ஒட்டப்பிடாரத்தில் இளைஞர்களுக்கான தொழில் திறன் பயிற்சி திருவிழா நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒட்டப்பிடாரத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க மற்றும் மகளிர் திட்டத்தின் சார்பாக இளைஞர்களுக்கு தொழில் திறன் பயிற்சி திருவிழா டி.எம்.பி. மெக்கவாய் கிராமிய ஆரம்ப பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மாவட்டம் மகளிர் திட்ட இயக்குனர் வீரபுத்திரன் தலைமை தாங்க ஒட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக எம்.சி.சண்முகையா எம்எல்ஏ பங்கேற்று குத்துவிளக்கேற்றி பயிற்சி முகாமை ஆரம்பித்து வைத்தார். பின் […]
Tag: #தூத்துக்குடி
அதிகாலையில் வீடு புகுந்து பெண்ணை கத்தியால் குத்தி விட்டு தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றார்கள். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரன்பட்டினம் அருகே இருக்கும் கல்லாமொழி பதுவை நகரை சேர்ந்தவர் ருபிஸ்டன். இவர் மீன்பிடி தொழிலை செய்து வருகின்றார். இவரின் மனைவி ஸ்மைலா. இத்தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். ஸ்மைலா தனது வீட்டில் பெண்கள் அழகு நிலையம் நடத்தி வருகின்றார். இந்த நிலையில் சென்ற 21ஆம் தேதி […]
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் திருநங்கைகளுடன் போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் திருநங்கைகளுடன் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருநங்கைகள் பங்கேற்று தங்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு உருவாக்க வேண்டும் எனவும் சுய தொழில் செய்ய அரசு மானியத்தில் வங்கி மூலம் கடனுதவி வழங்க வேண்டும் எனவும் மேற்படிப்பு தொடர்வதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் […]
கொரோனா காலகட்டத்தில் பாதிப்புக்குள்ளான குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு நிவாரண திட்டம் செயல்படுத்தப்படுவதாக ஆட்சியர் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். கொரோனா காலகட்டத்தில் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் தொழில் முனைவோர் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். இந்நிலையில் அவர்களுக்கு கோவிட் உதவி மற்றும் நிவாரண திட்டம் மூலமாக ரூபாய் 25 லட்சம் வரை மானியம் பெறலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். இதுகுறித்து ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, கொரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளான சிறு, குறு, நடுத்தர […]
கோவங்காட்டில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு முகாம் நடந்தது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாயர்புரம் அருகே இருக்கும் கோவங்காட்டில் செஸ் ஒலிம்பியாட் குறித்து விழிப்புணர்வு முகாமானது ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பு சார்பாக நடந்தது. இதற்கு கூட்டமைப்பின் செயலாளர் ஜெயலட்சுமி தலைமை தாங்க பொருளாளர் நளச்செல்வி முன்னிலை வகித்தார். மேலும் பயிற்சியாளர் தங்க செல்வம் வரவேற்க ஊராட்சி அளவிலான மகளிர் குழுவினர், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.
சாத்தான்குளம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் சாதனை படைத்தார்கள். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளம் பெருந்தலைவர் காமராஜர் இயக்கம் நடத்திய பல்வேறு போட்டிகளில் சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் பங்கேற்று சாதனை படைத்துள்ளனர். கட்டுரை போட்டியில் கணிதவியல் முதுகலை இரண்டாம் ஆண்டு படிக்கும் பழனிபிரியா முதல் பரிசை வென்றார். பேச்சுப்போட்டியில் முதுகலை இரண்டாம் ஆண்டு படிக்கும் உமாதேவி முதல் பரிசு வென்றுள்ளார். மேலும் மூன்றாம் பரிசை முதுகலை இரண்டாம் ஆண்டு […]
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் மளிகை கடைக்காரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தோப்பூர் பகுதியில் அந்தோணி பீட்டர் என்பவர் வசித்து வருகிறார். இவர் சத்தியமங்கலம் பெரிய பள்ளிவாசல் அருகில் மளிகை கடை நடத்தி வந்துள்ளார். இதனால் அந்தோணி பீட்டர் சத்தியமங்கலம் கொங்கு நகரில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும் மற்றும் ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் தனது மகளின் 3 பேரும் பள்ளியில் […]
சாலை தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மின்வாரிய ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் உள்ள மேட்டுபிரான்சேரி பகுதியில் சுப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெருமாள் என்ற மகன் இருந்துள்ளார். இவர் நெல்லை மகாராஜபுரம் மின்வாரிய அலுவலகத்தில் போர் மேனாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கயத்தாறிலிருந்து மேட்டுபிரான்சேரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது ராஜாபுதுக்குடி சாலையில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையில் வைத்துள்ள […]
