Categories
மாநில செய்திகள்

குழந்தைகள் ஆபாச படம்… தமிழகத்தில் பெரும் அதிர்ச்சி செய்தி…!!!

தென்காசியில் குழந்தைகளின் ஆபாச படங்களை நண்பர்களுக்கு செல்போன் மூலமாக பகிர்ந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானுர் பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். அவர் செல்போனில் குழந்தைகளின் ஆபாசப்படங்களை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, தனது நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளார். இதனையடுத்து முருகேசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். மேலும் குழந்தைகளை தவறாக படம் எடுப்பது, அதனை மற்றவர்களுக்கு பகிர்ந்தால் கடும் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மனுதாரரின் கேள்வி….. “அறிவு இல்லையெனில்….” திமிராக பதிலளித்த அலுவலர்…!!

மனுதாரர் கேட்ட கேள்விக்கு பொதுத் தகவல் அலுவலர் திமிராக பதில் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  தென்காசி மாவட்டத்தில் இருக்கும் கடையநல்லூர் பகுதியை சேர்ந்த சந்திரன் என்பவர் ஊராட்சி பயன்பாட்டிலுள்ள மின்மோட்டார், கை அடி பம்பு எண்ணிக்கையும் அதன் பராமரிப்பு செலவுகள் பற்றிய விவரங்களும் அறிந்து கொள்ள தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கடையநல்லூர் ஒன்றிய அலுவலகத்திற்கு அனுப்பி வைத்து தகவல் கேட்டுள்ளார். சந்திரனின் கேள்விக்கு ஊராட்சி அலுவலகத்தின் அலுவலர் பதில்களை வழங்கியுள்ளார். அதில் ஒரு பதிலில் தங்களால் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அம்மிக்கல்லை போட்டு தாய் கொலை…. மகனின் அடுத்த முடிவு…. போலீஸ் விசாரணை…!!

தாயை கொலை செய்துவிட்டு மகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்தவர் இசக்கியம்மாள். 48 வயதான இவர் பீடி சுற்றும் தொழிலாளி ஆவார். இவருக்கு மாரிச்செல்வம் மற்றும் மணிரத்னம் என்ற இருமகன்கள் மகன்கள் உள்ளனர். இசக்கியம்மாளின் மூத்த மகன் செல்வம் வெளியூரில் வேலை பார்த்து வருகிறார். இளைய மகனான மணிரத்தினம் உள்ளூரில் கூலி வேலை பார்த்து வந்தார். ஒரு வருடத்திற்கு முன்பு விபத்தில் சிக்கிய மணிரத்தினம் மனநலம் பாதிக்கப்பட்டார். அதன் பிறகு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

இளமை பருவத்தில் தோன்றிய யோசனை… தள்ளாடிய வயதிலும்…. தொடரும் தண்ணீர் விநியோகம்…!!!

மாட்டு வண்டி மூலம் தண்ணீர் விநியோகம் செய்து வரும் முதியவர் தன் உடலில் பலம் உள்ள வரையிலும் உழைத்துக் கொண்டே இருப்பேன் என கூறினார். தென்காசி மாவட்டதில் உள்ள ஆலங்குளத்தில் வீடுகள் மற்றும் கடைகளில் குடிநீர் இணைப்பு, ஆழ்துளை கிணறு வசதி உள்ளிட்ட அதிக தொழில்நுட்பம் இல்லாத காலத்தில்  இளைஞனாக இருந்த சிவன் ஆறுமுகம் ( தற்போது அவருடைய வயது(67)) என்பவருக்கு மாற்று யோசனை தோன்றியது. தண்ணீர் கிடைக்காமல் கஷ்டப்படும் பொதுமக்களுக்கு அவர்கள் வீடுகளுக்கு கொண்டு போய் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“நிஜமான வடிவேல் காமெடி” கிணத்த காணுமே…? போஸ்டரால் தென்காசியில் பரபரப்பு…!!!

