ளி அணி வெற்றி பெற்றுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குமாரகிரி சி.கே.டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் தூத்துக்குடி மாவட்ட அளவிலான எரிபந்து போட்டி நடைபெற்றது. இதில் கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டார்கள். இறுதிப்போட்டியில் இப்பள்ளி அணி ஸ்ரீ வைகுண்டம் பள்ளி அணியுடன் மோதியது. இதில் 15-9 என்ற புள்ளி கணக்கில் கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலைப்பள்ளி அணி வெற்றி பெற்று மாநில […]
ஒட்டப்பிடாரத்தில் நீதிமன்றம் மற்றும் தாலுகா அலுவலகம் கட்டுவதற்கு புதிய இடம் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் உதவி ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒட்டப்பிடாரத்தில் சென்ற வெள்ளிக்கிழமை மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தை தூத்துக்குடி முதன்மை நீதிபதி குருமூர்த்தி வாடகை கட்டிடத்தில் திறந்து வைத்தார். இதன்பின் பட்டுப் பண்ணை அருகில் இருக்கும் அரசு புறம்போக்கு இரண்டு இடத்தை நீதிபதி மற்றும் ஆட்சியர் பார்வையிட்டார்கள். அப்போது ஓட்டப்பிடாரம் நெல்லை சாலையில் அரசு இடத்தை அவர்கள் […]
கோவில்பட்டியில் பள்ளி மாணவர்களுக்கான கால்பந்து போட்டி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டியில் இருக்கும் காமராஜ் இன்டர்நேஷனல் அகாடமி பள்ளியில் தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மாவட்ட அளவில் 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான கால்பந்து போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் 13 அணிகள் பங்கேற்றது. இறுதிப்போட்டியில் காயல்பட்டினம் அணியும் கோவில்பட்டி அப்துல் கலாம் அணியும் மோதியதில் 5-4 என்ற கோல் கணக்கில் காயல்பட்டினம் அணி வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைபெற்றது. […]
ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவிகளுக்கு இயற்பியல் செய்முறை மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் இயற்பியல் துறை சார்பாக 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு இயற்பியலை பெரிதான முறையில் ஆர்வமுடன் கற்கும் செய்முறை மேம்பாட்டு பயிற்சி இரண்டு நாட்கள் அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பில் ஆறுமுகநேரி காயல்பட்டினத்தில் இருக்கும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 137 பேர் பங்கேற்றார்கள். பன்னிரண்டாம் வகுப்பு செய்முறை பாடத்திட்டத்தில் இருக்கும் […]
தூத்துக்குடியில் கப்பல் சங்கம் சார்பாக பள்ளி மாணவிகளுக்கு 2 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கப்பல் முகவர்கள் சங்கம் சார்பாக பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு சங்கத் தலைவர் ஆனந்த் மொராயிஸ் தலைமை தாங்க வரவேற்பு உரையாற்றினார். இதில் சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி மாவட்ட இந்திய தொழில் கூட்டமைப்பு தலைவர் எட்வின் சாமுவேல் பங்கேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் கல்வித்துறை மற்றும் விளையாட்டு பிரிவு மாணவர்களில் தகுதியான […]
தூத்துக்குடி ஸ்டெர்லைட்டுக்கு எதிராக அமைதியான வழியில் நடந்த 100ஆவது நாள் போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடைபெற்ற சம்பவம் குறித்து விசாரிக்க ஆணையம் அமைக்கப்பட்டது. நேற்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட ஆணைய அறிக்கையின் இன்றைய விவாதத்தின் போது பேசிய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், இதில் யார்யாரெல்லாம் சம்மந்தப்பட்டவர்கள் இருக்கின்றார்களோ, அவர்களெல்லாம் கூண்டில் ஏற்றப்படுவார்கள், தண்டிக்கப்படுவார்கள் என்று முதலமைச்சர் விவாதத்தில் தெரிவித்தார். மேலும் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு கூடுதலாக 5 […]
