Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த லாரி…. உடல் நசுங்கி பலியான தூய்மை பணியாளர்…. சென்னையில் கோர விபத்து…!!

கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில்  தூய்மை பணியாளர் உடல் நசுங்கி பலியான நிலையில் மற்றோருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . சன்னை மாவட்டத்தில் உள்ள  திருவெற்றியூர் மண்டலத்திற்கு உட்பட்ட மணலி விரைவு சாலையோர பகுதிகளில் தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளை சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளனர். இந்நிலையில் எர்ணாவூரிலிருந்து சத்தியமூர்த்தி நகர் நோக்கி வேகமாக சென்ற கன்டெய்னர் லாரி திடீரென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி  உள்ளது. அதன் பின்னர்  கன்டெய்னர் […]

Categories

Tech |