நடிகர் வடிவேலுவின் பாணியில் கிணற்றை காணவில்லை என்று தென்காசியில் போஸ்டர் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தென்காசி மாவட்டம் கொடிக்குறிச்சி பஞ்சாயத்துகுட்பட்ட சிவராமபேட்டை பிள்ளையார் கோவில் தெருவில் பஞ்சாயத்துக்கு சொந்தமான கிணற்றின் மேல் நாகம்மன் கோவில் கட்டப்பட்டுள்ளதால் அதை அகற்றுமாறு அந்த ஊரைச் சேர்ந்த சுடலைமணி என்பவர் கடையநல்லூர் யூனியன் அலுவலகத்தில் கோரிக்கை மனு வழங்கியதையடுத்து அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற போது பொதுமக்கள் திரண்டதால் அதிகாரிகள், கிணற்றின் மீதுள்ள கோவிலை அகற்றாமல் திரும்பி சென்று விட்டனர். இதுதொடர்பாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குடும்பத்தை உலுக்கிய நோய்…. மருத்துவரிடம் போகாமல்… சாமியாரிடம் சீரழித்த துயரம் ….!!

பில்லி சூனியம் எடுப்பதாக கூறி 2 லட்சம் ரூபாயும் இரண்டு கொழியும் வாங்கி மோசடி செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது தென்காசியை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் சொந்தமாக லோடு வண்டி ஓட்டி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜ்குமார் சாமியார் ஒருவரை சாலையில் வைத்து சந்தித்துள்ளார். அவரை பார்த்ததும் தனது குடும்பத்தையும் குடும்பத்தில் அடிக்கடி அனைவரும் உடல் நலக்கோளாறு பாதிக்கப்படுவதையும் கூறி அதற்கு ஒரு தீர்வு கேட்டுள்ளார். இதனை கேட்ட சாமியார் ராஜ்குமாரிடம் உங்கள் குடும்பத்திற்கு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

காவல்துறைக்கு சொந்தமான நிலம் விற்பனை…!!

தென்காசி அருகே காவல் துறைக்கு சொந்தமான நிலத்தில் போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்த விவகாரத்தில் பத்திரப் பதிவுத் துறை ஊழியர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டம் சுரண்டையில் சங்கரன்கோவில் பிரதான சாலை அருகே காவல் துறைக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலம் உள்ளது. இந்த  இடத்தில் காவலர் குடியிருப்பு கட்டடம் திட்டமிடப்பட்டிருந்த நிலையில் சிலர் போலி ஆவணங்கள் தயாரித்து அந்த நிலத்தையே விற்பனை செய்து உள்ளனர். இதுகுறித்து சுரண்டை கிராம நிர்வாக அலுவலர் அளித்த […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

13 மாவட்டங்களில்…. ”இடியுடன் கூடிய கனமழை”…. அலார்ட் கொடுத்த ஆய்வு மையம் …!!

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பிருக்கும் நிலையில் 13 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. வரும் 28-ம் தேதியை ஒட்டி வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப் பட்டு இருக்கும் நிலையில் தற்போது நிலவி வரக்கூடிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 13 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற 26, […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்…! இப்படி சொன்ன உடனே நம்பாதீங்க….. 2,00,000 ரூபாய் இழந்த நபர்…!!

பில்லி சூனியம் எடுப்பதாகக் கூறி ஓட்டுனரிடம் 2 லட்சம் ரூபாய் மோசடி செய்த போலி சாமியாரை காவல்துறையினர் தேடி வருகின்றனர் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் மினிவன் ஓட்டுனராக இருந்து வந்தார். சில தினங்களுக்கு முன்பு இவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது சாமியார் ஒருவரை சந்தித்துள்ளார். அப்போது தனது குடும்பத்தில் அனைவரும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அதற்கான காரணம் என்ன என்றும் அந்த சாமியாரிடம் கேட்டுள்ளார். அதற்கு சாமியார் சிலர் உனக்கு பில்லி […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு…!

சுற்றுலா தலமான குற்றாலம் அருவிகளில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குற்றாலம், மெயின் அருவி, ஐந்தருவி என அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு உண்டாக்கியுள்ளது. இதனால் நீரானது சீறிப்பாய்ந்து கொட்டுகிறது. கொரோனா தொற்று காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் குற்றால அருவிகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. இருப்பினும் ஆர்ப்பரித்துக் கொட்டும் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்…!!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் திடீரென்று ஏற்பட்ட பள்ளத்தில் விழுந்து சரக்கு வாகனத்தால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சங்கரன்கோவில் நகராட்சி சார்பில் மேல ரத வீதி பகுதியில் குடிநீர் குழாய் இணைப்பு பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டு கடந்த 10 நாட்களாக பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று சங்கரன்கோவிலில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் தோண்டப்பட்ட பள்ளம் முழுவதும் மழைநீர் தேங்கி மண்சரிவு ஏற்பட்ட திடீர் பள்ளம் உருவாகியது. அப்போது அவ்வழியாக உத்தரப் பிரதேசத்தில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

டாஸ்மாக் சென்ற முதியவர்… கூடுதல் பணம் வாங்கிய ஊழியர்… முதியவர் செய்த செயல்… ஆடிப்போன ஊழியர்கள்…!!!

