Categories
தேனி மாவட்ட செய்திகள்

“தேனியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்”…. வடிகால் தூர்வாரும் பணி தொடக்கம்….!!!!!

தேனியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வடிகால் தூர்வாரும் பணியானது தொடங்கியுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட பொம்மையகவுண்டன்பட்டியிலிருந்து நேரு சிலை சிக்னல் வரை செல்லும் சாலையில் இருபுறமும் மழைநீர் வடிக்கால் அமைந்துள்ள நிலையில் பல வருடங்களாக தூர்வாரப்படாமல் இருக்கின்றது. இதனால் வடிக்கால் பகுதியில் ஆக்கிரமிப்புகளும் அதிகரித்து இருக்கின்றது. இதன் விளைவாக மழை காலங்களில் மழைநீர் வடிந்து செல்ல வழி இல்லாமல் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் நகராட்சி நிர்வாகம் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி வாடிக்கையாளர் திட்டமிட்டதை தொடர்ந்து பொம்மையகவுண்டன்பட்டி […]

Categories
அரசியல்

எல்லாத்தையும் நாங்க சரியா செஞ்சோம்… முதல்வர் வைக்கும் குற்றச்சாட்டு அத்தனையும் பொய்… எடப்பாடி பளார்…!!! 

அதிமுக ஆட்சி காலத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டது. தக்க சமயத்தில் ஆதிமுக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்ததால் தான், கனமழை வந்த போது குறைந்த நேரத்தில் அவற்றை அகற்ற முடிந்தது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் தி.நகரில் தண்ணீர் தேங்குவதற்கு ஸ்மார்ட் சிட்டி திட்டம் தான் காரணம் என்று முதல்வர் வைக்கும் குற்றச்சாட்டு முழுக்க முழுக்க பொய்யானது. ஸ்மார்ட் சிட்டி திட்டம் தமிழகத்தில் சரியாக செயல்பட்டது என்று […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இது வருவதற்கு முன்பாக… விரைந்து நடைபெற வேண்டும்… கலெக்டர் உத்தரவு…!!

பருவமழை வருவதற்கு முன்பாக வாய்க்காலை தூர்வாரும் பணியை செய்ய அதை சார்ந்த அலுவலர்களுக்கு கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சித்தேரி வரத்து வாய்க்காலை இம்மாவட்டத்தின் கலெக்டர் ஸ்ரீதர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது பருவ மழைக்கு முன்பாக வாய்க்கால் தூர்வாரும் பணியை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என இதை சார்ந்த அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். இதில் சித்தேரியின் முகப்பு பகுதியில் இருக்கும் அடைப்புகளை அகற்றி ஏரிக்கு நீர் வரும் வழியை சரி செய்ய […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இதையும் சீக்கிரம் முடிச்சுடுவோம்… தீவிரமாக நடைபெறும் பணி… அதிகாரியின் திடீர் ஆய்வு…!!

வாய்க்காலில் தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்டத்தில் உள்ள தா.பழூர் பகுதியில்  பொன்னார் பிரதான வாய்க்கால் அமைந்துள்ளது. இந்நிலையில் வருகிற 12-ஆம் தேதி மேட்டூரில் இருந்து திறக்கப்படும் தண்ணீரானது டெல்டா பாசன விவசாயிகளுக்கு பேருதவியாக இருக்கும். இதனால் முன்கூட்டியே இந்த பிரதான பொன்னார் வாய்க்காலை 1 கோடியே 5 லட்சம் ரூபாய் செலவில் தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து அரியலூர் மாவட்ட பாசனத் துறை, தமிழக விளையாட்டுத் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நிரம்பி வழிந்த அமலைச் செடிகள்…. அரசு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை…. திருநெல்வேலியில் நடந்த சம்பவம்….!!

நெல்லையிலிருக்கும் கன்னடியன் கால்வாயில் தண்ணீர் எளிதாக செல்வதற்காக அமலைச் செடிகள் அகற்றப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் விவசாயிகள் பயன் பெறும் விதமாக கன்னடியன் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது சாகுபடிக்காக அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதனையடுத்து கன்னடியன் கால்வாயில் தண்ணீர் எளிதாக செல்வதற்கு பொதுப்பணித் துறையின் சார்பாக பொக்லைன் எந்திரத்தின் மூலம் அமலைச் செடிகளை அகற்றும் பணி நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான முக்கிய அரசு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Categories
மாநில செய்திகள்

டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணி… அமைச்சர் கே.என்.நேரு அதிரடி…!!

மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவதற்கு முன்பாக அனைத்து மாவட்டத்தில் உள்ள நீர் நிலையங்களிலும் தூர்வாரும் பணி தொடங்கும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் புத்தூரில் உள்ள அண்ணா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 75 ஆக்சிடெண்ட் செறிவூட்டும் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என் நேரு கலந்துகொண்டார். இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது: “தமிழகத்தில் விவசாய பணிகளுக்கு ஜூன் மாதம் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது. அந்த […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகள் தீவிரம் – சிறப்பு அதிகாரி ககன் தீப் சிங் பேடி நேரில் ஆய்வு!

டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடைபெறு வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து வரும் தண்ணீரை கொண்டு தமிகத்தில் சேலம், நாமக்கல், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, கரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட12 மாவட்டங்கள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் குறுவை சாகுபடிக்காக ஜூன் 18ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட உள்ளது. சுமார் 8 ஆண்டுகளுக்கு பின்னர் தண்ணீர் திறக்க உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியாக உள்ளனர். இதனிடையே டெல்டா பகுதிகளில் தூர்வாரும் பணிக்காக 67.24 கோடி ரூபாய் […]

Categories

Tech |