நாய்களிடம் சிக்கிய புள்ளி மானை வனத்துறையினர் மீட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள துளசிப்பட்டி காட்டுப்பகுதியில் 3 வயதுடைய ஆண் புள்ளிமான் ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. அப்பகுதியில் உள்ள நாய்கள் புள்ளி மானை துரத்தி கடித்தனர். இதனை பார்த்த அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் நாய்களிடம் இருந்து பலத்த காயத்துடன் இருந்த புள்ளிமானை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து வனத்துறையினர் மானை விளாத்திகுளம் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கால்நடை மருத்துவர்கள் மானுக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றி குருமலை […]
பேன்சி கடையில் பணத்தை திருடிச் சென்ற வாலிபருக்கு 5 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவில் வளாகத்தில் பேன்சி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த மார்ச் 14-ஆம் தேதி அவரது கடையில் ரூ.560-ஐ மர்ம நபர் திருடிச் சென்று விட்டார். இதுகுறித்து சரவணன் கோவில் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். […]
செல்போன் திருடியவருக்கு 14 மாதங்கள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கயத்தாறு பகுதியில் சங்கர நாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த மார்ச் 25-ஆம் தேதி குடும்பத்துடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். இந்நிலையில் சாமி தரிசனம் செய்து விட்டு அங்குள்ள மண்டபத்தில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது தலைமாட்டில் வைத்திருந்த செல்போனை மர்மநபர் ஒருவர் திருடி சென்று விட்டார். அந்த செல்போனின் மொத்த மதிப்பு ரூ.40 […]
இருவரிடையே ஏற்பட்ட தகராறில் உறவினரை கம்பால் தாக்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாணல்காடு பகுதியில் கைலாசம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கணேசன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கணேசன் மதுபோதையில் தனது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை அவரது உறவினரான அதே பகுதியில் வசிக்கும் உலகுமுத்து என்பவர் கணேசனை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணேசன் உலகுமுத்துவிடம் தகராறில் ஈடுபட்டு அவரை கம்பால் தாக்கியுள்ளார். இது குறித்து உலகுமுத்து முறப்பநாடு காவல்நிலையத்தில் […]
கஞ்சா விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தருவைகுளம் காவல்துறையினர் வே.பாண்டியாபுரம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். இதனை பார்த்த காவல்துறையினர் 2 போரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் கழுகாசலபுரம் பகுதியில் வசிக்கும் கணேசன், கருப்பசாமி என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு […]
தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் டாக்டர் ஜி.யு.போப் பொறியியல் கல்லூரியில் நடந்த மாநில அளவிலான சிலம்பம் மற்றும் கராத்தே போட்டியில் நாசரேத் ஆலன் திலக் பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். இதில் மாணவ-மாணவிகள் பல்வேறு பிரிவுகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்று பதக்கம், சான்றிதழ்கள் மற்றும் சாம்பியன் கோப்பையும் பெற்றனர். இவர்களுக்கு பாராட்டு விழாவானது நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. தூத்துக்குடி மாவட்ட செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதன் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். மேலும் வெற்றிபெற்ற மாணவர்களையும், […]
தூத்துக்குடியில் ரெப்கோ வீட்டுவசதி கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் ரெப்கோ ஹோம் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வீட்டுவசதி கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் கலந்துகொண்டனர். இவற்றில் தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு கடன் முன் அனுமதி கடிதத்தை கிளை மேலாளர் செல்வக்குமார் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கிளை அலுவலர்கள், வாடிக்கையாளர்கள் கலந்துகொண்டனர்.
வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி காவல்துறையினர் அன்னை தெரசா நகரில் உள்ள ஒரு வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தியபோது கஞ்சா பொட்டலங்களை பதுக்கி வைத்திருந்தது மேலபாண்டவர்மங்கலம் பகுதியில் வசிக்கும் பாலகிருஷ்ணன், அன்னை தெரசா நகர் பகுதியில் வசிக்கும் […]
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகில் கடாசபுரத்தில் நாய்களுக்கான ஒட்டப்பந்தயமானது நடந்தது. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகில் கடாசபுரத்தில் நாய்களுக்கான ஒட்டப்பந்தயமானது நடந்தது. இவற்றில் திசையன்விளை, திருத்துறைபூண்டி, ஒட்டன்சத்திரம், கரூர், தஞ்சாவூர் உட்பட பல்வேறு ஊர்களிலிருந்து 32 நாய்கள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து போட்டியில் வெற்றிபெற்ற நாய்களின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த போட்டியை பார்ப்பதற்காக சுற்றுப்புற வட்டாரத்திலிருந்து பெரும்பாலான கிராமமக்கள் வந்தனர்.
