Categories
தேசிய செய்திகள்

21 நாள் ஊரடங்கு… நாளை முதல் ராமாயணம்… தூர்தர்ஷனில் ஒளிபரப்பு!

மக்கள் வேண்டுகோளின் படி நாளை முதல் டிடியில் ராமாயணம் ஒளிபரப்பாகவுள்ளதாக மத்திய ஒளிப்பரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் (Prakash Javadekar) தெரிவித்துள்ளார். சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இதன் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டு வருவதால் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதனிடையே  நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு வரும் 14ஆம் தேதிவரை (21 நாள்) […]

Categories

Tech |