Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எங்களுக்கு இதெல்லாம் வேணும்… தூய்மைப் பணியாளர்களின் போராட்டம்… அதிகாரிகளின் பேச்சுவார்த்தை …!!

மூன்று மாதம் சம்பளம் பாக்கியை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நகராட்சி பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் புதிய பேருந்து நிலையம் அருகே திடீரென காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தூய்மைப் பணியாளர்களின் சங்க தலைவரான விடுதலை குமரன் என்பவர் முன்னிலையில் போராட்டமானது நடைபெற்றுள்ளது. மேலும் இந்த போராட்டத்தில் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மற்றும் நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர். இந்நிலையில் கடந்த 3 மாத […]

Categories

Tech |