Categories
மாநில செய்திகள்

சூப்பர்!!… தூய்மை பணியாளர்களுக்கு தினக்கூலி உயர்வு… ஐகோர்ட் அசத்தல் உத்தரவு….!!!!!

சென்னை உயர் நீதிமன்றத்தில் உழைப்போர் உரிமை இயக்க மாநில தலைவர் கு. பாரதி ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் தேசிய நகர்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் தூய்மை பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு தினக்கூலியை உயர்த்தி வழங்க வேண்டும். குறிப்பாக சென்னை மாநகராட்சி அம்பத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வேலை பார்க்கும் 1500 தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படும் தினக்கூலி 424 ரூபாயை உயர்த்தி வழங்குவதோடு அவர்களை ஒப்பந்த பணியாளர்களாக நியமிக்க கூடாது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

தூய்மை பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் கிடையாது?…. தமிழக அரசின் திடீர் உத்தரவு….!!!!

தமிழ்நாட்டில் மொத்தம் 21 மாநகராட்சிகள் இருக்கிறது. இதில் சென்னை மாநகராட்சியை தவிர மற்ற மாநகராட்சிகளில் கடந்த 1996-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட தமிழ்நாடு மாநகராட்சி பணி விதிகள் நடைமுறையில் இருக்கிறது. இதில் பல்வேறு விதமான முரண்பாடுகள் காணப்படுவதால் மக்கள் தொகைக்கு ஏற்ப மாநகராட்சிகளை வகைப்படுத்தி பணியிடங்களை உருவாக்குகின்றனர். இந்நிலையில் தமிழக நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு பணியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மேயரின் உறுதி…. அந்த ஒரு வார்த்தைக்காக…. தூய்மை பணியாளர்களின் போராட்டம் வாபஸ்….!!!

தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2 நாட்களாக போராட்டம் நடத்தினர். மாநகர் பகுதியில் 3500 தூய்மை பணியாளர்கள் மற்றும் மாவட்டம் முழுவதும் 10000 தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் தூய்மைப் பணிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டது. இதனால் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் தற்காலிகமாக மாநகராட்சி கூட்டம் கூட்டப்பட்டது. இந்த மாநகராட்சி கூட்டத்தில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“18 அம்ச கோரிக்கைகள்” தூய்மை பணியாளர்கள் போராட்டம்…. கோவையில் பரபரப்பு….!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு ஒரு நாள் சம்பளம் ரூ. 721 வழங்கப்படுகிறது. இது சம்பளத்தை மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்துள்ளார். அதன் பிறகு தூய்மை பணியாளர்கள் ஒரு நாள் சம்பளத்தொகையை உயர்த்த வேண்டும் மற்றும் பணி நிரந்தரம் உட்பட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர். அதன்படி நேற்று முன்தினம் மாநகரில் உள்ள 3500 தூய்மை பணியாளர்கள் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள 10,000 தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் […]

Categories
மாநில செய்திகள்

கோவை மாநகராட்சியில் புதிய சிக்கல்…. நடவடிக்கை எடுக்க பல்வேறு தரப்பினர் கோரிக்கை….!!!!!!!

கோவை மாநகராட்சியில் மொத்தம் நூறு வார்டுகள் உள்ளது. ஒவ்வொரு வார்டிற்கும்  இரண்டு சுகாதார மேற்பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும். அவர்கள் குறைந்தது பத்தாம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்றிருப்பது மிக அவசியமாகும். ஆனால் கள நிலவரம் அவ்வாறு இல்லை என்று தெரிகின்றது. அதாவது சுயலாபத்திற்காக கல்வி தகுதியற்ற தூய்மை பணியாளர்களை சுகாதார மேற்பார்வையாளர்களாக நியமிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. அதாவது படித்தவர்களை நியமித்தால் சுகாதார ஆய்வாளர்கள் சுகாதார மண்டல அலுவலர்களுக்கு ஈகோ பிரச்சனை வருகின்றது. அவர்கள் பணி […]

Categories
மாநில செய்திகள்

ஆரம்பமே அமோக வரவேற்பு…. கோவை மாநகராட்சி ஆணையாளருக்கு கிடைத்த சர்ப்ரைஸ்….!!!!

அண்மையில் தான் கோவை மாநகராட்சிக்கு புதிதாக ஆணையாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி, பிரதாப் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை ஒட்டி அரசு சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மேலும் சில நலத்திட்டங்களையும் தொடங்கி வைத்த பின், நேற்றைய தினம் புதிய ஆணையாளர் பிரதாப்பை மாநில தூய்மை பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர் செல்வகுமார் தலைமையிலான குழுவினர் நேரில் சந்தித்து பேசியுள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் 5-முறை முதல்வராக இருந்த […]

Categories
மாநில செய்திகள்

மே-1 இல் இவர்களுக்கு ஊக்கத்தொகை…. வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு…!!!!

