ஓடும் பேருந்தில் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூரில் உடன்குடி உள்ளது. இங்கிருந்து தனியார் ஆம்னி பேருந்து ஒன்று நேற்று இரவு கிளம்பியது. இப்பேருந்து கோவைக்கு சென்றது. இந்த பேருந்து தூத்துக்குடி டோல்கேட் பகுதிக்கு அருகில் சென்றது. அப்போது திடீரென பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள் தீ விபத்து பற்றி ஓட்டுநரிடம் உடனடியாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ஓட்டுனர் பேருந்தை சாலையின் ஓரமாக நிறுத்தினார். அதன்பிறகு பேருந்தில் […]
Tag: #தூத்துக்குடி
அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கே. வி.கே. நகரில் முதியவரான உமையண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அண்ணாநகர் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவரின் மீது மோதி விட்டு சென்றுள்ளது. இதில் படுகாயமடைந்த உமையண்ணனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உமையண்ணன் உயிரிழந்துவிட்டார். இது […]
லாரி ஓட்டுநரிடம் செல்போன் திருட முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரம் சாலையில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த செந்தில் குமார் என்பவர் லாரியில் வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் அவர் களைப்பாக இருந்ததால் சாலை ஓரத்தில் லாரியை நிறுத்திவிட்டு தூங்கியுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மாரியப்பன் என்பவர் லாரியில் தூங்கிக்கொண்டிருந்த செந்தில்குமாரின் செல்போனை திருடியுள்ளார். இதனை பார்த்த செந்தில்குமார் அப்பகுதி மக்களின் உதவியுடன் மாறியப்பனை மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளார். இதனையடுத்து காயமடைந்த […]
தொழிலாளியை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மடத்தூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த ராஜபாண்டி என்பதும், அவ்வழியாக வேலை முடித்துவிட்டு வரும் கூலி தொழிலாளி ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் ராஜபாண்டியை கைது செய்தனர். மேலும் […]
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாவட்டம் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த ஆட்டோ கவிழ்ந்து விபத்தில் 4 1/2 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் வருத்தத்தை அளிக்கிறது. இதற்கு காரணம் ஆட்டோ ஓட்டுநர்கள் அதிகமான பள்ளி குழந்தைகளை ஆட்டோவில் ஏற்றி செல்வது தான். எனவே ஆட்டோ ஓட்டுநர்கள் செல்போன் பேசிக்கொண்டோ, மது அருந்திக்கொண்டோ ஆட்டோ ஓட்டக்கூடாது. […]
தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் பரவ தொடங்கியது. இதனால் ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் சற்று கணிசமாக குறைந்து வந்த நிலையில் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதன் தினசரி பாதிப்பு 1000 ஐ கடந்துள்ளது. அதன்படி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் 200 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 30 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி […]
கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், சுமார் 200 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 30 மாணவ மாணவிகளுக்கு தொற்று உறுதியானதை தொடர்ந்து கல்லூரி விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் மேலும் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாகவும் மருத்துவக் கல்லூரி சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் […]
சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இன்ஸ்பெக்டர் பதவிக்கான எழுத்துத்தேர்வில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் பற்றி ஆலோசனை கூட்டமானது நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலமாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான எழுத்துத் தேர்வு நடைபெற இருக்கின்றது. இத்தேர்விற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் 6965 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்காக மாவட்டத்தில் 7 தேர்வு மையங்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தேர்வு மையத்தில் போலீசார் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் […]
தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய துறைமுக கடற்கரையில் கடல் சாகச விளையாட்டுகள் நடத்துவதற்கான இடங்களை சுற்றுலா துறை இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார். தூத்துக்குடி மாவட்டத்தில் கடல் சாகச விளையாட்டுகள் நடத்துவதற்கான இடங்களை தமிழ்நாடு சுற்றுலாத் துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி சென்ற வெள்ளிக்கிழமை அன்று ஆய்வு மேற்கொண்டார். தூத்துக்குடியில் இருக்கும் முள்ளக்காடு புதிய துறைமுக கடற்கரையில் சுற்றுலாத்துறை, கலை பண்பாடு மற்றும் இந்து அறநிலையத் துறை இயக்குனர் சந்திரமோகன்சென்ற சில மாதங்களுக்கு முன்பாக ஆய்வு மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து […]
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் மட்டுமே தமிழில் 100/100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். 10-ம் வகுப்பு பாடப்பிரிவில், தமிழ் பாடத்தில் ஒருவரும், ஆங்கிலத்தில் 45 பேரும் கணிதத்தில்2186 பேரும், அறிவியலில் 3841 பேரும், சமூக அறிவியலில் 1009 பேரும் 100 % மதிப்பெண்கள் பெற்று சாதனைப் படைத்துள்ளனர். அதேபோல 12ம் வகுப்பு பாடப்பிரிவில், கணிதத்தில் 1858 பேரும், வேதியியல் பாடத்தில் 1500 பேரும், இயற்பியல் பாடப் பிரிவில் 634 பேரும் […]
சாத்தான்குளம் அருகே உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர புரம் உச்சிமாகாளி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா மூன்று நாட்கள் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளம் அருகே இருக்கும் ஸ்ரீவெங்கடேஸ்வராபுரம் உச்சினிமாகாளி அம்மன் கோவிலில் மூன்று நாட்கள் கும்பாபிஷேக விழா நடந்தது. முதல் நாளில் விநாயகர் பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், துர்கா ஹோமம், நவக்கிரக ஹோமம், 108 மூலிகை திரவ ஹோமம் நடைபெற்றது. இரண்டாம் நாளில் புண்ணிய வாசன வாசு, யாகாலை பூஜை நடைபெற்றது. மூன்றாம் […]
வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பூந்தோட்டம் பகுதியில் சூரிய முத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தனகுமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் டைல்ஸ் ஒட்டும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சந்தனகுமார் கடந்த ஒரு வாரமாக வேலைக்கு செல்லவில்லை. மேலும் சந்தனகுமார் அவரது பெற்றோரிடம் மது அருந்த பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனால் சூரிய முத்து சந்தனகுமாரை கண்டித்துள்ளார். இந்நிலையில் சந்தனகுமார் அறைக்குள் […]
வடமாநில தொழிலாளியை கத்தியால் குத்திய கும்பலை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஸ்பிக் நகர்-அத்திமரப்பட்டி சாலையில் அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த முஸ்துகில் இஸ்ஸாம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் முஸ்துகில் இஸ்ஸாம் தங்கியிருக்கும் காம்பவுண்டுக்கு வெளியே சிலபேர் மது அருந்திக்கொண்டிருந்தனர். இதனை பார்த்த முஸ்துகில் இஸ்ஸாம் இங்கு வைத்து மது அருந்தாதீர்கள் என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மது அருந்தி கொண்டிருந்தவர்கள் முஸ்துகில் […]
மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கருங்குளம் பகுதியில் இசக்கிராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கிருஷ்ணாபுரத்தில் உள்ள கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ராமு என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் இசக்கிராஜா நாளை நடைபெறவிருக்கும் மேலகுளத்துக்கரை இசக்கியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழாவில் தோரணம் கட்டும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட இசக்கிராஜா […]
காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆறுமுகநேரி நகர பஞ்சாயத்து 1-வது வார்டு பகுதியான பெருமாள்புரம் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் காலி குடங்களுடன் ஊர் தலைவர் கருப்பசாமி தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அறிந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், ஆறுமுகநேரி நகர பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி கணேசன், துணை தலைவர் கல்யாண சுந்தரம் […]
வைகாசி விசாகத்தையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய கோவிலில் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூரில் இருக்கும் சுப்பிரமணிய கோவிலில் நேற்று வைகாசி விசாகத்தையொட்டி வைகாசி விசாக திருவிழாவானது சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வைகாசி விசாகத்தையொட்டி நேற்று அதிகாலை ஒரு மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 01.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும் 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகமும் சண்முகருக்கு சிறப்பு […]
நண்பர்களுடன் ஒரு கல்லூரியில் உள்ள நீச்சல் குளத்திற்கு குளிக்கச்சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மணப்பாடு மீனவர் காலனியைச் சேர்ந்த ஜெரி என்பவரின் மகன் ஜெட்டா. இவர் பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்திருக்கின்றார். ஜெட்டா தனது நண்பர்களுடன் ஒரு கல்லூரியில் இருக்கும் நீச்சல் குளத்தில் குளிப்பதற்காக சென்றிருக்கின்றார். அவர் குளித்துக் கொண்டிருக்கும் போது திடீரென தண்ணீர் மயங்கி விழுந்திருக்யிருக்கின்றார். இதை பார்த்த அவரின் நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின் உடனடியாக அவரை மீட்டு தனியார் […]
ஆட்சியர் அலுவலகத்தில் காட்டுநாயக்கன் சமூக மக்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்கக் கோரி மாணவ-மாணவிகள் மனுவை கொடுத்துள்ளனர். தமிழகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டமானது வாரம்தோறும் திங்கட்கிழமை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வருகின்றது. இதில் மக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக ஆட்சியரிடம் கொடுப்பார்கள். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட புறநகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் டி.ராஜா தலைமையிலான காட்டுநாயக்கன் சமூதாயத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை கொடுத்தனர். அவர்கள் மனுவில் கூறியுள்ளதாவது, தூத்துக்குடி மாவட்டத்தில் அண்ணா […]
கனமழை, புயல் போன்ற இயற்கை சீற்றங்களின்போது மின்கம்பங்கள் சாய்தல், மின்தடை ஆகிய பாதிப்புகள் ஏற்படுவது வழக்கம் ஆகும். பிற நேரங்களில் மின்கம்பங்களை ஒட்டியுள்ள மரக்கிளைகள் உராய்வு போன்றவற்றினாலும் விபத்துகள் ஏற்படும். இதை தடுக்கும் வகையில் மின்வாரியம் சார்பாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அந்த அடிப்படையில் இன்று (ஜூன் 13) தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி கோட்ட துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. இதுகுறித்து அந்த கோட்டத்தின் செயற்பொறியாளர் சகர்பான் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வகையில் […]
திருச்செந்தூரில் மகளை கொலை செய்த இளைஞரை தந்தை வெட்டி கொலை செய்ததையடுத்து போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உடன்குடி சாதரக் கோன்விளையை சேர்ந்த கருப்பசாமி என்பவரின் மகன் மணிகண்டன். இவரின் சகோதரி உச்சிமாகாளி என்பவர் திருச்செந்தூர் வீரராகவபுரம் தெருவில் வசித்து வரும் நிலையில் அவரின் மகளுக்கு மொட்டை போடும் நிகழ்ச்சி களக்காடு அருகே இருக்கும் திருக்குறுங்குடி நம்பி கோவிலில் நடைபெற இருந்தது. இதனால் மணிகண்டன் அவரின் நண்பர் எலக்ட்ரீசியன் கண்ணன் என்பவரை அழைத்துக்கொண்டு திருச்செந்தூருக்கு […]
கந்துவட்டி வழக்கில் கைதானவரின் வீட்டில் 22 ஆவணங்களை போலீஸார் பறிமுதல் செய்ததையடுத்து சிறையில் அடைத்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் அருகே இருக்கும் கெட்டியம்மாள்பரம் பகுதியில் வாழ்ந்து வரும் நம்பி என்பவரிடமிருந்து கடன் வாங்கிய ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கந்து வட்டி கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் சென்று 9ஆம் தேதி போலீசார் நம்பியை கைது செய்தார்கள். இதையடுத்து நம்பியின் வீட்டை போலீசார் சோதனை செய்ததில் தொகை […]