தூத்துக்குடியில் இருக்கும் ரோச் பூங்காவில் குரூஸ் பர்னாந்துக்கு மணிமண்டபம் அமைக்கப்பட இருப்பதாக ஆட்சியர் தெரிவித்து இருக்கின்றார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செய்திகுறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, தூத்துக்குடி நகர மக்களின் குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக 24 மயில் தூரம் உள்ள தாமிரபரணி ஆற்றுப்படுகையில் கிணறுகள் தோண்டி வல்லநாட்டில் சுத்திகரிப்பு செய்து பெரிய குழாய்கள் மூலம் தூத்துக்குடி நகரத்திற்கு கொண்டு வந்து குடிநீர் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தினார். தூத்துக்குடி மக்களின் தந்தை என […]
தூத்துக்குடியில் விபத்தில் சிக்கியவருக்கு ஒரே நேரத்தில் 6,148 பேருக்கு உயிர் காக்கும் சிகிச்சை பயிற்சி வழங்கி சாதனை படைத்திருப்பதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் உலக விபத்து மற்றும் காயம் தடுப்பு தினத்தை முன்னிட்டு முதலுதவி பயிற்சி முகாம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்க மாநகராட்சி மேயர், போலீஸ் சூப்பிரண்டு, மாநகராட்சி ஆணையாளர் உள்ளிட்டோர் முன்னிலை வகிக்க தடுப்பு விழிப்புணர்வு குறும்படம் காட்டப்பட்டது. இதன்பின் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற […]
தூத்துக்குடியில் பெண்கள் மேம்பாடு குறித்த பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மைய நூலகம் சார்பாக ராஜாராம் மோகன் ராய் 250-வது பிறந்தநாளை முன்னிட்டு பெண்கள் மேம்பாடு குறித்த பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட நூலக அலுவலர் மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்க சிறப்பு விருந்தினராக நகராட்சி மேயர் பங்கேற்று கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். இந்தப் பேரணியானது முக்கிய சாலைகள் வழியாக சென்று மாவட்ட கல்வி அலுவலகத்தில் […]
உடன்குடி கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு கிடைக்க வேண்டும் என கோரிக்கை மேலோங்கி நிற்கின்றது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள உடன்குடியில் உற்பத்தியாகும் கருப்பட்டிக்கு மக்களிடையே தனிச்சிறப்பு இருக்கின்றது. இங்கிருக்கும் பனைமரங்களில் இருந்து கிடைக்கும் பனை தனி சிறப்பு மிக்கது. இங்கு உற்பத்தியாகும் கருப்பட்டி தமிழ்நாடு மட்டுமல்லாமல் வெளிநாடுகள், வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் உடன்குடியை அடுத்த குலசேகரன்பட்டிடத்தில் பதநீரில் இருந்து சர்க்கரை தயாரிக்கும் ஆலை செயல்பட்ட நிலையில் பதநீர் பெறுவதற்காக திருச்செந்தூரிலிருந்து குலசேகரன் பட்டினம் வழியாக […]
கடந்த 2018ஆம் ஆண்டும் மே மாதம் 22ஆம் தேதி, தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டின் விளைவாக இறப்பு,காயங்களுக்கான காரணங்கள் மற்றும் அந்த சூழ்நிலை, அந்த சமயத்தில் சட்ட ஒழுங்கு ஏற்பட்டதற்கான காரணங்கள், பொது சொத்துக்கள் மற்றும் தனியார் சொத்துக்கள் சேதம் அடைந்து ஆகியவற்றை குறித்தும், அதற்கு பின்னர் நடந்த நிகழ்வுகள் குறித்தும் ஓய்வு பெற்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையமானது, அமைக்கப்பட்டு விசாரணையானது மேற்கொள்ளப்பட்டு வந்தது. அந்த விசாரணை ஆணையத்தின் உடைய அறிக்கை இன்று […]
ராக்கெட் ஏவுதளம் பணிக்காக கூடல் நகர் கிராம மக்களுக்கான மறுகுடியமர்வு இடத்தை ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிற்கு அடுத்து பூமத்திய ரேகைக்கு மிக அருகில் குலசேகரன் பட்டினம் பகுதியில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட இருக்கின்றது. இதனால் முதல் கட்டமாக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டதுடன் எல்லைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றது. இதில் ஏராளமான அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான இடங்கள் கையகப்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதற்கு அந்தந்த இடங்களில் அமைந்துள்ள மரங்களைப் பொறுத்து இழப்பீடு வழங்கப்பட்டு […]