இந்தியாவின் 75வது சுதந்திரதின விழா வரும் ஆகஸ்டு மாதம் 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்கென கடந்த ஓராண்டாக இந்தியா முழுதும் சுதந்திர அமுதப் பெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக சுதந்திரப் போராட்டத்துடன் சம்பந்தப்பட்ட ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களை நினைவுபடுத்தும் அடிப்படையில் “சுதந்திர ரயில் நிலையம் மற்றும் ரயில்” என்ற விழா நடத்தப்பட்டு வருகிறது. மதுரை கோட்டத்தில் சுதந்திர போராட்டத்துடன் சம்பந்தப்பட்ட ரயில் நிலையம் வாஞ்சி மணியாச்சியாகும். இந்த ரயில்நிலையத்தில் ஆங்கிலேய அரசுக்கு எதிரான […]
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகில் பன்னீர்குளம் தென்னம்பட்டி காட்டுப் பகுதியில் சென்ற 15ஆம் தேதி பெண் ஒருவர் உடல் அழுகிய நிலையில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். இது தொடர்பாக கடம்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து காவல்துறையினர் கயத்தாறு சுற்றுவட்டார பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை சேகரித்து ஆய்வு மேற்கொண்டனர். அதன்பின் காவல்துறையினரின் விசாரணையில் இறந்துகிடந்தவர் சிவகங்கை மாவட்டம் வலையூரான்பட்டியைச் சேர்ந்த ராஜாமணி மனைவி சித்ரா (45) என்பதும், அவரை கயத்தாறு அருகே தென்னம்பட்டி […]
தூத்துக்குடி அருகேயுள்ள தருவைகுளம் மேல மருதூர் பகுதியிலுள்ள முனியசாமி கோயிலில் சென்ற 15ஆம் தேதி 11 பித்தளை மணிகள் திருட்டுபோனது. இது தொடர்பாக கோயில் தர்மகர்த்தா மேல மருதூர் கிழக்கு தெருவை சேர்ந்த மேகலிங்கம் மகன் கருப்பசாமி (59) என்பவர் தருவைகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் மேல மருதூர் புளியமரத்து தெருவை சேர்ந்த முனியசாமி மகன் முருகானந்தம் என்ற மூக்காண்டி (28) என்பவர் […]
தேசிய தேர்வுமுகமை வாயிலாக மருத்துவ படிப்புக்கு வருடந்தோறும் தேசியதகுதி மற்றும் நுழைவுத் தேர்வு-2022 (நீட்) நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடத்துக்கான எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். மற்றும் ஆயுஷ் போன்ற படிப்புகளுக்கான தேர்வு நேற்று நடைபெற்றது. சென்ற வருடங்களில் நீட்தேர்வுக்கு தூத்துக்குடியில் தேர்வுமையம் இல்லாமல் இருந்தது. இதன் காரணமாக தூத்துக்குடி மாணவர்கள் நெல்லை மாவட்ட தேர்வு மையங்களுக்கு சென்று தேர்வு எழுதினர். இதனால் தூத்துக்குடியில் நீட்தேர்வு மையங்கள் அமைக்கவேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த வருடம் தூத்துக்குடியை சேர்ந்த […]
தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட 450 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து லாரி டிரைவரை கைது செய்தனர். தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு படகுகள் மூலம் அடிக்கடி கஞ்சா, மஞ்சள், பீடி இலை உள்ளிட்ட பொருட்களானது கடத்தும் சம்பவங்கள் நடந்து வருகின்ற நிலையில் இதை தடுக்கும் வகையில் கடற்கரை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தாளமுத்து நகர் அருகே உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. இதையடுத்து […]
காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சின்னமாடன் குடியிருப்பு கிராமத்தில் தாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பனை ஏறும் தொழிலாளியான விஜய்(17) என்ற மகன் இருந்துள்ளார். இவரும் அதே பகுதியை சேர்ந்த மேகலா(16) என்ற சிறுமியும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் காதலர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி வெளியூருக்கு சென்று கோவிலில் வைத்து திருமணம் […]
மினி லாரியில் கடத்தி சென்ற பிளாஸ்டிக் கப்புகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி நகர சபை சுகாதார அதிகாரி நாராயணன் மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர்கள் மெயின் ரோட்டில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவளியாக வந்த மினி லாரியை அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 9 அட்டை பெட்டிகளில் பிளாஸ்டிக் கப்புகள் மற்றும் 18 ஆயிரம் டீ கப்புகள் இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து பிளாஸ்டிக் கப்புகளை கடத்தி […]
ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சிதம்பரநகர் பேருந்து நிலையம் அருகில் ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்கம் சார்பினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் மாவட்ட தலைவர் பெ.சாம்பசிவன் தலைமையில் நடைபெற்றது. மேலும் வட்ட செயலாளர் த.சம்பத் சாமுவேல் முன்னிலை வகித்தார். இந்த போராட்டத்தில் மாவட்ட செயலாளர் எம்.ஏ.எச்.முத்தையா, மாநில பொதுக்குழு உறுப்பினர் பே.சங்கரலிங்கம், அனைத்து துறை […]