கடந்த 19ஆம் தேதி தமிழகம் முழுவதுமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இதையடுத்து கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.  பெருன்பான்மையான இடங்களை திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கைப்பற்றின. இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது. இதில் நகராட்சி ஆணையாளர் கோகுலகிருஷ்ணன் வார்டு பகுதியில் உள்ள அடிப்படை பிரச்சினைகள் குறித்தும் தேவையான வசதிகள் குறித்து முன்வைத்து பேசினார். இதனை […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

2 வருஷமா உயர்த்தல…. “சம்பளத்தை உயர்த்தனும்”…. தூய்மைப் பணியாளர்கள் கலெக்டரிடம் மனு..!!

தூய்மை பணியாளர்கள் சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்று கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர். வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். மேலும் மாவட்ட வருவாய் அதிகாரி ராமமூர்த்தி உட்பட பல அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த ஏராளமான பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை புகார் மனுவாக கொடுத்துள்ளனர். அதில், வேலூர் மாவட்ட ஊராட்சி களில் […]

Categories
மாநில செய்திகள்

சம்பளத்திற்கு வந்த புதிய சிக்கல்…. தூய்மை பணியாளர்கள் ஷாக்…. பெரும் பரபரப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த மாதம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தது. அதில் பெரும்பாலான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. தேர்தல் முடிந்த கையோடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வழக்கம்போல பணிகள் தொடங்கின. அவ்வகையில் மயிலாடுதுறை மாநகராட்சியில் பணிகள் மும்முரமாக தொடங்கியிருக்கும் நிலையில் சம்பளப் பிரச்னை தலைதூக்கி உள்ளது. மயிலாடுதுறை நகராட்சியில் மொத்தம் முப்பத்தியாறு வார்டுகள் உள்ளது. அதில் 80 க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு ஊழியர்களாக பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு தினக்கூலி 340 ரூபாய் வழங்கப்படும் […]

Categories
மாநில செய்திகள்

தூய்மை பணியாளர்களுக்கு செம குட் நியூஸ்….!! சம்பள உயர்வு குறித்த சூப்பர் அறிவிப்பு…!!

தூய்மை பணியாளர்களுக்கு நிரந்தர ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கே.பாரதி என்பவரின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அதாவது நகர்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 190 ரூபாய் மட்டுமே சம்பளமாக வழங்கப் படுவதாகவும், நிரந்தர பணியாளர்களுக்கு 17 ஆயிரம் வரை ஊதியம் வழங்கப் படுவதாகவும் இருவரும் சம அளவிலேயே உழைக்கும் பட்சத்தில் எதற்கு இந்த சம்பள […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பி.எஃப் தொகை கணக்கில் வரவில்லை… தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்… அதிகாரிகள் பேச்சுவார்த்தை…!!

பி.எஃப் தொகை முறையாக பணியாளர் கணக்கில் சேர்க்கப்படாததால் தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சியில் ஒப்பந்ததாரர்கள் மூலம் ஏராளமான தினக்கூலி தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இவர்களின் சம்பளத்திலிருந்து பிடிக்கப்படும் பி.எஃப் தொகை முறையாக பி.எஃப் அலுவலகத்தில் செலுத்தப்படவில்லை. இதுகுறித்து தூய்மைப் பணியாளர்கள் நகராட்சி ஆணையாளர் சேகருடன் பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் பி.எஃப் தொகை கணக்கில் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த தினக்கூலி பணியாளர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“வெள்ள நிவாரண பணி” ஊக்கத்தொகை கொடுக்க வேண்டும்…. தூய்மை பணியாளர்களின் மனு….!!

தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை கொடுக்க வேண்டுமென கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்திற்கு தூய்மைப் பணியாளர்கள் 20-க்கும் மேற்பட்டோர் வந்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் தூய்மைப் பணியாளர்கள் கூறியிருப்பதாவது “சென்னையில் முன்பு ஏற்பட்ட வெள்ள நிவாரண பணிக்காக ஈரோடு மற்றும் பிற மாவட்டத்திலிருந்து தூய்மை பணியாளர்களை அழைத்து சென்றனர். இவ்வாறு அழைத்துச் சென்றதும், நடத்திய விதமும் எங்களுக்கு கசப்பான அனுபவத்தை தந்தது. அங்கு பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கோரிக்கைகளை வலியுறுத்தி… கவன ஈர்ப்பு போராட்டம்… ஊராட்சி அலுவலகத்தில் பரபரப்பு…!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு ஊராட்சி குடிநீர் மேல்நிலைதொட்டி இயக்குபவர்கள், தூய்மைப்பணி காவலர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் சார்பில் தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்பாட்டத்தில் துப்புரவு பணியாளர்களுக்கும், குடிநீர் மேல்நிலை தொட்டி இயக்குபவர்களுக்கும்  காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்றும், தூய்மை காவ பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என கோரிக்கை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வீடுகள் கட்டி தர வேண்டாம்… அதிகாரிகளை தடுத்த தூய்மை பணியாளர்கள்… நகராட்சி கமிஷனர் பேச்சுவார்த்தை…!!