டாஸ்மாக் கடையில் மதுபானம் விற்ற ஊழியர்கள் கூடுதல் தொகை வசூல் செய்ததால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட முதியவர் அந்த தொகையை திரும்ப பெற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் பகுதியில் இருக்கின்ற மதுபான கடைக்கு வாங்குவதற்கு முதியவர் ஒருவர் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த ஊழியர்கள் கூடுதலாக முதியவரிடம் பணம் வாங்கியுள்ளனர். அதனால் மிகுந்த ஆத்திரம் அடைந்த முதியவர்,ஏன் கூடுதலாக பணம் வாங்குகிறீர்கள் என்று டாஸ்மார்க் கடை ஊழியர்களிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதற்கு ஊழியர்கள், உடைந்த […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மருத்துவமனை கழிவறையில் இளம்பெண் செய்த பரிதாபம்…!!

சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை கழிவறையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள நெல்கட்டும்செவல் பச்சேரி சேர்ந்தவர் குருசாமி பாண்டி. இவரது மனைவி வெள்ளத்தாய், இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் வைத்து குழந்தை பிறந்துள்ளது. இதனை தொடர்ந்து வெள்ளத்தாய் சங்கரன்கோயில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று மாலை மருத்துவமனையில் உள்ள கழிவறையில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தமிழ் பாடல் வைத்து ஹிந்தி….. அசத்தும் ஆசிரியர்…. குவியும் பாராட்டு…!!

சினிமா பாடல் உதவியுடன் மாணவர்களுக்கு ஹிந்தி கற்றுக் கொடுக்கும் ஆசிரியரின் செயல் பாராட்டுகளைப் பெற்று வருகிறது தென்காசி மாவட்டம் செங்கல்பட்டு அருகே இருக்கும் கோகுலம் தனியார் பொது பள்ளியில் பிரபு என்பவர் ஹிந்தி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். ஆன்லைன் மூலமாக குழந்தைகளுக்கு இவர் பாடங்களை நடத்தி வருகிறார். ஹிந்தி ஆசிரியரான இவர் குழந்தைகளுக்குச் ஹிந்தி பாடல்களை எளிமையாக கற்பிக்க நினைத்து புதிய திட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். தமிழ் சினிமாவில் இருக்கும் பிரபல பாடல்களின் மெட்டுக்களை  எடுத்து ஹிந்தி […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“மனநலம் பாதிப்பு” திட்டிய குடும்பம்…. டவர் மீது ஏறி அமர்ந்து கொண்ட இளைஞர்…!!

மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் வீட்டில் திட்டியதால் செல்போன் டவர் மீது ஏறி அமர்ந்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது தென்காசி மாவட்டத்திலுள்ள கள்ளம்புளி கிராமத்தை சேர்ந்த அருணாச்சலம் என்பவர் மன நலக் குறைவினால் பாதிக்கப்பட்டிருந்தார். இன்று வீட்டில் அருணாச்சலத்தை குடும்பத்தினர் திட்டியுள்ளனர். இதனால் கோபம் கொண்ட அவர் வீட்டில் இருந்த பொருட்களை உடைத்து விட்டு செல்போன் கோபுரத்தின் மீது ஏறி அமர்ந்து கொண்டார் இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் தீயணைப்பு வீரர்கள் உதவியோடு மனநலம் பாதிக்கப்பட்ட அருணாச்சலத்தை பத்திரமாக மீட்டனர். […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தமிழக முதல்வர் பற்றி அவதூறு…. முகநூலில் வெளியான பதிவு….. இளைஞர் கைது….!!