பள்ளி செல்லாத குழந்தைகள் நான்கு பேரை மீட்டு பள்ளியில் சேர்க்கும் நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொண்டார்கள். தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பால தண்டாயுதபாணி அறிவுரையின்படி உதவி திட்ட அலுவலர், மாவட்ட பள்ளி செல்லா குழந்தைகள் ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்டோரின் ஆலோசனையின் பேரில் கருங்குளம் யூனியன் பகுதிகளில் பள்ளி செல்லாத குழந்தைகள் கண்டறியும் பணி நடைபெற்றது. இதற்கு மாவட்ட உதவி திட்ட அலுவலர் முனியசாமி, ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் தலைமை தாங்க கிராம நிர்வாக அலுவலர் ஸ்டீபன் […]
தூத்துக்குடியில் கடல் பச்சை நிறமாக காட்சியளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடியில் பொதுமக்கள் விடுமுறை காலங்களில் கடல் பகுதிக்கு செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்கள். இந்த நிலையில் நேற்று காலை மக்கள் புதிய துறைமுகம் கடற்கரை பூங்காவிற்கு சென்றபோது அந்தப் பகுதி கடல் முழுவதும் பச்சை நிறமாக காட்சியளித்தது. மேலும் அலையின் வேகமும் அதிகமாக இருந்தது. இதை பார்த்த மக்கள் பயத்துடன் கடல் அருகே செல்லாமல் தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். தூத்துக்குடியில் வழக்கத்துக்கு மாறாக கடல் பச்சை நிறத்தில் […]
கழுகு மழையில் பள்ளி செல்லாத குழந்தைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கழுகுமலை பகுதியில் பள்ளி செல்லாத குழந்தைகள் கணக்கெடுப்பு எடுத்து பள்ளிக்கு அனுப்பும் கள ஆய்வு பணியை சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஐயப்பன் தலைமையிலான அதிகாரிகள் மேற்கொண்டார்கள். இது கழுகுமலை மட்டுமல்லாமல் வானரமுட்டி, குமரெட்டியாபுரம் உள்ளிட்ட கிராமபுரங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. அப்போது சில இடங்களில் பள்ளி செல்லாத குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களை பள்ளியில் சேர்ந்து படிக்க வைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கழுவுக்குமலையில் விகாஸ் […]
தூத்துக்குடியில் இணையவழி கடன் செயலி மூலம் 1.35 லட்சம் மோசடி செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி தெப்பக்குளம் தெருவை சேர்ந்த சௌந்தரராஜன் என்பவர் முகநூல் பக்கத்தில் சென்ற மாதம் 13ஆம் தேதி மோன்ஷோ என்ற பெயரில் இணையதள வழி கடன் செயலில் விளம்பரம் இருந்ததை பார்த்திருக்கின்றார். அவருக்கு கடன் தேவைப்பட்டதால் அந்த இணைப்புக்குள் சென்று இணைய வழி கடன் செயலியை பதிவிறக்கம் செய்திருக்கின்றார். அதில் தனது பெயர், முகவரி, […]
கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல் விசை படகுகளை மீனவர்கள் கரையிலேயே நிறுத்தி வைத்தார்கள். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 260 விசைப்படகுகள் இருக்கின்றது. இவர்கள் மீன்வளத்துறை விதிமுறைகளை பின்பற்றி அதிகாலை கடலுக்கு சென்று இரவு 9:00 மணிக்கு கரைக்கு திரும்புவார்கள். மேலும் மீன் பிடித்து வரக்கூடிய மீன்களை உள்ளூர் வியாபாரிகள் முதல் வெளியூர் வியாபாரிகள் வரை மீன்பிடி துறைமுகத்தில் நேரடியாக இரவு நடைபெறும் ஏலத்தின் மூலம் விற்பனை செய்வார்கள். இந்த நிலையில் சென்ற சில நாட்களாக […]
ஊத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட பேவர் பிளாக் தளம் திறப்பு விழா நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி யூனியன் ஊத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 11.29 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் தளம் அமைக்கப்பட்டு இருக்கின்றது. இதை மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜு எம்எல்ஏ திறந்து வைத்தார். மேலும் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சூரிய பிரம்மன் வரவேற்புரை வழங்கினார். இந்த நிகழ்வில் கோவில்பட்டி யூனியன் துணைத் தலைவர் […]
ஆறுமுகநேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆறுமுகநேரியில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். இதை அடுத்து மருத்துவமனையில் இருக்கும் அனைத்து பதிவேடுகளையும் ஆய்விட்டார். மேலும் நோயாளிகள் தேடி இல்லம் தேடி மருந்து கொடுக்கும் திட்டம் செயல்படுத்துவதை பற்றி கேட்டறிந்தார். பின் மருத்துவமனையில் இருக்கும் பிரசவ வார்டு, ஸ்கேன் செய்யும் இடம், ரத்த பரிசோதனை செய்யும் இடம் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளுக்கும் நேரடியாக சென்று ஆய்வு […]
போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் நகரை இரண்டாகப் பிரிக்கும் வகையில் ரயில் தண்டவாளம் அமைந்திருக்கின்றது. இதன் அருகே புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் அமைந்திருக்கும். போக்குவரத்து நெரிசல் காரணமாக மூன்றாவது ரயில்வே கேட் மேம்பாலம் அமைக்கப்பட்டது. இதில் ரயில்வே பாலத்துக்கு மேல் இருக்கும் இரண்டு அடுக்குகள் பழுதடைந்ததால் சென்ற மூன்றாம் தேதி பாலம் மூடப்பட்டது. இதனால் வாகனங்கள் இரண்டாம் கேட் மற்றும் நான்காம் கேட் வழியாக சென்றது. இதன் […]
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு படகுமூலம் கடத்த முயன்ற 10 லட்சம் மதிப்பிலான உரத்தை போலீசார் கைப்பற்றினார்கள். தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு சட்ட விரோதமாக படகுமூலம் உரம் கடத்தப்படுவதாக கியூ பிரிவு போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டார்கள். அப்போது திரேஸ்புரம் கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ள ஒரு கடைக்கு லோடு ஆட்டோவில் இருந்து மூட்டைகளை ஏற்றிக் கொண்டு இருந்தார்கள். இதை பார்த்த போலீசார் அங்கே சென்று கொண்டிருந்தபோது மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்தவர்கள் தப்பித்து விட்டார்கள். […]
கோவில்பட்டியில் கல்லூரிகளுக்கு இடையேயான ஹாக்கி போட்டி இன்று தொடங்குகின்றது. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அளவிலான கல்லூரிகளுக்கு இடையே ஆண்கள் ஹாக்கி போட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கே.ஆர் நகர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் இன்று தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெறுகின்றது. இப்போட்டியில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அணி, கோவில்பட்டி கே.ஆர் கல்லூரி ஜி.வி.என் கல்லூரி, எஸ்.எஸ்.டி.எம் கல்லூரி, அரசு கல்லூரி பாளையங்கோட்டை, ஜான்சி கல்லூரி, தூய சேவியர் கல்லூரி, நாகர்கோவில் ஸ்காட் […]
ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் நிதி உதவியை எம்.பி.கனிமொழி வழங்கினார். தூத்துக்குடி மாவட்ட த்திற்கு அருகே இருக்கும் சிலுவைப்பட்டியை சேர்ந்தவர்கள் பூண்டி மாதா கோவிலுக்கு தரிசனம் செய்வதற்காக ஆன்மிகச் சுற்றுலா சென்றுள்ளார்கள். அவர்கள் கொள்ளிடம் ஆற்றில் குளித்த போது 6 பேர் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உள்ளார்கள். இதை அடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறு பேர் குடும்பத்தினருக்கும் இரங்கல் தெரிவித்து முதல் அமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று […]
தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் புதிய டீனாக சிவகுமார் பொறுப்பேற்றுக் கொண்டார். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று முந்தினம் புதிய டீனாக சிவகுமார் என்பவர் பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் தரத்தை மேம்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 136 கோடியில் பல் மருத்துவமனை கட்டப்படும். இதற்கான பணிகளை விரிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் […]
