பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் தூய்மைப் பணியாளர்கள் சுத்தம் செய்ததில் 7 டன் பழைய துணிகள் அகற்றம் செய்யப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் பொதுமக்கள் பரிகாரம் செய்துவிட்டு தாங்கள் அணிந்திருந்த துணிகளை ஆற்றிலேயே போட்டு விட்டு செல்வதால் ஆற்றில் துணிகள் சேர்ந்து மோசமாக காணப்படுகின்றது. இதனால் விக்கிரமசிங்கபுரம் தூய்மைப் பணியாளர்கள் அவ்வபோது ஆற்றை சுத்தம் செய்து துணிகளை அகற்றி வருகின்றார்கள். இந்த நிலையில் நகராட்சி ஆணையாளர் கண்மணி உத்தரவிட்டதையடுத்து நகராட்சி சுகாதார ஆய்வாளர் பொன்ராஜ் […]
Tag: தூய்மை பணி
காவல் துறையினர் சார்பில் தூய்மை செய்யும் பணி நடைபெற்றுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருவெண்காடு பகுதியில் அமைந்துள்ள பூம்புகார் சுற்றுலா பகுதியில் நேற்று காவல்துறையினர் சார்பில் தூய்மை பணி நடைபெற்றது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா, இன்ஸ்பெக்டர் நாகரத்தினம், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ரவி, தி.மு.க. மாவட்ட பொருளாளர் ரவி, சீனிவாசா, ஆசிரியர் ரவி, மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா தூய்மை பணியை தொடங்கி வைத்த அறிக்கை ஒன்றை […]
டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவையடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தில் தூய்மை தினம் கடைபிடிக்கப்பட்டது. தமிழகத்தில் மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை காவல் நிலையங்கள், போலீஸ் குடியிருப்புகள், போலீஸ் துறைக்கு சொந்தமான நிலங்கள் ஆகிய அனைத்தையும் சுத்தமாக வைத்திருக்க தூய்மை தினத்தை கடைபிடிக்க வேண்டும் என்று டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று காவல்துறையினர் தூய்மை தினத்தை கடை பிடித்துள்ளனர். இதனையடுத்து போலீஸ் குடியிருப்புகளில் சுத்தம் செய்யும் பணியை காவல்துறையினர் மற்றும் தூய்மை பணியாளர்கள் மேற்கொண்டுள்ளனர். இந்த தூய்மை பணி […]
தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார். இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இதில் உரையாற்றிய அமைச்சர் மெரினா கடற்கரையில் மாற்றுத் திறனாளிகளுக்கு நிரந்தர நடை பாதை அமைக்கப்படும் என்று தெரிவித்தார். மாற்றுத் திறனாளிகள் கடற்கரையில் கடலுக்கு அருகில் செல்வதற்கு ஏதுவாக ஒரு கோடி மதிப்பீட்டில் நிரந்தர நடை பாதை அமைக்கப்படும். தூய்மை பணியாளர்களுக்கு வங்கிக் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் […]
அனைத்து வார்டுகளிலும் துப்பரவு செய்யும் பணிகள் நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை நகராட்சியில் நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நகராட்சி தலைவராக பதவியேற்ற சுந்தரலிங்கம் தேவகோட்டையில் உள்ள அனைத்து வார்டுகளிலும் துப்புரவு பணி மேற்கொள்ளப்படும் என அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையின்படி தேவகோட்டை மாநகராட்சியில் உள்ள 27 வார்டுகளிலும் அமைந்துள்ள கண்மாய், குளம் போன்ற பகுதிகளில் இயந்திரம் மூலம் துப்பரவு செய்யும் பணி நடைபெற்றது. இதனை நகராட்சித் தலைவர் சுந்தரலிங்கம் தொடங்கி வைத்துள்ளார். மேலும் […]
இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 539 கோவில்களில், மூன்று நாட்கள் தொடர்ந்து தூய்மை பணிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பழனியில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில், ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளிட்ட 539 கோவில்களில் மூன்று நாட்களுக்கு, பெருமக்கள் தரிசனத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த 539 கோவில்களிலும் நேற்று முதல் சுத்தம் செய்யும் பணி துவங்கப்பட்டுள்ளது. இந்த கோவில்களில் உள்ள பிரகாரம், நந்தவனம், தண்ணீர் தொட்டி, […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்களும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் உள்ள 614 இடங்கள் கண்டறியப்பட்டு இன்று முதல் ஜூன் 26ஆம் தேதி வரை தீவிர தூய்மை பணி நடைபெற உள்ளது. இதன் மூலம் சுமார் 1000 மெட்ரிக் டன் குப்பை மற்றும் 45 ஆயிரம் மெட்ரிக் […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம் வனத்துறையினர் நேற்று தீவுகளில் இருக்கும் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மன்னார் வளைகுடா பகுதிகளில் சுமார் 21 தீவுகள் உள்ளது. அதில் 7 தீவுகள் மண்டபம் வனச்சரக அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நேற்று உலக கடல் தினம் என்பதால் மண்டபம் வனத்துறையினர் கட்டுப்பாட்டின்கீழ் இருக்கும் குருசடை தீவு, முயல் தீவு உள்ளிட்ட தீவுகளில் தூய்மை பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மண்டபம் வனச்சரகர் வெங்கடேஷ் இந்த […]
அலுவலகங்களை தூய்மைப்படுத்தும் பணிக்காக ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை என அரசு அறிவித்துள்ளது ஊரடங்கு தளர்வு ஏற்படுத்தப்பட்டு அரசு அலுவலகங்கள் இயங்க தொடங்கியுள்ள நிலையில் தூய்மை பணிகளை அரசு அலுவலகங்களில் மேற்கொள்ள இரண்டாவது சனிக்கிழமை அன்று அனைத்து அரசு அலுவலகங்களும் விடுமுறை விட வேண்டும் என தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. ஊரடங்கு சமயத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அலுவலகங்களிலும், […]