வீடுகள் கட்டித்தர தருவதற்கு பதிலாக பட்டா வழங்க வேண்டும் என தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் நகராட்சி கமிஷனர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். தேனி மாவட்டம் போடி பெரியாண்டவர் நெடுஞ்சாலை பகுதியில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு வீடு கட்டித்தர அரசு 2007ஆம் ஆண்டு உத்தரவிட்டிருந்துள்ளது. ஆனால் அப்பகுதியில் வசிப்பவர்கள்  அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வீடுகள் கட்டித்தர வேண்டாம் என்றும், இடத்திற்கான பட்டா வழங்க வேண்டும் என தூய்மை பணியாளர்கள் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பணிநிரந்தரம் செய்ய வேண்டும்… கோரிக்கை விடுத்த தூய்மைபணியாளர்கள்… அதிகாரிகள் பேர்ச்சுவார்தை…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி  பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் சங்கத்தினர் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தூய்மை பணியாளர்களின் பணியை நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட செயலாளர் சண்முகராஜ் தலைமை தங்கியுள்ளார். இதனையடுத்து சங்க நிர்வாகிகள் கணேசன், முருகவேல், முனியசாமி, பெருமாள், பாலு, முனியசாமி மற்றும் தூய்மை பணியாளர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஒப்பந்தம் என்ற முறை வேண்டாம்… எங்களையும் நிரந்தரம் செய்ய வேண்டும்… ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பட்ட பரபரப்பு…!!

ராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நுழைவு வாயிலில் வைத்து தூய்மைப்பணியாளர்கள் திடிரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நகராட்சி மற்றும் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும், ஒப்பந்த பணியாளர்கள் என்ற முறையை மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு உள்ளாட்சித்துறை பணியாளர் சம்மேளன மாவட்ட செயலாளர் சண்முகராஜன் […]

Categories
தேசிய செய்திகள்

தூய்மைப் பணியாளர்களுக்கு….. பாரத ரத்னா வழங்க கோரிக்கை….!!!!!

நம் உலகில் உள்ள பல நாடுகளில் அனைவராலும் பெரிதும் போற்றப்பட்ட மூன்று துறையினர் உள்ளனர். அவர்களின் ஒன்று போலீசார் மற்றொன்று மருத்துவத்தை சார்ந்தவர்கள். இவர்களுக்கு மத்தியில் தூய்மைப் பணியாளர்கள் பணி இன்றியமையாதது. அவர்கள் முன் களப்பணியாளர்கள் என்றும் அழைக்கப்பட்டு வந்தனர். இந்த கொடூரமான நோய் காலத்தில் தங்களது பணியில் மிகவும் திறம்பட செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது தூய்மைப் பணியாளர் என்று அழைக்கப்படுகின்ற முன்கள பணியாளர்களுக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்படும் கோரிக்கை வைக்கப்பட உள்ளதாக கூறுகிறது. […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

அவதூறாக பேசிய பெண்…. தர்ணாவில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள்…. வேலூரில் பரபரப்பு….!!

வேலூரில் தூய்மைப் பணியாளர்கள் திடீர்தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள மண்டித்தெரு, கிருபானந்தவாரியார் சாலை பகுதிகளில் அனுமதி கொடுக்கப்பட்ட இடங்களில் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் தள்ளுவண்டியில் பழங்கள் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் பலர் தள்ளுவண்டி மூலம் பழங்கள் விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் ஒரு சிலர் அருகருகே கடை வைத்துள்ளதால் பொதுமக்களின் கூட்டம் அதிகமாகி கொரோனா பரவும் அபாயம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்று புகார் எழுந்துள்ளது. அந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தூய்மை பணியாளர்களுக்கு கவசம் கொடுத்த எம்எல்ஏ…. குவியும் பாராட்டு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோணா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் தெருக்களை தூய்மையாக வைத்துக் கொள்ளும் பணியில் தூய்மைப் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். நம்மைச் சுற்றியுள்ள பகுதிகளை தூய்மையாக வைத்துக் கொண்டால் மட்டுமே நம்மை பாதுகாத்து கொள்ள முடியும். அதனால் தூய்மையே மிக முக்கியம். அதனால் ஆயிரம் விளக்கு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதுனால ரொம்ப கஷ்டப்படுறோம்..! சீக்கிரம் நடவடிக்கை எடுங்க… தூய்மை பணியாளர்கள் கோரிக்கை..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்லல் பகுதியில் பள்ளிகளில் பணி புரியும் தூய்மை பணியாளர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் கல்லல் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அரசு பள்ளிகளில் கழிவறைகளை சுத்தம் செய்தல், பள்ளிகளை சுத்தம் செய்தல் உள்ளிட்ட வேலைகளை தூய்மைப் பணியாளர்கள் செய்து வருகின்றனர். மேலும் உயர்நிலைப்பள்ளியில் வேலை செய்பவர்களுக்கு ரூ.2,500, மேல்நிலைப் பள்ளியில் வேலை செய்பவர்களுக்கு ரூ.3000, தொடக்கப் பள்ளியில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உடனே பணியில் சேர்க்க வேண்டும்… ஸ்டாலின் எழுதிய கடிதம்…!!!