தூத்துக்குடி மாவட்டத்தில் கட்டாரிமங்கலம் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சிவகாமி அம்பாள் சமேத அழகிய கூத்தர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தி விழா நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு காலை 9 மணி முதல் ஹோமம், அழகிய கூத்தருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். இந்த விழாவில் திருக்கைலாய பரம்பரை செங்கோல் ஆதீனம் அவர்கள் பங்கேற்று பக்தர்களுக்கு அருள் […]
தூத்துக்குடி மாணவர்கள் தொடர்ந்து அடிமுறை சிலம்பம் சுற்றி சாதனை படைத்தார்கள். தேனி மாவட்டத்தில் உள்ள சின்மனூரில் உலக சாதனைக்காக தொடர்ந்து சிலம்பம் சுற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்று சிலம்பம் விளையாடினார்கள். இதில் தொடர்ந்து ஆறு மணி நேரம் அடிமுறை சிலம்பம் விளையாடி உலக சாதனை படைத்தார்கள். இதை அடுத்து சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் சாதனை படைத்த மாணவ-மாணவிகள், தேசிய பயிற்சியாளர் வீரத்தமிழன் […]
தூத்துக்குடியில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் திடீர் போராட்டம் நடத்தினார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் வடக்கு பீச் ரோட்டில் தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலத்துக்கு உட்பட்ட விக்டோரியா பள்ளி செயல்பட்டு வருகின்றது. இப்பள்ளியில் 40 ஆசிரியர்கள் மற்றும் 30 ஆசிரியர் அல்லாத பணியாளர்களும் வேலை செய்து வருகின்றார்கள். காலாண்டு விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பள்ளி முன்பு அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அப்போது அவர்கள் கூறியதாவது, எங்களுக்குச் சென்ற இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை. […]
தூத்துக்குடியில் ஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளி பெண் அரசு வேலை வழங்கக்கோரி திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்கட்கிழமை நடைபெற்றது. இதற்கு ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமை தாங்க கூடுதல் ஆட்சியர் சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மகளிர் திட்ட இயக்குனர் வீரபத்திரன் உள்ளிட்டோர் முன்னிலை வசித்தார்கள். பின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மனுக்கொடுத்தார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முடிவைத்தானேந்தல் அருகே […]
தூத்துக்குடியில் கடல் உணவுப் பொருட்களின் தொழில் முனைதல் பயிற்சி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் கடல் உணவு பொருட்களில் தொழில் முனைதல் குறித்த விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சிக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் சுகுமார் தலைமை தாங்க மீன் பதன தொழில்நுட்பத் துறை தலைவர் கணேசன் வரவேற்புரை வழங்கினார். இதன் பின் கல்லூரி முதல்வர் அகிலன் மீன் உணவுப் பொருட்களில் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் குறித்து விரிவாக பேசினார். இப்பயிற்சியில் கல்லூரி மாணவிகள் […]
மானிய விலையில் விதைகள் விநியோகம் செய்யப்படுவதாக கருங்குளம் வேளாண்மை உதவி இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கருங்குளம் வேளாண்மை உதவி இயக்குனர் இசக்கியப்பன் செய்தி குறித்து ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, விதை கிராம திட்டம் மற்றும் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் நெல் விதைகள் அம்பை – 16, கோ – 51, டி.கே.எம் – 13, டி.பி.எஸ் – 5 உள்ளிட்ட ரகங்கள் கிலோவிற்கு ரூபாய் 17.50 மற்றும் ரூபாய் […]