தமிழக முதலமைச்சரை பற்றி அவதூராக பதிவிட்ட  இளைஞனனை  போலீசாரால் கைது செய்தனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள பாவூர்சத்திரம் அருகே கீழப்பாவூர் என்ற பகுதியை சேர்ந்தவர் சாமி.அவர் தனது முகநூலில் தமிழக முதலமைச்சர் பற்றியும், அரசு அதிகாரிகள், சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை பற்றியும், அவதூறாகவும் ,வன்முறை தூண்டும் விதமாகவும், சிலர் பதிவேற்றம் செய்து உள்ளார்கள். சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாவூர்சத்திரம் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதை ஏற்ற காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“பார்வையில் கோளாறு” அரசு பேருந்து ஓட்டுனருக்கு ஏற்பட்ட நிலை…!!

பார்வைக் குறைபாட்டால் வேலை இழந்த அரசு பேருந்து ஓட்டுனர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது தென்காசி மாவட்டத்தில் இருக்கும் பாறைகுளத்தை சேர்ந்த செல்வகுமார் என்பவர் புளியங்குடி பணிமனையில் அரசுப் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் செல்வகுமாருக்கு திடீரென கண் பார்வை குறைவு ஏற்பட்டதால் 6 மாத காலமாக அவருக்கு ஓட்டுநர் பணி வழங்கப்படவில்லை. எனவே செல்வகுமாரின் குடும்பம் எந்த வருமானமும் இன்றி வறுமையில் வாடியுள்ளது. இதனை நினைத்து மனமுடைந்து போன செல்வகுமார் கடந்த […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

திருமணமாகல… அதனால குழந்தைய எரிச்சு கொன்னுட்டோம்… அதிர வைத்த தாய் தந்தை..!!

திருமணமாகாத நிலையில் பிறந்த குழந்தையை தாய், தந்தை எரித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..  தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நேற்று முன்தினம் அதிகாலை எரிந்த நிலையில், பிறந்து 4 நாள்களே ஆன ஆண் குழந்தை ஒன்று கருகி சடலமாக கிடந்துள்ளது.. இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் காவல்நிலையத்திற்கு தகவல் கூறியுள்ளனர்.. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த சங்கரன் கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த கோமதி என்ற பெண்ணுக்கும், கண்டியபேரியைச் சேர்ந்த […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“மான் வேட்டை” மூன்று பேருக்கு 60,000 ரூபாய் அபராதம்…!!

வனத்துறையினர் மான் வேட்டையில் ஈடுபட்ட  மூன்று பேருக்கு எச்சரிக்கை விடுத்து 60,000 அபராதம் விதித்துள்ளனர். மான், மிளா, கரடி, யானை, காட்டுப்பன்றி, எருமை போன்ற அரிய வகை விலங்குகள் தென்காசி மாவட்டம் சிவகிரிக்கு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ளது. இந்த வனப்பகுதிக்குள் தேவியாறு  பீட்பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் மானை வேட்டையாடுவதில் ஈடுபட்டுள்ளதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எனவே காட்டிற்கு ரோந்து பணியில் சென்ற வனத்துறையினர் காட்டில்  சம்பந்தமில்லாமல் சுற்றித்திரிந்த மூன்று நபரை பிடித்து […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தென்காசி அணைகளின் இன்றைய (18.08.2020) நீர் மட்டம்…!!

தென்காசி மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.   தென்காசி கடனா  அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 85 அடி அணையின் நீர் இருப்பு _83 அடி அணைக்கு நீர்வரத்து _10 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 10 கன அடி தென்காசி ராமநதி அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 84 அடி அணையின் நீர் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தென்காசி அணைகளின் இன்றைய (17.08.2020) நீர் மட்டம்…!!

தென்காசி மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.   தென்காசி கடனா  அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 85 அடி அணையின் நீர் இருப்பு _83 அடி அணைக்கு நீர்வரத்து _30 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 30 கன அடி தென்காசி ராமநதி அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 84 அடி அணையின் நீர் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தென்காசி அணைகளின் இன்றைய (13.08.2020) நீர் மட்டம்…!!

தென்காசி மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.   தென்காசி கடனா  அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 85 அடி அணையின் நீர் இருப்பு _82.90 அடி அணைக்கு நீர்வரத்து _84 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 10 கன அடி தென்காசி ராமநதி அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 84 அடி அணையின் நீர் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தென்காசி அணைகளின் இன்றைய (12.08.2020) நீர் மட்டம்…!!