பிரதோஷ விழாவை முன்னிட்டு புற்றுக்கோவிலில் சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டியில் வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் கோவிலில் பிரதோஷ விழா சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனை முன்னிட்டு கோவிலில் சங்கல்பம், கணபதி பூஜையுடன் தொடங்கி ஸ்தபண கும்பகலச பூஜை, ருத்திர ஜெபம், வருணஜெபம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து சங்கரலிங்க சுவாமி, நந்தியம் பெருமானுக்கு மஞ்சள், பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற […]
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஓட்டப்பிடாரம் பகுதியில் நவநாயகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரத்னாதேவி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் நவநாயகம் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் புதியம்புத்தூரில் காய்கறி வாங்கிவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது இந்திராநகர் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது ரத்னாதேவி திடீரென மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த ரத்னா தேவியை உடனடியாக மீட்டு […]
தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவிந்தன்பட்டி கிராமத்தில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான மணிராஜ் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு பேச்சியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர். மேலும் மணிராஜ் குடித்துவிட்டு அடிக்கடி மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் மணிராஜ் வழக்கம்போல் மது அருந்திவிட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை அவரது மனைவி கண்டித்துள்ளார். இதில் […]
பிரதோஷத்தை முன்னிட்டு நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்,அலங்கார பூஜைகள் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மிகவும் சிறப்பு பெற்ற கட்டாரிமங்கலம் சிவகாமி அம்பாள் சமேத அழகிய கூத்தர் திருக்கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்நிலையில் அழகிய கூத்தர், சிவகாமி அம்மாளுக்கு பால், பன்னீர் உள்ளிட்ட பொருட்களை வைத்து சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. மேலும் அழகிய கூத்தருக்கும் சிவகாமி அம்பாளுக்கும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதனையடுத்து கோவில் வளாகத்தில் அமைந்துள்ள நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை, […]
மின்சாரவாரிய அலுவலர்களுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் மின்வாரிய அலுவலர்கள், பணியாளர்களுக்கான மாநில அளவிலான ஆண்கள் விளையாட்டு போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் தூத்துக்குடி மாவட்ட அளவிலான மின்சார வாரிய அலுவலர்களுக்கான விளையாட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டிகள் தூத்துக்குடி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள் தலைமையில் நடைபெற்றது. […]
நடைபெறும் கலை விழாவை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசிக்கின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வ. உ. சி. மைதானத்தில் வைத்து ஸ்பிக் நிறுவனம் சார்பில் பாரம்பரிய கலை விழா நடைபெறுகிறது. இந்த விழாவின் 3-வது நாளான நேற்று மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் எம்.பி ஜெகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். அதன் பின்னர் விழாவில் வில்லுப்பாட்டு, பாறையாட்டம், சிலம்பாட்டம், […]
வித்திஷ்ரம் சி.பி.எஸ். இ பள்ளியில் இலக்கிய மன்றம் தொடக்க விழா நடைபெற்றுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் வித்யாஷ்ரம் என்ற சி. பி.எஸ். இ. பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் நேற்று இலக்கிய மன்றம் தொடக்க விழா நடைபெற்றது. இதில் பள்ளி முதல்வர் விஜயகுமார், அரசு மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர் ராஜசேகர், ஜான்சி ராணி, மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பிறகு 1 நிமிடத்தில் 50 திருக்குறளை ஒப்புவித்து உலக சாதனை படைத்த பிரசாத் […]
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கிருஷ்ணராஜபுரம் பகுதியில் சாலமோன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய பெரியசாமி என்ற மகன் உள்ளார். கடந்த 27.6.2022 அன்று பெரியசாமியை தூத்துக்குடி வடபாகம் காவல்துறையினர் குற்ற விசாரணை நடைமுறைச் சட்டப் பிரிவு 110-ன் படி தூத்துக்குடி உட்கோட்ட நடுவர் மற்றும் உதவி கலெக்டர் கோர்ட்டில் நேரில் ஆஜர்படுத்தினர். அங்கு பெரியசாமியால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் 6 மாத காலத்துக்கு குற்ற செயல்களில் ஈடுபட மாட்டேன் என்று பிணை பத்திரம் எழுதி கொடுத்துள்ளார். […]