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் பூல் பாண்டியன். இவர் யாசகம் எடுத்து பிழைப்பு நடத்தி வருகிறார். இவர் தனக்கு யாசகத்தின் மூலமாக கிடைத்த பணத்தை தமிழக அரசின் பொது நிவாரண நிதி, இலங்கைத் தமிழர் நிவாரண நிதி உள்ளிட்ட பல்வேறு நிவாரண நிதிகளுக்காக 2010 ஆம் வருடம் முதல் வழங்கி வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் யாசகம் மூலம் கிடைத்த பத்தாயிரம் ரூபாய் பணத்தை இலங்கை தமிழர் மறுவாழ்வு நிவாரண நிதிக்காக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் […]
தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களுக்கும் ரத்த அழுத்த பரிசோதனை கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் ரத்த அழுத்தம், சிறுநீரக நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம் மற்றும் இரத்த அழுத்த பரிசோதனை கருவிகளை அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை நிறுவனர் ஷாஜி ஆபிரகாம் தலைமை தாங்க தூத்துக்குடி சிறுநீரகவியல் டாக்டர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினார்கள். இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு […]
நிதி நிறுவனத்தில் ஒரு கிலோ நகையை கையாடல் செய்த நிதி நிறுவன மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்பிக் நகரில் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த நிதி நிறுவனத்தில் அருள் ஞானகணேஷ் என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகின்றார். இந்த நிலையில் சென்ற சில நாட்களுக்கு முன்பாக அதிகாரிகள் நகைகளை ஆய்வு செய்தபோது சுமார் ஒரு கிலோ தங்க நகைகள் மாயமானது தெரியவந்தது. இதன்பின் கிளை மேலாளரிடம் விசாரணை செய்ததில் அவர் முன்னுக்குப் பின் […]
பேரிடர் கால நண்பன் பயிற்சி பெற்ற சமூக தன்னார்வலர்களுக்கு அவசரகால உதவி உபகரணங்களை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வழங்கினார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் கீழ் பேரிடர் கால நண்பன் பயிற்சி பெற்ற சமூக தன்னார்வலர்களுக்கு அவசரகால உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கி உபகரணங்களை வழங்கினார். இதன் பின் அவர் பேசியதாவது, தூத்துக்குடி மாவட்டத்தில் 3500 தன்னார்வலர்கள் […]
தேசிய கால்நடை இயக்கத் திட்டத்தின் கீழ் 50 சதவீதம் மானியம் பெற்று புதிய தொழில் தொடங்கி தொழில் முனைவோர் ஆகலாம் என தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ் ஒரு செய்தி குறிப்பில் கூறியுள்ளார். தேசிய கால்நடை இயக்கத் திட்டத்தின் அடிப்படையில் 50 சதவீத மானியம் பெற்று புதிய தொழில் தொடங்கி தொழில் முனைவோராக உருவாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஒரு செய்தி குறிப்பில் கூறியுள்ளார். மேலும் இது குறித்த அவர் கூறியிருப்பதாவது “மத்திய […]
தூத்துக்குடி அருகே கொலை வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கயத்தார் அருகே இருக்கும் மஞ்சநம்பகிணறு கிராமத்தைச் சேர்ந்த பூ வியாபாரி அழகுதுரை என்பவர் சென்ற இரண்டு நாட்களுக்கு முன்பாக மது குடிக்கும் இடத்தில் உறவினர் ஒருவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதை பார் உரிமையாளர் உள்ளிடோர் கண்டித்துள்ளர்கள்கள். இதனால் அவருக்கும் உரிமையாளர் தரப்பினருக்கும் இடையே முன் விரோதம் ஏற்பட்டது. இதை அடுத்து அழகுதுரை வீட்டிற்குச் […]
முன்னாள் படை வீரர்கள் நபார்டு வங்கி பணியில் சேர விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் கூறியுள்ளார். நபார்டு வங்கியில் வளர்ச்சி பிரிவு உதவியாளர் பணிக்கான ஆட்கள் தேர்வு செய்யப்பட இருக்கின்றார்கள். இதில் முன்னாள் படை வீரர்களுக்கு இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டிருக்கின்றது. ஆகையால் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்கள் https://www.nabard.org என்ற இணையதளத்தில் வருகின்ற பத்தாம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடி முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம் […]