Categories
உலக செய்திகள்

வீட்டிலிருந்து வீசிய கடும் துர்நாற்றம்…. உள்ளே சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!!

தென் ஆப்பிரிக்க நாட்டில் ஒரு அடுக்கு மாடி கட்டிடத்தில் அழுகிப்போன நிலையில் ஆறு பிணங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தென் ஆப்பிரிக்க நாட்டின் ஜோகன்னஸ்பர்க் பகுதியில் இருக்கும் ஒரு குடியிருப்பிலிருந்து கடுமையாக நாற்றம் வீசுகிறது என்று அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் காவல்துறையினரிடம் தெரிவித்திருக்கிறார்கள். உடனடியாக அங்கு சென்ற காவல்துறையினர் அந்த வீட்டிற்குள் சோதனை மேற்கொண்டனர். அதில் ஒரு பெண்ணின் சடலம் மீட்கப்பட்டிருக்கிறது. காணாமல் போனதாக புகார் தெரிவிக்கப்பட்ட பெண்ணின் அடையாளங்கள் அதோடு ஒத்துப்போனது […]

Categories
உலக செய்திகள்

சுற்றுலா பயணிகளுக்கு செம குஷி!…. சொகுசு விடுதியாக மாறிய ரயில் பாலம்….!!!!

தென்ஆப்பிரிக்காவில் உள்ள குரூகர் தேசிய பூங்கா ஆப்பிரிக்க நீர் யானை, வரிக்குதிரை, யானை உள்ளிட்ட விலங்குகளின் புகலிடமாக திகழ்கிறது. இந்த பூங்காவில் சாபி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள ரயில் பாலம் ஒன்று கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கும் மேலாக பயன்பாடற்ற நிலையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் சொகுசு விடுதி போல் பழைய ரயில் பெட்டிகளை மாற்றம் செய்து இந்த பாலத்தின் மீது நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகள் சொகுசு விடுதியில் […]

Categories
உலக செய்திகள்

ஊரடங்கு கட்டுப்பாடுகள் ரத்து…. மக்களுக்கு குஷியான அறிவிப்பு… பிரபல நாட்டு அரசு உத்தரவு…!!

ஓமிக்ரோன் எனப்படும் மாற்றமடைந்த கொரோனாவால் அதிக அளவு பாதிக்கப்பட்ட தென்ஆப்பிரிக்காவில் ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டரை ஆண்டுகளாக உலக நாடுகளை ஆட்டிப் படைத்து வந்த கொரோனா வைரஸ் சற்றே குறைந்த நிலையில் தற்போது ஓமிக்ரோன் எனப்படும் புதிய வகைக் கொரோனா உருவெடுத்து தென் ஆப்பிரிக்கா தொடங்கி உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் கூட இந்த ஓமிக்ரோன் தொற்றால் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதிகபட்சமாக தென் ஆப்பிரிக்காவில் மட்டும் இருபத்தி ஏழாயிரம் பேர் ஓமிக்ரோன் தொற்றால் […]

Categories
கொரோனா தடுப்பு மருந்து தேசிய செய்திகள்

உருமாறிய கொரோனா வைரஸ்…. வீரியமும், வேகமும் கொண்டது… தடுப்பூசி வேலை செய்யாது… மத்திய அரசு எச்சரிக்கை …!!

நாடு முழுவதும் பிரிட்டன், தென்னாப்பிரிக்கா, பிரேசில் வகை உருமாறிய கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை 213ஆக அதிகரித்தது. பிரிட்டனில் பரவத் தொடங்கிய உருமாறிய கொரனோ வைரஸ்  அண்மையில் இந்தியாவிற்கும் பரவியது. அவ்வரிசையில்  தென்னாப்பிரிக்கா , பிரேசில் நாடுகளிலிருந்து இந்தியா திரும்பிய பலருக்கும் வெவ்வேறு வகையான உருமாறிய கொரோனா தொற்று பரவியுள்ளது. நேற்று ஒரே நாளில் 19 பேருக்கு உருமாறிய கொரோனா  தொற்று பரவி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்தது. இதனால் பிரிட்டன், பிரேசில், தென்னாபிரிக்கா வகை […]

Categories

Tech |