Categories
மாநில செய்திகள்

தூய்மை பணியாளர்களுக்கு வங்கிக்கடன்…. அமைச்சர் சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், தூய்மை பணியாளர்களுக்கு வங்கிக் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர், மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நிரந்தரமாக மட நடைபாதை அமைக்கப்பட உள்ள நிலையில் பெசன்ட் நகர் கடற்கரையில் கடலுக்கு அருகில் செல்வதற்கு ஏதுவாக ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டின் மர நடைபாதை அமைக்கப்படும். மேலும் சென்னை வள்ளுவர் கோட்டம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி… தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்…!!

பொள்ளாச்சி நகராட்சியில் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தினார்கள். கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம்  உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தியதால் சுகாதாரப்பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி நகராட்சியில் மொத்தம்  36 வார்டுகள் இருக்கின்றது. அதில்  சாக்கடையை சுத்தம் செய்தல், குப்பைகளை அள்ளுதல் உட்பட பல பணிகளை தூய்மை பணியாளர்கள் செய்து வருகின்றனர். இந்தப் பணியை ஒப்பந்த அடிப்படையில் 267 […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

637 தூய்மைப் பணியாளர்கள்…. இ.எஸ்.ஐ அடையாள அட்டை…. மாவட்ட ஆட்சியர் வழங்கினார்….!!

தூய்மை பணியாளர்களுக்கு தொழிலாளர் வைப்பு நிதி விவரங்கள் அடங்கிய ரசீது வழங்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 14-ம் தேதி தேசிய துப்புரவு தொழிலாளர் நல ஆணையத்தின் தலைவர் வெங்கடேசன் ஆய்வு மேற்கொண்டார். இவர் மாநகராட்சியில் வேலை பார்க்கும் அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் தொழிலாளர் வைப்பு நிதி விவரங்கள் அடங்கிய ரசீது மற்றும் தொழிலாளர் மாநில காப்பீடு அடையாள அட்டை வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதன்படி நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து தற்காலிக தூய்மை பணியாளர்களுக்கு தொழிலாளர் […]

Categories
மாநில செய்திகள்

தூய்மை பணியாளர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!

தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உதவித்தொகையை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரிய உறுப்பினர்கள் மற்றும் அவர்களை சேர்ந்தவர்களுக்கு உதவி வழங்கப்பட்டு வரும் உதவித்தொகையை உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த நலத்திட்ட உதவிகள் மற்றும் ஊக்கத்தொகை மற்ற பிற நலவாரியங்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகைக்கு நிகராக உயர்த்தி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக 1.53 கோடி செலவில் உயர்த்தி வழங்குவதற்கான அரசாணையை தமிழக ஆதிதிராவிடர் […]

Categories
மாநில செய்திகள்

தூய்மைப் பணியாளர்கள் வரவில்லை…. அதனால் “பள்ளி தலைமையாசிரியர் செய்த வியக்க வைத்த காரியம்”…!!!

நாகை மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பள்ளியில் தலைமை ஆசிரியை ஒருவர் கழிவறையை சுத்தம் செய்யும் புகைப்படம் வைரலாகி வருகின்றது. தமிழகத்தில் கொரோனா தொற்று தற்போது பரவலாக குறைந்துள்ள காரணத்தினால் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு மாணவ மாணவியர்கள் சென்று வருகின்றனர். இந்நிலையில் நாகை மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி ஒன்றில் தூய்மைப் பணியாளர்கள் பணிக்கு வராத காரணத்தினால் கழிவறையை தலைமையாசிரியை சுத்தம் செய்யும் காட்சிகள் வெளியானது. அது நாகை […]

Categories
மாநில செய்திகள்

தூய்மைப் பணியாளர்களுக்கு உபகரணங்கள் வேண்டும்…. இயக்குனர் நவீன் வேண்டுகோள்….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோணா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் தெருக்களை தூய்மையாக வைத்துக் கொள்ளும் பணியில் தூய்மைப் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். நம்மைச் சுற்றியுள்ள பகுதிகளை தூய்மையாக வைத்துக் கொண்டால் மட்டுமே நம்மை பாதுகாத்து கொள்ள முடியும். அதனால் தூய்மையே மிக முக்கியம். இந்நிலையில் ஆயிரம் விளக்கு […]

Categories
மாநில செய்திகள்

தூய்மை பணியாளர்களுக்காக… நாளை 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்…!!

நாளை தூய்மை பணியாளர்களுக்காக தமிழகத்தில் 100 பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. ஏற்கனவே தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்று பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் தமிழக அரசு மேலும் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இந்நிலையில் நாளை ஊரடங்கு போது தூய்மைப் பணியாளர்கள் வந்து செல்வதற்காக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஊருக்கு மத்தியில்… மலக்குழியில் வேலை… சட்டம் இயற்றிக் கூட… தொடரும் கொடுமை..!!

கையால் மலம் அள்ளுதல் தடை சட்டத்தை அரசு இயற்றி இருந்தாலும் அதை யாரும் பின்பற்றுவதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கோவையில் தூய்மைப் பணியாளர்கள் எவ்வித பாதுகாப்பு உபகரணங்கள் அணியாமல் வெறும் கையால் மனித கழிவுகளை அகற்றும் கொடுமை நடந்து வருகிறது. பொதுவெளியில் மக்கள் முன்னிலையில் பணியாற்றும் ஊழியர்களைக் கூட மாநகராட்சி எந்தவித பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்காமல் அலட்சியம் காட்டி வருகிறது. தமிழ்நாட்டில் 2013ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டுவரை 174 பேர் மனிதக் கழிவுகளை அகற்றும் போது […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கிலும் இப்படி ஒரு தம்பதியா… கீழே கிடந்த பர்ஸில் இருந்த ரூ 3 லட்சம் மதிப்புடைய தாலி… பின் அவர்கள் செய்த செயல்… குவியும் பாராட்டுக்கள்..!!

வறுமையிலும் கீழே கண்டெடுத்த நகையுடன் இருந்த பையை உரிமையாளரிடம் ஒப்படைத்த தம்பதிகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த சித்தார்த் ஸ்மிதா தம்பதியினர் துப்புரவு பணியாளர்களாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த ஏழை தம்பதியின் வீட்டின் அருகே பர்ஸ் ஒன்று கிடந்துள்ளது. அதனைப் பார்த்த சித்தார்த் தனது மனைவியின் பர்ஸ் போன்று இருந்ததால் அதனை எடுத்து ஸ்மிதாவிடம் கொடுத்துள்ளார். ஆனால் அவர் தான் பர்ஸை தொலைக்கவில்லை என்றும் அது என்னுடையது இல்லை என்று கூறியுள்ளார். இதனை […]

Categories

Tech |