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள 917 மையங்கள் அமைக்கப் பட்டிருந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 30 ஆவது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அரசு பள்ளிகள், சமுதாய நலக்கூடங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள், சத்துணவு மையங்கள், அங்கன்வாடி மையங்கள் என மாவட்டத்தில் 917 மையங்களில் கொரோனா தடுப்பு ஊசி போடும் முகாம் நடைபெற்றது. தடுப்பூசி முகாமுக்கு வரும் பொதுமக்களுக்கு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு தடுப்பூசி எடுத்துக்கொள்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பிரையண்ட் நகரில் இருக்கும் பூங்காவை சுத்தப்படுத்தும் பணியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பிரையண்ட் நகரில் இருக்கும் மாநகராட்சிக்கு சொந்தமான பூங்கா கொரோனா தொற்று பரவல் காரணமாக சென்ற இரண்டு வருடங்களாகவே பயன்பாடின்றி இருந்து வருகின்றது. பூங்கா மூடப்பட்டிருப்பதால் முள் செடிகள் வளர்ந்து புதர் போல் காட்சியளிக்கின்றது. மேலும் இதனால் சமூக விரோத செயல்கள் தொடர்ந்து நடந்து வருவதாக பொதுமக்கள் கூறினார். ஆகையால் பூங்காவை சுத்தப்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர […]
ஓய்வு பெற்ற அரசு பேருந்து நடத்துனர் தவறவிட்ட 4 பவுன் சங்கிலியை இளைஞர் ஒருவர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூரில் இருக்கும் முத்தாரம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கணேஷ் என்பவரின் மகன் நாகமுத்து. இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வரும் நிலையில் திருச்செந்தூரில் உள்ள வடக்கு ரத வீதியில் இருக்கும் இனிப்புக் கடையில் பண்டங்கள் வாங்க வந்த பொழுது கடை முன்பாக நான்கு பவுன் தங்க சங்கிலி கீழே இருந்திருக்கின்றது. உடனடியாக அவர் […]
மகளை கிண்டல் செய்த வாலிபரை தந்தை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உடன்குடி சாதரக் கோன்விளையை சேர்ந்த கருப்பசாமி என்பவரின் மகன் மணிகண்டன். இவரின் சகோதரி உச்சிமாகாளி என்பவர் திருச்செந்தூர் வீரராகவபுரம் தெருவில் வசித்து வரும் நிலையில் அவரின் மகளுக்கு மொட்டை போடும் நிகழ்ச்சி களக்காடு அருகே இருக்கும் திருக்குறுங்குடி நம்பி கோவிலில் நடைபெற இருந்தது. இதனால் மணிகண்டன் அவரின் நண்பர் எலக்ட்ரீசியன் கண்ணன் என்பவரை அழைத்துக்கொண்டு திருச்செந்தூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று […]
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக நாளை (11-06-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் கோட்ட மின் விநியோக செயற் பொறியாளர் விஜயசங்கரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம், ஆறுமுகநேரி மற்றும் நாசரேத் பகுதிகளில் மழைகாலங்களில் சீரான மின்விநியோகம் வழங்கும் பொருட்டு முன்னேற்பாடாக சேதமடைந்த மின்கம்பங்கள், மின்பாதைகளில் உள்ள பாதுகாப்பை கருத்தில் கொண்டு மரக்கிளைகளை […]
குடிபோதையில் தண்டவாளத்தில் படுத்து தூங்கிய இரண்டு பேர் ரயிலில் அடிபட்டு பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், பணகுடி தளவாய்புரத்தில் வசித்த குழந்தை துரை என்பவருடைய மகன் 27 வயதுடைய ஜெபசிங். இவர் நேற்று முன்தினம் தூத்துக்குடி தபால் தந்தி காலனியில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றுள்ளார். அங்கு தனது நண்பர்களான தூத்துக்குடி திரு.வி.க நகர் 3வது தெருவில் வசித்த சண்முகசுந்தரம் என்பவருடைய மகன் 23 வயதுடைய மாரிமுத்து. தூத்துக்குடி மூன்றாவது […]
கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றியவர் பதவி உயர்வு பெற்றுள்ளார். தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்து வந்தவர் கோபி. இவர் பதவி உயர்வு பெற்று சென்னை பெருநகர கீழ்ப்பாக்கம் துணை போலீஸ் கமிஷனராக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், காவல்துறையினர் பதவி உயர்வு பெற்ற கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோபிக்கு வாழ்த்துக்களை கூறினார்கள்.