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வியாபாரி ஜெயராஜ் என்பவர் வசித்து வருகிறார். அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆவார். இவர்கள் இருவரும் கடந்து 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அங்குள்ள போலீஸ் நிலையத்தில் சட்டவிரத காவலில் வைத்து தாக்கப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்தவர்கள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இது குறித்து சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய அப்போதைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சஸ் இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட […]
கஞ்சா விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முத்தையாபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக முத்தையாபுரம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். இதனை பார்த்த காவல்துறையினர் அவர்களை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் வசிக்கும் மோகன்குமார், […]
பலத்த சூறைக்காற்று வீசியதில் பனைமரம் முறிந்து குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கே.வி.கே.நகர் பகுதியில் இசக்கியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 1 1\4 வயதில் முத்து பவானி என்ற குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் குழந்தை முத்து பாவனி இரவில் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது வீசிய சூறைக் காற்றினால் வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்த உயரமான பனை மரம் ஒன்று சாய்ந்து […]
தூத்துக்குடி மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகி மூலம் புதிதாக தொடங்கப்பட்டுள்ள இறகுப்பந்து விளையாட்டு அரங்கத்தை பாஜகவின் துணை தலைவர் சசிகலா புஷ்பா திறந்து வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இளைஞர்களின் உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் நோக்கில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் விளையாட்டு மையங்கள் திறக்கப்பட்டு வருகிறது. அதன்படி தூத்துக்குடியில் இறகுப்பந்து உள் விளையாட்டு அரங்கம் தொடங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து திமுக அரசு மக்களிடம் பொய் பிரச்சாரம் செய்து வருகிறது. திமுகவின் அராஜகப் […]
தேரியூர் மேல்நிலைப்பள்ளியில் சித்த மருத்துவ விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தேரியூர் பகுதியில் ஸ்ரீராமகிருஷ்ண சிதம்பரேஸ்வரர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் சர்வதேச யோகா தினத்தையொட்டி சாத்தான்குளம் அரசு மருத்துவமனை, மெஞ்ஞானபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், காலன்குடியிருப்பு அரசு மருத்துவமனை ஆகியவை இணைந்து சித்த மருத்துவ விழிப்புணர்வு கருத்தரங்கை நடத்தின. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளித லைமை ஆசிரியர் சி.லிங்கேஸ்வரன் தலைமை தாங்கினார். இந்த கருத்தரங்கில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. […]
உலக சிலம்பம் விளையாட்டு சங்கம் சார்பில் தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டிகள் தருவை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் மாவட்டம் முழுவதிலிருந்தும் 800 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சிக்கு உலக சிலம்ப விளையாட்டு சங்கம் நிறுவன தலைவர் சுதாகரன் தலைமை தாங்கியுள்ளார். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி போட்டியை தொடங்கி வைத்துள்ளார். சங்க மாவட்ட தலைவர் ராஜ்குமார், மாவட்ட […]
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விவசாயிகள் தோட்டக்கலை பயிர்களை அதிக அளவில் சாகுபடி செய்வதால், தமிழ்நாடு நீர்ப்பாசன நவீனமயமாக்கல் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 14,84,000 ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 12 எக்டேர் நிலப் பரப்பில் சொட்டு நீர் பாசனம் அமைக்கப்பட இருக்கிறது. இதற்காக காய்கறிகளை பயிர் செய்யும் விவசாயிகளுக்கு மானியம் வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஒரு எக்டருக்கு ரூபாய் 20,000 வீதம் 5 […]
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர் பெரிய கருப்பன் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர் பெரிய கருப்பன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 500-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன்பெறும் வகையில் புதிய குடிநீர் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்றார். இதற்காக 1,400 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பஞ்சாயத்துகளுக்கும் 5 வருடங்களுக்குள் அனைத்து அடிப்படை […]
பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்து சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புளிய நகர் பகுதியில் சரவணகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வாழைக்காய் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு ரேவதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் பள்ளியில் படித்து வருகின்றனர். கடந்த 25 நாட்களுக்கு முன்பு ரேவதியின் தந்தை இறந்து விட்டதால் அவர் புதுக்கோட்டையில் உள்ள தனது தந்தை வீட்டிலிருந்து தனது மகன்களுக்கு […]
தொழிலாளியின் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இந்திரா நகர் பகுதியில் ரத்தினம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பேச்சியம்மாள் என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருருந்த 6 பவுன் நகை மற்றும் ரூ.60 ஆயிரம் பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடி சென்றது தெரிய […]
வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிய நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கந்தசாமிபுரம் பகுதியில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டை பூட்டி விட்டு தனது மனைவியுடன் வெளியில் சென்றுள்ளார். அதன் பின் வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 8 பவுன் தங்க நகை மற்றும் 75 […]
சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தூத்துக்குடி பொன்னகரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். இதனை பார்த்த காவல்துறையினர் அவர்கள் இருவரையும் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் சாமுவேல்புரம் பகுதியில் வசிக்கும் கோபிகண்ணன், சுடலைமாடசாமி என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் சட்டவிரோதமாக […]
செல்போன் உதிரி பாகங்கள் வாங்க வந்த பெண்ணிடம் 2 3\4 லட்சம் பணம் பறித்த மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிவன்குடியேற்று பகுதியில் ரேணுகா என்பவர் வசித்து வருகிறார். இவர் செல்போன் சர்வீஸ் சம்பந்தப்பட்ட பாடத்தை படித்திருப்பதால் ரேணுகாவும் அவருடைய பெரியப்பா குருபரன் என்பவரும் தனது ஊரில் சொந்தமாக செல்போன் விற்பனை கடை வைக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக செல்போன் உதிரிபாகங்கள் வாங்குவதற்காக ஆன்லைன் மூலம் விசாரித்துள்ளனர். அப்போது ரேணுகா ஒருவரது செல்போன் […]
பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புதியம்புத்தூர் சோனியா நகர் பகுதியில் சிவசங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் சமையல் மாஸ்டராக உள்ளார். இவர் பொன்மணி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் சிவசங்கர் அடிக்கடி மது அருந்திவிட்டு மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து சிவசங்கர் ஒரு பெண்ணிடம் செல்போனில் பேசிக்கொண்டிருந்ததை பொன்மணி கண்டித்துள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கு இருவருக்கும் […]
தாயை பிரிந்து தவித்து நின்ற புள்ளி மான் குட்டியை பிடித்து பாதுகாப்பாக வனத்துறையினரிடம் ஒப்படைத்த விவசாயியை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புளியங்குளம் கிராமத்தில் விவசாயியான ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தோட்டத்திற்கு பருத்தி எடுப்பதற்காக சென்றுள்ளார். அங்கு புள்ளி மான் குட்டி ஒன்று தனது தாயை பிரிந்து தோட்டத்திற்குள் நின்றுள்ளது. இதனை பார்த்த ரமேஷ் அந்த மான் குட்டியை பாதுகாப்பாக பிடித்து செல்போனில் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார். […]
குடிபோதையில் மாடியிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புதுமை கிணறு பகுதியில் அந்தோணி ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தொழிலாளியான செல்வமணி என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு ரோசி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ளார். கடந்த 5 வருடங்களாக செல்வமணியும் ரோசியும் குடும்ப பிரச்சினை காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனால் ரோசி திருநெல்வேலி மாவட்டத்தில் வசிக்கும் தாத்தா சுப்பையா வீட்டில் மகனுடன் […]
ஆட்டோ ஓட்டுனர்களை போலீஸ் சூப்பிரண்டு கடுமையாக எச்சரித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரப்பட்டினத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் ஆட்டோ டிரைவர்களை நேரில் சந்தித்து பேசினார். அவர் ஆட்டோ ஓட்டுனர்களிடம் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி விபத்து இல்லாமல் வாகனங்களை ஓட்டுமாறு அறிவுரை வழங்கினார். அதன்பிறகு முறப்பநாடு பகுதியில் ஆட்டோவில் அளவுக்கு அதிகமாக குழந்தைகளை பள்ளிக்கு ஏற்றி சென்றதால் தான் 4 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான் எனவும் கூறினார். அந்த 4 வயது குழந்தை பள்ளிக்கு சென்ற […]