Categories
மாநில செய்திகள்

காவிரி டெல்டா பகுதியில் நடக்கும் தூர்வாரும் பணிகளால் 10 நாட்களில் கடைமடைக்கு தண்ணீர் கிடைக்கும்: தமிழக அரசு!!

காவிரி டெல்டா பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. நாமக்கல், திருச்சி, கரூர், ஈரோடு, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டையில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெற்று வரும் இந்த பணிகளால் 10 நாட்களில் கடைமடைக்கு தண்ணீர் கிடைக்கும் என அரசு விளக்கமளித்துள்ளது. கடந்த ஆண்டை விட டெல்டா மாவட்டங்களில் இவ்வாண்டு அரிசி உற்பத்தி 1 லட்சம் மெட்ரிக் டன் கூடுதலாக உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் அளித்துள்ளது. […]

Categories

Tech |