நாயின் கழுத்தில் சிக்கியிருந்த உடைந்த பிளாஸ்டிக் குடத்தை வெளிநாட்டுப் பெண் ஒருவர் லாவகமாக எடுத்த காட்சி பொதுமக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி டு பாளையங்கோட்டை சாலையில் மில்லர்புரம் பகுதியில் ரோட்டின் ஓரமாக ஒரு நாய் நின்றுகொண்டு இருந்தது. அந்த நாயின் கழுத்தில் உடைந்த பிளாஸ்டிக் குடத்தின் வாய் பகுதி மாலை போன்று மாட்டிக் கொண்டுள்ளது. இதனால் அந்த நாய் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தது. அந்த ரோட்டை கடந்து சென்ற பலரும் இதனை வேடிக்கை பார்த்தபடியே சென்றுள்ளார்கள். அதேசமயம் […]
வங்கி வாடிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் 35 பயனாளிகளுக்கு ரூ ஒரு கோடியே 95 லட்சம் மதிப்பிலான கடன் உதவியை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கியுள்ளார். தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 75வது சுதந்திர தின நாள் அமுத பெருவிழாவை முன்னிட்டு அனைத்து தனியார்த்துறை, பொதுத்துறை வங்கிகள் சேர்ந்து வாடிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தி உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கியுள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சி 2021-22 ஆம் நிதி ஆண்டில் 2997 பயனாளர்களுக்கு […]
டீக்கடையில் விற்பனை செய்த 30 கிலோ புகையிலைப் பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ராஜாபுதுக்குடி பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நாற்கர சாலையில் டீக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் டீக்கடையில் சட்டவிரோதமாக புகையிலை விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் முருகனின் டீ கடையில் சோதனை செய்தனர். அந்த சோதனையில் கடையில் 30 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது […]
ஒர்க் ஷாப் உரிமையாளர் வீட்டில் 15 பவுன் நகை, பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பால தண்டாயுத நகர் பகுதியில் இசக்கி என்பவர் வசித்து வருகிறார். இவர் மடத்தூர் பகுதியில் கார் டிங்கரிங் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். இந்நிலையில் இசக்கி தனது குடும்பத்தினருடன் அப்பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பினார். அப்போது கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு இசக்கி அதிர்ச்சி […]
பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளம் பகுதியில் சிதம்பரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராமலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கடந்த 7 ஆண்டுக்கு முன்பு சிதம்பரம் இறந்துவிட்டார். இதனால் ராமலட்சுமி கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். இதற்கிடையே ராமலட்சுமிக்கும் பக்கத்துக்கு வீட்டில் வசிக்கும் சிலருக்கும் பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் அவர்களுக்கிடையே ஏற்பட்ட […]
பெட்டிக்கடையில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மூர்த்தீஸ்வரம் நடுத்தெருவில் ராமர் பாண்டியன்(42) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் ராமர் பாண்டியனின் பெட்டிக்கடையில் காவல்துறையினர் திடீரென சோதனை நடத்தியுள்ளனர். அப்போது சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை ராமர்பாண்டியன் விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து 3 கிலோ 900 கிராம் புகையிலை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த […]
தந்தையை கொலை செய்த வாலிபர் உள்ளிட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அமுதுண்ணாங்குடி பகுதியில் மகாராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகம்மாள் என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு பெனிஸ்கர் என்ற மகனும், 3 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் மகாராஜன் நேற்று முன்தினம் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு […]
