Categories
உலக செய்திகள்

உலகையே அச்சுறுத்தும் “ஒமிக்ரான்”…. முதன்முதலாக எச்சரித்த மருத்துவர்…. வெளியான முக்கிய தகவல்….!!

முதன்முறையாக ஒமிக்ரான் தொற்று தொடர்பில் எச்சரித்த தென்ஆப்பிரிக்க மருத்துவர் ஒருவர் தற்போது முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். தென்ஆப்பிரிக்காவில் தனியார் மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்து வரும் Angelique Coetzee என்ற மருத்துவர் முதன்முதலாக “ஒமிக்ரான்” தொடர்பில் எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும் ஒமிக்ரான் நோயாளிகள் கொரோனா தொற்று நோயாளிகளை போல் சுவை இழப்பால் பாதிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் அவர்கள் அதிக நாடி துடிப்பு விகிதம் மற்றும் தீவிரமான சோர்வு உள்ளிட்ட அசாதாரண நிலையில் காணப்பட்டதாக கூறியுள்ளார். அதோடு […]

Categories

Tech |