Categories
தேசிய செய்திகள்

கழிவு பொருட்கள் விற்பனையில் ரூ.‌ 254.21 கோடி வருவாய்…. மத்திய மந்திரி வெளியிட்ட முக்கிய தகவல்….!!!

இந்தியாவில் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து துறைகளிலும் தூய்மை இயக்கம் நடைபெற்று வருகிறது. கடந்த 2-ம் தேதி தொடங்கிய தூய்மை இயக்கம் வருகிற 31-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தூய்மை இயக்கத்தின் முக்கிய பகுதியாக கழிவுப் பொருட்கள் விற்பனை நடைபெற்று வருகிறது. அதோடு விதிமுறைகள் எளிதாக்கப்படுவதோடு கோப்புகளை ஆய்வு செய்து தேவையற்றதை நீக்கியும் வருகின்றனர். இப்படி தேவையற்ற கோப்புகளை நீக்குவதன் மூலம் இடமும் சேமிக்கப்படுகிறது. அதன்பிறகு கழிவுப்பொருட்கள் விற்பனையின் மூலம் பல […]

Categories

Tech |