சென்னையில் பணி நீக்கம் செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் அனைவரையும் மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்த தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் சசிகலா வருகின்ற ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கொரோனாவை தடுக்க அயராது உழைக்கும் தூய்மை பணியாளர்கள் – மரியாதை அணிவகுப்பு நடத்திய காவல்துறை

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் பக்கபலமாகஇருக்கும் தூய்மை பணியாளர்களுக்கு  திருநெல்வேலி காவல்துறை சார்பில் மரியாதை செய்யப்பட்டது. இந்தியாவில் கொரோனா பரவுவதை தடுக்க 21 நாட்கள் ஊரடந்கு போடப்பட்டு மக்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்கும் நிலையில் தூய்மை பணியாளர்களும் மருத்துவப் பணியாளர்களும் கொரோனாவுக்கு தங்கள் உழைப்பை அயராது வழங்கி வருகின்றனர். இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் சுகாதார பணியை மேற்கொண்டு வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் அவர்களை அங்கீகரிக்கும் விதமாகவும் காவல்துறையினர் மரியாதை அணிவகுப்பு நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர். இந்நிகழ்ச்சியில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தூய்மை பணியாளர்களை மனம் நெகிழ செய்த விஜய் ரசிகர்கள்..!!

கொரோனா வைரஸை தடுப்பதற்காக பணிகளில் ஈடுபடும் தூய்மை பணியாளர்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் உதவிகள் செய்து மனம் நெகிழ செய்துள்ளனர். உலகையே அச்சுறுத்தும் கொரோனா இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. அதை தடுப்பதற்காக மத்திய அரசு 144 தடை உத்தரவு 21 நாட்களுக்கு அறிவித்தது. இதனால் அனைத்து பாமர மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு அனைவரும் வீட்டிற்குள் அடைந்து இருக்கின்றனர். இந்த தொற்று பரவாமல் தடுப்பதற்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் ஆகிய அனைவரும்  இரவு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தூய்மை பணியாளர்களுக்கு மரியாதை… நன்றி தெரிவிக்க பாதபூஜை…!!

அயராது பணியை மேற்கொள்ளும் தூய்மை பணியாளர்களுக்கு பாதபூஜை செய்து நன்றியை தெரிவித்த குன்னூர் மக்கள் சீனாவில் தொடங்கி உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கிய கொடிய நோயான கொரோனா உலக மக்களை அச்சத்தில் மூழ்கடித்தி வீட்டிற்குள் முடக்கியது. இந்தியாவில் நுழைந்த கோரசானா தமிழகத்திலும் பரவத்தொடங்கியது. இதனால் மத்திய அரசு 21 நாள் ஊரடங்கு உத்தரவு சட்டத்தை போட்டு மக்களை வீடுகளில் பாதுகாப்பாக இருக்க செய்தது. ஆனால் நோய் பரவ தொடங்கிய நாள் தொடங்கி இந்நாள் வரை நாட்டை சுத்தமாக […]

Categories
மாநில செய்திகள்

துப்புரவு பணியாளர்கள் இனி தூய்மை பணியாளர்கள் என்று அழைக்கப்படுவார்கள் – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

துப்புரவு பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இன்று சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி துப்புரவுப் பணியாளர்கள் இனி தூய்மைப் பணியாளர்கள் என அழைகப்படுவார்கள் என அறிவித்துள்ளார். மேலும் சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அவை, 12,552 ஊரக சுய உதவி குழுக்களுக்கு தலா ரூ.15 ஆயிரம் கடன் வழங்கப்படும். மாநில சுய உதவி குழுக்களுக்கு, ரூ.14 ஆயிரம் கோடி வங்கி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. […]

Categories

Tech |