அண்ணனை கொலை செய்த தம்பியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நடராஜபுரம் பகுதியில் தங்கபாண்டியன்-ஆறுமுகதாய் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு செல்லத்துரை, முத்துச்செல்வம் என்ற இரு மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் செல்லத்துரை தினமும் மது குடித்து விட்டு வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். அதைப்போல் நேற்றும் மது குடித்துவிட்டு ஆறுமுகதாயிடம் பணம் கேட்டு தகராறு செய்து அவரை தாக்கியுள்ளார். இதனை பார்த்து ஆத்திரம் அடைந்த முத்துச்செல்வம் வீட்டிலிருந்த கட்டையை கொண்டு செல்லத்துரையை சரமாரியாக தாக்கியுள்ளார். […]
நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அபிராமி நகர் பகுதியில் இளங்குமரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று தனது மனைவி உள்ளிட்ட 5 பேருடன் சேர்ந்து தெற்கு காட்டான் சாலை பகுதியில் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென கார் தீப்பிடித்து தொடங்கியுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அனைவரும் காரில் இருந்து இறங்கி விட்டனர். இதுகுறித்து பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் […]
மணப்பாடு கடற்கரையில் இளம்பெண் சடலம் கரை ஒதுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மணப்பாடு கலங்கரை விளக்கம் அருகில் அதிகாலை 9 மணியளவில் 25 வயது முதல் 35 வயதுவரை உள்ள மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இதனை பார்த்த அப்பகுதியில் இருந்தவர்கள் இதுகுறித்து குலசேகரபட்டினம் கடலோர காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதன்பின் அந்த பெண்ணின் […]
தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அமுதுண்ணாக்குடி பகுதியில் நாகராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு முருகம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். ஆனால் நாகராஜன் முருகம்மாள் மீது சந்தேகமடைந்து அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். தற்போது கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நாகராஜன் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். […]
தூத்துக்குடி மாவட்ட காவல் துறை சார்பாக போதை, காவல் நண்பன் என்ற இரு குறும்படங்கள் வெளியீட்டு விழா காமராஜர் கல்லூரியில் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட காவல் துறை சார்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற வகையில் போதை, காவல் நண்பன் என்ற இரு குறும்படங்கள் வெளியீட்டு விழா காமராஜர் கல்லூரியில் நடைபெற்றது. இந்த விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமை தாங்கினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி ஊரக உதவி போலீஸ் சூப்பிரண்டு காமராஜ், கல்லூரி […]
கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மேல பாண்டியாபுரம் கிராமத்தில் அரியநாச்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் கோவிலில் கடந்த மார்ச் மாதம் 30-ந் தேதி அங்கிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் மணியாட்சி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடியது ராஜகோபால் நகர் […]
அமமுக நிர்வாகி அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் அருகே இருக்கும் தெற்கு காரசேரி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டையில் கார் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வந்து கொண்டிருந்தார். இவர் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் ஒன்றிய அமமுக நிர்வாகியாக இருந்தார். இவர் பாளையங்கோட்டையில் உள்ள குல வணிகர் குலத்தில் குடியிருப்பு வளாகத்தில் மனைவி, குழந்தையுடன் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் கடையிலிருந்து சுப்பிரமணியன் நேற்று இரவு […]
உயிரிழந்த வாலிபரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிப்காட் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் திருச்செந்தூரை சேர்ந்த மோகன் என்பவர் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் மோகன் கடந்த 23-ஆம் தேதி நிறுவனத்தில் வைத்து திடீரென மயங்கி விழுந்தார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த மோகனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மோகன் பரிதாபமாக […]
