Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தூய்மைப் பணியாளர் நல வாரியம்… உறுப்பினராக சேர வேண்டுமா….? ஆட்சியர் கூறிய தகவல்….!!

தூய்மைப் பணியாளர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர விண்ணப்பங்கள் கொடுக்கப்படுகிறது என்று கலெக்டர்  அறிவித்துள்ளார். நாகை மாவட்டத்தில் தூய்மைப் பணியாளர் நல வாரியத்தில் தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவோர் உறுப்பினராக விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் அருண் தம்புராஜ் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசியதாவது, தூய்மை பணியாளர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர விண்ணப்பங்கள் அந்தந்தப் பகுதியிலுள்ள நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அலுவலகங்களில் கொடுக்கப்படுகிறது. தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் பணியாளர்கள் இந்த விண்ணப்பங்களை பூர்த்தி […]

Categories

Tech |