தென்காசி மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.   தென்காசி கடனா  அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 85 அடி அணையின் நீர் இருப்பு _82.40 அடி அணைக்கு நீர்வரத்து _203 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 10 கன அடி தென்காசி ராமநதி அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 84 அடி அணையின் நீர் […]

Categories
சற்றுமுன் திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகம் முழுவதும் இ-பாஸ் இரத்து ? .. போக்குவரத்து சேவை – முதல்வர் அதிரடி

திருநெல்வேலியில் கொரோனா ஆய்வு பணிகளை மேற்கொண்ட தமிழக முதல்வர் செய்தியாளர்களிடம் பேசிய போது, இ-பாஸ் ரத்து செய்வது என்பது தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று நோய் எப்படி பரவியது என்று தெரியும். திருநெல்வேலி மாவட்டம், தென்காசி மாவட்டத்தில் கொரோனா ஒன்றுமே இல்லாமல் இருந்தது. வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்கள், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என்று தற்போது பரவி விட்டது. பொது போக்குவரத்து ஏற்கனவே மண்டல வாரியாக விடப்பட்டது. என்ன ஆயிற்று ? கூடுதலாக தொற்று பரவி விட்டது. […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தென்காசி அணைகளின் இன்றைய (07.08.2020) நீர் மட்டம்…!!

தென்காசி மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.   தென்காசி கடனா  அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 85 அடி அணையின் நீர் இருப்பு _ 58 அடி அணைக்கு நீர்வரத்து _ 204 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 10 கன அடி தென்காசி ராமநதி அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 84 அடி […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

டிஸ்சார்ஜ் செய்யும் நேரம்…. கொரோனா நோயாளி தற்கொலை….!!

கொரோனா சிகிச்சை மையத்தில் தங்கி இருந்த இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தென்காசி மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க புளியங்குடி மற்றும் வாசுதேவநல்லூரில் உள்ள இரு தனியார் கல்லூரிகளில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் சேர்ந்தமரம், வீரசிகாமணியை சேர்ந்த ஆறுமுகசாமி மகன் 27 வயது உள்ள முத்துக்குமார். இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து அவர் கடந்த 28-ந்தேதி புளியங்குடியில் உள்ள தனியார் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

குற்றால அருவிகளில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர் ….!!

தென்காசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. தென்காசி, குற்றாலம், செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பழைய குற்றாலம், மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவிகளில், தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. தொடர் மழையால் மெயின் அருவியில் நேற்று திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஊரடங்கு காரணமாக சுற்றுலாப் பயணிகள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து அருவிப் பகுதிகளும் வெறிச்சோடி காணப்படுகின்றன.

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தென்காசியில் கொரோனா தனிமை முகாமில் இளைஞர் தற்கொலை…!!

கொரோனா சிகிச்சை முகாமில் சேர்க்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் புளியங்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் கொரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த முகாமில் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தங்க வைக்கப்பட்டிருந்தார். கொரோனா பாதிப்பால் மனவேதனை அடைந்த அந்த இளைஞர், விரத்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக புளியங்குடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தென்காசி அணைகளின் இன்றைய (02.08.2020) நீர் மட்டம்…!!

தென்காசி மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.   தென்காசி கடனா  அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 85 அடி அணையின் நீர் இருப்பு _39.80அடி அணைக்கு நீர்வரத்து _ 19 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 10 கன அடி தென்காசி ராமநதி அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 84 அடி அணையின் நீர் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தென்காசி அணைகளின் இன்றைய (01.08.2020) நீர் மட்டம்…!!

தென்காசி மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.   தென்காசி கடனா  அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 85 அடி அணையின் நீர் இருப்பு _39.40அடி அணைக்கு நீர்வரத்து _ 74 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 10 கன அடி தென்காசி ராமநதி அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 84 அடி அணையின் நீர் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மின்தடையை சாதகமாக்கி… ஒருவருக்கு அரிவாள் வெட்டு… சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பரிதாபம்…!!

நில பிரச்சனையால் மின்தடையை பயன்படுத்தி ஒருவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் கடையநல்லூரை அடுத்த இந்திரா நகரைச் சேர்ந்தவர் செல்லத்துரை. 55 வயதான இவர் தனது வீட்டுக்கு அருகாமையில் மாட்டு தொழுவம் ஒன்று வைத்துள்ளார். இந்த தொழுவம் உள்ள பகுதி திருவாவடுதுறை ஆதீனம் மடத்துக்கு பாத்தியப்பட்ட நிலமாகும். அங்குதான் செல்லத்துரை மாடு வளர்த்து வந்துள்ளார். அவர் பயன்படுத்தி வரும் இடத்தின் அருகே அதே பகுதியைச் சேர்ந்த கொல்லி மாடசாமி (57) […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தென்காசி அணைகளின் இன்றைய (31.07.2020) நீர் மட்டம்…!!

