Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தூய்மை பணிகள் முகாம்….. சிறப்பாக நடைபெற்ற பணிகள்…. தொடங்கி வைத்த எம்.எல்.ஏ….!!

கழிவுநீர் வாய்க்காலை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் பகுதியில் தூய்மைப் பணிகள் முகாம் நடைபெற்றது. இதற்கு பேரூராட்சி மன்ற தலைவர் ரோஜாரமணி தாகபிள்ளை தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக உதயசூரியன் எம்.எல்.ஏ கலந்து கொண்டார். இவர் தூய்மை பணிகளை தொடங்கி வைத்தார். அதன்பிறகு கழிவுநீர் கால்வாயை தூர்வாரி தூய்மைப்படுத்தும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து குடிநீர் குழாய் அமைத்தல், மின்விளக்கு சீரமைத்தல் போன்ற பணிகளும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி துணை […]

Categories

Tech |