Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA 2-வது டெஸ்ட் : இந்தியாவை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா…! 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி ….!!!

இந்திய அணிக்கெதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா அணி அபார வெற்றி பெற்றது . இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பெர்க்கில் நடைபெற்று வந்தது. இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்தது. இதன் பிறகு முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்ரிக்கா அணி 79.4 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்தது. […]

Categories

Tech |