தென்காசி மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.   தென்காசி கடனா  அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 85 அடி அணையின் நீர் இருப்பு _39.40அடி அணைக்கு நீர்வரத்து _ 74 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 10 கன அடி தென்காசி ராமநதி அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 84 அடி அணையின் நீர் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தேர்வில் தோல்வி… கடுமையாக திட்டிய பெற்றோர்… மாணவன் எடுத்த விபரீத முடிவு..!!

தென்காசியில் பெற்றோர் திட்டிய காரணத்தால் பள்ளி மாணவன் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி ரயில்வே பீடர் ரோடு நடு பல்க் அருகில் இருக்கின்ற பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்துவருகிறார். அவரது சந்தூர் பிரகாஷ் என்ற 15 வயது மகன் ஒரு தனியார் பள்ளியில் சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில் அவர் கணிதத்தில் தோல்வி அடைந்துள்ளார். மறுதேர்வு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

விவசாயி உடலில் 4 காயம்….. அதிகாரி மீது கொலை வழக்கு பதியப்படுமா…? எதிர்பார்ப்பில் மக்கள்…!!

தென்காசியில் வனத்துறை அதிகாரி தாக்கியதால் உயிரிழந்ததாக கூறப்படும் விவசாயி முத்துவின் உடலில் சந்தேகிக்கும் விதமாக நான்கு காயங்கள் இருப்பதாக மதுரை உயர்நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது. சில நாட்களுக்கு முன்பாக தென்காசியில் விவசாயியாக வேலை பார்த்து வந்த முத்து என்பவரை வனத்துறை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். பின் அவர் மர்மமான முறையில் இறந்து விட்டதாக வீட்டிற்கு தகவல் வந்தது. இதையடுத்து முத்துவின் மனைவி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தனது கணவர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அதற்கு விசாரணைக்காக […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தென்காசி அணைகளின் இன்றைய (29.07.2020) நீர் மட்டம்…!!

தென்காசி மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.   தென்காசி கடனா  அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 85 அடி அணையின் நீர் இருப்பு _37.10அடி அணைக்கு நீர்வரத்து _ 7 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 10 கன அடி தென்காசி ராமநதி அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 84 அடி அணையின் நீர் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

குடிச்சிட்டு வந்த சண்டியர்…. இறுதியில் நேர்ந்த சோகம்….!!

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே குடிபோதையில் இருந்த மகன் பெற்றோர்  தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  சங்கரன்கோவில் நேதாஜி நகரை சேர்ந்தவர் மாரியப்பன் 24 வயதான இவர் மதுபோதை மற்றும் கஞ்சாவிற்கு அடிமையாகி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் வீட்டில் உள்ளவர்களிடமும் அருகில் உள்ளவர்களிடமும் அடிக்கடி தகராறில் இடுபடுவது வழக்கமாக இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று  குடிபோதையில் இருந்த மாரியப்பன் வீட்டில் உள்ள மாட்டு தொழுவத்திற்கு தீ வைக்க முயற்சி செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தந்தை கண்ணன் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மகனை மின் கம்பத்தில் கட்டி வைத்து… கொடூரமாக அடித்து கொன்ற பெற்றோர்… இதுதான் காரணமா?

சங்கரன்கோவில் அருகே குடிபோதையில் தகராறு செய்த மகனை கொலை செய்ததாக பெற்றோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நேதாஜி நகரில் வசித்து வருபவர் மாரியப்பன்.. இவருக்கு வயது 24.. இவர் மது மற்றும் கஞ்சாவுக்கு அடிமையானவர்.. இதனால் மாரியப்பன் அடிக்கடி போதையில் வீட்டிலும், பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடமும் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.. இந்தநிலையில், நேற்று (ஜூலை 24) மாரியப்பன்  தன்னுடைய பெற்றோரிடம் சண்டை போட்டு விட்டு வீட்டிலுள்ள மாட்டு தொழுவத்தை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

நான் திருமணம் செய்து வைக்கிறேன்… சிறுமிக்கு பாலியல் தொல்லை… சிறுவன் உட்பட இருவர் கைது..!!

