பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு நாட்டின் முன்னேற்றத்திற்கு பல புதிய திட்டங்களை அறிவித்தார். அதில் முக்கியமான ஒன்று தூய்மை இந்தியா திட்டம். இந்தத் திட்டத்தின் படி மக்கள் அதிகம் கூடும் பொது இடங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் போன்ற இடங்களில் தூய்மை இந்தியா திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன் மூலம் திட்டம் மக்களை விரைவில் அடைந்தது. இந்தத் திட்டம் வெற்றி அடைந்ததை அடுத்து கடந்த மாதத்தில் தூய்மை இந்தியா 2.0 என்ற புதிய திட்டம் […]
Tag: தூய்மை இந்தியா திட்டம்
மாவட்ட ஆட்சியர் தலைமையில் தூய்மை இந்திய திட்டத்தின் சார்பில் பிளாஸ்டிக் கழுவுகளை அகற்றும் பணி நடைபெற்றுள்ளது. தேனி மாவட்டத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவது குறித்த விழிப்புணர்வு ஓட்டபந்தயம் நடைபெற்றுள்ளது. இந்த ஓட்டபந்தயத்தில் நாட்டு நலப்பணி திட்ட மாணவ மாணவிகள் இளைஞர் மன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் ஓட்டபந்தயம் பேருந்து நிலையத்தில் தொடங்கி அன்னஞ்சி விலக்கு வரை நடைபெற்றுள்ளது. இதனை தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளனர். இதனையடுத்து மாவட்ட […]
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பொதுக் கழிப்பிடம், வீட்டில் கழிவறை இல்லாத சூழல் காணப்படுகிறது. இதற்காக ஒதுக்கப்பட்ட நிதிகள் எல்லாம் எங்கே போனது என கேள்வியை முன்வைக்கிறது. கடந்த 2014ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட தூய்மை இந்தியா திட்டம் இன்றளவு முறையாக செயல்படுத்தப் படவில்லை என்பதே பெரும்பாலானோரின் கருத்து. தூய்மை இந்தியா திட்டத்தின் மிக முக்கியமான நோக்கமே அனைவருக்கும் கழிப்பறை வசதியை ஏற்படுத்துவதோடு, திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நாடாக இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதுதான். நாடு முழுவதும் இதுவரை பத்துக்கோடி […]