தமிழக டி.ஜி.பி. கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் பாரதியார் வித்தியாலயம் என்ற பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு பிளஸ்-2 முடிக்கும் மாணவர்கள் தாங்கள் படித்த வகுப்பறையில் உள்ள பெஞ்ச், டேஸ் போன்றவற்றை பெயிண்ட் அடித்து சுத்தம் செய்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த தமிழக போலீஸ் டி.ஜி.பி. பள்ளி தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்திக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் நமது தமிழ்நாட்டில் சமீபகாலமாக மாணவர்கள் ஆசிரியர்களை […]
தூத்துக்குடி மாநகராட்சியில் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருந்த மின்கம்பங்களை மின் வாரிய அதிகாரிகள் வெட்டி அப்புறப்படுத்தினார்கள். தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு சாலை பணிகள் நடைபெற்று வருகின்றது. அதனடிப்படையில் கான்கிரீட் ஸ்மார்ட் ரோடுகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரோடுகளில் சில இடங்களில் மின்கம்பங்கள் அகற்றாமல் சாலையின் நடுவில் போக்குவரத்திற்கு இடைஞ்சலாக நின்றது. இந்த மின் கம்பங்களை அகற்றும் பணி தற்சமயம் நடந்துள்ளது. அதனடிப்படையில் ஏற்கனவே சாலைகள் அமைத்து விட்டதால் மின்கம்பங்களை தோண்டி எடுக்க முடியவில்லை. அதனால் […]
2 மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பூடையார் புரம் கிராமத்தில் வக்கீலான முத்துலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த பிகாம் என்பவருடன் சேர்ந்து விளக்கு சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி முத்துலிங்கத்தின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 2 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக […]
சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 15 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு விளையாடி வெற்றி பெற்றுள்ளனர். அதேபோலவே தூத்துக்குடி வேலன் பள்ளியில் குளோபல் நிறுவனம் நடத்திய 3 மணி நேர தொடர் சிலம்பம் விளையாட்டில் தூத்துக்குடியை சேர்ந்த 60 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு உலக சாதனை நிகழ்த்தி பதக்கம் மற்றும் சான்றிதழ் பெற்று உள்ளனர். அதனை தொடர்ந்து இவர்கள் நேற்று தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணனை நேரில் […]
அகில இந்திய பூப்பந்தாட்ட போட்டியில் தென்னக ரயில்வே அணி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள காயல்பட்டினத்தில் அகில இந்திய பூப்பந்தாட்ட போட்டி நடைபெற்றது. காயல்பட்டினத்தில் ரெட் ஸ்டார் சங்கம் சார்பாக அகில இந்திய பூப்பந்தாட்ட போட்டியானது சென்ற மூன்று நாட்களாக நடைபெற்று வந்ததில் தென்னக ரயில்வே அணி முதலிடம் பிடித்துள்ளது. மேற்கு ரயில்வே மும்பை அணி 2வது இடம் பிடித்தது. சென்னை ஐ பி எஸ் அப்துர் ரஹ்மான் கிராண்ட் பல்கலைக்கழக அணி மூன்றாம் […]
தூத்துக்குடி பள்ளியில் 48 வருடங்களுக்குப் பிறகு மாணவர்கள் மீண்டும் சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எஸ்.ஏ.வி மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு 1973-74 ஆம் வருடம் பயின்ற மாணவர்கள் நாற்பத்தி எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சந்திக்கும் நிகழ்ச்சியானது பள்ளி வளாகத்தில் நடைபெற பழைய மாணவரான மோகன் தலைமை தாங்க மீனாட்சிசுந்தரம் முன்னிலை வகிக்க வெங்கடேசன் வரவேற்றுப் பேச பள்ளியில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஆசிரியர்களான சங்கர்ராமன், பொன்னு அண்ணாமலை உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இவ்விழாவில் […]
மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறிய விபத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எட்டயபுரம் பகுதியில் சித்தவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கருப்பூர் பகுதியில் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் ஆவார். இந்நிலையில் சித்தவன் புதூர் யூனியன் அலுவலகத்திற்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது வடக்கு முத்தலாபுரம் பகுதி வளைவில் சென்ற போது திடீரென மோட்டார்சைக்கிள் நிலை தடுமாறி சித்தவன் கீழே தவறி விழுந்தார். இந்த […]