சங்கரன்கோவில் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபர் மற்றும் சிறுவன் ஆகிய 2 பேரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்துள்ளனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் வசித்துவரும் 14 வயதுடைய சிறுமியும், துரைச் சாமியாபுரத்தைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுவனும் சமூகவலைதளம் மூலம் 6 மாதங்களாக காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இவர்கள் இருவரும் அடிக்கடி மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்த துரைச்சாமியாபுரத்தைச் சேர்ந்த 55 வயதுடைய இருதயராஜ் என்பவர், உங்கள் இருவருக்கும் நான் திருமணம் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தென்காசி அணைகளின் இன்றைய (21.07.2020) நீர் மட்டம் ….!!!

தென்காசி மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.  தென்காசி கடனா அணை : அணையின் நீர்மட்டம் – 85 அடி அணையின் நீர் இருப்பு – 36.40 அடி அணைக்கு நீர்வரத்து – 10 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 10 கன அடி தென்காசி ராமாநதி அணை :  அணையின் நீர்மட்டம் _ 84 அடி அணையின் நீர் இருப்பு  […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

சீட்டுப் பணம் செலுத்தவில்லை… பெண்ணை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய நபர்..!!

ஊரடங்கால் வருமானமின்றி சீட்டுப் பணம் செலுத்த இயலாத பெண்ணை வசூல் செய்யும் நபர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் புலவனூர், பொன்மலை நகரைச் சேர்ந்தவர் முத்தரசு.. இவரது மனைவி மகேஸ்வரி.. கூலி வேலை செய்து வரும் மகேஸ்வரி, அந்தபகுதியில் வசிக்கும் வைகுண்டமணி என்பவரிடம் மாத சீட்டிற்குப் பணம் செலுத்தி வந்துள்ளார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக வேலைக்குச் செல்ல முடியாத நிலையால்  வருமானம் ஏதும் இல்லாமல் தவித்துவந்த மகேஸ்வரி, கடந்த 3 […]

Categories
கொரோனா மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“அலட்சியத்தின் சாட்சி” அதிகாரிகள் கண் முன்…. கடையில் பக்கோடா வாங்கிய பெரியவர்….!!

கொரோனா பாதிப்புள்ள முதியவர் ஆம்புலன்ஸை நிற்க வைத்து விட்டு அதிகாரிகள் முன்னிலையில் பக்கோடா வாங்கச் சென்ற சம்பவம் அலட்சியத்தை காட்டுகிறது . தென்காசி மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 800ஐ தூண்டியுள்ளது. நேற்று ஒரே நாளில் 200க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் புளியங்குடியில் 40 பேர் கொரோனாவால் தாக்கப்பட்டுள்ள நிலையில் அங்குள்ள பழைய மார்க்கெட் பகுதியில் உள்ள சிதம்பர விநாயகர் கோவில் தெருவில் சேர்ந்த 26 […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி தென்காசி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று முதல் ஒருவாரத்திற்கு கடைகள் அடைப்பு ….!!

தலைநகர் சென்னை கொரோனாவின் கூடாரமாக விளங்கி வந்ததையடுத்து தமிழக அரசின் சிறப்பான, துரித நடவடிக்கையால் அதனை கட்டுப்படுத்தி கொரோனாவின் தாக்கத்தையும், பரவலையும் குறைத்துள்ளது. அதே நேரத்தில் பிற மாவட்டங்களில் நாளுக்கு நாள் கொரோனா வேகம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில் தென் மாவட்டத்தில் தூத்துக்குடியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மக்களை திணறடித்து வருகிறது.மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கொரோனவை கட்டுப்படுத்த ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஏரல் பகுதியில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

நாளை முதல்…. அடுத்த 3 நாளுக்கு முழு ஊரடங்கு…. வருவாய் ஆட்சியர் உத்தரவு….!!

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் நாளை முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என வருவாய் ஆட்சியர் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது ஆறாவது கட்ட நிலையில் ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும் சமயத்தில், பல தளர்வுகள் ஏற்படுத்தபட்டாலும், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை 1 நாள் மட்டும் கொரோனா பாதிப்பை தடுப்பதற்காகவே முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் […]

Categories
திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இ-பாஸ் கிடைக்கல… இரு மாநில எல்லையில்… தாலி கட்டிய மணமகன்…!!

இ-பாஸ் கிடைக்காத காரணத்தால் தமிழக – கேரள எல்லையில் மணமக்களுக்கு கல்யாணம் நடந்தது.  கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த வினோத் மற்றும் சுலேகா தம்பதியரின் மகன் நிகில் (27) என்பவருக்கும், நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சுப்பிரமணியன் மற்றும் ராதிகா ஆகியோரின் மகள் ஜோதிகா (20) என்பவருக்கும் பெற்றோர்களால் பேசி நிச்சயிக்கப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி தேதி பாளையங்கோட்டையிலுள்ள ஒரு மண்டபத்தில் கல்யாணம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.. அப்போது, கொரோனா  […]

Categories
மாநில செய்திகள்

தென்காசி, நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்!

தென்மேற்கு பருவக்காற்று, மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் அளித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு விழுப்புரம், நாகை, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். சென்னையில் […]

Categories
திருநெல்வேலி தென்காசி மாவட்ட செய்திகள்

ஒன்றரை வயது குழந்தை ரூ 50,000-த்திற்கு விற்பனை… தாய் உட்பட 6 பேர் கைது..!!

நெல்லை அருகே ஒன்றரை வயது பெண் குழந்தையை விற்பனை செய்த தாய் உட்பட 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.. தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த வீரபுத்திரன் என்பவரது மகன் கணபதி.. இவருக்கு  வயது 30 ஆகிறது.. இவர் சென்னையில் தனியார் ஹோட்டலில் தங்கி வேலை செய்து வருகிறார். இவருக்கு ரோஸ்லின் என்ற மனைவி உள்ளார்.. இந்த தம்பதியினருக்கு அபிஷா என்ற 1½ வயது பெண் குழந்தை ஓன்று உள்ளது. இந்தநிலையில் கருத்து வேறுபாட்டின் காரணமாக கணவரை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ஊரில் அடிக்கடி தகராறு… மகனை அடித்துக் கொன்ற தந்தை… போலீசார் விசாரணை..!!

சங்கரன்கோவில் அருகே மகனை அடித்துக் கொன்ற தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா சின்னகோவிலான்குளம் அருகேயுள்ள சில்லிகுளத்தை சேர்ந்தவர் குட்டிராஜ்.. 58 வயதுடைய இவர் ஒரு விவசாயி ஆவார். இவருடைய மகன் செந்தில்குமார்.. 31 வயதுடைய செந்தில்குமார் கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டார்.. இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக மனநலம் பாதிப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் ஊரிலுள்ளவர்களிடம் அடிக்கடி தகராறு செய்வாராம்.. மேலும் ஊரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடியை கடந்த […]

Categories
மாநில செய்திகள்

நெல்லை, தென்காசி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

தென்மேற்கு பருவக்காற்று, வெப்பசலனத்தால் அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி முக்கிய மூன்று மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தொடர்கதையாகும் கரடி நடமாட்டம்: பயத்தில் பொதுமக்கள்

கடையத்தில் விவசாய நிலங்களை கரடிகள் சேதப்படுத்துவதால் மக்கள் பயத்தில் ஆழ்ந்துள்ளனர் கடையம் வனச்சரக பகுதி, அம்பாசமுத்திரம் கோட்டம் மற்றும் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் ஆகிய இடங்களில் இருந்து வன விலங்குகள் வெளியேறி வீட்டு விலங்குகளை தாக்கியும் விளைநிலங்களை சேதப்படுத்துவதும் தொடர்ந்து வருகின்றது. அதேநேரம் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் கரடிகள் தோட்டங்களில் இருக்கும் தென்னை, மா, பலா உள்ளிட்டவைகளை அதிகம் சேதப்படுத்துகின்றன. இதுகுறித்து வனத்துறையினருக்கு புகார் கொடுக்கப்பட்டதும் பல இடங்களில் கண்காணித்து கரடி பிடிப்பதற்கு கூண்டுகளை வனத்துறையினர் […]

Categories
மாநில செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் மேலும் 17 பேர், தென்காசியில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

நெல்லை மாவட்டத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று வரை சுமார் 410 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 360 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 49 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் இன்று 17 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 427ஆக உயர்ந்துள்ளது. மேலும் 66 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். […]

Categories

Tech |